









You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘கோச்சடையான்’ போஸ்டர்கள் — முட்டி மோதும் பிரபல நிறுவனங்கள் & காமிக்ஸ் புத்தகமும் வருகிறது!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோச்சடையானை பற்றிய ஒரு தரமான அப்டேட் இதோ!!
‘கோச்சடையான்’ படம் மோஷன் கேப்சர் அனிமேஷன் படம் என்றாலும் திரைப்பட சந்தையில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் தரம் மற்றும் CONTENT மீது அதன் தயாரிப்பாளர்களான மீடியா ஒன் நிறுவனத்துக்கும், ஈரோஸ் நிறுவனத்துக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எனவே, கூடுமானவரையில் படத்தை அதன் வர்த்தகத்தை லாபகரமானதாக மாற்ற அனைத்து வழிகளிலும் முயன்றுவருகிறார்கள். சூப்பர் ஸ்டாரின் படம் என்பதால், அவர்களது முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துவருகிறது. மிகப் பெரிய வர்த்தக மற்றும் விளம்பர வாய்ப்புக்கள் தயாரிப்பாளர்களை தேடி வருகிறது. இவற்றில் எதை உபயோகிப்படுத்திக்கொள்வது என்று அவர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கோச்சடையான் ஏற்படுத்தப்போகும் இந்த டிரென்ட் இனி வெளியாகப்போகும் படங்கள் அனைத்திற்கும் ஒரு கலங்கரை விளக்கம் போல அமையும் என்றால் மிகையாகாது.
அதன் தயாரிப்பாளர் டாக்டர்.முரளி மனோகர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கத்தை இதோ படியுங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வருவாய்க்காக கேமிங் மற்றும் காமிக்ஸ் புத்தகத்தின் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளார்கள். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தியாவின் முதல் படமான ‘கோச்சடையான்’ படம், ரஜினிக்கு சர்வதேச நாடுகளில் உள்ள மார்க்கெட்டை குறிவைத்தே வெளியிடப்படவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் டாக்டர்.முரளி மனோகர் கூறுகிறார்.
கேமிங் (விளையாட்டு) மூலம் எத்தகைய வருவாயை எதிர்பார்க்கிறீர்கள்?
டாக்டர்.முரளி மனோகர் : இந்தப் படத்தின் கதையில் ஒரு சிறந்த ‘கேமிங்’ PLATFORM இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே சௌந்தர்யா உணர்ந்திருக்கிறார். இது செயல்படுத்தப்படும்போது இந்திய கேமிங் மற்றும் திரைப்படத் துறையில் ஒரு முன்னோடியாக விளங்கும். இன்னும் விரிவாக சொல்லப்போனால், “கேமிங்” என்கிற மிகப் பெரிய PLATFORM க்குள் நுழையும் முதல் ரஜினி படம் இது தான். வேறு சில படங்கள் வந்திருக்கலாம். ஆனால் அவை அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. இதற்க்கு மேல் இப்போதைக்கு இது பற்றி பேசவேண்டாம் என்று நினைக்கிறேன். பல சர்வதேச நிறுவனங்கள் எங்களை இதற்காக அணுகியுள்ளன.
பதிப்புத் துறையில் கூட வாய்ப்பு வந்திருக்கும் போல?
டாக்டர்.முரளி மனோகர் : ஆம்…. பலர் இதை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட எங்களை அணுகியிருக்கிறார்கள். முன்னணி காமிக்ஸ் பதிப்பகங்கள் இது தொடர்பாக எங்களிடம் விசாரித்துவருகிரார்கள். ஆனால் நாங்கள் இதில் அவசரம் காட்டவில்லை.
பலர் இதை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட எங்களை அணுகியிருக்கிறார்கள். முன்னணி காமிக்ஸ் பதிப்பகங்கள் இது தொடர்பாக எங்களிடம் விசாரித்துவருகிரார்கள்.
ஜப்பானில் படம் எப்படி வெளியாகும்? அதற்கென சிறப்பு திட்டம் ஏதாவது? ஏனெனில், அங்கு அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாயிற்றே?
டாக்டர்.முரளி மனோகர் : படம் ஜப்பான் மொழியிலும் வெளியாகிறது. தவிர படத்தின் இசை வெளியீடே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தான் நடைபெறவிருக்கிறது. ‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் சூப்பர் ஹிட். தவிர ‘எந்திரன்’ ஆயிரக்கணக்கான காட்சிகள் வெற்றிகரமாக அங்கு நடைபெற்றுள்ளது. அனைத்துமே ஃபுல் என்பது தான் இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று. இத்துணைக்கும் இங்கு வெளியாகி ஒன்றரை வருடங்கள் கழித்து தான் அங்கு வெளியானது.
ஹாலிவுட் படங்களை ஒப்பிடும்போது ஜப்பானில் ரஜினி படத்துக்கென மார்க்கெட் எப்படியிருக்கிறது?
டாக்டர்.முரளி மனோகர் : இது விஷயத்தில் நான் ஒப்பீடு செய்ய விரும்பவில்லை. ஆனால் ரஜினி படங்களுக்கென அங்கு மார்க்கெட் பெரிதாக உள்ளது என்பது மட்டும் உண்மை. ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு அவரது படம் அங்கு விற்பனையாகிறது. இது எந்த ஒரு ஹாலிவுட் படத்துக்கும் சளைத்ததல்ல.
ஜப்பான் அப்போது மிகப் பெரிய ஓவர்சீஸ் மார்க்கெட்டாக மாறப்போகிறதா?
டாக்டர்.முரளி மனோகர் : இல்லை. ஜப்பானை தவிர்த்து யூ.எஸ்., மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவை தமிழ் படங்களுக்கு சிறந்த சர்வதேச சந்தைகலாகும். அதே போல, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் தமிழ் படங்களுக்கு சிறந்த மார்கெட் உள்ளது. அயல் நாட்டு சந்தையில் இந்தப் படம் ஒரு முன்னோடியாக திகழக்கூடும். இந்தப் படம் பல ரெக்கார்டுகளை உடைக்கும் என்பதை என்னால் கணிக்கமுடிகிறது. எந்திரன் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் அயல் நாடுகளில் வசூல்
செய்தது.
பிரபல நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் (BRANDING TIE-UPS) எந்த அளவில் உள்ளது?
டாக்டர்.முரளி மனோகர் : இப்போதைக்கு கார்பான் மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் கோச்சடையானுக்காக வடிவமைக்கப்பட்ட விசேஷ மாடல்களை அந்நிறுவனம் களமிறக்கவுள்ளது. அதுமட்டுமல்ல நீங்கள் டெலிவிஷனில் விளம்பரங்களில் பார்க்கும் பல நிறுவனங்கள் எங்களை அணுகியுள்ளனர். அவர்களை பொறுத்தவரை ‘கோச்சடையான்’ பட போஸ்டரில் எப்படியாவது அவர்களது நிறுவனத்தின் பெயரை சேர்த்துவிட ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், ‘கோச்சடையான்’ போஸ்டரில் கோச்சடையானை பற்றிய விபரங்கள் தான் இருக்கவேண்டுமே தவிர வேறு பிராண்டுகளின் பெயர்கள் இருக்கக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். இப்படி எடுத்ததிலெல்லாம் நாங்கள் பணம் பண்ண விரும்பவில்லை. பணத்தை நாங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஈட்டுவோம்.
‘கோச்சடையான்’ போஸ்டரில் கோச்சடையானை பற்றிய விபரங்கள் தான் இருக்கவேண்டுமே தவிர வேறு பிராண்டுகளின் பெயர்கள் இருக்கக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். இப்படி எடுத்ததிலெல்லாம் நாங்கள் பணம் பண்ண விரும்பவில்லை.
பைரசியை எப்படி கட்டுப்படுத்தப்போகிறீர்கள்?
டாக்டர்.முரளி மனோகர் : பைரஸி ஒரு மிகப் பெரிய சவால். ஆனால் இது 3D படம் என்பதால் இதை பைரேட் செய்ய அவர்களுக்கு கடினமாக இருக்கும். பைரஸி பிரச்னை நாடு முழுதும் இருக்கிறது என்றாலும், தெற்கில் அது அதிகம். ஏனென்றால், இங்கு தான் ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் அதிகம். அவர்கள் கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிடக்கூடியவர்கள்.
அப்போது எப்படித்தான் உங்கள் பொருளை பாதுக்காக்கப்போகிறீர்கள்?
டாக்டர்.முரளி மனோகர் : அதை சௌந்தர்யா பார்த்துக்கொள்வார். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் தனது கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஸ்டுடியோவுக்குள் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்று அவருக்கு தெரியும். அனைத்துமே ஒரு பெரிய சர்வரில் பதிவு செய்யப்படுகிறது. சும்மா ஜஸ்ட் லைக் தட் யாரும் ஸ்டுடியோவுக்குள் வர முடியாது.
‘கோச்சடையான்’ படத்தில் பணிபுரிபவர்களுக்கென்று விசேஷ ACCESS CARD தரப்பட்டுள்ளது. அதே போல இந்தப் பணி நடைபெறும் கம்ப்யூட்டர்களில் நீங்கள் தகவல்களை ஏற்றமுடியுமே தவிர, எதையும் டவுன்லோட் செய்ய முடியாது. அப்படி ஏதாவது நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டும் என்றால், சௌந்தர்யா அதற்க்கு ஒரு கோட் நம்பரை தரவேண்டும். அப்போது தான் உங்களால் டவுன்லோடு செய்ய முடியும். அதே போல, சி.டி.க்களிலோ பென் டிரைவ்களிலோ எதையும் காப்பி செய்ய முடியாது.
———————————————————————————————————————————————————
குறிப்பு : To prevent Copy & Paste of our translated Tamil content without mentioning our website name, I have inserted our site name in here and there amidst article with broken letters. நாம் கஷ்டப்பட்டு டைப் செய்றதை சிலர் அப்படியே எடுத்து நமது தளத்தின் பெயரை குறிப்பிடாமல் காப்பி & பேஸ்ட் பண்ணிடுறாங்க. எனவே இந்தப் பதிவில் ஆங்காங்கே நமது தளத்தின் பெயரை சிற்சில வார்த்தைகளில் பிரித்து சொருகியிருக்கிறேன். குறிப்பிட்ட சில வார்த்தைகளை ஹைலைட் செய்தால் நமது தளத்தின் பெயர் வரும்.
———————————————————————————————————————————————————
The makers of Kochadaiyaan, the upcoming flick of Tamil Superstar Rajinikanth, are eyeing opportunities in gaming and even comic books. The film, India’s first to be based on the motion capture technology that has been earlier used in Hollywood movies such as Avatar, is looking at record overseas collections, said Dr J Murali Manohar, Director of Media One Global Entertainment Ltd. His company is co-producing the movie along with Eros Entertainment. Edited excerpts:
What about gaming opportunities?
Right from day one Soundarya (Rajini’s daughter who is directing the movie) was clear that this has a great gaming potential. It could be a trendsetter for the gaming and film industry. In a major way, this is the first Rajini film to get into gaming. There are no other authorised, copyright versions. We are in talks with top gaming companies. It’s too premature to say more about it now. All international companies have approached us.
Is there a publishing opportunity as well?
Yes and I have an offer too. There are people who want to make comic book out of this. The best comic book companies in India are also enquiring. We are going about this slowly.
What are the plans for Japan, where Rajinikanth has quite a following?
We have a Japanese version. We will have the audio launch in Tokyo. Rajini is one person who has a great fan base there. The movie Muthu was a great hit in Japan and they showed more than 1,500 shows of Robot (what was Endhiran in Tamil). All shows were full. Robot was released in Japan a year-and-a-half after the India release but see the phenomenal response!
How does Japan look as a market for Rajini movies when compared to Hollywood movies?
I don’t want to compare but I can say it’s huge. Already close to a million dollar. The number we are quoting is comparable to any international film.
Is Japan going to be the biggest overseas market?
No. Apart from Japan, US and the Middle East are predominant the market for Tamil movies. Tamil is also predominant in Singapore, Malaysia and Sri Lanka. This film could set a different benchmark in the overseas market. I can visualise it breaking records. Endhiran did Rs 20 crore in overseas market.
What about branding tie-ups?
We have had a deal with Karbonn mobiles for a customised Kochadaiyaan phone. We have got offers from every brand that you see on television. They all want to be on the poster somewhere because of the visibility factor. But we want the fill the poster with Kochadaiyaan details and not brands. We will make money out of the box office.
How do you plan to deal with the piracy issue?
Piracy is a major issue. But this movie is 3D, so it would take time to crack it. Piracy happens across the country. But it’s huge in South because in Tamil there are lot of IT professionals who are clued on to the net.
Still, how are you going to keep content secure?
Soundarya keeps a tab on this. She has put everything in place, right from tracking who is coming in and going out of the studio. We have a huge server put up to track what’s happening. People can’t walk into the studio just like that. The Kochadaiyaan team has been given special access cards. And you can only load details into the computer but cannot download anything. And if anything has to be downloaded Soundarya has to give the authorisation code. You can’t take anything on CD or pen drives.
———————————————————————————————————————————————————
Courtesy : Economic Times by Sangeetha Kandavel, ET Bureau
———————————————————————————————————————————————————
[END]
I have my doubts.
Our viewers will accept Hollywood movies, but with Tamil movies made this way they will criticise, saying nothing is original.
Hence there should not be over hype, as the movie has a good chance of falling flat - if they overprice and over estimate its value.
Hopefully producers take this I to account.
Cheers
Dev.
That's why i am avoiding news about Kochadaiyaan these days. Since this one is directly from horse's mouth i carried it.
Anna super information……. Thalaivar padamna massdan……….
Thalaivar sonna mathiri tamlilarkaluk perumai seirkum vithama intha padam amaiya ellam valla andavanai vaenduvom…..
Woooooow Woooooow Woooooow
Superb Update Sundar Ji…
Padam Vaarththukku Munnare Record Create Pannidum Pola… That Is Thalaivar…
Thalaivar's Kochadaiyaan will break all previous records of Super Star. May I wiish the Kochadaiyaan Crew all the very best? A special menton to Sundar for the instant and excellent update.
எனக்கு வயிற்றை கலக்குகிறது.
nice update, thank you very much anna.
KALAKKAL UPDATE SUNDAR JI - THNKS A LOT !!!
EAGERLY WAITING FOR LATEST POSTERS ND AUDIO RELEASE UPDATES!!!
தலைவா கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள் ,இப்படி தான் விளம்பரம் அது இது என்று வருவார்கள். லாபம் எல்லாம் அடைந்து விட்டு கூசாம குறையும் சொல்வாங்க.எங்களுக்கு இந்த படம் மிக பெரிய வெற்றி அடைய வேண்டும் அது தான் முக்கியம்,ஆனால் அதே உங்களுக்கு தொல்லை ஆகி விட கூடாது
Think positively……good things ll happen….
It is animation film and soundariya directing, considering these 2 facts they should sell this movie to reasonable price to avoid backclash that happened for Baba and Kuselan(these 2 movies considered as flop only becoz they sold for very high price). To all rajini fans, dont have high expectations for this movie, if it exceeds our expectations it will be suprise.
me too think the same,but in KUSELAN thalaivar clearly told its not my film,pasupathy 50 percent,vadivelu 25 % & MY portion is only 25 % he told in audio release function itslef,but these distributors took for high rate & started speaking like idiots
Dont under estimate anybody. Trust Superstar's daughter. Kochadaiyan will be a landmark film in Indian cinema. Mark my words.
It will be a huge hit .nothing to worry
கோச்சடையான் குறித்து யாரும் அதிகமாகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
படம் நிச்சயம் உலகத்தரத்தில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை
எனினும் எமது நாடுகளில் எடுபடுமா என்பது தான் கேள்வி?
எந்திரன் படம் கூட ஆரம்பத்தில் படம் வெற்றியடைந்தால் இமாலய வெற்றியாக இருக்கும் ஆனால் படம் தோல்வியடைந்தால் அதிபயங்கர தோல்வியாகிவிடும் என்றே அஞ்சப்பட்டது.
ஆனால் எந்திரன் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கவி்ல்லையா?ஒஸ்கார் விருது வென்ற Oliver Stone என்பவர் கூட பாராட்டியுள்ளார்.
படம் அவதார் போல Performance Capturing Technology உடன் ரத்தமும் சதையுமான நடிகர்களின் காட்சியும் சேர்ந்து வருமா?
அல்லது Tin Tin போல முற்றுமுழுதாக தொழில்நுட்பம் மட்டுமே பயன்படத்தப்படுகிறதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்தினால் தேவையில்லாத ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும்.
ஆனால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை சாதாரண படம் எடுப்பதைவிட கடினம்
படம் உருவான வீடியோவை பார்த்தால் புரியும் http://www.youtube.com/watch?v=5OGWPtaUOok&fe...
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
கோச்சடையான் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய கதவுகள் திறக்கப்படும் என்பது மட்டும் உறுதி….இந்திய சினிமாவிற்கு பல புதிய வாசல்களை தலைவரின் படங்கள் திறந்துவிட்டிருக்கின்றன….சிவாஜி படத்தின் உலகளாவிய வசூல், இந்தியாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படமான "எந்திரன்" படத்தின் பிரம்மாண்ட வெற்றி போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம்..அந்த வரிசையில் "கோச்சடையான்" படங்களை விளம்பரப்படுத்த ஒரு புதிய வழியை தேடித் தந்துள்ளது ! மேலும் பைரசி-யை கட்டுப்படுத்துவதில் இருந்து, ACCESS CARD வரை கோச்சடையான் டீம் கையாண்டிருக்கும் உத்திகள் கண்டிப்பாக படமெடுப்பதில் ஒரு புதிய பாணியை உருவாக்கும்….!
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
விஜய் ஆனந்த்
these talks from the producers side and directors actually doesnot boost my confidence..people will always try to utilise thalaivar as a brand to the maximum extent..keeping the fingers crossed..
Super Update Sundarji!!! Don’t worry guys Flm will be sure impressive, Don’t under-estimate / or over estimate anyone for eg: Almost 80% people over-estimated Aishwarya Dhanush we all knw the result. Now almost 60% of people are under-estimating Soundarya Rajinikanth but she is putting maximum efforts to make this film a landmark in Thalaivar’s career so pray god, think positive & after Kuselan Thalaivar has become very carefull he is choosy. Thalaivar himself said that he will act in only such a kind of movie which will make our tamil cinema proud. I wish the entire Kochadaiyaan team a very all the best sure this movie gonna break all the previous records…Waiting eagerly Thalaivaa!!!
//Thalaivar himself said that he will act in only such a kind of movie which will make our tamil cinema proud.//
Superb catch. Kudos to you Sid.
//Almost 80% people over-estimated Aishwarya Dhanush we all knw the result.//
All are experience only. She’s immensely talented and no doubt about that. Her next movie will be a super-hit for sure.
தலைவர் யானை இல்ல குதிரை ……….எந்த ப்ரோப்ளேமயும் அவரால sariபண்ண முடியும் சோ எவர்ய்போடி டோன்ட் பீல்.