









You Are Here: Home » Featured, Superstar Movie News » அகில இந்திய டாப் வசூல் பட்டியலில் தொடர்ந்து ‘எந்திரன்’ ராஜ்ஜியம்! ஏழு மிகப் பெரிய நடிகர்கள் பட்டியலிலும் ரஜினி இடம்பிடித்தார்!!
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் எந்த வுட்டானாலும் சரி… எப்பேர்ப்பட்ட நடிகரானாலும் சரி “FRIDAY JITTERS” என்று சொல்லப்படும் இந்த வெள்ளிக்கிழமை ஜூரத்திலிருந்து மட்டும் தப்ப முடியாது. காரணம் அவர்கள் தலையெழுத்தை தீர்மானிப்பதல்லவா இது ?
(2006 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர், திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்ததையடுத்து தமிழ் திரையுலகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், “சினிமாவுக்கு வரிவிலக்கு கொடுத்ததை விமர்சிக்கிறார்கள். கலையுலகை பொறுத்தவரை அதில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்களது தலைவிதி மாறும். அவர்களைப் பார்த்து பொறாமைப்படவேண்டாம்” என்று கூறியிருந்தார். எத்துனை உண்மை?!)
கிசுகிசுக்கள், சக நட்சத்திரங்களுடன் இணைத்து கூறப்படும் வதந்திகள், பப் தகராறுகள் இப்படி பல விஷயங்கள் ஒரு நடிகரை பாதித்தாலும், அவர்களின் படம் ரிலீசாகும்போது தீர்மானிக்கப்படும் அதன் தலை விதி மற்றும் ஊடகங்களில் அவற்றின் மேல் ஏற்படும் எதிர்பார்ப்பு ஒரு நடிகரை மிக அதிகமாக பாதிக்கிறதாம். மன ரீதியாக.
தன்னைப் பற்றிய வரும் விரும்பத்தகாத செய்திகளுக்கு பதிலளிக்கும்போது மீடியாவிடம் எதையாவது கூறி தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ளும் நடிகர்கள், தங்கள் படங்களின் தலையெழுத்தைப் பொறுத்தவரை ஒன்றும் செய்யமுடிவதில்லை. எப்படியாவது உண்மை வெளிவந்துவிடுகிறது. ஏனெனில் அது அவர்களின் கைகளில் இல்லையே?
2012 மார்ச் மாதம் வரை, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக பிளாப்களுக்கு மேல் பிளாப்களாக கொடுத்ததனால், தனது நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள அவர் போராடவேண்டியிருந்தது. ஒரு வழியாக ஹவுஸ்புல் படம் ரிலீஸாகி அவரை சற்று மூச்சு விட வைத்தது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் பிரபுதேவா டைரக்ஷனில் ரிலீசான அவரது ‘ரவுடி ரத்தோர்’ படம் தான் அவரை உண்மையில் காப்பாற்றியிருக்கிறது எனலாம்.
படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என ஊடகங்கள் விமர்சித்தாலும், பாக்ஸ் ஆபீசில் படம் வெளுத்து வாங்கிவிட்டது. டாப் கான்களின் லிஸ்ட்டில் இவரையும் சேர்த்துவிட்டது இப்படம். “100 CRORE CLUB” எனப்படும் 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது ‘ரவுடி ரத்தோர்’.
ஆனால், தமிழ் சினிமாவை பொறுத்தவரை, பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷேனுக்கு அளவுகோலாக கருதப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘எந்திரன்’ திரைப்படம் தான். மற்ற நடிகர்களும் திரைப்படங்களும் இந்த இடத்தை தொட முயற்சித்தாலும் எவராலும் முடியவில்லை என்பதே நிதர்சனம்.
அகில இந்திய வசூல் பட்டியலைப் பொருத்த வரை, சூப்பர் ஸ்டாரின் ‘ரோபோ’ அமீர்கானின் ’3 இடியட்ஸ்’ படத்துக்கு பிறகு இரண்டாவது இடத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறது.
* தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கத்திலும் (பணத்தின் மதிப்பு குறைந்து விலைவாசி உயர்வது!) மற்ற படங்களின் வசூல் எந்திரனின் இடத்தை பிடிக்கமுடியவில்லை என்பதை கவனிக்கவும்.
இதன் மூலம் THE BIG SEVEN எனப்படும் பெரிய நடிகர்கள் பட்டியலில் ரஜினி இடம்பிடித்துள்ளார். இதில் இடம்பிடித்துள்ள நடிகர்கள் வருமாறு : ரஜினிகாந்த், ஆமீர்கான், சல்மான் கான், ஷாரூக் கான், அக்ஷை குய்மார், அஜய் தேவ்கான், ஹிருத்திக் ரோஷன்.
அகில இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் பட்டியல் :
1. 3 Idiots - 202 cr
2. Robot/ Endhiran - 200 cr
3. Bodyguard - 148 cr
4. Dabangg - 143 cr
5. Rowdy Rathore - 128 cr*
6. Agneepath - 122 cr
7. Ready - 121 cr
8. RA.One - 118 cr (including Tamil, Telugu)
9. Ghajini - 115 cr
10. Housefull 2 - 112 cr
11. Don 2 - 110 cr
12. Golmaal 3 - 108 cr
13. Singham - 100 cr
(*Figures mentioned include close approximations from satellite, overseas, music & ancillary rights)
NEWS COURTESY : TIMES OF INDIA, 24/06/2012
[END]
sundar please check bangalore's todays same paper they have mentioned big six and left out endhiran in the list . this is unfair .
இருநூறு கோடி தானா? நிச்சயம் இதை விட இரு மடங்கு இருக்கலாம்.
R u sure robot is second, i don't believe this because like THALAIVAR, his film also should be in no.1 position.
Hi Sundar,
Thanks for this update
but we dont beleive that 3 idiots hav crossed our endhiran gross..
and am sure in overseas market Our Thalaivar will have a magnificient success when compare to amir khan…so we are Number 1 always.
—————————————-
I have just given what TOI India has said. In Hindi, you can get box office figures easily as the producers themselves will give them. But for tamil films you can't get so easily. So, let's not speak about number games. We should be happy and contended with our position in top list itself.
- Sundar
எனக்கு இந்த லிஸ்டில் உடன் பாடு இல்லை!! உலகத்திற்க்கே தெரியும் எந்திரன் தான் no : 1 என்று!!!
நீங்கள் கூறிய 200 கோடி இந்திய அளவிலா? உலக அளவிலா?
———————————-
Check what i have said to mr.ramasamy.
- Sundar
super
Enna Apdate Pottirukkeenga…Sundar ji…Enthiranthan No..O1…
—————————————
Please understand that this is not my list. I have just translated yesterday's TOI article.
- Sundar
Sundar ji…..Ithu Ungalukkaha Mattum…..
All-Time highest grossing Top
10 Indian Movies List and
Future Movie
Hero
Total Gross Revenue
in INR(Without inflation)
1)Enthiran
Rajinikanth
375,00,00,000
2)3 Idiots
Aamir Khan
339,48,00,000
3)Dasavathaaram Kamal
Haasan
250,00,00,000
4)Dabangg
Salman Khan
212,00,00,000
5)Ghajini
Aamir Khan
189,45,00,000
6)My Name is Khan
Shahrukh Khan
182,75,00,000
7)Rab Ne Bana Di Jod
Shahrukh Khan
157,89,00,000
8)Dhoom 2
Hrithik Roshan
149,77,00,000
9)Om Shanti Om
Shahrukh Khan
148,52,00,000
10)Raajneeti
Ranbir Kapoor, Ajay Devgan
143,11,00,000
Ithu Pothuma Innum Konjam Venuma…..
Anna TIMES OF INDIA, 24/06/2012 scanning pages please ???
you always attaches scanning pages thatz why asking na
THANK YOU
———————————
Given now. Please check.
- Sundar
The data given by Times of India is wrong. Production cost is announced 150 Crores and profit for Sun Pictures is 47 Crores. In such a case, how can this data published by TOI is correct? I am sure that it will be nothing less than 350-400 Crores.
Sundar Ji,
I Think the news published by TOI is wrong.
-
All English papers having a mentality that " North Indian are always best than South Indians".
—-
The survey also reflect their mentality only.
—
In Sun Tv financial statement (2011) itself they have mentioned that the ENTHINRAN movie have the business of 350 Crore. Then how this Times of India can tell the the Business in only 200 crore. Rubbish . .
—
ENTHIRAN thaan first mathathelam next.
Anna why Thalaivar got 9th position in The greatest indian polls. One lakh People vote poda illya?
6 appram 7 da sivaji appram eavanda ???
the same list appeared in Bangalore edition, but there was no Endhiran on the list. They have put it in Chennai edition only perhaps
சிவாஜி தி பாஸ் எங்கே காணோம்? சிவாஜியும் நூறு கோடியை தாண்டிடுச்சு .
Guys Why do we want to go back of number games…the whole world knws who is the real & the biggest superstar in India. Thalaivar is the 2nd highest paid actor in Asia, everyone knws Endhiran is No 1 in Boxoffice & Sivaji surely among top 10…ths is just a report given by Times of India paper we shud nt take this seriously…Rajini sir has reached the level beyond these number games we shud nt include thalaivar with Khans or Akki, Ajay or roshans etc…Rajini sir is a Legend so don't worry guys we r always no 1 we wil also once again prove tat wen Kochadaiyaan releases & note the point, ths time We r cmng in 3D chumma athirapoguthu…
Aamir Khan himself has said that Rajini sir is the biggest star in this country tats y he is waiting for Thalaivars reply for Dhoom 3..Bt my opinion is Thalaivar shud act in Dhoom 3 becoz its a big Mass movie & Aamir always give a gud role to other actors then think abt Thalaivars role in ths. Sources saying tat Thalaivar is approachd to play a negative villain & also the villain boss of Aamir khan for half an hour…But Rajini sir has nt responded untill nw…don't knw whether he wil act or nt…Nadicha semaya irukum…Sundarji this Dhoom 3 news is true only na? pls confirm it
200 கோடிக்கு அதிகமா இருக்கும் ஜப்பான் வசூல் குட போட்ட யாரும் கிட்ட வரும் முடியாது தலைவர் தலைவர் தான்
Fantastic report, Hollywood, Bollywood, Kollywood, tollywood, mallywood or anywood will never reach our RAJINIWOOD height.
Yes, Sun TV's published accounts for Q4 2010 reveals that Sun made a net profit of 179CR from Enthiran which the CFO of Sun confirmed saying Enthiran's gross world-wide collections from all languages was min 375Cr. The North of India has a major problem in accepting this and that is why they have come up with some ridiculous nonsence to give 2 Cr more to 3 Idiots just so they can make sure that a Hindi film takes the number 1 slot. We should not read too much into what the TOI (Toilet of India) says.