You Are Here: Home » Featured, Superstar Movie News » ஜனவரி 2013 ல் ‘கோச்சடையான்’; ஸ்பானிஷ், இத்தாலி மொழிகளிலும் வெளியீடு!

சிகர்கள் மிகவும்  ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் - 3D படம் ஆங்கிலம் தவிர ஜப்பான், இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. அதே சமயம் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

படத்தின் உலகளாவிய பன்மொழிச் சந்தையை மனதில் கொண்டு, எக்ஸிம் வங்கியை அணுகிய அதன் தயாரிப்பாளர்கள் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளுக்காக சுமார் 20 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளரும் மீடியா ஒன் நிறுவனத்தின் இயக்குனரமான முரளி மனோகர் கூறுவதாவது : கோச்சடையான் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் செலவு பிடிக்கக்கூடிய ஒன்று. காரணம், பல உள்நாட்டு, அயல்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனிமேஷன் வல்லுனர்களின் உழைப்பு இதற்கு தேவைப்படுகிறது. தவிர யூ.எஸ்., யூ.கே., ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளிலும் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.”

ஜனவரி 2013 மத்தியில் ரிலீஸ் தேதி குரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துவருவது படத்தின் தயாரிப்பு செலவை கணிசமாய் கூட்டி வருகிறது.

திரு.முரளி மனோகர் மேலும் கூறுகையில் “இன்றைய தேதியில் படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் ரூ.125 கோடிகளை தாண்டும் என்று கருதுகிறேன்” என்கிறார்.

இதை தவிர மேலும் சுமார் 30 கோடி ரூபாய் நிதி உதவிக்கு சில வங்கிகளை அணுகியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் திரு.மனோகர். படத்தின் வர்த்தகத்தை பற்றி கூறுகையில், தமிழில் மட்டுமே சுமார் 25 கோடிகளை திரட்ட முடியும் என்று நம்புகிறார் முரளி மனோகர்.

ஸ்பானிஷ், இத்தாலி, ஸ்பெயின் உளிட்ட பன்னாட்டு வெளியீடுகளை வைத்து கணக்கிடும்போது படம் சுலபமாக எந்திரனின் வர்த்தகத்தை தாண்டிவிடும் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.

“இந்திய திரைப்பட வரலாற்றில் கோச்சடையான் ஒரு புதிய மைல் கல்லாக அமையும்” என்று மேலும் கூறுகிறார் முரளி மனோகர்.

படத்தின் ஆடியோ உரிமை சுமார் ரூ.7.5 கோடிகளுக்கு சோனி நிறுவனத்திற்கு விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. (எந்திரன் ரூ.7 கோடிகள்).

கோச்சடையானில் தீபிகா படுகோனே, ஜாக்கி ஷராப், சரத் குமார், ஷோபனா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒலிப்பதிவு ராஜீவ் மேனன்.

எக்ஸிம் வங்கியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.டி.சி.ஏ.ரங்கநாதன் கூறுகையில், “ஒரு படத்துக்கு நிதியுதவி செய்வதற்கு முன்னாள், அந்த படத்தின் பன்னாட்டு சந்தை, தயாரிப்பு நிறுவனத்தின் டிராக் ரெக்கார்ட் உள்ளிட்டவைகளை மனதில் கொண்டே நிதியுதவி அளிப்போம்.

கோச்சடையானின் வர்த்தகம் தொடர்பாக எக்ஸிம் வங்கி முழு திருப்தியுடன் இருப்பதாக தெரிகிறது. ஒப்பந்தத்தின் படி, பட ரிலீசுக்கு முன்னர் கடன் தொகையை கொடுக்கவேண்டும் என தெரிகிறது.

(Courtesy : Hindu Businessline)

Origninal Text:

For Kochadaiyaan, Rajini to speak Italian, Spanish too

R. Ravikumar & Vinay Kamat Chennai, Oct. 8

The much-awaited Rajinikanth-starrer Kochadaiyaan (a 3D film) is to be dubbed in three foreign languages — Japanese, Italian and Spanish, besides English. It is being made in Tamil, Telugu and Hindi.

Betting big on the movie’s export potential, the producer, Media One Global Entertainment Ltd, approached Exim Bank and landed a Rs 20-crore loan. According to J. Murali Manohar, Director, Media One Global, the film’s post-production costs are very high as this stage involves several domestic and foreign technicians and the use of facilities in the US, the UK and Hong Kong.

The film, scheduled for release in mid-January 2013, is in the post-production stage. The rupee-dollar volatility has made the production cost of the film unpredictable.

“But I can say it will surpass Rs 125 crore,” he said. The company is in talks with a couple of other banks for another Rs 30-crore loan to complete the post-production work. Elaborating on the movie’s export potential, Manohar said the company may strike a Rs 25-crore deal for export of its Tamil version alone.

Factoring in its Spanish, Italian, Japanese and English versions, the overall business size should far exceed that of Enthiran, he said. Rajinikanth’s earlier film Enthiran (Robot) is said to have grossed a little over Rs 175 crore.

“We expect Kochadaiyaan to set new standards in the Indian film industry,” said Manohar. The rights for the movie’s music (scored by Oscar winner A.R. Rahman) were sold for close to Rs 7.5 crore to Sony Music ( Enthiran’s music rights were sold for Rs 7 crore).

The star cast of Kochadaiyaan, directed by Rajinikanth’s daughter Soundarya R. Ashwin, includes Deepika Padukone, Jackie Shroff, Sarath Kumar, Shobana and Nassar. Rajiv Menon is the cinematographer.

T. C. A. Ranganathan, Chairman and Managing Director of Exim Bank, said the bank usually considers a movie’s export potential and the production house’s track record before granting a loan. The Bank is convinced of Kochadaiyaan’s export potential.

As per the agreement, the borrower has to pay back the money before the release of the film.

Overall, Exim Bank has film industry exposure of close to Rs 400 crore, and “the NPA is nil”, said Ranganathan.

http://www.thehindubusinessline.com/todays-paper/article3979100.ece

[END]

15 Responses to “ஜனவரி 2013 ல் ‘கோச்சடையான்’; ஸ்பானிஷ், இத்தாலி மொழிகளிலும் வெளியீடு!”

 1. Ragul Ragul says:

  Smart move Pl be careful also all the best

 2. vasanthan vasanthan says:

  சூப்பர் ,,,,,,,,,,,,,

 3. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

  மிக விரிவான மற்றும் முழுமையான செய்திக்கு நன்றி அண்ணா!! படம் கண்டிப்பாக இந்த வருடம் இல்லை :( சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாங்க தலைவா :)

 4. RAJA RAJA says:

  அப்போ பொங்கலுக்கு தலைவர் மற்றும் உலகநாயகனின் நேரடி மோதல் இன்னொரு முறை

 5. R.Ramarajan R.Ramarajan says:

  Kandippa KOCHADAIYAAN, Endhiran alavu reach agum.

 6. dr suneel dr suneel says:

  எல்லாம் நல்லப்படியா நடக்கட்டும், தமிழில் 25 கோடி எனும் ரியலிஸ்டிக் டார்கெட் பற்றி பேசுவதால் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது:)

 7. kumaran kumaran says:

  எப்ப வந்தாலும் தலைவர் single ஆ வந்து சரித்திரம் படைப்பார்

 8. Thanks a million for the update Sundarji. May I wish Kochadiyaan all success as blockbuster.

 9. rajini rasigan rajini rasigan says:

  தமிழில் மட்டுமே சுமார் 25 கோடிகளை திரட்ட முடியும் என்று நம்புகிறார் முரளி மனோகர்.
  ****************************************************
  எந்திரன் தமிழ் 90 கோடி …தமிழ்நாட்டின் …வசூல் ……தமிழ் மார்க்கெட் சிங்கம் படம் 35 கோடி தொட்டது ..அது கூட reach ஆகாதாம …..எதாவது ஸ்பெல்லிங் மிச்டகே இருக்க போகுது ….!!!!!

  —————————————————
  Please keep in mind that this is animation film. Moreover, he is not speaking about collection. He is speaking about movie sales to distribution areas.
  - Sundar

 10. sathish sathish says:

  yes again rajini proved he is only hero of indian cinima long last hero and he is the one and only super star of indian cinema

 11. murugan rana murugan rana says:

  newyear/pongl parisu

 12. Rajni vishnu Rajni vishnu says:

  படத்தோட ட்ட்ரைலராவது ரிலீஸ் பண்ண சொலுங்க

 13. B. Kannan B. Kannan says:

  நம் கோச்சடையானை பற்றி நல்ல அருமையான ஒரு அப்டேட்.. நன்றி சுந்தர்..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates