









You Are Here: Home » Featured, Happenings » “ரசிகர்களை கண்டு ஓடி ஒளிகிறேன்” - கும்கி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி உருக்கம்!
பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரபுவின் மகன் விக்ரம் நடிக்க, ‘மைனா’ புகழ் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவரும் படம், கும்கி. இசையமைத்டிருப்பவர் இமான்.
இதன் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல், நடிகர் சூர்யா, லிங்குசாமி, பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் கூறியதாவது :
நான் படவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். டாக்டர்களும் விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். இயக்குனர் பிரபுசாலமன் எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்து விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும் என்றார். சிவாஜி வீட்டு விழா என்பதால் நான் வந்து விட்டேன்.
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார். குணமானதும் கமல் வந்துபோன விஷயத்தை எனது மகள்கள் தெரிவித்தனர். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
ஹாலிவுட் படத்தில் நடிக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார். ரசிகர்கள் பற்றி நான் எதுவும் பேசுவது இல்லை. காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போல் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாத கடன்காரனை போல் ஓடி ஒளிகிறேன்.
இளைய தலைமுறை நடிகர்கள் வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
MORE PICS WILL BE ADDED LATER
[END]
தலைவா நீங்க நல்ல இருந்தாலே போதும் தலைவா ஏன் கடன் அது இது நு பெரிய வார்த்தை எல்லாம் ,நீங்கள் உடல் நலம் குன்றி இருக்கிறபோது ,நீங்கள் நலம் பெற வேண்டும் என்று பிரதிப்பது ரசிகர்கள் ஆகிய எங்களது கடமை
திரு கமல் அவர்கள் தங்களை காண வரவில்லை என்று சிலர் சிண்டு முடிய நினைத்தார்கள் அவர்களுக்கு சரியான பதிலை கொடுத்து விட்டீர்கள்
நீங்கள் இந்த ஆடியோ வெளியீடுக்கு வருவீர்களா மாட்டீர்களா என்று பலர் நினைத்து கொண்டு இருந்தார்கள் ,ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்கள் வருவீர்கள் என்று ஏன் என்றால் த்ரயு சிவாஜி அவர்களின் குடும்பம் மீது நீங்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்து உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியும்
கும்கி திரை படம் மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்
had tears reading those lines….
தலைவரின் திடீர் விசிட் http://vanavil7.blogspot.com/2012/07/blog-post_26...
Like us on Facebook http://www.facebook.com/Vanavil7
Follow us on Twitter https://twitter.com/#!/vanavil7
அன்றும் இன்றும் என்றும் சிறந்த நண்பனாக கமல்ஹாசன் அவர்களுக்கும்
சிறந்த தமையனாக பிரபு அவர்களுக்கும்
சிறந்த ஆசானாக கலையுலகை சார்ந்தவர்களுக்கும் தலைவர் விளங்கி வருகிறார்
thalaivar oru kuzhandhaiyum kadavulum kalantha oru aadma.
இறைவா என் தலைவரின் உடலிற்கும் மனதிற்கும் நல்ல உறுதியை கொடு. தர்மசங்கடத்துடன் உள்ள என் தலைவருக்கு சரியான பாதையை விரைவில் காட்டு.
Rajnikanth will rule Tamilnadu
sure
One word if while seeing first photograph yaarukku vayasu athigama theriuthu
kamalukkuthan
atha naan sollala,neenga solliteenga
Rajini proves again and again he is a super human-being.
Inspite of him attending the function, he insisted Kamal and Suriya release the audio.
Proud to be his fan.
cheers
Dev.
well said
This is one of the best speech of thalaivar ,regarding the relationship between him and his fans…this shows where he keeps his fans……..only he can……this is our superstar…….
this is not full article … you have edited it ..
Nothing is there to edit. At that time i was in office in my work. Work is important for me than anything else. I came to browsing centre in lunch time and i typed from there and updated the article in minimum time available to me. And at that time full text was not available. But a detail transcript is on the way. Please wait.
அடுத்தவங்களுக்கு இருக்குற நடைமுறை கஷ்டங்கள் தெரியாம வார்த்தைகளை விடாதீங்க.
Prasanna its not paid service to ask whatever u want….sunder ji is doing it for the thalaivar and fan sake during his free time.
We cannot even spare single day for such works, even i could not do it when he started this website, felt very sorry for that-he almost spent 3yrs running it…so don't complain about the output and hard work he render towards us.
Srini thank you very much for your words. Reg: Prasanna’s words - He didn’t complain my works. What he was telling is i purportedly missed some points just for Superstar’s sake. But it was not true. Just some practical difficulties. that’s it.
Thalaivar also said that " He will fulfill fans wishes by acting in films ..thats very unfortunate to hear this from him.. He has to reduce acting and do good to the society ,ppl and fans.." but not by acting in films ..
Enough of acting thalaiva … ther r lot of fans down south who does very good social activities..
atleast recognize them by meeting them..Thats what they want from u .. involve with ur fans for social activities or else recognize them by visiting different places in tamilnadu ..meet the people and fans ..understand their needs,, its ur decision to come to politics .. but atleast don waste ur fanbase..
Prasanna,
For heaven sake realise that Rajinikanth is an actor and let him be that. Don't demand that he becomes a social worker or a politician. If he wants to become any of that let that be his choice. You or I have no right to demand this that and the other from him. Rajini owes his fans nothing and I mean absolutely nothing. He never demanded the adulation or love he receives. Instead he commands it and people give it to him wilingly. In return he brings so much joy and happiness to millions around world by doing what he does best and that is acting. As fans we should know where to draw the line and not invade his private space. Let him be what he wants and do what he wants.
//என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும்.//
disappinted by hearing this thalaivaa
ஒண்ணுமே செய்யாமல் நான்தான் செய்தேன் சொல்லும் மனிதர்கள் இருக்கும் இவ் வுலகில் இப்படியும் ஒருத்தர்
தலைவா …
எவளவோ செய்கிறீர்கள் உங்கள் படங்கள் மூலமாக
போராட
விழுந்து எழ
மொத்தத்தில் வாழ கற்றுகொடுத்து இருக்கீங்க
இதுக்கு மேல என்ன வேண்டும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லா அன்னை மகன் உறவு போல நம் உறவு
u r right sivaji….excellent
Excellent article sundarji….we all are know how much difficult to run this website continuously…Its not a easy job…
I appreciate ur hardwork and dedication….first important is family, work and then etc.,
Note : I think prasanna will understand now.
take care ur health,
ur friend, balaji.v
தலைவா அப்படி எல்லாம் உணர்ச்சிவசபடாதீர்கள்.. உங்கள் உடல் ஆரோக்கியம் தான்
எங்களுக்கு முக்கியம்..
எங்களுடைய ஆழ் மனதின் ஆசை என்ன வென்றால் நீங்கள் அரசியலுக்கு வந்து
மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதே..
ஆனால் இதை முடிவு செய்வது தாங்கள் தான்.. நீங்க எந்த முடிவெடுத்தாலும் எங்களுக்கு
சந்தோஷம் தான்.. எங்களுக்கு நீங்க தான் முக்கியம்..
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நீங்க சொல்வதை செய்ய நாங்க இருக்கிறோம்..
U pl remain healthier.. Thats v v important..
இந்த செய்தியை எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த சுந்தருக்கு நன்றி..
சியர்ஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
@ sundar
Sorry i wrongly phrased the word against your work .. I never ever wanted to criticize the job that u r doing ..
I shd have said that " fully published article is not this or . this .artilcle is not fully updated" thats what i meant to say ..
But Whate ever comments i made on thalaivar's speech is my opinion .. it might be right or wrong … and it depend on individuals … still i strongly stand on my comments .. Thalaiva ..do recognize ur fans who r doing lot of good things to the society through out the world especially in south of tamilnadu … .. time is running very fast .. do not waste ur fanbase ..
But @ sundar : really sorry i never wanted to criticize ur work .. also i never wanted toi hurt you ..
But i will post my comments whatever i feel abt thalaivar..its upto to u to publish or not ..
@shoaib : totally disagree with u ..
Remember that thalaivar fans is not like other actor fans .. ther is private space ..totally agree on this ..
It was him who inculcated politics into fans and politics into cinema ..if he want fans to be fans ,then he shdnt have ask fans to vote for diff parties durong elections.. Is thalaivar doing business with
TAMILNADU ppl bever thought he isan actor ,,, HE is one among us ..
If he thinks his profession his only acting ,then he should have said no to politics , whenever the question is asked aginst him ..
He cant even say a answer for 20 years ..Still he says its in GODS hand .. wat does it mean ..
If he is only actor , he shd hav said no .. If he wants to come, thn he shd hav said yes and also he is for society now ..but he cant even answer a question whether he wants to come to politics,..
So it means that "He is using fans for his cinema business " jus giving some good speeches .. ..
It is very nice to see Thalaivar & Kamal Sir to see on one stage. As usual, Thalaivar’s speech was fantastic. All the very best to Kumti Crew.
Thalaivar in his speech itself told that he is not perfectly allright. In this situation how could one expect him to travel here and there?….morover he is now 60+, he never told that he ll come to politics ever,he always , even in fans meet also insists us to look after our family and not anything else……
Everyone have their own dreams about thalaivar,,,
but there is only one 'RAJINI',
so
one 'RAJINI
CAN'T SATISFY everyone's dreams…
…..