You Are Here: Home » Featured, Superstar Movie News » சிவாஜி 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்! எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

ண்பர்களே, செய்திகளுக்காக நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், படங்களை கண்டு ரசிக்கவும்.

விரிவான, செய்திகள் தயாராகிக் கொண்டுள்ளது. விரைவில் விருந்து படைக்கப்படும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

9 Responses to “சிவாஜி 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்! எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!”

  1. சிதம்பரம் சிதம்பரம் says:

    இந்த சாப்பாட்டை முன்னுக்கு வைச்சுட்டு தேவாரம் படின்னுவாங்க பாருங்க அந்த மாதிரி இருக்கு நிங்க பண்றது

    பொறுமையா இருக்க முடியல ஜி

  2. jegan jegan says:

    தலைவரை 3d பார்க்க ஆர்வமாக உள்ளது. தலைவர் கலக்கல் தமிழகத்தில் மீண்டும் ஆரம்பம் . சிவாஜி சிவாஜி தான். BOSS Returns ……………..

  3. BASS IS BACK.MIND IT.WELCOME BACK THALAIVAAAAAAAAAAAA.

  4. dr suneel dr suneel says:

    தலைவர் பிட்டாகவும் நன்றாகவும் இருக்கிறார்..மகிழ்ச்சியாக இருக்கிறது

  5. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

    3D கண்ணாடி போட்டா கூட ஸ்டைல்-ஆ தெரியறது தலைவர் மட்டும் தான்பா….!
    -
    வெள்ளை, கலர், 3d ஆகிய மூன்று தொழில்நுட்பங்களிலும் நடித்த ஒரே நடிகர் அனேகமா நம்ம தலைவராத் தான் இருக்கும்….!
    -
    சீக்கிரம் வாங்க தலைவா…பட்டயக் கிளப்புவோம் !
    -
    விஜய் ஆனந்த்

  6. kabilan kabilan says:

    ஏன் சுந்தர் அண்ணா ஷங்கர் சார் வல்ல????

  7. R.Ramarajan- Madurai R.Ramarajan- Madurai says:

    Boss in Mass picture super..

  8. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    அருமையான புகைபடங்கள் சுந்தர்…அதுவும் சுட சுட …எதிர்பார்க்காத அதிசயம் இந்த புகைப்படங்களும் அது நம் தலத்தில் வெளியானதும்….நன்றி சுந்தர்…
    .
    மாரீஸ் கண்ணன்

  9. B. Kannan B. Kannan says:

    தலைவர் சூப்பர்…. தேங்க்ஸ்..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates