









You Are Here: Home » Featured, Happenings » கள்ள ஓட்டுப் போட்டா ஒரு வருஷம் தண்டனை; நல்ல ஓட்டு போட்டா….? — ரஜினி ரசித்த ஒய்.ஜி.எம். நாடகம்! With Full Pics!!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் UAA குழுவினரின் நாடகம் இன்று காலை சென்னை நாரத கான சபாவில் நடைபெற்றது.
நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முழு நாடகத்தையும் ரசித்தார். பின்னர் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
நாடகம் துவக்கவிருக்கும் நிலையில் திடீரென வாயிலில் பரபரப்பு. மின்னல் போல சூப்பர் ஸ்டார் தனக்கே உரிய வேகத்துடன் உள்ளே வர, ஒய்.ஜி.மகேந்திரா அவரை வரவேற்று அழைத்து வந்துகொண்டிருந்தார்.
அனைவருக்கும் தனது ஸ்டைலில் வணக்கம் தெரிவித்துக்கொண்டே வர பார்வையாளர்களின் கரகோஷம் அடங்க சற்று நேரம் ஆனது.
துணைவி லதாவுடன் வந்தவர் நடிகர் சந்தானம் அருகில் அமர, சந்தானம் எழுந்து நின்று சூப்பர் ஸ்டாரை வரவேற்று அவர் அமர்ந்த பின்னர் தான் அமர்ந்தார். இருவரும் பரஸ்பரம் நலம்விசாரித்த்க்கொண்டனர். ‘கோச்சடையான்’ குறித்து சந்தானமும், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ குறித்து சூப்பர் ஸ்டாரும் அக்கறையுடன் விசாரித்தனர்.
நாடகத்தில் ஒரு பகுதியில் “கள்ள ஓட்டுப் போட்டா ஒரு வருஷம் தண்டனை; நல்ல ஓட்டு போட்டா 5 வருஷம் தண்டனை” என்று ஒலித்த வசனத்தை சூப்பர் ஸ்டார் மிகவும் என்ஜாய் செய்தார் என்பது அவர் கைதட்டி ரசித்த விதத்தில் புரிந்தது.
தகவல் உதவி : நம் தள வாசகர் தருண் குமார்
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
——————————————————————————————————————-
[END]
Thalaivar is looking same awesome and fresh. he looks the same way he dressed in his second daughters marriage
நமது site இல் படித்தவுடன் தான் செய்தி முழுமை அடைகிறது, நன்றி.
தலைவா திரையில் காண ஆவலாக உள்ளது
Sundarji,
Here is the video of thalaivar participation in the function:
http://www.youtube.com/watch?v=pq4pklguLJ0
தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி!!
தலைவர் சும்மா சிங்கம் மாறி இருக்காரு !!!
ரொம்பவே சந்தோசமா இருக்கு !!!
தலைவருக்கு கண் திருஷ்டி ரொம்ப இருக்கும் !!!
லதா அம்மா சுத்தி போடுங்க !!!
நேரில் பார்த்த அனுபவம் !!!
சந்தானம் நம் தலைவர் மீது வைத்திருக்கும் மரியாதை அவரது முகத்தில் தெரிகிறது - வாழ்த்துக்கள் !!!
Sundar sir,
Thank you so much for mentioning my name.
Thanks,
Tharun
Thalaiva sikirama singa nadai pottu thirayil vanga…
Thank god… our thalaivar is looking very energetic…. our thalaivar is back again…
Great compilation and nice snaps.
கோச்சடையான் குறித்த புது தகவல்கள் ஏதும் இல்லையா?
Thalaivaa .. Waiting to see you in big screen. KOCHADAIYAAN audio release date..??
Thalaiva.. Loooking Great..Awesome stills..
போட்டோக்கள் மிக அருமை..
சந்தானம் நம் தலைவர் அருகில் நாம் உட்கார்ந்தால் எப்படி உட்காருவோமோ அப்படி உட்கார்ந்திருக்கிறார்,,