You Are Here: Home » Featured, Happenings » Rajini’s Punchtantra — The enhanced English version storms the national book market!

Rajini’s Punchtantra, the book based on punch dialogues of Superstar in various movies which was released during December 2010 - as we all are aware - has made record of sorts in sales. The book was published by New Horizon Media in both Tamil and English. Now the English version has been taken over by Rupa Publications, a prestigious publishing house which has a strong hold in pan India book market.

Rupa Publications has released the book with a brand new cover page design with a sketch of Superstar and also enhanced the book with new photographs printed in a bright looking paper.

I wish to share our visitors that we had the golden opportunity of providing some suitable photographs for this book while this enhanced version was in making. And the publishers and author P.C.Bala have duly acknowledged us by providing my name and our website name in photo  courtesy section and also in acknowledgement section. I hereby thank them for their gesture.

It is really a pride for me and our website, to be associated with this noble book. Thanks to the Almighty for the every opportunity showering on us.

Ever since i heard that Rupa Publications is going to release the enhanced version of the book, my curiosity level raised to know the factors behind this take over. So, i approached the Publisher Mr Kapish Mehra, Managing Director, Rupa Publications with some queries.

Here’s the excerpts of our interview….

OnlySuperstar.com : What made you to take over Rajini’s Punchtantra?

Rupa Publications : Because it is a great book! When Bala approached me with the proposal of taking over the publication of Rajini’s Punchtantra, we were immediately interested. Rajinikanth is truly a phenomenon—he has crossed all barriers of language and regionalism when it comes to his popularity. And this is a unique book: the use of Rajinikanth’s punchlines, which are so popular with his fans, as mantras for business and life management is brilliant—as well as appropriate.

OSSDC : How do you feel about it?

Rupa Publications : Very excited. It is a fantastic idea, superbly executed by Bala and Raja, and it deserves to be out there for everyone to read. And, at Rupa, we have the sales and distribution network to be able to do just that.

OSSDC : Do you think that the book will create record in sales?

Rupa Publications : We hope! Keeping our fingers crossed.

OSSDC : Have you planned any national or regioinal events / activities to promote the book?

Rupa Publications : Events and activities are in the offing for the next few months. Some of them are very interesting and ‘different’ from the regular book launches. One of them, as far as I am aware, has been not tried in India before. You’ll have to watch our Facebook page (www.facebook.com/rupapublications) and the Rajini’s Punchtantra page (www.facebook.com/Rajinis.Punchtantra) for developments.



OSSDC :
How is the initial response in the market, all regions ? Do you have plans to take book to other countries ?

Rupa Publications : The response has been great. Our first print run was exhausted within a month of release; we are reprinting already. And yes, we do plan to have the book reach other countries and audiences via online retailers and also rights sales to foreign publishers.

OSSDC : Any valuable / prominent feedback so far?

Rupa Publications : From Rajinikanth himself! He has said very kind things about the book—Bala would be able to share his exact words with you.

OSSDC : Any target in numbers?

Rupa Publications : Don’t want to jinx this by stating an exact figure. But our ambition is to sell at least many, many thousands of copies.

OSSDC : All the best for an astounding sales sir!
Rupa Publications : Thank you & Welcome!

——————————————————————————————-
The Managing Director of Rupa Publications Mr Kapish Mehra and the Commissioning editor for this book Ms Pradipta Sarkar are seen in the above attached pic.
——————————————————————————————-

தேசிய புத்தக மார்க்கெட்டை கலக்கும் ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூல்!

2010 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட ரஜினியின் பன்ச்தந்திரம் நூல் விற்பனையில் சாதனை படைத்து வருவது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களின் பன்ச் வசனங்களைக் கொண்டு அவற்றிலிருந்து பிசினஸ், வாழ்க்கை இரண்டுக்கும் உதவும்வகையில் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்தப் புத்தகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூல் கிழக்கு பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டது.

http://onlysuperstar.tamilmovieposter.com/wp-content/uploads/2011/10/Superstar_Punchtantra-Authors.jpgதிரு.பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுதிய இந்நூலின் மெருகூட்டப்பட்ட ஆங்கிலப் பதிப்பு, தற்போது ரூபா பப்ளிஷர்ஸ் என்ற அகில இந்திய அளவில் பிரபலமாக உள்ள பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. (கிழக்கு பதிப்பகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அவர்களிடம் உரிமை பெற்று இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது!)

கிழக்கு பதிப்பகம் கடந்த ஆண்டில் பதிப்பித்த புத்தகங்களிலேயே மிக அதிகம் விற்ற புத்தகம் இதுதான் என்று அதன் பதிப்பாளர் திரு.பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்.

இந்நூலுக்கு தேவையான புகைப்படங்களை கொடுத்திருந்தோம். ஆகவே, நமது பெயரும் நமது தளத்தின் பெயரையும் இரண்டு இடங்களில் குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் திரு.பி.சி.பாலா.

திரு.பாலா அவர்களுக்கும், ரூபா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தாருக்கும், கிழக்கு பதிப்பகம் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நூலில் நமது தளத்தின் பெயர் இடம் பெற்றதை நமக்கு மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறோம்.

(சென்ற ஆண்டு, நாம் திரு.பி.சி.பாலசுப்ரமணியம் & திரு.கிட்டி அவர்களை நமது தளத்தின் பேட்டிக்காக சந்தித்தது நமது தளத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னை பக்குவப்படுத்திக்கொள்ள இவர்களது சந்திப்பு எனக்கு மிகவும் உதவியது.)

இந்நிலையில் ஆங்கிலத்தில் தற்போது இந்நூலை வெளியிட்டிருக்கும் ரூபா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தாரிடம் பேசினோம்.

திரு.கபிஷ் மேத்தா, நிர்வாக இயக்குனர், ரூபா பப்ளிஷர்ஸ், புது டில்லி கூறியதிலிருந்து…

நாம் : இந்த நூலை உங்கள் பதிப்பகம் சார்பாக வெளியிட நீங்கள் விரும்பியது ஏன்?

திரு.கபிஷ் மேத்தா : ஏனெனில் இது ஒரு மிகச் சிறந்த புத்தகம். இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பை வெளியிட நூலாசிரியர் திரு.பி.சி.பாலா எங்களை அணுகியதும், கிடைத்த வாய்ப்பை உடனடியாக பிடித்துக்கொண்டோம்.

ரஜினி உண்மையில் ஒரு மிகப் பெரிய அதிசயம். செல்வாக்கு என்று பார்க்கும்போது, பிராந்திய, வட்டார, மாநில எல்லைகளை தாண்டி அவரது புகழ் விரவி நிற்கிறது. தவிர, இந்நூலும் அவரைப் போலவே தனித்துவம் பெற்றது.

நாம் : இந்நூலை வெளியிடுவதை எப்படி உணர்கிறீர்கள்?

திரு.கபிஷ் மேத்தா : மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திரு.பாலாவும் திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தியும் (கிட்டி) சேர்ந்து எழுதியுள்ள இந்நூல், அனைவரும் நிச்சயம் படித்து பயன் பெறவேண்டிய ஒன்று. எங்களால் நிச்சயம் அதை சாதிக்க முடியும் என்று நம்புகிறோம்.

நாம் : அவரது படங்கள் போல இந்நூலும் விற்பனையில் சாதனை படைக்குமா?

திரு.கபிஷ் மேத்தா : அப்படித் தான் நம்புகிறோம். நல்லதே நடக்கும்.

நாம் : அகில இந்திய அளவில் இந்நூலை ப்ரோமோட்  செய்ய ஏதாவது Events / நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறீர்களா?

திரு.கபிஷ் மேத்தா : நிறைய. அடுத்து வரும் சில மாதங்களில் அவை நடத்தப்படும். அவற்றில் சில, மற்ற நூல் வெளியீடுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இதுகுறித்த முன்னேற்றங்களுக்கு இந்நூலின் பேஸ்புக் பக்கங்களாய் தொடர்ந்து பார்த்து வாருங்கள். ( www.facebook.com/rupapublications) and the Rajini’s Punchtantra page (www.facebook.com/Rajinis.Punchtantra).

நாம் : இந்நூலுக்கு ஆரம்பகட்ட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது? இந்நூலை அயல்நாட்டிலும் விற்பனை செய்ய உத்தேசித்திருக்கிறீர்களா?

திரு.கபிஷ் மேத்தா : ஆரம்ப கட்ட விற்பனை அபாரம். சொல்லப்போனால், முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஒரு மாதத்துக்குள் விற்றுத் தீர்ந்து விட்டது. மறுபடியும் பிரிண்ட் செய்து வருகிறோம். மற்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்நூலை சிரமமின்றி வாங்குவதற்கு பல ஆன்லைன் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அதே போல, அயல்நாடுகளில் உள்ள சில ஃபேமஸ் பதிப்பகங்களுக்கும் விற்பனை உரிமையை வழங்குவது பற்றி யோசித்து வருகிறோம்.

நாம் : ஏதாவது முக்கிய FEEDBACK இதுவரை ?

திரு.கபிஷ் மேத்தா : திரு.ரஜினியிடமிருந்தே. நூலைப் பற்றி பல நல்ல தகவல்களை கூறியிருக்கிறார் ரஜினி. பாலா அவற்றை விரைவில் உங்களுக்கு சொல்வார்.

நாம் : விற்பனையில் ஏதாவது டார்கெட் வைத்திருக்கிறீர்களா?

திரு.கபிஷ் மேத்தா : அப்படி எதுவும் இல்லை. நூல் நன்றாக விற்கவேண்டும். விற்பனையில் சாதனை படைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். அவ்வளவு தான்.

நாம் : நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்நூல் விற்பனையில் சாதனை படைக்க எங்கள் தளம் சார்பாக வாழ்த்துக்கள்…

திரு.கபிஷ் மேத்தா : உங்கள் ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் நன்றி. உங்கள் தளத்தில் இந்நூலை பற்றி செய்தி வெளியிட உள்ளமைக்கும் நன்றி.

————————————————————————————————————————————
Want to purchase the book online?

இந்தப் புத்தகத்தை நீங்கள் ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் எல்லாக் கடைகளிலும் வாங்கலாம். இணையத்தில் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். விலை ரூ. 95 மட்டுமே. அதுகூட இணையத்தில் வெறும் ரூ. 71-க்குக் கிடைக்கிறது.

http://www.flipkart.com/rajini-s-punchtantra-8129119994/p/9788129119995?pid=9788129119995&ref=9e05d3b5-c297-4ecd-ab29-5d2f8e3e5781
————————————————————————————————————————————

Also check :

An evening with Rajini’s ‘Punch’Tantra Authors – Our excl. discussion about their vibes with SuperStar, VIP feedbacks etc. etc. PART 1
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=12812

A few hours with Superstar in flight & Rajini, the man of masses : A meet with Rajni’s Punchtantra authors — PART 2

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=12903

13 Responses to “Rajini’s Punchtantra — The enhanced English version storms the national book market!”

  1. harisivaji harisivaji says:

    Its a great a achievement and milestone in our path
    Thanks to Bala sir & Raja sir for the kind a gesture

  2. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Media means Sundar and Sundar means Media. Thanks for the first hand update.

  3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    Great Achievement Sundar anna. Already our site is going places… Thanks to Bala sir, Kitty sir & Rupa publications.

    Thanks & Regards, RAJINIROX G.Udhay..

  4. veera veera says:

    thank suhail khan
    u gave this youtube link realy remarkable

  5. RAJA RAJA says:

    THALAIVAR is great brand ammbasdor,THALAIVAR MATTUM adla nadikiuren nu sonna avlo than vara 90 percent adla thalaivar iruppar,athullam vendam nu irukrathala than THALAIVAR kalakkuraar

  6. MURUGAN MURUGAN says:

    all the very best to rupa publications!!!
    thanks a lot for the info!!!

  7. Ananth Ananth says:

    http://www.stereodllc.com/index.php/projects

    This company is involved in Kochadaiyaan… see soundarya's tweet.
    https://twitter.com/sound_a_rajini/status/2298328...

  8. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

    ரஜினியின் puchthantra மட்டும் அல்ல!! நம்முடைய தளமும் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது :) எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது!! பாலா சார், கிட்டி சார் & நண்பர் சுஹைல் கான் அவர்களுக்கு மிக்க நன்றி!!!

  9. Arun Kumar Arun Kumar says:

    Rajini’s 30 cinema punch dialogues imagined to be business management tantra’s and well explained good book to read, You can buy Rajini’s Punch Tantra book at http://www.landmarkonthenet.com/rajinis-punch-tantra-by-pcbalasubramanian-books-9788184935738-3831353/ with free shipping you don’t have to pay for the courier charges.

    ————————————————-
    Thank you sir. Will definetely post this permanently somewhere in website.
    - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates