









You Are Here: Home » Featured, Superstar Movie News » “கோச்சடையான் அனிமேஷன் படம் மட்டுமல்ல; விஷூவல், காஸ்ட்யூம், லொக்கேஷன், பாடல்கள், நடனம் etc. அடங்கிய மிகப் பெரிய விருந்து!” — சௌந்தர்யா
‘கோச்சடையான்’ துவங்கியதிலிருந்து அதன் இயக்குனர் சௌந்தர்யா ஊடகங்களிடம் அரிதாகவே அது பற்றி பேசியிருக்கிறார். லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் CNN LONDON என்ற தொலைக்காட்சிக்கு முதன்முறையாக அவர் அளித்துள்ள விரிவான பேட்டியில், ‘கோச்சடையான்’ மற்றும் அது எடுக்கப்படும் விதம் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.
“நான் அப்பாவுக்கு அழியாப் புகழை தர விரும்புகிறேன். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில், நாடி நரம்புகளில் ஊடுருவியுள்ள ஒரு நடிகரின் ஸ்டைல்கள், மானரிசம்கள், மானரிஸங்கள், நடிப்பு ஆகியவற்றை நான் கம்ப்யூட்டரில் திரும்பவும் உருவாக்குகிறேன். ஆகையால் அனிமேஷன் படங்களுக்கே உரிய வாலுள்ள கதாப்பாத்திரங்கள், நெருப்பை கக்கும் விலங்குகள் என்றெல்லாம் இதில் எதுவும் இல்லை.”
“கோச்சடையான்’ ஒரு நேர்நிகர் புகைப்பட பதிவு திரைப்படம். (Photo realistic performance capture film). அனிமேஷன் மேல் எனக்கு மிகப் பெறும் ஈடுபாடு உண்டு. அனிமேஷன் என்றாலே கார்ட்டூன் என்ற ஒரு கருத்தை இந்தப் படம் உடைக்கும்.”
ரஜினியின் காரக்டர் எந்தளவு அவர் நிஜத்தில் இருப்பது போல இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்தப் படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரம் மக்களை சுலபாக எத்ர்கொள்ளகூடிய ஒன்று. அவர் வெறும் உபதேசம் மட்டும் செய்வதில்லை. தத்துவங்கள் படி வாழ்ந்துகொண்டிருக்கிறார். தான் என்ன பிறருக்கு சொல்கிறோமோ அதன்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, மொழி தெரியாத ஒரு மாநிலத்துக்கு வந்து அவர் இந்தளவு உயர்ந்திருக்கிறார். அவர் என்ன சொல்லணுமோ அதை வாழ்ந்தே காட்டிவிட்டார்.”
ஜப்பானீஸ் உட்பட பல மொழிகளில் கோச்சடையான் வெளியாகவிருப்பதாக கூறும் சௌந்தர்யா, படம் பெரும்பாலும் இங்கிலாந்தில் ஷூட் செய்யப்பட்டாலும் இந்தியாவின் ஆன்மா படத்தில் இருக்கும் என்று உறுதியளிக்கிறார்.
“காட்சியமைப்புக்கள், காஸ்ட்யூம்கள், லொக்கேஷன்கள், பாடல்கள், நடனம் இப்படி இந்தியப் படங்களுக்கே உரித்தான பல பிரத்யேக அம்சங்களுக்கு படத்தில் குறைவில்லை. சொல்லப்போனால் கோச்சடையானில் பாட்டும் நடனமும் நிறையவே உண்டு” என்கிறார்.
ஏற்கனவே சிவாஜி படத்தின் 3D பதிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினியை அடுத்த கட்டத்துக்கு மக்களிடையே கொண்டு சேர்க்கும் சௌந்தர்யாவின் முயற்சி ஆர்வத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கிறது என்பதே உண்மை.
************************************************************************************
Finishing Line : எந்திரனால் நஷ்டம், சிவாஜியால் நஷ்டம் என்று நீலிக்கண்ணீர் வைத்த சில வெளியீட்டாளர்களுக்கு தயவு செய்து படத்தை கொடுத்து (விற்று) விடாதீர்கள். கோச்சடையானையும் அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள்.
************************************************************************************
Song ‘n’ dance aplenty in Kochadaiyaan: Soundarya
Soundarya Rajinikanth has given an indepth television interview to CNN London. In the interview she opens up on her debut film as director Kochadaiyaan and speaks at length on her father superstar Rajinikanth’s role in the film. The 3D Motion capture technology based film has a huge buzz around it and is likely to release in December.
Soundarya, has revealed more about her pet project to CNN London, in a TV interview where she says, “I really want to immortalize my dad. I am recreating an actor who is so famous, whose mannerisms, body language and style of talking are all so deeply rooted in the audience’s minds. So I am not having characters with wings or tails or spitting fire. ( that are usually associated with 3D films).
Kochadaiyaan is a photo realistic performance capture film. I am very passionate about animation and this film is going to break the myth that animation is cartoon.”
Talking about Rajni’s character in the film being close to the way Rajni is in real life the budding young director says : “The character he plays in the film is someone I think people can look upto. He is into philosophy and is someone who lives it and not just preaches . My father in real life practices what he preaches. He has come a long way in life from being a bus conductor, coming to an unknown land where he didn’t know the language, to where he is today. He has lived what he has to say.”
The director agrees that though the film will be released across the globe in many languages including Japanese and has largely been shot in England as well, the essence of the film will be Indian. Soundarya explains in the interview : “The film is distinctly Indian in several ways, in terms of visuals, costumes, locations and song and dance sequences for which Indian films are famous. There is going to be lots of song and dance in Kochadaiyaan.”
With the 3D version of Sivaji already creating a hype, this next step in bringing Rajni to the masses with a new technology is going to the raise the film’s interest barometer even further.
- Courtesy : Sify.com
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Video link :
http://cnn.com/video/?/video/showbiz/2012/08/21/ctw-intv-verjee-with-director-of-kochadaiyaan.cnn
[END]
KOCHADAIYAAN surely fulfill our expectation
கோச்சடையான் திரைப்படம் குறித்த ஒவ்வொரு செய்தியும் வெளிவரும் போதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிறது. எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது கொஞ்சம் பயமும் பற்றிக் கொள்கிறது.
நாம் யார் மீது அதிக நம்பிக்கை வைத்திரக்கிறோமோ அவர்கள் குறித்து தான் பயமும் அதிகம் இருக்கும்
ஒரு படத்தின் தயாரிப்பாளரைவிட அதிகளவில் அப்படம் குறித்து ரசிகர்கள் பயப்படுவது நம் தலைவனின் படங்களுக்கு மட்டுமே
FINISHING LINE சூப்பர்.
Thalaivarudaya Kochchadayan
Thiraippadam…
Ulahin Moolai
Mudukkuhalellam Odi
Sathanaimel
Sathanai
Padaiththu
Indiaavin
Avathar
Endru Per
Petru
Vilangum
Enbathai
Director
Sountharyavin
Pechchil
Vilana
Mudihirathu…!!
Thalaivar
Endrum
Thalaivarthan
Enbathai
Inthappadam
Meendum
Orumurai
Niroofikkum
Enbathil
Ayyamillai…!!
Inthappadaththitku
Pirahu
Thalaivarudaya
Sambalam
100 kodi
Varai Sendraalum
Sellum…!!
Kolliwoodin
“SIHARAM”
Dolliwood & Bolliwood
Ellam
Siharaththai
Thottuvittar…!!
Ippothu
”Holliwoodil
“SIHRAM”
Thoda
Irukkirar…!!
Super
Excellent compilation and great stuff. Thanks Simple Sundar.
I sincerely wish Soundarya’s work in this movie also reflects the high expectation she is setting. Sometime is is odd when she tries to over glorify her dad especially to audience who don’t know Thalaivar. They might be put off by her statements. I haven’t seen any positive experience so far about her work but I’m hoping she has a good support structure to pull this mega project through…