









You Are Here: Home » Featured, Flash from the Past » “நான் ஏன் எளிமையாக கோவிலில் திருமணம் செய்துகொண்டேன்?” சூப்பர் ஸ்டார் கூறும் சூப்பர் விளக்கம்! A FLASHBACK REPORT!!
சூப்பர் ஸ்டாருக்கு 1981 ஆம் ஆண்டு திருமலையில் திருமணமான விபரம் ரசிகர்களுக்கு தெரியுமே தவிர, அது எப்படி எந்த சூழலில் எவ்வாறு நடந்தது என்பது குறித்து நிறைய பேருக்கு தெரியாது. இதோ அது பற்றி சற்று விரிவாக தெரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.
திருமணம் ஆன புதிதில் அளித்த பேட்டியின் ஸ்கேனிங் பக்கங்கள் இவை. 2008 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழுடன் இலவச இணைப்பாக வெளியான மினி விகடனில் இப்பேட்டி வெளியானது. 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சூப்பர் ஸ்டார் அளித்த பேட்டி இது. சும்மா அனல் தெறிக்குது பாருங்க!
திருமலையில் திருமணம் செய்துகொள்ள, சூப்பர் ஸ்டார் தேவஸ்த்தான நிர்வாகத்திடம் விசேஷ அனுமதி பெற்றிருந்தமையால் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமே அழைக்கப்பட்டிருந்தனர். பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பில்லை. “திருமணத்திற்கு எவரும் வரவேண்டாம்” என்று தடாலடியாக திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற பததிரிக்கையாளர் சந்திப்பில் சூப்பர் ஸ்டார் கூற, அப்போது பதில் கேள்வி கேட்ட ஒரு நிருபரால் சலசலப்பு ஏற்பட்டது.
பிற்பாடு சென்னையில், பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ரிசப்ஷன் நடைபெற்றது. திரையுலகப் பிரமுகர்களும் முக்கிய நட்சத்திரங்களும் திரளாக கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.
———————————————————————————-
———————————————————————————-
———————————————————————————-
———————————————————————————-
[END]
translate plz…million thanx
I do not know how to express my thanks and gratitude to you. Director Shankar took the sketch of Naan Sigappu Manithan and rewinded Super Star in magic screen to April 1985.. You have broken and smashed all the previous records by way of rewinding the REALITY to February 1981. This has become possible in reality purely because of your strong network and PR. I am sure that very soon you will meet Rajni Sir to take an interview. If Poes Garden Securities are accessable for Super Star, why not SIMPLE SUNDAR ? EFFORTS NEVER FAIL. All the very best. Praying for your speedy recovery to normal health. May God bless you.
ஜி…..செம்ம interview ………ஒவ்வொரு வார்த்தையும் அதிரடி…….கூடவே தலைவரோட ஆதங்கமும் தெரிகிறது……..தவறை சுட்டி காட்டும் போது ' ஐ வாஸ் வெரி ஹாப்பி' நு சொல்ற தைரியம் யாருக்கு வரும்……..கண்டிப்பா நாம எல்லாம் ஒரு கணம் ஆவது கோபம் ஆயிருவோம்………இந்த மாதிரி குணங்கள் எல்லாம் தலைவர்கிட்ட இருந்து கத்துக்கணும்……..
கலகிடிங்க சுந்தர் அண்ணா…. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பக்கங்கள்…. நன்றி னா…
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..