You Are Here: Home » Featured, Superstar Movie News » டோக்கியோவில் ஸ்ரேயாவுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு!

சிவாஜி 3D படத்தின் பிரீமியரை காண ஜப்பான் தலைநகர் சென்றுள்ளார் ஸ்ரேயா. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டனர் ஜப்பானியர்கள்.

தனது தாயாருடன் ஜப்பான் சென்ற ஸ்ரேயா, படம் தேரியாயிடப்படும் திரையரங்கிற்கு முன்னாள் ரெட் கார்பெட் விரிக்கப்பட்டு, ஜப்பான் பாரம்பரியப்படி, கை ரிக்ஷாவில் அமரவைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தன.

“டோக்கியோ மிக அழகான நகரம். மக்கள் மிகவும் இனிமையானவர்கள். எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்துவிட்டது. தமிழ் செல்வி என்ற காரெக்டரை எனக்கு தந்ததற்காக ஷங்கர் சாருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதே போல எனக்கொரு அருமையான நடிகராக அமைந்ததற்கு  ரஜினி சாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்திய சினிமா கண்ட மிக அற்புதமான இயக்குனர்களில் முத்னமையானவராக ஷங்கர் சார் எப்போதும் இருப்பார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த அதரிஷ்டம்” என்று கூறியுள்ளார்.

சிவாஜி 3D படம் ஜப்பானில் பெறும் வரவேற்பு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து அம்மக்கள் கோச்சடையானை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறார்கள்.

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

17 Responses to “டோக்கியோவில் ஸ்ரேயாவுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு!”

  1. RAJA RAJA says:

    அடுத்த அதிரடி ஆரம்பம்

  2. P.J.Peer Sidhique P.J.Peer Sidhique says:

    இவன் பேர் சொன்னதும் கடலும்கடலும் கை தட்டும்

    தலைவா தலைவா தலைவா இந்திய திருநாட்டின் தவம்புதல்வனே இந்தியவின் பிரதமராக நீ வர வேண்டும்
    அப்போ தான் இந்தியாக்கு பெருமை

  3. P.J.Peer Sidhique P.J.Peer Sidhique says:

    ஹலோ மேடம் உனக்கே இப்புடின எங்கள் தங்க தலைவன் அங்கு சென்றால் எப்புடி இருக்கும்

  4. vasanthan vasanthan says:

    சூப்பர் ,,,

  5. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

    இதை நடிகர் விவேக் பாணியில் சொல்ல வேண்டும் என்றால்!!!! ஸ்ரேயாவிர்கே இந்த வரவேற்ப்பு என்றால் “சிவாஜி” வந்தா??

    கோச்சடையான் அன்று பாருங்கள் :) :) :)

  6. சிதம்பரம் சிதம்பரம் says:

    டோக்கியோவில் ப்ரீமியர் போட்டாச்சு படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது

  7. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    நமது தலைவர் கலந்து கொண்ட ஜெயா டிவி இன் ஆண்டு விழா மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி யை .. வரும் விநாயகர் தினத்தன்று ஜெயா டிவி-ல் ஒளிபரப்புகிறார்கள் … அதை போட்டு காண்பிக்கும் டிரைலரில் கூட நமது தலைவரின் பேச்சை காண்பிக்கவில்லை… இவங்கலாம் எப்படி நமது தலைவரின் உரையை முழுமையாக ஒலிபரப்புவார்கள்….
    இனிமேல் இவங்க ப்ரோக்ராம் ல கலந்துகாதீங்க தலைவா ….
    என்றும் தலைவரின் வழியில் ரஜினிராக்ஸ்…

  8. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    ஸ்ரேயா……………. எங்க தலைவர் கூட நடிச்சதனால எவ்ளோ பெரிய மரியாதை பார்த்திங்களா ?
    போடோஸ் க்கு நன்றி ணா..
    என்றும் தலைவரின் வழியில் ரஜினிராக்ஸ்…

  9. murugan murugan says:

    புகைப்படங்களுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி !!!
    ஜப்பானிய ரசிகர்கள் ( வெரியர்கள் ) நம்மை தூக்கி விழுங்கி விடுவார்கள் போலிருக்கிறது !!!
    தலைவரின் கோச்சடையான் புகைப்படங்களுக்காக காத்திருக்கிறோம் !!!

    ——————————————————
    ஒவ்வொரு நொடியும் உழைப்பையும் பரபரப்பையும் சுவாசித்துக்கொண்டு பூகம்ப பூமியிலும் தன்னம்பிக்கையுடன் வாழும் அவர்களுக்கு இது ஒரு வகையில் மகிழ்ச்சியை தருகிறது போல. அவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
    - சுந்தர்

  10. suji suji says:

    நமது தலைவர் கலந்து கொண்ட ஜெயா டிவி இன் ஆண்டு விழா மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி யை .. வரும் விநாயகர் தினத்தன்று ஜெயா டிவி-ல் ஒளிபரப்புகிறார்கள் … அதை போட்டு காண்பிக்கும் டிரைலரில் கூட நமது தலைவரின் பேச்சை காண்பிக்கவில்லை… இவங்கலாம் எப்படி நமது தலைவரின் உரையை முழுமையாக ஒலிபரப்புவார்கள்….
    இனிமேல் இவங்க ப்ரோக்ராம் ல கலந்துகாதீங்க தலைவா

  11. R.Ramarajan- Madurai R.Ramarajan- Madurai says:

    Netu full nama a site open agala. Thank u thank u for ur exclusive pic,news na. I think jaya tv programme will be two parts , aana clipping la Thalaivar a close up a kaatala. Idiots oru monkey a close up la kaaturanga.

  12. vasanthan vasanthan says:

    ஜப்பானியர்கள் எப்போதும் உண்மையையும் உழைப்பையும் மதிப்பவர்கள் ,அந்தவகையில் தலைவரை கொண்டாடுவதில் ஆச்சர்யம்மில்லை ,ஆன தமிழ் நாடு தாண்டின யாருன்னு தெரியாது எல்லாம் தான்தான் superstar என்கிறது ,இத யாருகிட்ட சொல்றது .

  13. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thanks for the nice snaps and updation on Sivaji The Boss 3D premiere.

  14. Anand Vasi Anand Vasi says:

    Japanese ppl known for their hardwork. Salute them for their keeness n love they show on our leader :) God Bless..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates