You Are Here: Home » Featured, Superstar Movie News » “நான் பயப்படுறது ரஜினி ரசிகர்களுக்குத் தான்!” - கே.வி.ஆனந்த்!

ஸ்ட் மூன்று படங்கள் தான்… தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார் கே.வி.ஆனந்த். தற்போது ‘மாற்றான்” படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறார்.

விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘மாற்றான்’ படம் மற்றும் அதன் கரு குறித்து பல புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றிய கதை தான் ”மாற்றான்” என்பதை ஒப்புக்கொள்ளும் கே.வி.ஆனந்த் படம் குறித்தும் கதை குறித்தும் கூறியிருக்கும் தகவல்கள் நிச்சயம் நம்மை படம் பார்க்கும் ஆவலை பன்மடங்கு தூண்டுகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதை சொன்னீங்களா நீங்க என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “கதை சொல்றதுக்காக நான் ரஜினியை சந்திக்கவே இல்லை. நான் பயப்படுறது அவர் ரசிகர்களுக்கு தான். ரஜினி தங்கமானவர். ஷூடிங்க்ள அவர் குடையை அவரே பிடிச்சுக்குவார். அவரை நான் சமாளிச்சிடுவேன். ஆனா நான் பயப்படுறது அவரது ரசிகர்களுக்குத் தான். அவர்காது எதிர்ப்பார்ப்புக்களை சமாளிக்க எனக்கு இன்னும் பயிற்சி வேண்டும்!”

“என்ன இப்படி சொல்லிட்டாரு?” என்று தானே அடுத்து என் கிட்டே கேட்கப்போறீங்க?

அவரோட பதிலை நல்லா படிங்க…. கதை சொல்றதுக்காக நான் சந்திக்கவே இல்லைன்னு தானே சொல்லியிருக்கார்?

அவரது நலம் விசாரிக்க சந்திச்சிருக்கலாம். ஃபோன்ல கதை பத்தி பேசியிருக்கலாம்!

எப்பூடி?!!

I am scared of the expectations of Rajini fans - K V Anand

He has given just three films. But he is one of most sought directors of Tamil cinema. Director K V Anand who also worked as cinematographer in Superstar’s Sivaji the boss, is gearing up for the release of his next venture Maatran.

The director who has spoken in Vikatan recently, has divulged some important infos of the film.

On directing Rajini he says that he didn’t meet Superstar to tell any story. He says that he is never scared of Superstar as he is such a simple man who holds the umbrella on his own in shooting spots but scared of his fans and their huge expectations. “One needs sheer training to cope up with it!” affirms the humble director.

You may ask… oh… what he is telling? Didn’t he meet Superstar to tell story?

Just read between lines. You’ll get it.

Translation by: Simple Sundar

[END]

14 Responses to ““நான் பயப்படுறது ரஜினி ரசிகர்களுக்குத் தான்!” - கே.வி.ஆனந்த்!”

  1. amar amar says:

    eagerly waiting to see kv anand thalaivar combo… kv anand is like another SHANKAR

  2. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thalaivar would have asked him to work out a story line for his next film for which this would have happened. It is also possible that Thalaivar would have gone and met Anand to discuss about the story line. There is no doubt in my mind that Thalaivar will certainly join hands with KV Anand and the announcement will happen by September/October end. Let us hope all the very best.

  3. kumaran kumaran says:

    he may direct thalaivar movie

  4. Hemanth Hemanth says:

    It is happens Thalaivar next film with K.V.Anand… It would be a MASS package for THALAIVAR and THALAIVAR Fans…

  5. bijan bijan says:

    Enna Sundarji KV Anand ippadi sollitaaru kadha solla pogalanu solluraaru, Payirchi venumnu sollaraaru, appo thalaivaroda adhutha padam yaaru dhan direct pannuvaanganu theriyalaye…KSR also starting his nxt with sanjay dutt in sept/oct & also i dont think thalaivar wil do two back to bck period films…anyway till nw lets wait for Kochadaiyaan…

  6. Winston Winston says:

    ஜூலை 13

    மூன்று மாத அச்சம், பரபரப்பு, வதந்தி முடிவுக்கு வந்த நாள்..!

    ரஜினி என்ற மனிதரின் பலத்தை கண்டு உலகம் வியந்த நாள்..!

    சிங்கப்பூரை அதிர வைத்து..!

    எமனை வென்று உலகை வியக்க வாய்த்த நாள்..!

    பல இலச்ச வேண்டுதல்கள் உண்மையான நாள்..!

    தமிழ் திரை உலகம் மீண்டும் பிறந்த நாள்..!!

    நீ இல்லாத சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்தேன்..!!

    உன் ரானாவுக்காக காத்து இருந்தேன்..!!

    உன் குரலை கேட்டு கேட்டு கண்ணீர் வடித்தேன்..!

    உன்னை பார்க்கும் நாள் எபொழுது என்று தவம் இருந்தேன்

    வந்தாய் நீ ஜூலை 13 அன்று

    உன் புனைகை மாறவில்லை

    உன் வேகம் மாறவில்லை

    உன் ஸ்டைல் மாறவில்லை

    எங்கள் மேல் நீ கொண்ட அன்பும் மாறவில்லை..

    நாங்களும் மாறவில்லை தலைவா..!!

    உன் ரசிகனாய்
    உன் பக்தனாய்
    உன் வெறியனாய்

    காத்து இருக்கிறோம் கோச்சடையன் தரிசனம் காண..!!
    12 12 12 அன்று..!!!!

  7. Mohamedamhar Mohamedamhar says:

    Thalavar k.v.Anand koottani ''SUPER''…

    Antha koottanila

    Padam ondru

    Varumentral

    Athu Athavida

    ''SUPER''

    Ennathan

    Varudaththitku

    AAyiram

    Thiraippadangal

    Vanthalum…..

    Athu Thalavarda

    Oru padaththukku

    Niharahathu…..

    Matra Nadiharhaloda Evvolavo Nalla Padangalellam Vanthirukku Irunthalum…..

    Padaththukku

    Padam

    Sathanaihal

    Seithathum

    Thaliavaroda

    Padam

    Mattumthan…..

    Ore Padattha

    Pala Thadava

    Paaththathum

    Thalivaroda

    Padamthan…..

    Naan kaithatti

    Visiladicchu

    Paarththathum

    Thalivaroda

    Padamthan…..

    First day

    First Show

    Paarththathum

    Thalivaroda

    Padamthan…..

    Varudatthitku

    Etthanai

    Pandihaihal

    Irunthalum

    Enakku

    Thalivaroda

    Padam

    Oru

    ''MEGA''

    Pandihaithan…..

    Ippo Naan

    AAvaloda

    Ethir Paarththukkittirukkirathum

    Thalivaroda

    ''KOCHADAYAAN''

    Padamthan…..

    Naan Mattumalla

    Ulaha Rasiharhalellam

    Ethir Paarthu kaththiruppathum

    Thalivaroda

    Padamthan…!…!…!

  8. Rajesh Rajesh says:

    Enna Sundarji Kv ippadi kavuthutaaru…Kadha solla pogalanu sollitaaru, innum payirchi venumnu sollararu i doubt whether he wil be next, appo thalaivaroda adhutha padam yaaru dhaan direct pannuvanganu theriyaleye..Ks ravikumar is going to direct Sanjay dutt in sept/oct so Rana is doubt only & Thalaivar wil not do two period films back to back i really doubt tat..Thalaivar shud be directed by sme gud big entertaining director nt an ordinary director…

  9. Devaraj Devaraj says:

    Good one Winston.

  10. saran saran says:

    வணக்கம்

  11. Sudhagar S. Sudhagar S. says:

    சுந்தர், மாற்றான் ட்ரைலர் பாத்தீங்களா? ரொம்ப வித்யாசமாவே இருக்கு!
    K.V sir கண்டிப்பா தலைவர் கூட படம் பண்ணுவார்னே தோணுது பார்போம்!

  12. Jegan Jegan says:

    Well said mr winston

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates