You Are Here: Home » Superstar Movie News » கோச்சடையானின் கதையை கேட்டவுடனேயே அதன் வெற்றி நிச்சயம் என்பது புரிந்துவிட்டது — ராதிகா சரத்குமார் வியப்பு!

‘கோச்சடையான்’ மற்றும் சூப்பர் ஸ்டார் தொடர்பாக அருமையான செய்திக் குவியல் ஒன்று கிடைத்துள்ளது - ராதிகா சரத்குமார் மூலமாக. அண்மையில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது சூப்பர் ஸ்டார் ரஜினி, சரத் குமார், ஷோபனா, ருக்மிணி விஜயகுமார் உள்ளிட்டோர் அதில் பங்கேற்க சென்றிருந்தனர். கணவரை பார்க்க ராதிகாவும் தனது மகனுடன் சென்றிருந்தார்.

லண்டனில் இருந்து தனது டுவிட்டர் மூலம் ஒன்றிரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். இந்நிலையில், இந்த வாரம் குமுதம் இதழில் ராதிகாவின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில், லண்டன் ஷூட்டிங் அனுபவம், சூப்பர் ஸ்டாருடன் பழகியது, முன்பு நடித்தது இவை பற்றியெல்லாம் சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்.

நம் வாசகர்களுக்காக அதன் ஸ்கேன் பக்கங்கள்….இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

DOUBLE CLICK THE IMAGES TO ZOOM & READ

Scan 1


—————————————————————————

Scan 2


—————————————————————————
[END]

5 Responses to “கோச்சடையானின் கதையை கேட்டவுடனேயே அதன் வெற்றி நிச்சயம் என்பது புரிந்துவிட்டது — ராதிகா சரத்குமார் வியப்பு!”

  1. KUMARAN KUMARAN says:

    ராதிகா எப்பவுமே தலைவர் பக்கம் இருந்திருக்கார். சுந்தர் AND ராதிகா வுக்கு நன்றி

  2. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    தலைவருக்கு என்னைக்குமே vayasagathu .

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துகள்

    என்ஜாய் சிவாஜி தி பாஸ் , வேட்டையன் tomorrow

  3. Anonymous says:

    //ரஜினிக்கு வயசு ஆகக் கூடாது//

    -

    அவருக்கு வருசா வருஷம் வயசு குறைஞ்சுட்டு தாங்க வருது…..அழகும் ஸ்டைலும் சுறுசுறுப்பும் கூடிட்டே இருக்கு…..!

    -

    "இனிமை இனிமேல் போகாது !

    முதுமை இவருக்கு வாராது !"

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  4. Mohamedamhar Mohamedamhar says:

    கோச்சடையானின்

    கதையை கேட்டவுடனேயே அதன்

    வெற்றி நிச்சயம்

    என்பது புரிந்துவிட்டது.

    அனைவருக்கும் இனிய

    தமிழ் புத்தாண்டு நல

    வாழ்த்துகள்

    என்ஜாய்…

    //ரஜினிக்கு வயசு ஆகக்

    கூடாது//

    அவருக்கு வருசா வருஷம்

    வயசு குறைஞ்சுட்டு தாங்க

    வருது…..அழகும்

    ஸ்டைலும்

    சுறுசுறுப்பும்

    கூடிட்டே இருக்கு…..!

    “இனிமை இனிமேல்

    போகாது !

    முதுமை இவருக்கு வாராது !”

    உலக சூப்பர் ஸ்டாரின்

    முரட்டு பக்தன்..

  5. Andhra fan Andhra fan says:

    Rajnikanth proved again that he is superman for distributors. http://movies.ndtv.com/movie_story.aspx?ID=ENTEN2...

    He helped to compensate the loss of his daughter's movie 3 in andhra for andhra distributor.

    —————————-

    A wrong example. Why should superstar do so and what's the necessity?

    I don't think this news is true.

    - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates