You Are Here: Home » Featured, Happenings » “சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வெறும் தோற்றத்தை மட்டும் வைத்து வருவதல்ல. மைன்ட் இட்!” - ரஜினியை வம்புக்கிழுத்த நடிகருக்கு கிடைத்த பதிலடி!

பொதுவாக நான் இது போன்ற செய்திகளை எல்லாம் பதிவு செய்வதில்லை. ஆனா இதில் சம்பந்தப்பட்ட ஒருவரது கருத்து நன்றாக இருப்பதால் பதிவு செய்கிறேன்.

எல்லாரும் ‘வாழ்க’ ‘வாழ்க’னு சொல்லும்போது நடுவுல யாராவது ஒழிகன்னு சொன்னாத்தானே சுவாரஸ்யமா இருக்கும். வாழ்கன்னு சொல்றவங்களோட முக்கியத்துவமும் புரியும்.

தங்களோட பப்ளிசிட்டிக்காகவும் வீண் பரபரப்புக்காகவும் ரஜினியை காரணமேயின்றி விமர்சிப்பவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறோம். ரஜினியை பத்தி பேசும்போது தான் அவங்க பேரே நமக்கு தெரிய வருமுங்க. அதுக்கு முன்னாடி அவங்களை பத்தி கேள்விப்பட்டிருக்க கூட மாட்டோம்.அந்த வகையில் ஒரு லேட்டஸ்ட் வரவு தான் இப்போது நாம் பார்க்கப்போகும் நபர்.

கவனிப்பார் யாருமின்றி இருக்கும் பாலிவிட நடிகர் கம் எழுத்தாளர் (?!) கமால் கான் என்பவர் ரஜினி அவர்களை பற்றி டுவிட்டரில் கூறியிருக்கும் செய்தி அனைவரையும் கொதிக்க வைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் மீது இவருக்கு என்ன காழ்புணர்ச்சியோ வெறுப்போ தெரியலே…. ஹிந்தியில் இருக்கும் பேரறியப்படாத ஒரு நடிகருடன் ரஜினியை ஒப்பிட்டு “அவர் அளவுக்கு கூட ரஜினி கிடையாது” என்று கூறியிருக்கும் இந்த கமால் கான், ரஜினியின் தோற்றத்தை பற்றியும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.

தனது டுவிட்டரில், “ரஜினி ஒன்னும்  ஆசிஷ் சவுத்ரியைவிட பெரிய ஆள் கிடையாது. ஆசிஷ் யாருன்னு கேக்காதீங்க. அவர் தென்னிந்தியாவுல சூப்பர் ஸ்டாரா இருக்கலாம். நான் ரஜினி நடிச்ச படம் ரெண்டை மட்டும் தான் பார்த்திருக்கேன். ஒன்னு ‘அந்தாக் கானூன்’ - அதை அமிதாப் பச்சனுக்காக பார்த்தேன். இன்னொன்னு ‘ரோபோ’ - ஐஸ்வர்யா ராய்காக பார்த்தேன். ugly ரஜினியை எல்லாம் போய் எப்படி சூப்பர் ஸ்டாரா ஏத்துக்க முடியும்?” என்று தனது வக்கிரங்களை டுவிட்டரில் கொட்டியுள்ளார்.

திரைத்துறையிலும் பாலிவுட்டிலும் இருக்கும் ரஜினி அன்பர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இதை ரசிக்கவில்லை.

(‘இப்படியெல்லாம் நீ ரஜினி பத்தி பேசு, அவரை சுலபத்துல பாத்துடலாம்’னு யாராச்சும் அண்ணனுக்கு ஐடியா கொடுத்திருப்பாங்களோ? எது வேணும்னாலும் நடக்கலாம் பா!)

பிரபல டிசைனர் ஃபரா கான் அலி, இவருக்கு தனது டுவிட்டரில் அளித்துள்ள பதிலடியில், “சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்து வெறும் தோற்றத்தை மட்டும் வைத்து வருவதல்ல. சாதனைகளை வைத்து வருவது அது. அவர்களின் சாதனைகள் மற்றவர்களின் சாதனைகளை அனாயசமாக முறியடிக்கும். ஆனால் ரஜினி சாரை பொறுத்தவரை அவரது சாதனையையே அவரே ஒவ்வொரு முறையும் முறியடித்து வருகிறார். அதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க. நீங்க இப்படி முட்டாள்தனமா பேசுறதுக்காக உங்களோட அறியாமை மேல பழிபோடாதீங்க. உங்களுக்கு தெரியலே என்பதற்காக சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அப்படிங்கிற ஒன்னே இல்லேன்னு சொல்லாதீங்க. நீங்க சும்மாக்காட்டியும் இழுத்து விடுற ஆசிஷ் சவுத்ரி, உன்னை விட பல மடங்கு உயர்ந்த மனிதர். இப்படி தேவையில்லாம் அடுத்தவங்களை அவர் இழிவு படுத்தமாட்டார்…!” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

//சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்து வெறும் தோற்றத்தை மட்டும் வைத்து வருவதல்ல. சாதனைகளை வைத்து வருவது அது.//— இந்த ஒரு வரிக்காகத் தான் இந்த செய்தியையே பதிவு செய்றேன்.

நடிகை அசினுக்கு தினமும் குட்நைட் முத்தங்களை டுவிட்டரில் தவறாது செலுத்தி வருகிறாராம் கமால் கான். (இந்தப் பேரை யாரு வெச்சிருப்பாங்க?) அந்த உரிமையில் தனது வீட்டில் நடைபெறவுள்ள இப்தார் விருந்தில் பங்கேற்க நடிகை அசினுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கமால் கான். “நான் அசின் உட்பட எல்லாரையும் கூப்பிட்டுருக்கேன். ஆனா அசின் வருவாங்களான்னு தான் தெரியலே!” என்கிறார் சோகம் வழிய!

(மேலே படத்தில் இருப்பது இருப்பவர், ஃபரா கான் அலி. சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக பதிலடி கொடுத்திருப்பவர். தப்பா பேசுற ஆளோட படம் எதுக்குன்னு அந்த கானை விட்டுட்டேன்!)

நன்றி ஃபரா கான் அலி அவர்களே!

———————————————————————————————-
Source : Times of India
———————————————————————————————-

‘Rajinikanth is not a big star’

Actor-writer Kamaal R Khan is in news, and this time, for taking a jibe at Rajinikanth. The actor, who has earlier said he wanted to act with Priyamani, has compared the Superstar to a Bollywood nobody, Ashish Chaudhry.

He tweeted,”Ranjnikant(h) is not bigger star than Ashish Chaudhry in Hindi films. And now, don’t ask who is Ashish? May be he is superstar in south? I have watched only two films of Rajnikanth. Andha Kanoon for Bachchan sir and Robot for Aishwarya ji. So, how to accept that ugly guy a Superstar?”

This has not gone down well with Rajinikanth fans and others in the industry.

Celebrity designer Farah Khan Ali wrote back, ” Superstars don’t become super stars because of their looks. Their achievements outdo others & Rajnikanth sir has outdone himself. Don’t blame your ignorance for your nonsensical opinion. Just because u don’t know doesn’t mean his superstardom doesn’t exist. And don’t blame your ignorance for your nonsensical opinion. Just because u don’t know doesn’t mean his superstardom doesn’t exist. And Ashish Chowdhry is a far nicer and greater human being than u can ever be because he doesn’t pull people down.”

Meanwhile, KRK has invited Asin, to whom he sends ‘good night kisses through Twitter’, to his pre-Eid party! He tweeted, “So Here, I invite all my friends for Pre Eid party at my home on coming Saturday 28 July at 9pm. Yes, I already invited Asin but I don’t know whether she will come.” -  Times of India

END

18 Responses to ““சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வெறும் தோற்றத்தை மட்டும் வைத்து வருவதல்ல. மைன்ட் இட்!” - ரஜினியை வம்புக்கிழுத்த நடிகருக்கு கிடைத்த பதிலடி!”

 1. sfan sfan says:

  ada indha maadhiri dakaldakatti ellam eththani namma tamil cine fieldla pathurukkom andha maadhirii i ndha kali manadai kaanum orunaal puththi theilinchi kanathulla pottukkum

 2. Jegan Jegan says:

  Culturless fellow,he should be taught a lession.

 3. dr suneel dr suneel says:

  ha ha..adding a flavour of comedy..i wonder..how confident he is..just watched two movies and made a sweeping statement

 4. s.vasanthan s.vasanthan says:

  sariyana pathil koduththullar namma பிரபல டிசைனர் ஃபரா கான் அலி, antha kamalkahnudaiya pottovaiyum poddirukkalam sundar ..

 5. thark thark says:

  just write dogs bark, krk barks, so krk is a dog on krk's twiiter.

 6. MURUGAN MURUGAN says:

  neththi adi !!!
  faaraa khaan ali avargalukku kodaanu kodi thalaivarin rasigargal saarbil manamaarndha nandrigal!!!

 7. B. Kannan B. Kannan says:

  Thanks Farah khan ali..
  Idha vishayathukku idhukku mela importance koduthu andha naayai pathi enna solla irukku?
  Just leave this bugger and lets concentrate on our work in our Thalaivar way..
  Cheers..

 8. RAJA RAJA says:

  அட விடுங்க சார் இப்போ தலைவர் ரசிகர்களாகிய நாங்களும் எங்கள் தலைவர் மாதிரி மிக அமைதியாக இருக்கோம்,ஏங்க பழைய தலைவரையும் பாக்க ஆச படாத,ரசிகர்களின் பழைய முகத்தையும் பாக்க ஆச படாத ,பதாப்புரம் ஏன்டா இப்படி பேசினோம் நு காலம் பூர வருத்த படுவ ,இப்போ நாங்க எல்லாம் ரொம்ப பக்குவப்பட்டு இருக்கோம் ,பெற பாரு கமால் கான் ,எனக்கு என்னமோ இவன் மேல ஒரு சந்தேகம் ,நாம இப்படி பேர் வெச்சு இருக்கிதால திரு ரஜினிகாந்த் அவர்களை திட்டினால் ,திரு கமல் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து இருப்பார் போல ,இப்படி பேசுவதால் கமல் ரசிகர்கள் வேடனும் என்றால் சந்தோஷ படுவார்கள் ,கண்டிப்பாக கமல் அவர்கள் சந்தோஷ பட மாட்டார் ,

  உண்ணா என்ன பண்ணலாம் ,மன்னிப்பதை விட பெரிய தண்டனை இந்த உலகத்தில் இல்லை ,போய் தொலை

 9. David Baasha David Baasha says:

  Kodikkanakana Rasigargalin manathil kadavulaga vazhum oru manithar Avarai poi Thavaraga pesa ivarkalukku yeppadi manathu varutho?Kovilikku veliyil kalatti podum Seruppukku theriyathu kadavulin Arumai.

 10. Shoaib Shoaib says:

  Who the hell is a Kamaal R. Khan? His road to 2mnts of fame is because he mentioned the name Rajinikanth in a sentence. If a rabis laden dog starts barking at us on the road what we do? We look the other way and continue walking. Do the same with this joker.

 11. dhiwahar dhiwahar says:

  நன்றி ஃபரா கான் அலி

 12. Tharun Tharun says:

  Hi Friends,

  N google give "Kamaal R. Khan" and click images.
  seema comedy dont miss it.

  Tharun

 13. harisivaji harisivaji says:

  He achieved his requirement

  Ithellaaam oru pollappu

 14. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  Kamaal R. Khan ivanoda twitter id irunthaa konjam kodunga anna… naan search pani paarthuten but niraya names varuthu.. am not able to find the correct person….

 15. sakthivel sakthivel says:

  Podddaaaaaaaaaaaaaa pokathaaaaa payeleeeeeeeeeeeeee
  Thaliavar yenaaaaaaaaa unnaaaaaaai madhirii kevalaaaaaaaa peruviyaaaaaa
  Dayeeee mangaaa payeleeeeeee yethuveeeeeeeee thalaivar kanukalaaaaa nan paruthukeereen oru varthaii sonaaa pothuuuuummmm unnn yellaam uyir udan samadhaii panaii yeruvomm..

 16. John John says:

  He will definitely feel for this..this will happen so soon….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates