









You Are Here: Home » Featured, Happenings » வசந்த பவன் ரவி அவர்களின் மகன் வசந்த் குமார் - ரிஷிதா திருமணத்தில் சூப்பர் ஸ்டார்! Excl. புகைப்படங்கள்!!
வசந்த பவன் ரவி அவர்களின் மகன் வசந்த் குமாருக்கும், ரிஷிதா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ரிசப்ஷன் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பின்னணி பாடகி மஹதி அவர்களின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது.
வரவேற்புக்கு வந்திருந்தவர்களை வசந்த பவன் குழுமத்தின் ரவி அவர்களும் அவரது மனைவியும் வரவேற்றனர்.
[END]
மணமக்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் !!!
Hi Sundar, Where did you get these snap? As usual, Thalaivar is very nice.
I am a big fan of thalaivar super star ரஜினி , please give us some updates on கோச்சடையன் .