You Are Here: Home » Rajini Lead, Videos » ‘Entertainer of the Decade’ விருது! நெகிழ்ந்து கண்கலங்கிய சூப்பர் ஸ்டார்!! VIDEO!!!

2007 ஆம் ஆண்டின்  என்.டி.டி.வி. ‘இந்தியன் ஆப் தி இயர்’ விருதை வென்ற சூப்பர் ஸ்டார், பலத்த போட்டிக்கிடையே 2010 ஆம் ஆண்டிற்கான அவ்விருதை வென்று சாதனை படைத்திருக்கிறார். இம்முறை சொல்லப்போனால் பல படிகள் மேலே சென்று ‘INDIAN OF THE DECADE’ விருதை வென்றிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் இந்த விருதை பெற டெல்லி சென்றிருக்கிறார் என்று நாம் நமது ட்விட்டரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://twitter.com/#!/thalaivarfans/status/37438832416661504

நாம் தான் இந்த நற்செய்தியை முதலில் அறிவித்தோமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். (நான் அலுவலகத்தில் இருந்தபடியால், வேறு எங்காவது இது குறித்து முன்பே செய்தி வந்ததா என்று எனக்கு தெரியாது.)

இன்று மாலை புது டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக தமது குடும்பத்தினருடன் புது டெல்லி சென்ற சூப்பர் ஸ்டார், அங்கு தாஜ் பாலஸ் ஓட்டலில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நாடு முழுவதுமிளிருந்து, முக்கிய அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாலிவுட்டின் முன்னணி நட்ச்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாருக்கு பலத்த கரகோஷத்துகிடையே (STANDING OVATION) பத்தாண்டுகளில் சிறந்த நடிகர் - ENTERTAINER OF THE DECADE - விருதை பெற்றார்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்விருதை சூப்பர் ஸ்டாருக்கு வழங்க, மற்ற விருது வெற்றியாளர்களான அஜய் தேவ்கான், வித்யா பாலன், கத்ரீன கைப், த்ரிஷா ஆகியோரையும் மேடைக்கு வரவழைத்து அவர்கள் சூப்பர் ஸ்டாரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லச் சொல்லி - அப்பா… நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும்போதே என்னையறியாமல் பல முறை கைதட்டிவிட்டேன்.

சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி, அந்த சாதனைகளை சரித்திரமாக்கிகொண்டிருக்கும் எங்கள் அன்பு சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு, நமது தளம் சார்பாக வாழ்த்துக்கள்.

தலைவா, இந்து விருது, அடுத்து நீங்கள் பெறப்போகும் பல விருதுகளுக்கு முன்னோடி என்றால் மிகையாகாது.

Part Video

Full Video

Full Video URL:

http://www.ndtv.com/video/player/news/ndtv-indian-of-the-year-awards/191081

- இரண்டாம் பகுதியில் இன்னும் தொடரும்…  (to be continued in Part II)

31 Responses to “‘Entertainer of the Decade’ விருது! நெகிழ்ந்து கண்கலங்கிய சூப்பர் ஸ்டார்!! VIDEO!!!”

 1. ROBO sathya ROBO sathya says:

  Thalaivar Ruled 2000 to 2010 with 3 BlockBusters Chandramukhi, Sivaji-The Boss & Enthiran-The Robot :) Proud Moment For All Superstar Fans :) PROUD TO BE A THALAIVAR VERIYAN.. Thalaivaa… Bollywood eh ungaluku Adangiduchu… Enaku santhosham Thaangala.. Thalaivan da…. Moondrezuthu Mandhiram da…

  ரஜினி டா.. சும்மா அதிருதுல்ல….

 2. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

  will be continued yes….

  ini taan aarambam,

  engalukku idhuve perinbam.

  idhukey sila per vayiru summa kuppunu eriyapogudhu.

 3. jai jai says:

  please note the last closing words of thiru chidambaram …if he enters he will sweep the elections .very true …Super fast update sundar romba naalailkappuram site posting fulla paathen …..wowwwww super postings ellam ..ungallukku nanri solla vaarthai illai

 4. Venky Venky says:

  சூப்பர் சுந்தர்…

  I was excited after see the 'Entertainer of the Decade' announcement…initially i thought Thalaivar going to receive 'Entertainer of the year' award…..

  Really Superb…..

  Me too ' நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும்போதே என்னையறியாமல் பல முறை கைதட்டிவிட்டேன்.'..thatswhy called you during that time….

  Just because we were not sensible entering in politics..He is sensible not to enter in Politics….If he hdoes, still he can sweep the election - P.Chidambaram during award function

  He is not just Indian star..He is World Star - Ajay Devgan..

  I want to stand with him and take a photo..its one of my lifetime dream - Vidya Balan

  and finally Thalaivar - Its all God's grace and should go to God, so I have to be humble - The Great Rajnikanth after receiving the award

 5. Sakthivel Sakthivel says:

  I was eagerly waiting for this news in our site after receiving your SMS. We are very proud to say thalaivar fans. He will surely get even more and more awards.

 6. Shoaib Shoaib says:

  Lovely ceremony and it was amazing to see the adulation and respect he commands from such big Bollywood artists. Only Rajni can do that. His simplicity is just unimaginable. He is the only movie star about whom actors from the North, South, East and West will say without a doubt that he is one of the finest human beings you will ever meet and the definition of humility and simplicity. There is no greater compliment than that. The man who has a fan following than no one else enjoys not even Sachin Tendulkar still acts and conducts his life as a common man. Phenomenal!

 7. R O S H A N R O S H A N says:

  other than our thalaivar who else can get his award…..such a proud moment for all of us…..Hats Off thalaiva…..

  தலைவர் தமிழர்கள் பெருமை படர மாதிரி செய்வேன் நு சொன்னாரு…. அத இப்போ செஞ்சு காட்டிட்டு இருக்காரு ……

 8. Rajan Rajan says:

  சுந்தர் சூப்பர் நியூஸ் …. இந்த நல்ல செய்தியை வழக்கம் போல எங்களுக்கு முதலில் சொல்லி தலைவரின் அன்பு சாம்ராஜ்யத்தின் சந்தோசத்தை அதிகரித்ததற்கு மிக்க நன்றி.

  தலைவருக்கான மகுடங்களில் இன்னும் ஒன்று ….

  தலைவா இன்னும் எத்தனை எத்தனை வந்து கொண்டு இருக்கிறதோ உன்னை தேடி, உன்னை அடைந்து அவை பெருமைப் பட்டுக்கொள்ள …….

  என்றும் தலைவரின் வழியில் ,

  ராஜன்.

 9. SADIQUE T.Z SADIQUE T.Z says:

  No words to say. Thalaivar deserves more. Let us try to follow his humble manners in our life & do justification as fans. Thanks for the Xpress update ji.

  *=®@@N@=*

  One of the Fan of 'MAN OF THE CENTURY',

  $@D¡qU€

 10. harisivaji harisivaji says:

  தலைவரை …நீங்கள் நடித்ததில் சிறந்த படம் என்று என்திரனை எடுத்து கொள்ளலாமா கேட்டதற்கு

  இதுவரை என்திரன்…..

  So Far Enthiran

  அப்போ ரானா ….ரணகளம் தான்

  ==============

  ஆபீஸ் இல் இருந்து கொண்டே இதை பார்த்த சந்தோசம்

  அதும் ஆபீஸ் இல் இருந்த என் மக்கள் இதை பார்த்த வுடன் volume அதிகரித்து அதை பார்த்து மகிழ்ந்தது

  மறக்க முடியாத நிகழ்வு ….

 11. selvakumar subbiah selvakumar subbiah says:

  Enaku santhosham Thaangala …..சும்மா அதிருதுல்ல

 12. Mahesh Mahesh says:

  no words to say.. hats off Thalaiva

 13. Rajini jagan Rajini jagan says:

  சும்மா அதிருதுல்ல ……. சூப்பர் சூப்பர் தலைவா ……………

 14. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  இந்த செய்தியை நீங்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் அந்த லைவ் ஷோவை பார்ப்பதை மிஸ் செய்திருந்திருப்பேன், தலைவர் உண்மையிலையே நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார்……..,

  அஜய் தேவ்கன் சொன்ன வார்த்தைகள்…….., "ரஜினிக்கு இருக்கும் ரசிகர்களை compare பண்ணினால் உலகிலேயே மிகப் பெரிய நடிகர் அவர் தான்"……..,

  "த்ரிஷா, வித்யா, கத்ரீனா போன்றவர்கள் ரஜினியைப் பற்றி சொல்லும் போது தங்கள் தாயார் அவர் மீது வைத்திருக்கும் craze பற்றியும் சொல்லுகிறார்கள் இதிலிருந்தே அவர் அணைத்து generation மக்களையும் கவருகிறார் என்பதுத் தெரிகிறது"……..,

  நிச்சியம் தலைவர் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம், தலைவருக்கு நன்றி, ndtv க்கு நன்றி, உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சுந்தர்ஜி……..,

  வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !

 15. Mr. Pavalan Mr. Pavalan says:

  வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் !

  எங்கள் ஸ்டார் "தசாவதார்" படத்திற்கு பெரிய அவார்ட்

  வாங்குவோர் என்று எதிர்பார்த்தேன். படம் வந்ததும்

  தெரியல, போனதும் தெரியல (இந்தியில்). ஆனால் ரோபோ படம் ஓடியது உண்மை. "மன்மதன் அம்பு" இந்தியில் ரிலீஸ் பண்ண ப்ளான் இருந்தது உண்மை. தமிழ், தெலுங்கு reviews படம் average, பின் பாதி சரியில்லை என்றதால் Hindi dubbing plan drop செய்யப்பட்டது.

  இது ஒரு தொலைகாட்சி சேனல் கொடுத்த அவார்ட் என்பதால் இதற்கு உலக நாயகன் பாராட்டு சொல்லுவார்,

  பூங்கொத்து கொடுப்பார் என pressure கொடுக்காதீர்கள்.

  தேசிய அளவில் அரசு விருது கொடுத்தால் (சிறந்த நடிகர், படம்) அதற்கு முதலில் வாழ்த்து சொல்வார் உலக நாயகன். அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

  -மிஸ்டர் பாவலன்

 16. Vijay Vasu Vijay Vasu says:

  மிக்க நன்றி சுந்தர்ஜி… மிகவும் அற்புதமான செய்தி…

 17. dr suneel dr suneel says:

  ஜி நீங்கள் சரியான நேரத்துக்கு செய்தி அனுப்பினீர்கள் இல்லையேல் நான் நிகழ்ச்சியை பார்த்து இருக்க முடியாது !!சந்தோஷம் !!!

 18. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  டியர் சுந்தர்,

  சூப்பர் நியூஸ்…

  ரொம்ப நாளைக்கு அப்பறம் கமெண்ட் எழுதுறது சந்தோஷமா இருக்கு…..

  அட அட நம்ம தலைவர் இதை விட மிக பெரிய சாதனையை மற்றும் பெருமையை தமிழ் நாட்டிற்கு தேடி தருவர் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை…

  தலைவரை பற்றி எந்த நியூஸ் வந்தாலும் அதை எந்த மீடியா சொன்னாலும் அதை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை காரணம்…

  அதான் நம்ம சுந்தர் சைட் இருக்கு இல்ல அதுல நியூஸ் வந்தால் தான் அது 100 % நம்பகமான செய்தியாக இருக்க முடியும்.

  கண்டிப்பாக இதை விட பெரிய விருதுகள் பல நம் தலைவரை தேடி வர காத்து கொண்டிருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை…

  என்றும் தலைவர் பக்தன்

  Vijay

 19. Dr. Suppandi Dr. Suppandi says:

  நல்லவனுக்கு நல்லவன் நம் தலைவருக்கு - வலை வந்து

  வாழ்த்தளித்த நாயகன் ரசிகனுக்கு முதல் நன்றி

  வல்லவன் ஒருவன் நானிலத்தில் நம் தலைவர் என்ற

  உள்துறை அமைச்சர் தில்லையரசனுக்கு நம் நன்றி

  தூயவன் தலைவன் விண் தொட்ட வீரன் அவன்

  விருதளித்து பெருமை சேர்த்த NDTV சேனலுக்கு நன்றி

  மாயவன் வழி நடக்கும் மன்னன் ராணாவுக்கு நம் நன்றி

  ஆணையிட்டால் ஆட்சி உண்டு அனைவருக்கும் நன்றி

  என்றும் அன்புடன்,

  டாக்டர் சுப்பாண்டி

 20. Anonymous says:

  சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி, அந்த சாதனைகளை சரித்திரமாக்கிகொண்டிருக்கும் எங்கள் அன்பு சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை, எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்…………………!

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 21. John John says:

  Really I am proud to be a RAJINI fan. What an amazing award "Entertainer of the Decade" is this?..This award can't able to receive by a normal person. In INDIA this is the first one. In US, previously this award received by Michael Jackson. SUPERSTAR rulez INDIA. Great. It was an exciting moment when i saw this function in T.V. Hats Off to "Indian Superstar RajiniKanth"

 22. AJEETH RAJA P AJEETH RAJA P says:

  Dear fans
  Today is the most nostalgic day for all of us .Thanks to NDTV for giving this award to the real star of the decade . its a proud moment for every tamilian and Rajini fans and the way rajini sir stand during recIeving the award like a child of 7 years old yes its a amazing character onlly he can b in the entire film industry of India. Even though Amitabh bachan gave three hits of this decade he has not selected that shows how good is our star(Rajini sir)
  Once again congratulation you sir for achieving this great honour from entire nation as NDTV Is the no 1 channel in India.

  AJEETH RAJA P

  ABUDHABI

  —————————————————————
  //Even though Amitabh bachan gave three hits of this decade he has not selected that shows how good is our star(Rajini sir)//

  நமக்கு கிடைத்துவிட்டது என்பதால் அது கிடைக்காதவர்கள், அதற்க்கு தகுதியற்றவர்கள் என்று எண்ணக்கூடாது. Big B is a great legend. தலைவரை பொறுத்தவரை இது 'இறைவன் அளித்த கொடை' என்ற எண்ணத்தில் தான் தற்போது இருப்பார்.

  - சுந்தர்

 23. Prasanna Kumar Prasanna Kumar says:

  Indeed it's a Proud Moments for all Thalaivar fans….

  Thalaivaa enna Bhagyam seidheno un Rasigana pirapadharuku……!!!!

  Thalaivar Rockzzzzzzz……….!!!!!

 24. dsunspider dsunspider says:

  இந்த நிகழ்ச்சியை பார்த்தபொழுது அழுது விட்டேன்.தலைவருக்கு இன்னும் பல சிறப்புகள் வர இருக்கிறது.தலைவருக்கு வாழ்த்துக்கள்.

 25. balaji balaji says:

  CONGRATULATION TO OUR BELOVED THALAIVAR !!!

  Always Thalaivar is the Real Hero,

  He is a man of Almighty

  He is a man of Believability

  He is a man of Dignity

  He is a man of Simplicity

  Totally he is a man of Legend, He is a man of History !!!!!!

  Thanks to NDTV & Xpress Sundarji….

  Regards,

  Balaji

  Dubai

 26. B. Kannan B. Kannan says:

  //If he enters politics, still he can sweep the election – P.சிதம்பரம்//
  மாபெரும் உண்மை..
  Congrates தலைவா.. இனி தான் ஆரம்பம்..
  நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்..
  சீரஸ்..
  பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
  பா. கண்ணன்.

 27. Anand_Vasi Anand_Vasi says:

  Thalaivaaaaaaaaaaaa….., I am to cry…. What a Greatest moment of all Times? U r Immortal n Invincible n Most powerful than ever……

 28. RAJA RAJA says:

  ஒரு பாமர ரசிகன் தலைவர் அருகில் இருப்பதை எவ்வளவு பெருமையாக கருதுவானோ அதே அளவு பெருமை அங்கு மேடையில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது அது தான் தலைவர்

  வாழ்த்த வயதில்லை தலைவா வணங்குகிறேன் நீங்கள் பெறுவீர்கள் மென் மேலும் நிறைய விருதுகள்

 29. N.ILAMURUGAN N.ILAMURUGAN says:

  உள்துறை அமைச்சர் தில்லையரசனுக்கு நம் நன்றி

  தூயவன் தலைவன் விண் தொட்ட வீரன் அவன்

  விருதளித்து பெருமை சேர்த்த NDTV சேனலுக்கு நன்றி

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates