You Are Here: Home » Featured, Flash from the Past » நடிகை ரோஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பிடித்த குடை!

ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் சக நடிகர்களிடம் நடிகைகளிடம் செய்யும் கலாட்டாக்கள் பத்தி ஒரு தனி புத்தகமே போடலாம். எந்தளவு அவர் ஒரு ப்ரைவேட் பர்சனோ அதே அளவு அவருக்குள் ஒரு ஜாலியான மனிதரும் உண்டு.

அன்னைக்கு மூட் மட்டும் நல்லா இருந்திச்சின்னு வெச்சிக்கோங்க மனுஷன் ஷூட்டிங் ஸ்பாட்டையே ரகளை ஸ்பாட்டாக்கி அதகளம் பண்ணிடுவார். அவரோட கலாய்ச்சல்ல இருந்து யாருமே தப்ப முடியாது.

இதை பத்தி நான் நிறைய விஷயங்கள் படிச்சிருக்கேன்.

‘உழைப்பாளி’, ‘வீரா’ ஆகிய படங்கள்ல நடிச்ச நடிகை ரோஜா அது மாதிரி அவர் கலாட்டா பண்ண அனுபவங்களை குங்குமத்துல சொல்லியிருக்காங்க. படிங்க…. சூப்பர் ஸ்டாருக்குள் இப்படி ஒரு ஜாலியான கேரக்டரான்னு ஆச்சரியப்படுவீங்க.

Thanks to Kungumam, 27/08/2012

[END]

5 Responses to “நடிகை ரோஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பிடித்த குடை!”

  1. vasanthan vasanthan says:

    அவரைப்பொறுத்தவரை மலையும் மடுவும் ஒன்றுதான் .

  2. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    இதே போன்று நம் குஷ்பு கூட சூப்பர் ஸ்டாருடன் நடித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பதிவை எங்கோ படித்ததாக ஞாபகம்..

    நம் தலைவரோடு பழகிய நாட்கள் அவர்களுக்கு கடவுள் தந்த பொன்னான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்…

    என்றும் தலைவர் பக்தன்
    விஜய்

    —————————————————————————————

    //இதே போன்று நம் குஷ்பு கூட சூப்பர் ஸ்டாருடன் நடித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பதிவை எங்கோ படித்ததாக ஞாபகம்..//

    ரத்னா கஃபேல சாம்பார் இட்லியை வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, திரும்பவும் அதே இடத்துக்கு அடுத்த தடவை போகும்போது “இதே மாதிரி நான் எங்கேயோ சாம்பார் இட்லி சாபிட்டுருக்கேன்”னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்றது. :)

    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14074

    - சுந்தர்

    • PVIJAYSJEC PVIJAYSJEC says:

      விடுங்க பாஸ் இதெலாம் சகஜம்.. பல வேலைகளின் நடுவில் மறந்திருப்பேன்..

      என்ன தான் இருந்தாலும் நம்ம தலைவர பத்தி நம்ம சைட் ல படிச்சாதான் எனக்கும் திருப்தி.

      விஜய்

  3. arulselvan arulselvan says:

    //இதே போன்று நம் குஷ்பு கூட சூப்பர் ஸ்டாருடன் நடித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பதிவை எங்கோ படித்ததாக ஞாபகம்..//

    ரத்னா கஃபேல சாம்பார் இட்லியை வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, திரும்பவும் அதே இடத்துக்கு அடுத்த தடவை போகும்போது “இதே மாதிரி நான் எங்கேயோ சாம்பார் இட்லி சாபிட்டுருக்கேன்”னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்றது. :)

    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14074

    - சுந்தர்
    —————————————————————————-
    ஹி ஹி ஹி

  4. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

    super news. i like veera very much. thalaivar wonderful comedy action. thalaivar should act in a full length comedy movie again. we all are waiting for it.

    btw, who is doing comedy role in kochadaiyaan?

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates