You Are Here: Home » Featured, Superstar Movie News » சூப்பர் ஸ்டார் ரஜினி பெங்களூரிலிருந்து ஹாங்காங் பயணம் & இசைவெளியீட்டு விழா ஏற்பாடுகள் மும்முரம்!

‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்க்காக  சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று பெங்களூரிலிருந்து ஹாங்காங் பயணமானார்.

சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ஹாங்காங் கிளம்பிவிட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அது உண்மையல்ல. ரஜினி தற்போது தான் ஹாங்காங் சென்றுள்ளார்.

அங்கு பிரபலமான ஷா ஸ்டூடியோவில், நடைபெறும் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

இயக்குனர் சௌந்தர்யா ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த ஸ்டூடியோவுக்கு சென்று படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளை ஏற்பாடு செய்தது நினைவிருக்கலாம். (கோச்சடையான் படத்தை துவங்குவதற்கு முன்பு).

படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு நாட்டில் தலைசிறந்த டெக்னீஷியன்களை  அழைத்து அவர்களை வைத்து வெளியிடும் திட்டம் இருக்கிறது. ஜூன் மாதம் இரண்டாவது வாரம், படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிடவேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கை நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது.

இயக்குனர் சௌந்தர்யா கவனிக்க…!

[END]

12 Responses to “சூப்பர் ஸ்டார் ரஜினி பெங்களூரிலிருந்து ஹாங்காங் பயணம் & இசைவெளியீட்டு விழா ஏற்பாடுகள் மும்முரம்!”

  1. RAJA RAJA says:

    காத்துகொண்டு இருக்கிறோம் தலைவா சீக்கிரம் இந்த தீபாவளி சும்மா கலை கட்டும் போங்கள்

  2. P.Sankaranarayanan P.Sankaranarayanan says:

    கோச்சடையன் இசைக்கும், trailer காணவும் ஆவலுடன் உள்ளோம்.

  3. murugan murugan says:

    காத்திருக்கிறோம் !!!

  4. Mohamedamhar Mohamedamhar says:

    Super… thalaiva kalakkurunga ponga…

  5. s.vasanthan s.vasanthan says:

    ஹாங்காங் பயணத்தைப்பற்றி சுந்தர் எழுதவில்லை ஏன் என்று யோசித்தேன் ,ஆனால் நேற்றுத்தான் உண்மைல் தலைவர் ஹாங்காங் சென்றார் என சுந்தர் சொல்லும்போதுதான் ,புரிகிறது உண்மை .பாடல் எப்படி வந்துள்ளது என்று கேட்க மிகவும் அவலக உள்ளது .

  6. chithamparam chithamparam says:

    Give atleast water for hungry soundarya

    (Teaserukku pathila oru still avathu thanka)

  7. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    KOCHADAIYAAN still, song ku Avalaga ullom.

  8. Jegan kerala Jegan kerala says:

    There is a news that, director shankar and producer kalpathi agoram were waiting for thalaivar's callsheet for their next project..
    Is it true sundar ji?

    ————————————-
    No.

  9. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

    தீபாவளி ஆரம்பம் ….

  10. arul dinesh arul dinesh says:

    சீக்கிரம்… தலைவரை பார்க்க ஆசை

  11. RAmy RAmy says:

    Hi sundar Ji,

    Can u brief in english,wat the story about.

    Who directing talaiver next movie,?

    Thanks

  12. Anonymous says:

    கோச்சடையான் டீசர் ரெடி ஆகி கொண்டு வருகிறது!! ஜூன் 15 ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் :) ஜூலை அல்லது ஆகஸ்ட் தான் ஆடியோ ரிலீஸ் ஆகும் :) செப்டம்பர் அல்லது அக்டோபர் தான் படம் ரிலீஸ்!!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates