









You Are Here: Home » Featured, Superstar Movie News » கோச்சடையானுக்காக தீபிகா ஆடிய கிளாசிகல் டான்ஸ்!
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, தாம் முதலில் அறிமுகமான பாலிவுட் படமான ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்திற்காக தீபிகா படுகோனே கிளாசிகல் (பரதநாட்டியம்) ஆடினார். தற்போது கோச்சடையானுக்காக மீண்டும் ஒரு கிளாசிகல் டான்ஸ் ஆடியுள்ளார் தீபிகா.
இது பற்றி கூறப்படுவதாவது, “தீபிகா கோச்சடையானின் லண்டன் ஷெட்யூலில் பங்கேற்கவில்லை. இதையடுத்தது, திருவனந்தபுரம் ஷெட்யூலில் பங்கேற்றார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானின் இசையியல் உருவான அற்புதமான கிளாசிகல் பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து தீபிகா நடனமாடியது தெரியவந்துள்ளது. பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் கோரியோகிராபி செய்திருக்கும் இந்தப் பாடலுக்கு ரிஹர்சல் மட்டும் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நடந்ததாம். மெயின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது. தீபிகா படுகோனே ஏற்கனவே பரதநாட்டியம் மற்றும் கதக்களியில் முறைப்படி பயிற்சி பெற்றவர் என்பதால் அவருக்கு இது சிரமமாக இருக்கவில்லை.
இது பற்றி நடன இயக்குனர் சரோஜ் கானிடம் பேசியபோது அவர் தயங்கியபடி கூறியதாவது : “தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணிபுரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. தீபிகா ரஜினி இருவரும் இந்த நடனத்திற்காக கடுமையாக உழைத்தனர். பாடல் மிக நன்றாக வந்துள்ளது. நிச்சயம் பெரியளவில் பேசப்படும்” என்றார்.
‘கோச்சடையான்’ செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.
(Courtesy : Times of India, Chennai Times)
ethirparththu kaththu ullom thalaivaa
Nowadays only in thalaiver's film there is clasical songs….eg padayappa….chandramuki…and now kochadaiyan
Tami cinimavil ulaham muluvathum pesum padam kochadayanahatthan irukkum…
Whether this is original sequence or motion capturing sundar ji.
——————————
Motion Capturing.
- Sundar
ஆகா மொத்தம் தீபிகா பத்தி பேச சுந்தருக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சாச்சு
kochadaiyaan 2 poster than relice pannirukeng konjam neraya picture velipada vendum ?
கலக்கல் தீப்ஸ்…. ம்ம்ம்ம்ம்ம் ……..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
தலைவர் dance பார்க்கணும்..ருத்ர தாண்டவம்
சூப்பர் ஸ்டாரின் பன்ஞ், டயலாக்குகள் பகுதி 4
http://vanavil7.blogspot.com/2012/05/4.html
Like us on Facebook
http://www.facebook.com/Vanavil7
Follow us on Twitter
https://twitter.com/#!/vanavil7
Hi sundar boss,
Then no real life scenes in this movie,,, 100%percent motion capturing technology only ?
இன்னும் நம்மில் நெறைய பேருக்கு …படம் பத்தி சிறிய சந்தேங்கம் இருக்கு போல
கூடியசீக்கிரம் trailer ரிலீஸ் பண்ணா சரியாகிடும்
இவர் புகழில் இமயம் கண்டாலும் ,
இவர் இதயம் புனிதமே !
உணர்ச்சி வெளிப்பாட்டிலும் நீயே சூப்பர் ஸ்டார் !
மேடையில் மிடுக்கனாக நடந்து ,
மேடையில் என்றுமே புன்முறுவல் படர்ந்து ,
மேடையில் இரு கை தூக்கி நன்றி சொல்லி ,
மேடையில் ஒரு குட்டி கதை சொல்லி ,
மேடையில் ஒரு கருத்து பரிமாறி ,
மேடையில் பல பரிமாணங்களை எடுத்து ,
மேடையில் நீ நடிக்காமல் ,
மேடையில் நீ பல நல்லதை சொல்லி ,
மேடையில் உண்மையை பேசி ,
மேடையில் வஞ்சபுகழ்ச்சி அணி சூடாமல்,
மேடையில் யார் மனதையும் வஞ்சமால் ,
மேடையில் உணர்ச்சி பொங்கும் ,
சூப்பர் ஸ்டார் - ரஜினி
நீ ஒரு மாமேதையே !
செப்டம்பர் ரிலீஸ் ஆனா குசேலன் நாட்டுக்கொரு நல்லவன் பாபா கதை ஆகி விடும் நமக்கு அக்டோபர் தான் நல்லது