









You Are Here: Home » Featured, Flash from the Past » “சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தவிர பெரிசா என்ன சாதிச்சுடீங்க நீங்க?” — இந்த கேள்விக்கு ரஜினி அவர்கள் கூறிய பதில் என்ன?
நமது தளத்தில் “FLASH FROM THE PAST” பகுதியில் நீங்கள் நீங்கள் article போட்டு ரொம்ப நாள் ஆகுதே. ஏதாவது சுவாரஸ்யமா போடக்கூடாதா? தலைவரோட நெருப்பு பேட்டிகள்ள ஏதாவது போடுங்களேன் என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டு வந்தனர்.
வேறு ஒரு பதிவுக்காக பழைய பேப்பர் கட்டிங்குகளை புரட்டியபோது கிடைத்தது இந்த சுவாரஸ்யமான பேட்டி. 1990 ஆம் வருஷம் கொடுத்தது. (அதாவது 22 வருஷத்துக்கு முன்னாடி.) தலைவரோட கோபம் நெருப்பு மாதிரி இந்த பேட்டியில் தெறிக்குது பாருங்க.
இதுல என்ன ஒரு ப்யூட்டினா… அவர் அப்போ சொல்றதுக்கும் இப்போ சொல்றதுக்கும் எந்த முரண்பாடும் இல்லே. இன்னைக்கு சொன்னதையே நாளைக்கு வாபஸ் வாங்குற கட்டாயம் இருக்குற ஒரு உலகத்துல 20 - 30 வருஷத்துக்கு முன்னாடி அவர் சொன்ன கருத்துக்கள், இப்போவும் அவர் சொல்றது கூட பொருந்திப்போகுது என்பது மிகப் பெரிய விஷயம்.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வாங்கியதை தவிர நீங்க என்ன சாதிச்சீங்கன்னு கேட்க்குற கேள்விக்கு அவர் சொல்ற பதில் ஷார்ப்போ ஷார்ப்.
உங்கள் வளர்ச்சி உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கும் பதில், உண்மையில் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். உண்மை தான். ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்.
இந்த தொகுப்பு உங்களை கவரும் என்று நம்புகிறேன்…..
(Double click the Images to ZOOM & READ the text)
——————————————————————————————————
[END]
முதலாவது கட்டிங்கின் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டிங் வரவில்லை சரி பார்க்கவும்
Ya… sorry. The mistake has been rectified. Thanks for pointing.
என்ன வென்று சொல்ல. தலைவரின் வரிகளை பார்க்கும் பொழுது தலைவர் எந்த அளவுக்கு பக்குவப்பட்டுளார் என்று தெரிகிறது. அரசியல் குறித்து தலைவருக்கு எப்பொழுதும் ஒரு பார்வை உண்டு. தகுதி உடையவர்தான் அரசியலுக்கு வரவேண்டும். அந்த தகுதி தனக்கு இருகிறதா என்று விடை தேடி தலைவர் அலைகிறார் என்பதே உண்மை.
இந்த பேட்டி வெளிவந்த காலத்தில் இருந்த சூழ்நிலையும் தற்போதைய சூழ்நிலையும் மிக மிக வேறுபட்டது. இந்த 22 ஆண்டுகளில் தலைவர் மீது உள்ள அரசியல் பார்வை பல்வேறு மாறுபாடுகளை ஏற்படுத்திவிட்டது. இன்று வரை அவருடைய அரசியல் முடிவு யாருக்கும் தெரியாது.இதை பற்றி நாம் பல்வேறு தருணங்களில் அலசி ஓய்ந்து விட்டோம். இனிமேல் தலைவர் தான் கூறவேண்டும்.
rajinikanth will rule tamil nadu
”விதியிருந்தால் இந்தியிலும் சூப்பர் ஸ்டார் ஆவேன்”
22 வருஷத்துக்கு முந்தியே கரெக்டா சொல்லி சொன்னமாதிரி செஞ்சிட்டார்
அரசியல் வாதிகளின் தகுதி பற்றி தலைவர் கூறி இருப்பது கவனிக்க வேண்டியது.
தலைவரிடம் எதிர் காலம் பற்றி கண்டிப்பாக ஒரு திட்டம் இருக்கும்..
அது நாம் எல்லோரும் விரும்பும் திட்டமாக இருக்க வேண்டும்..
நண்பர் வசியிடமிருந்து இந்த வாக்கியத்தை கடன் வாங்கி சொல்கிறேன்..
Rajini will rule tamilnadu..
ஜெய் ஹிந்த்..
Hi Sundar, Many people/fans though Thalaivar can do his prediction only for a film/story which can run well or not. From your scanned page & your earlier scanned page which was published in Junior Vikatan (fight with Mayilai Gurupatham, Producer), it is quite evident that Thalaivar could have become a Prime Minister if entered in Politics. AVM Saravanan has already vouched this thorugh his interview about Thalaivar.
super,sanse illa
அப்பவும் இப்பவும் எப்பவும் தலைவர்…சொல்லுறதை செய்வர்….செய்றதை சொல்லுவர்….
.
மாரீஸ்
எத்தனை துணிவு! எத்தனை நேர்மை!
அவருக்குள் இருந்த இந்த தீ - நிச்சயம் இன்று கொஞ்சம் குறைந்து தான் இருக்கிறது..இன்று அவர் பக்குவபட்ட மனிதராகிவிட்டார்..ஆன்மீகமும் வாழ்வனுபவமும் அவரை வெகுவாக மாற்றிவிட்டது..வாழ்வில் சில சமரசங்கள் அவசியமாகின்றன என்பதை புரிந்துகொண்டு ஏற்றுகொள்ள ஒரு மனபக்குவம் வேண்டியிருக்கிறது ..
//1990 ஆம் வருஷம் கொடுத்தது. (அதாவது 22 வருஷத்துக்கு முன்னாடி.)
I think 12 years have to come….
It's right swami. Pleas see below:
1990 - 2000 = 10 years
2001 - 2010 = 10 years
2011 - 2012 = 2 years
Total = 22 years
என்ன தில்லு
என்ன துணிச்சல்
தலைவர் இப்படியே இருந்திருந்தால் இன்று நம் தலைஎழுதே
வேற
இறைவா நீ செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு
இதற்கு இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவோ
rajini sir roda kochadaiyaan movie epo release agum rajini tha ulaga supoerstar
எப்பா!!! என்ன ஒரு வேகம் விறுவிறுப்பு சுறுசுறுப்பு
தலைவர் அனலாய் தெரிக்கிறார்!! படார் படார் என்று பேசுகிறார்!! இவரது துணிச்சல் இங்கு யாருக்கு வரும்?? கூடிய சீக்கிரம் ஒரு துணிச்சலான முடிவை தலைவர் எடுப்பார் என்று இறைவனை வேண்டுகிறேன்:)