









You Are Here: Home » Fans' Corner, Featured » சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் - நமது தளம் சார்பாக வழங்கப்பட்ட பூங்கொத்து!
கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் 12 அன்று போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டாரின் இல்லத்திற்கே சென்று அவர் வீட்டில் இருக்கிறாரோ இல்லையோ, மலர்க்கொத்தை கொடுத்து தலைவருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
நேற்றும், அதே போன்று சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பி, நமது டீம் சார்பாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
அங்கே வைத்திருந்த பதிவேட்டில் நமது வாழ்த்துக்களை எழுதி, பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்தோம். வாழ்த்துக்களை பதிவு செய்துவிட்டு ஒரு நொடி கூட தாமதிக்காது உடனே கிளம்பி வந்துவிட்டோம்.
வெளியூரில் இருந்து வந்திருந்த பல ரசிகர்களை அங்கு காண முடிந்தது. அங்கேயிருந்த காவலர் ஒருவரிடம் பேசியபோது, “இப்போ கடந்த ரெண்டு மூணு வருஷமா பரவாயில்லே தம்பி. முன்னாடியெல்லாம் வண்டிகட்டிகிட்டு கார், வேன் அப்படி இப்படின்னு வந்துடுவாங்க. ‘ரஜினி சார் வீட்ல இல்லேய்யா… போங்கய்யான்னாலும் போகமாட்டாங்க’ என்று கூறினார் சிரித்துக்கொண்டே.
[END]
Every fan must watch this
http://www.youtube.com/watch?v=mUATbzTqYb8
அந்த பூங்கொத்தில் ஒரு சிறு இலையாய் என் வாழ்த்துக்களும்.
ஹேப்பி பர்த்டே தலைவா…….
சூப்பர் சுந்தர்ஜி.
Nice to read the following link
Meet India's biggest film star - Arab News
arabnews.com/lifestyle/article153172.ece
http://pg.indiaglitz.com/rajinimantra/