You Are Here: Home » Featured » Superstar Rajini @ MSV Felicitation & Jaya TV 14th Anniversary function - Excl. Pics!!
Superstar Rajini @ MSV Felicitation & Jaya TV 14th Anniversary function - Excl. Pics!!
Posted by support on Thursday August 30, 2012, 12:24 PM //
Leave a Reply
simply awesome pictures, waiting eagerly for the video from jaya tv
Oru pakkam Thalaivar, oru pakkam kamal sir, centre la CM, semma gethu andha rendu still.
தேங்க்ஸ், சுந்தர்.
Thanks Sundar for super fast updates and pics…CM chair is touching Thalaivar (in the 8th pic)..!!!
Awesome photos ma..
தலைவரும் இளையராஜாவும் இருக்கும் போட்டோ அருமை..
இந்த combination மீண்டும் அமையுமா? இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அந்த படமும் அந்த படத்தின் இசையும் பேசப்படும், அமையும்..
Longing for that movie to happen..
தலைவரும் இளையராஜாவும் ஒரே இன்னோவாவில் வந்து போனார்களா சுந்தர்?
தலைவரின் முழு பேச்சையும் ஜெயா டிவியில் ஒளிபரப்புவார்கள் என்று நம்புகிறேன்.
கண்ணனின் ஆசை எனக்கும் இருக்கிறது. இசைஞானியும் இறைஞானியும் இணையும் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.
சூப்பர்…………… சூப்பர்…………… சூப்பர் சூப்பர்……………
c the security person smiling……….
ரங்கா என்ற படத்தில் கே.ஆர். விஜயா ரஜினிக்கு அக்காவாக இருந்த ரோல் ஜெயலலிதா செய்வதாகத் தான் முதலில் இருந்தது. பின் அரசியலில் அவர் entry ஆன பின் அந்த ரோல் கே.ஆர். விஜயாவிற்கு சென்றது. நல்ல ரோல் அது. இதனால் ரஜினிகாந்த், ஜெயலலிதா சேர்ந்து நடிக்க முடியாமல் போனது.
கமல்ஹாசன், ஜெயலலிதா ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் பெயர் நினைவுக்கு இல்லை.
ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் சூப்பர் ஸ்டார், முதல்வர், கமல் ஹாசன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ மிக மிக சூப்பர்!
-=== மிஸ்டர் பாவலன் ==-
தலைவருடன் J நடிக்க இருந்த வேறொரு படம், நான் போட்ட சவால், அதுவும் ஜோடியாக. தலைவருக்கு MGR ன் ஜோடிகளுடன் நடித்துவிடவேண்டும் என்று ஒரு ஆசையிருந்ததாக செய்தி. படம் ஆரம்பிக்கும் முன் ஜெயலலிதாவை தலைவர் போயஸ் தோட்டம் சென்று பார்த்திருக்கிறார். அப்பொழுது ஜெயலலிதா நடிக்க முடிவெடுத்ததும் ஹீரோவை பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் தலைவர் அப்போது வைத்திருந்த ஸ்கூட்டரில் சென்று பார்த்திருக்கிறார். பிறகு J ஏதோ காரணத்தால் படத்திலிருந்து விலகி விட்டார்.
Woooooooooooooooooooooow What a beauty…………
Thanks Sundar Annaaaaaaaaa…
-RAJNIROX SMS GROUP..
நண்பர்களே.. கமலஹாசனும், ஜெயலலிதா அவர்களும் ஒரு தமிழ்ப் படத்தில் இணைந்து நடித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தேன். அது “உன்னை சுற்றும் உலகம்” என்ற படமாகும். வெளிவந்த வருடம் 1977 . இசை இளையராஜா. இது இணையம் மூலம் தெரிய வந்த தகவல். படத்தின் கதை என்ன, படம் ஓடியதா இது தகவல் தெரியாது. நன்றி!
-=== மிஸ்டர் பாவலன் ====-
அது உன்னை சுற்றும் உலகமா என்று தெரியவில்லை ஆனால் அந்த படத்தில் கமல் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய பொது ஒரு பாடலில் புத்த பிட்சுவாகவும் ஜெயலலிதா நடனம் ஆடுவது போலவும் காட்சி. அந்த புகைப்படம் நிறைய பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. ஆனால் கண்டிப்பாக இளையராஜா இசையமைக்கவில்லை.
தலைவரின் பின்னால் இருக்கும் செக்யூரிட்டி ஆபிசரின் புன்னகைக்கு காரணம் அவரிடம் இரண்டு வார்த்தைகள் (தன இருக்கையில் இருந்து திரும்பி) பேசினார் என்பதனால்.
.
அணைத்து புகைப்படங்களும் மிகவும் அருமை. அதிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது தலைவர் முதலமைச்சர் கமல் நிற்கும் போட்டோ சிம்ப்லி சூப்பர்
Superstar is amazing… waiting to watch this program in Jaya TV.
Amazing snaps.. Thalaivar’s pose in each photo is excellent. Thanks for the efforts Sundar Ji.
ஜெயா தொலைகாட்சியில் தலைவரின் பேச்சை முழுமையாக ஒளிபரப்புவார்களா,எனக்கு தெரிந்தவரையில் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை சொன்ன இடத்தை எடிட் செய்து விடுவார்கள் என்று நினைக்கிறன்
thalaivarai eruki anaichu oru umma thara vendum pol uladhu…
நன்றி … PHOTOS இ விட உங்கள் பதிப்பு மிக மிக அருமை ….
தத்ரூபமாக தலைவர் பேசும் ஸ்டைல் எங்கள் மனதில் நிலைத்தது . பிற SITES படிபதற்கும் நமது சைட் படிபதிலும் உள்ள வித்தியாசம் இது தான் . ஆம் , நடதவற்றை நம் கண் முன் மட்டுமல்ல மனதில் படமாக நிகழ்த்தி காண்பிக்கும் சாமர்த்தியம் உங்களுடையது சுந்தர்ஜி . நன்றி
தலைவரும் இளையராஜாவும் இருக்கும் படம், மிக அருமை. நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்கிறார்கள்.
தலைவரின் ஒவ்வொரு போடவும் அசத்தல்!! வாவ் வாவ் வாவ்
இங்கு மேடையில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்துஒரு படம் செய்தால்
தலைவர் & கமல் அவர்கள் நடிக்க
திரு பாலச்சந்தர் அவர்கள் இயக்க
திரு இளையராஜா அவர்கள் இசை அமைக்க
திரு சரவணன் அவர்கள் தயாரிக்க
திரு M S V அவர்கள் ஒரு பாடல் பாட
திரு ஜெயலலிதா அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு தொடங்கி வைக்க
அப்பா நினைக்கும் போதே புல் அரிக்குதே
கனவு மெய்ப்படவேண்டும்
எனது பாவரைட் தலைவரும் கமலும் ..கண்ணோடு கண்ணாக பார்த்து நிற்கும் அந்த இரண்டாவது படம்..அற்புதம்..