You Are Here: Home » Fans' Corner, Featured, Gallery » இனிதே நடைபெற்றது நமது தளத்தின் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம்! புகைப்படங்கள் காலரி!! B’day Coverage 6

மது தளத்தின் சார்பாக இன்று காலை (டிசம்பர் 11) நடைபெற்ற சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது — பல சுவாரஸ்யமான சம்பவங்களுடன். அது குறித்து நாளை அட்பேட் செய்யப்படும்.

ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக, இத்துடன் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

காலை விரிவான தகவல்களுடன் சந்திக்கிறேன்.

ONLYSUPERSTAR.COM B’DAY CELEBRATION - GALLERY 1

58 Responses to “இனிதே நடைபெற்றது நமது தளத்தின் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம்! புகைப்படங்கள் காலரி!! B’day Coverage 6”

  1. sadique sadique says:

    ENGAL PUTHIYA MANITHANUKU, 'ULAGA STYLE DHINA VAZTHUKKAL'!

    endrum anbudan,

    sadique(madurai)

  2. prav prav says:

    happy bday thalaivaaaaaaaaaaaaa….

  3. Prasath Prasath says:

    Nice Sundar anna for your efforts…Happy Birthday Thalaiva………Long live and waiting to see you on Big Screen……Another Rajini-Shankar movie on the anvill…….God bless you…..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா …!!!

  4. jayaramputtur jayaramputtur says:

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தலைவா……………

    வாழ்க பல்லாண்டு …..

  5. Viji Viji says:

    சுந்தர் சார்,

    சொந்த அலுவல் காரணமாக வர இயலவில்லை ….பதிவிற்காக ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளோம்

    அன்புடன்

    விஜி

  6. SR SR says:

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள். Long live Rajini sir. May God Bless you with Health and Happiness.

  7. Maran Maran says:

    தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்….என்றும் உங்களுடன்

  8. jegan jegan says:

    wish u a happy bday n all succs forever talaiva

  9. கிரி கிரி says:

    ரொம்ப சிறப்பா நடத்தி இருக்கீங்க சுந்தர் :-) இவ்வளவு பெரிய அளவில் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

    தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ———————————————-
    மிக்க நன்றி கிரி. எளிமையாக அதே சமயம் நிறைவாகவும் நடைபெற்ற நம் விழாவை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஹூம்… ஆனால் நேரம் கிடைப்பது தான் குதிரைக்கொம்பாக இருக்கிறது.
    - சுந்தர்

  10. Rajinidasan @ Jayaku Rajinidasan @ Jayaku says:

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தலைவா

  11. Rajini jagan Rajini jagan says:

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தலைவா

  12. BaluMahendran BaluMahendran says:

    உலக சூப்பர் ஸ்டாருக்கு நமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.தலைவா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.எங்களக்கு எப்பொழுதும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.ஒரு நல்ல நிகழ்வை வை மிஸ் செய்துவிட்டேன்.வாழ்த்துக்கள் சுந்தர் gee . நிகழ்ச்சியின் தொக்குபுக்காக காத்திருக்கிறேன்.வாழ்க சூப்பர்ஸ்டார்.

  13. Rajagopalan Rajagopalan says:

    Happy Birthday Thalaiva….

    I missed the function Sundar as you know my position…

    Still iam very unhappy to miss the function…

  14. RAJA RAJA says:

    மிக அருமையாக மன நிறைவோடு முடிந்த நிகழ்ச்சி இது ,ஒரே ஒரு சிறு வருத்தம் என்ன வென்றால் அவ்வளவு பெரிவர்கள் அவர்களே தாங்க சொன்ன மணிக்கு சரியாக வந்து நின்றார்கள் ஆனால் நம்மில் சிலர் சரியான நேரத்திற்க்கு வராதது வருத்தம் அதே போல் அவர்கள் எவ்வளவோ அலுவல்களை விட்டு விட்டு நமக்காக வந்தார்கள் ,அவர்கள் கூட நிகழ்ச்சி முடியும் வரை யாரிடமும் மொபைல் போனில் பேசி நான் பார்க்கவில்லை ,ஆனால் நம்மில் சிலர் உள்ளே இருந்து கொண்டே சத்தமாக பேசி அவர்களையும் ,நிகழ்ச்சி கேட்டு கொண்டு இருந்தவர்களையும் சிறிது மனசங்கடதிர்க்கு ஆளாகினார்கள்

    நான் யாரையும் குறை கூற வேண்டும் என்று சொல்ல வில்லை அடுத்த முறை நாம் இதை தவிர்க்க வேண்டும் என்று தான் சுட்டி காட்டுகிறேன் ,மற்றபடி நிகழ்ச்சி மிக அருமை

    அதே போல் வந்து சிறப்புற செய்து கொடுத்த திரு ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும்,திரு பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் ,திரு ஜான் யேசுதாஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  15. murugan murugan says:

    தலைவா

    வாழ்த்த வயதில்லை

    வணங்கி மகிழ்கிறோம் !!!

    மன அமைதி

    நீண்ட ஆயுள்

    மட்டற்ற மகிழ்ச்சியுடன்

    வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்!!!

    வாழ்க தலைவர் - வளர்க அவரது புகழ் !!!

  16. Thoothukkudi M.Vijay Thoothukkudi M.Vijay says:

    மேலோகத்தை வென்ற பூலோகமே !!!!

    எமனை வென்ற எஜமானே !!!!

    மறுபிறவிகண்ட மகாத்மாவே !!!

    நாங்கள் கண்ட அதிசய பிறவியே !!!!

    தமிழகத்தின் எதிர்பார்ப்பே !!!!

    நீவீர் நலமுடன் வாழ்க பல நூறாண்டு ……

  17. RAJA RAJA says:

    உலக ஸ்டைல் தின வாழ்த்துக்கள்

    தலைவா நீங்கள் மறுபிறவி எடுத்து வந்து கொண்டாடும் முதல் பிறந்தநாள் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  18. Shankar K R Shankar K R says:

    ஜி

    மன்னிக்கவும்….அலுவலக நிர்பந்தத்தின் பேரில் பெங்களுரு சென்று வந்ததால் வர இயலவில்லை (2 நாட்கள்)… இன்று காலை அலுவலகம் வந்தவுடன் முதல் வேலையாக இதை பதிவு செய்கிறேன்… உங்களது அழைப்பை மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில், மேல் அதிகாரியின் "உத்தரவு" வந்தது….மனம் கனத்தது… மன்னிக்கவும்…சுந்தர் ஜி…

    மனித தெய்வம், ஸ்டைல் சாம்ராட், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு,

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    அன்புடன்

    சங்கர்

  19. Elango Elango says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா

  20. S.SARAVANAN Rasipura S.SARAVANAN Rasipura says:

    WISH YOU Happy Birthday to Thalaiva

  21. Sankaranarayanan Sankaranarayanan says:

    சூப்பர் சுந்தர்ஜி…..

    கலகிட்டிங்க… தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ப.சங்கரநாராயணன்

  22. m nagendra rao m nagendra rao says:

    சுந்தர் சார்,

    சொந்த அலுவல் காரணமாக வர இயலவில்லை ….பதிவிற்காக ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளோம்

  23. Anonymous says:

    திரையில் நடிகனாக நடிக்கும் ரஜினிகாந்த்திற்கு என் 62வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்,தரையில் புனிதனாக நடக்கும் சிவாஜி ராவ்விற்கு என் 26வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    by

    என்றும் உன் ரசிகனாய்:ரஜினி~மோகன்_மதுரை.

  24. Ashok Ashok says:

    Happy Birthday to Thalivar.

  25. Anonymous says:

    நம்ம நிகழ்ச்சி:
    இது ஒரு தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமால்,வாழ்க்கைல எப்டி ஒருவன் முன்னேறலாம்ன்ற ஆலோசனைகளை வழங்கிய ஒரு உந்து சக்தியாகவும் தான் இருந்துச்சுன்னு சொல்லாம்.வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு நிகழ்ச்சியில தான் நம்ம கலந்துகிட்டோம் என்று பெருமையா இருந்துச்சு சுந்தர் அண்ணா.நிகழ்ச்சி இவ்ளோ அருமையா நடந்ததுக்கு முக்கிய காரணம் நம்ம சிறப்பு விருந்தினர்களான திரு.கிட்டி சார்,திரு.பி.சி.பாலா சார்,திரு.ஜான் யேசுதாஸ் சார்.இவர்களுக்கும் நம்ம நிகழ்சில கலந்துகிட்ட எல்லோருக்கும் என் நன்றியையும் சொல்லிக்கிறேன்..

    ———————————————-
    மதுரையில் இருந்து வந்து நீங்கள் இந்த் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்மையில் எனக்கு மிகவும் சந்தோஷம். உங்களை சந்திக்க நேரில் சந்தித்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    முக்கிய விருந்தினர்கள் கூறிய நல்ல விஷயங்களை செயல்படுத்தி வாழ்க்கையில் ஏற்றம் பெற வாழ்த்துகிறேன்.

    - சுந்தர்

  26. Shiva Shiva says:

    Happy Birthday to our Long live Superstar…

  27. Ashraf Ali Ashraf Ali says:

    Dear Sundar Ji,
    U made that function like a Corporate annual Meeting.
    Photos are looking very nice. Good Work.

    ————————————-
    Thanks Ashra Ali. Even though you couldn't make it up at last minute, you conveyed it swiftly at the right time keeping in mind my food arrangements and it really helped me to conserve one man's food. Really nice gesture on your part and a few others those who couldn't turn up due to various reasons.

    Also want to say that wishes and prayers of souls like you made our event a memorable one amidst several odds.

    - Sundar

  28. Dharma Dharma says:

    Happy Birthday to Super Star. Dear Sundar, congratulations for holding this event sucessfully. Regret, that I could not make it

  29. Anonymous says:

    தலைவா,வாழ்த்த வயதில்லை,அதனால் வணங்கி மகிழ்கிறேன்!!!மன அமைதி,நிம்மதி,நல்ல உடல் ஆரோக்கியம்,நீண்ட ஆயுள் பெற்று நீங்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ நான் வணங்கும் எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்!!! சுந்தர் அண்ணா,

    சொந்த அலுவல் காரணமாக வர இயலவில்லை. புகைப்படங்கள் அருமை.பதிவிற்காக ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கும்,நம் தள வாசகர்களுக்கும்,தலைவரின் ரசிகப்பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  30. Balaji_V Balaji_V says:

    Many more happy returns of the day ….Thalaivaaaaa……

    God bless u more & more….Long Live Thalaivar & his family.

    Success will come to ur life more & more…..Again wish u a very happy birthday thalaiva…..enjoy happily and peacefully….

    Cheers,

    Balaji .V

    Dubai

  31. Prasanna Prasanna says:

    அன்பு தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  32. Shoaib Shoaib says:

    Sundar, many congrats for your stellar efforts to make this event a success. Wishing our beloved Thailavaaa, Indian Cinemas Biggest Ever Superstar of all time, the one and the only Rajinikanth a very happy B'day and many more years of good health to thrill his billions of fans around the world for years to come.

  33. SANKAR SANKAR says:

    Dear Sundar,

    Appreciate your efforts . Sorry I not come .. In fact I could never attend any of the programs y(o)ur team has organized so far..due to certain unavoidable reasons. I REALLY FEEL A LOT FOR IT…! Sorry..! Looking forward to contribute my presence in future .

    I just celebrated Thalaivar's B'day with my colleagues.

    Thanks for the invitation…Happy Birthday wishes to Thailavar!

    Friendly

    Sankar S

  34. sid sid says:

    Happy b'day to the one & only legendary superstar Rajinikanth!!!long live thalaivaaaaaa….may god bless you and give you a 1000% fit energy.we wish you give us lots of movies in future.Eagerly waiting for Kochadaiyaan,Rana etc.watever you do we are ready to watch it sir..

  35. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

    பிறந்தநாள் வாழ்துக்கள் தலைவா….
    நேற்று நடந்தது வெறும் பிறந்தநாள் நிகழ்ச்சி மட்டும் அல்ல ,
    எங்கள் வாழ்கையின் அடுத்த படிக்கான நிகழ்ச்சியாகவே இதை கருதுகிறோம்…
    அந்த தொகுப்பை படிக்கும் பொழுது அனைவரும் உணருவீர்கள் …
    தலைவரும் இதை தான் எதிர்பார்ப்பார்…
    நன்றி சுந்தர்ஜி

  36. V. Selvam V. Selvam says:

    மேலோகத்தை வென்ற பூலோகமே !!!!

    எமனை வென்ற எஜமானே !!!!

    மறுபிறவிகண்ட மகாத்மாவே !!!

    நாங்கள் கண்ட அதிசய பிறவியே !!!!

    தமிழகத்தின் எதிர்பார்ப்பே !!!!

    நீவீர் நலமுடன் வாழ்க பல நூறாண்டு ……

  37. Anonymous says:

    தலைவரின் பிறந்தநாள் விழா இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை :) வாழ்க்கைய எப்படி வாழ வேண்டும் என்றும், எந்த நிலையை அடைய வேண்டும் என்பதை நமது சிறப்பு விருந்தினர்கள் கூறினார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு வித தெளிந்த மனமும், புத்துணர்ச்சியும் பிறந்தது. நமது தளத்தின் இந்த பிரமாண்ட விழாவை இவ்வளவு சிறப்பாக செய்ய உதவி புரிந்த நண்பர்கள் "விஜய் ஆனந்த், குட்டி சந்திரன், சிட்டி, ஹரி, கண்ணன், நவீன், வேங்கடபதி" மற்றும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)
    *******************************
    நிகழ்ச்சியில் கலை கட்டியது "சிறப்பு விருந்தினர் உரை, சுந்தர் அண்ணாவின் உரை, "நவீன் எடிட் செய்த வீடியோ" (என்ன ஒரு அருமையான படைப்பு), பிறந்தநாள் கேக் வெட்டிய சமயம், அதை அதிகமாக சாப்பிட்ட "நான்", கடைசியாக "வெஜ்.பிரியாணி" (சூப்பர் டெஸ்ட் ப்பா).
    சும்மா அதிரிதுல!!

    ——————————————————————-

  38. Prasath Prasath says:

    Really recalling my happier days of Sivaji and Enthiran …The entire year was like a festival and i was feeling a lot energier than the other years…. My mindset was also in a very positive direction….I was totally in different world…One has to experience it …i have been treating Rajini as my spritual guru since my childhood days..He is next to God and my parents…. Long live thalaiva…..Praying for another rajini-shankar combo…..நீ பல்லாண்டு புகழ் பெற்று வாழ இறைவனை வணங்குகின்றேன் …

  39. Arun Arun says:

    தலைவா

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

  40. subash subash says:

    happy birthday thalaiva….may god bless you ……..

    sorry sundar ji i can't able to come on that day sorry for that…

  41. venky venky says:

    Superb function..Really worth..Thanks Sundarji…

    Great speech from our Guests..

    Like our Thalaivar movie - function became HIT..

    I would like to thank 'Madurai Mohan' to come from Madurai to attend the function…

  42. venky venky says:

    Few more things to add…

    There were lots of untold news reveled about Thalaivar…for example..during Bala sir's speech he mentioned about 'Rajathi Raja' preview show…after the show, thalaivar asked about CA exam time..and when he is leaving to home Thalaivar asked 'anyone need drop'…..awesome…This is the reason why we are Thalaivar fans:))

    Kitty and John Yesudas also gave interesting speech….as per the John sir's wish..we will have our next year function (that too on a very spl day 12-12-12) in open ground :) )

    Naveen's video preparation was highlight of the show….I was behind Bala sir and he seems to be completely enjoyed the video clip….Thanks naveen..

    Like this..there were lots and lots of interesting things happened in the function….Gift for those attended the function….we felt like own family function…

  43. Ponraj Ponraj says:

    Happy Birthday Thalaiva…. God bless U.

  44. mettustreet K.Muthu mettustreet K.Muthu says:

    முதல் முறையாக ஒரு வித்தியாசமான தலைவர்ப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டோம்…….., இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அற்புதமாக நடத்தியமைக்கு மிக்க நன்றி…….., ஆனால் உங்களது முயற்சியும் அதற்காக நீங்கள் பட்டக் கஷ்டமும் அளவில்லாதது, உங்களுக்கு ஒத்துழைக்க மனம் நினைத்தாலும் கடுமையான வேலை பளுவின் காரணமாக நண்பர்களோடு இணைந்துப் பணியாற்ற இயலாமல் போனது தான் இன்னும் வருத்தம்…….., இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைய உங்களோட தோள் நின்ற நண்பர்கள் ஹரி, மனோஜ், ஜானி, குட்டி சந்திரன், கண்ணன், நவீன், விஜய் விஜய் ஆனந்த், (பெயர் தெரியாத சில நண்பர்கள் மன்னிக்கவும்) மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி…….., உங்கள் வித்தியாசமானப் பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துக்கள் சுந்தர்ஜி !

  45. mettustreet K.Muthu mettustreet K.Muthu says:

    நிகழ்ச்சிக்கு வந்திருந்தச் சிறப்பு விருந்தினர்களின் பேச்சு மிகவும் அருமை, அவர்களுக்கும் மிக்க நன்றி !

  46. John John says:

    Happy Birthday Wishes to Our World Superstar RAJINI

  47. Anonymous says:

    கண்டிப்பா பின்பற்றுவேன் அண்ணா.

    உங்களை மற்றும் பல புதிய நண்பர்களையெல்லாம் சந்திச்சதுல எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.நன்றி சுந்தர் அண்ணா,எக்மோர் to நம்ம மகாலுக்கு வழிகாட்டியாக இருந்த நண்பர் விஜய் ஆனந்த்,பார்த்த உடனே ரொம்ப நாள் பழகின மாதிரி வாடா மச்சினு உரிமையா வரவேற்றிய ரஜினி மனோஜ்,அங்கே என்னோட நல்ல பழகின நண்பர்கள் and இறுதியாக எனக்கு C.M.B.T வரைக்கும் உதவியா இருந்த நண்பர் வெங்கி போன்ற எல்லோருக்கும் என் நன்றிகள்.i miss u nd all my new frndz na:(

    மீண்டும் நம்ம எல்லோரும் விரைவில் சந்திப்போம் frndz dot :+)

  48. Deen_uk Deen_uk says:

    சுந்தர்ஜியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இந்த சிறப்பான பிறந்தநாள் விழா.இந்த விழா என்னை நமது நாட்டில் இல்லாத குறையை உணர்த்தியது.தலைவரின் அடுத்த பிறந்தநாள் விழாவுக்கு உங்கள் அனைவருடனும் சங்கமிக்க இறைவனை வேண்டுகிறேன்…சுந்தர்ஜிக்கு எனது வாழ்த்துக்கள்..நம் தலைவனுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நம் தலைவன் நீண்ட ஆரோக்கியத்துடனும்,சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  49. S.Vijay S.Vijay says:

    சுந்தர், தலைவர் பாணியில சொல்லனும்னா ….. Hats off.

    மன்னிக்கவும் ….. வேலை கொஞ்சம் அதிகம். அதன் காரணமாக தொலைபேச இயலவில்லை .

    வாழ்த்துக்கள்

  50. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

    GREAT SUNDAR ANNA… I REALLY FEEL FOR MISS THAT GREAT EVENT… AM WAITING FOR UR FULL ARTICLE…. HATS OFF OUR ONLYSUPERSTAR.COM TEAM FOR A WONDERFUL ARRANGEMENTS.

  51. Arjun Rajakutty Arjun Rajakutty says:

    Superb work sir….wanted to be there…..but in vain

  52. **Chitti** **Chitti** says:

    நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
    *******
    இந்த நிகழுவுக்கு காரணமாக இருந்த திரு.கிட்டி அவர்களுக்கும், திரு. பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், திரு. ஜான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. மேலும் நம் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்.
    ******
    இந்த நிகழ்ச்சி (தலைவரை போல) சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்க்கையில் முன்னேற்றதிற்க்கான ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.
    ******
    விழா நிகழ்ச்சியில் என்னை கவர்ந்த மற்றும் என் மனதில் நின்ற ஒரு சில துளிகள்:
    முதலில் திரு. கிட்டி அவர்கள் பேசியதில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
    வாழ்கையின் முன்னேற்றத்திற்கு தேவையாக அவர் தலைவரிடம் எடுத்து கொள்ள வேண்டியதாக அவர் கூறியது:
    1 . அசாத்தியமான தைரியம்,
    2 . தன்னம்பிக்கை,
    3 . தன் உணர்வு.
    *****
    அந்த அசாத்தியமான தைரியத்தையும் மூன்றாக பிரித்து சொல்கிறார்.
    1 . அசாத்தியமான தைரியம் என்றால் தெளிவு, முடிவெடுக்கும் தன்மை, விடா முயற்சி.
    ******
    2 . இந்த மூன்றும் இருந்தால் தன்னம்பிக்கை தானாக வந்து விடும்.
    ******
    3 . தன் உணர்வையும் மூன்றாக பிரித்து சொல்கிறார்.
    தன் உணர்வு என்றால் - (அதாவது எதற்கு என்றால்) 'தான்' என்ற அகங்காரம் அழிக்க பயன்படும்.
    மனித நேயம் வளர பயன்படும்.
    எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் (அ) இயற்கை (அ) இந்த அண்டத்தின் உயர் சக்தி என்று ஒன்று இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.
    மற்றும் தர்ம சிந்தனை வேண்டும் என்கிறார். (தர்மம் என்றால் - பணம் கொடுப்பது மட்டும் என்றில்லை, மனதால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே அதுவும் 'தர்மம்' தான் என்றார். (அவரின் பேச்சின் உள்ளே அவரின் வெற்றிக்கு 'மற்றவர்களை மனம் விட்டு பாராட்டும் கொள்கையும்' காரணமாக இருப்பதை தெரிந்து கொண்டேன்).
    மேலே உள்ளவை திரு.கிட்டி பேசியவைகளில் என்னை கவர்ந்த (மற்றும்) மனதில் பதிந்த ஒரு சில துளிகள் தான்.
    **********************************************
    இரண்டாவதாக திரு. பாலசுப்ரமணியம் அவர்கள்:
    வாழ்கையின் முன்னேற்றத்திற்கு தேவையாக அவர் தலைவரிடம் எடுத்து கொள்ள வேண்டியதாக அவர் கூறியது:
    அவர் நம் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு POWERPOINT PRESENTATION கொடுத்தார்.
    முதலில் அவர் ஆரம்பித்தது,
    1 . நாம் எல்லோரும் கனவு (DREAMS) காண வேண்டும் என்பதே. அது எத்தகைய சக்தி கொண்டது என்பதை விளக்கினார். (ஆம், கலாம் அவர்கள் சொல்வது போல் நாம் ஒரு லட்சிய கனவு காண வேண்டும், நண்பர்களே!)
    2 . CONSTANT LEARNING - கனவிற்கு தகுந்தார் போல் நம் லட்சியத்திற்கு தேவையாவற்றை கற்று கொள்ள வேண்டும்.
    3 . CONVERT YOUR WEAKNESS INTO STRENGTHS - முதலில் நமது குறைகளை தெரிந்து கொள்ள வேண்டும், பின்பு அதனையே நமது நிறைகளாக மற்ற வேண்டும்.
    (அவரின் பேச்சின் உள்ளே அவரின் வெற்றிக்கு 'மற்றவர்களின் இடமிருந்து நல்ல பண்புகளை கற்கும்' ஒரு கொள்கையும் காரணமாக இருப்பதை தெரிந்து கொண்டேன்).
    அவரின் 'நேரத்தை பயனுள்ளதாக உபயோகபடுத்த வேண்டும்' என்ற கொள்கையும் அவரின் செய்கைகளில் இருந்து எனக்கு தெளிவானது.
    4 . பின்பு அவர் கூறியது - நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இடை விடாது நம் லட்சியதிற்க்கான தேடுதல்களும், முயற்சியும் இருக்க வேண்டும் என்றார்.
    மேலே உள்ளவை திரு.P.C .B . பேசியவைகளில் என்னை கவர்ந்த (மற்றும்) மனதில் பதிந்த ஒரு சில துளிகள் தான்.
    **********************************
    3 . திரு. ஜான் அவர்கள் பேசியது:

    ஜான் அவர்கள் அந்த நிகழ்விற்கு 'தான்' ஒரு சாதனையாளன் என்பதை விட 'தான் ஒரு ரஜினி ரசிகன்' என்ற மனப்பான்மையுடன் வந்திருந்தது இந்த விழாவை பார்த்த உடன் அவர் முகத்தில் தெரிந்த மட்டற்ற மகிழ்ச்சியின் மூலம் நான் உணர்ந்தேன்.
    அவர் சொன்னது எல்லாமே எளிய முறையில் தலைவர் படங்களை வைத்து சொல்லி விட்டார். 'அண்ணாமலை' பட 'வெற்றி நிச்சயம்' பாடலை கேட்டு தொழிலை ஆரம்பிப்பது, மன்னன் படத்தின் 'One who respects himself who commands respect from others' ஒரு ஆழமான கருத்தை உள்வாங்கி கொண்டு இப்போதும் அதனை கடை பிடித்து வருகிறார்.
    பின்பு அவர் கூறியது: அவரின் 650 பணியாளர்களும் தன்னிடம் எப்படி தனது கம்பெனியில் இணைத்தனர் என்று. அவர் சொன்னதும் இவர் இதனை எளிமையா என்று என்னை வியக்க வைத்தது. ஆம், அவர்கள் அனைவரும் தானே சென்று சாதரணமான அடித்தட்டு மக்களிடம் பேசும்போது அவர்கள் மூலம் இணைந்ததாக கூறினார். அனைத்து பணியாளர்களும் மிக பெரிய படிப்பினை படித்தவர்கள் அல்ல, ஆனால் திறமைசாலிகள் தான் என்று அவர்கள் மூலம் தன்னுடைய தற்போதைய மாபெரும் வெற்றியின் மூலம் நிருபித்து விட்டார்.
    இன்னும் பல விஷயங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
    *************
    இந்த பதிவின் மூலம் ஒன்றினை திரு.கிட்டி, திரு P.C .B ., திரு. ஜான் அவர்களுக்கு தெளிவாக கூறிக்கொள்ள விரும்பிகிறேன்.

    நிகழ்ச்சிக்கு வந்தவர்களில், பலர் 'வந்து போகும் வானவில்' என்றில்லாமல், 'விழு'தாக விதைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மாபெரும் மரமாக எழுச்சி பெறுவார்கள் எதிர் காலத்தில் . அந்த எழுச்சிக்கு மாபெரும் ஒரு உதவியாக நீங்கள் இருந்ததினை கண்டு பெருமை அடைகிறேன். அதற்கு மாபெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
    *****************
    இவ்வாறாக நான் சொல்வதோடு நில்லாமல்,
    as per gandhiji's wordings, "Be the change you wish to see in the world" நானும் விதைக்க பெற்றிருகின்றேன். கூடிய விரைவில் விண்ணை தொடும் ஒரு ஒளியாக மாறுவதே எனது திண்ணம். அதற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
    *************************
    இப்படிக்கு,
    தீய எண்ணங்களை போராடி (நல்ல குணங்களால்) வெற்றி பெற துடிக்கும்,
    **சிட்டி**.
    - thoughts becomes things.

    ஜெய் ஹிந்த்!!!
    Dot.

  53. tveraajesh tveraajesh says:

    அருமையான நிகழ்ச்சி. பல நல்ல தகவல்களை தெரிந்துகொண்டோம் இதை ஏற்பாடு செய்த சுந்தர் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். முக்கியமாக சாப்பாடு படு பிரமாதம்.

  54. S.Sanmuga sundaram S.Sanmuga sundaram says:

    விழா மிகவும் சிறப்பாக நடந்தது . என்னையும் என் நண்பர் திரு. noble alex அவர்களையும் கௌரபடுதியதற்கு நன்றி.

    அன்புடன் சி .சண்முகசுந்தரம் ரஜினி நேயம்

  55. harisivaji harisivaji says:

    வாழ்நாளில் மறக்க முடியாத நாள் ….

    நேரமின்மை காரனமால் மீண்டு வருகிறேன்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates