









You Are Here: Home » Featured, Happenings » தமிழ் சினிமாவில் யாருக்கு எவ்வளவு ஒப்பனிங்?
ஒரு படத்தின் வெற்றிக்கும் ‘ஒப்பனிங்’ என்பது இந்த காலத்தல் மிகவும் அவசியமாகிறது. ஒப்பனிங்கை பொறுத்தே ஒரு படத்தின் வெற்றியும் தற்போது நிர்ணயிக்கப்படுகிறது. வசூலும் கணக்கிடப்படுகிறது.
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒப்பனிங் என்ற வார்த்தையே இல்லை. ஏனெனில் அப்போதெல்லாம் பல படங்கள் லேட் பிக்கப் ஆகும். வி.சி.டி.க்களும் பைரசியும் மலிந்துவிட்ட இந்த காலத்தில், போட்ட பணத்தை விரைந்து எடுக்க தயாரிப்பாளர்களுக்கு நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக வந்தது தான் இந்த ‘ஒப்பனிங்’ என்கிற டிரென்ட்.
பொதுவாகவே நம் தமிழ் சினிமாவில், தொழில்நுட்பம், வர்த்தகம், விநியோகம் உள்ளிட்ட பல விஷயங்களில் டிரென்ட்செட்டராக திகழ்ந்தவை சூப்பர் ஸ்டாரின் படங்களே. அதற்கு காரணாம் இருக்கிறது. எதையும் பரீட்சித்து பார்க்கும் பொருளாதார சுதந்திரம் மற்றும் அதற்க்கு தேவையான அச்சமின்மை சூப்பர் ஸ்டாரின் படங்களை தயாரிப்பதில் மட்டுமே உண்டு.
அந்த வகையில், இன்று ஓப்பனிங் என்று சொல்லப்படுகிறத் இந்த டிரென்ட்டிலும் முதலிடம் சூப்பர் ஸ்டாருக்கே.
அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓப்பனிங் பற்றி விரிவான ஒரு அலசலை வெளியிட்டுள்ளது சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழ். (Thank you Pradeep Kumar for information!)
இந்த கட்டுரை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி போல. எந்த நடிகருக்கும் சார்புடையது அன்று. எனவே, ஓப்பனிங் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்துகொள்ள அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை.
(Double click the images to ZOOM & READ)
————————————————————————————————————————-
————————————————————————————————————————-
————————————————————————————————————————-
(தகவல் உதவி : பிரதீப் குமார்)
[END]
muzhumaiyaga appadiye etrukollamudiyathu endralum oralavu unmai ullathu.
Rajinis Sivaji started all this, a mechanism called carpet screening, ie, maximum screens and max vassool in the start.
Nice information from pradeep and cinema express magazine..
Thanks for posting it here sundar..
Hope this cover story will indicate who is "the emperor of the BO"..
Cheers..
Its a good article on how the success formula trend changed in Tamil Cinema. Always Superstar will be trendsetter!!!
All good but where is Endhiran?
It's nothing but Express group have some legal tussles with Sun Network Group. So they discarded it.
http://eppoodi.blogspot.com/2012/04/blog-post_23…. மனசாட்சியே இல்லாம எனது பதிவை ஆட்டை போட்டு சில இடங்களில் மாறுதல் செய்து, மிக அதிக இடங்களில் வசனங்களை கூட சிறுதும் மாற்றாமல் ஒரு பத்திரிகையில் தனது பெயரை போட்டு எழுதிய மன்முருகனுக்கு வாழ்த்துக்கள்!!!! # நல்லாயிருங்கப்பா!!! :p
மன்னிக்கவும். இந்த விபரம் எனக்கு தெரியாது. உங்களது கண்டனத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தவும். (உங்கள் அலசல் மிக விரிவாக உள்ளது. உங்களது உழைப்பு அபாரம்!).
நியாயமான அலசல்
தற்போதைய தமிழ் சினிா நிலவரப்படி ரஜினி.கமல்………….நிதர்சனமான உண்மை
எந்திரனின் ஓப்பினிங் வசூல் எவ்வளவு?
அதற்க்கான புள்ளி விபரங்கள் இங்கு சரியாக இல்லை. (ஏனினில், அதிகாரப்பூர்வமாக அந்த விபரங்கள் எவருக்கும் தரப்படவில்லை!). ஆனால் அது மிக மிக அதிகம் என்பது மட்டும் உண்மை.
அது சரி சரியான புள்ளி விபரத்தை வெளியிட்டா எவ்வளவு பிரச்சினை வரும்
Income Tax கட்டணும்
படத்துக்கு வெற்றி விழா எடுக்கணும் அப்பின்னு எவ்வளவு செலவிருக்கு அதுக்கெல்லாம் அவங்க எங்க போவாங்க பாவம்:*
Very good update
Good article…sundar anna, there is a news going around that rajini an kamal to launch 'kumki' film audio.
Is it true ? Very eager to watch talaivar's speech on stage.
He has sent his wishes through a recording note to the organizers. Seems that he will be out of Chennai that day.
Am Back again… What a beautiful article… Thanks a lot sundar anna…. also thanks to eppudi.blogspot.
Endrum Thalaivar Valiyil RAJINIROX G.Udhay..
Welcome Udhay!
yaaro sila per SIVAJI chennai collection a DASAVATHARAM break panniduchu nu sonnanga,nearly 1 crore la thalaivar leading,SIVAJI e ippadi na then ENTHIRAN lam kitta yaarume vara mudiathu
dear Friends,
Actually sivaji collected nearly 15 corers in Chennai city and it was released by abirami mega mall bought the release of worth 6 crores. All over tamil nadu collected 24 crores in first week itself.
சுந்தர் சார் …உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி …நேர்மையான நடுநிலமையான உங்களக்கு என் வாழ்த்துக்கள் ..