You Are Here: Home » Featured, Happenings » அமிதாப் பச்சன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார்!

மிதாப் பச்சன் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா மும்பையில் புதன்கிழமை மாலை வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்தியா திரையுலகில் இருந்தும் நட்சத்திரங்கள் திரளாக இதில் கலந்துகொண்டனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திரு.அமிதாப் பச்சன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி ஜெயாப் பச்சன் சிறப்பான் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒட்டுமொத்த பாலிவுட்டும்  இதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் திரண்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

கருப்பு நிற கோட் அணிந்து சூப்பர் ஸ்டார் மிக உற்சாகமாக மேற்படி நிகழ்ச்சியில் காணப்பட்டார். ஆங்கில தொலைகாட்சி சானல்களுக்கு அமிதாப் பச்சன் பற்றி பேட்டியும் அளித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர, மெகாஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் தேஜா, மற்றும் இதர முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்தகொண்டனர்.

இறுதியில், அனைவருக்கும் விருந்து தரப்பட்டது.

[END]

19 Responses to “அமிதாப் பச்சன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார்!”

  1. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    தலைவர் போட்டிருக்கிறதால கோட் என்ன அழகா இருக்கு …. கிரேட் தலைவா……..

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்

  2. Manoj Manoj says:

    OMG !!! thalaivar in suit after years for a function… He looks awesome

  3. R.Ramarajan R.Ramarajan says:

    Thalaivaa .. Super.. Super.. Super.. Super.. Superstar

  4. vasanthan vasanthan says:

    தலைவா இப்படியே ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தால் சூப்பரா இருக்கும் ..

  5. Sankaranarayanan Sankaranarayanan says:

    ஆண்டு ஒன்று கூடும் போதும் அழகும் கூடுவது ஆண்டவன் அருளால் உமக்கு மட்டும் தான்.

    ப.சங்கரநாராயணன்

  6. murugan murugan says:

    அழகுக்கு மேலும் அழகு !!!
    மேலும் அதிக புகைப்படங்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன் !!!

  7. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thalaivar looks normal and I prefer to see him in White Dhothi and full hand shirt. Even though it looks nice, it can not be as good as his simplicity in White Dhothi/Full hand shirt. Thanks for the instant update, Sundar. With your passion, you have been connecting us with Thalaivar on a regular basis. May God bless you always.

  8. RAJA RAJA says:

    இதில் இன்னொரு புகை படம் உள்ளது தலைவர் மேடையில் நிற்கிறார் அதில் என்ன ஸ்டைல் ஆ நிற்கிறார் ,மற்றவர்களுக்கு செய்தால் தன அது ஸ்டைல் ,ஆனால் தலைவர் செய்வது எல்லாம் ஸ்டைல்

  9. Ashwin Ashwin says:

    “தனிகாட்டு ராஜா” விலிருந்து ஒரு பாட்டு
    ” நான் தான் டாப்பு மீதிஎல்லாம் டூப்பு
    நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆலம்மா”

    நீங்கள் என்னிக்குமே டாப்பு தான் தலைவா.

  10. kumaran kumaran says:

    தலைவர் டாப்

  11. RAJNIhari RAJNIhari says:

    தலைவா சூப்பர் !!இளமை இனிமேல் போகடு , முதுமை எனக்கு வரடு !!!தலைவர் இப்டி பகுர்டுல ரொம்ப சந்தோஷமா இருக்கு ..அண்ட் புல் ஒப் எனெர்க்ய்
    ..தேங்க்ஸ் தலைவா!!கண்டவன்ல blazer போடுறன் அனா நீங்க போட்ட அப்புரம் டேன் ப்லசர்கே ஒரு பெருமை..
    என்றும் தலைவரின் பக்தன்
    ரஜினி ஹரி!!!

  12. Jegan Jegan says:

    Thalaivar back in track…what a style….

  13. B. Kannan B. Kannan says:

    Terrific.. Thalaivar looks awesome in this dress..
    ஆமாம் தலைவருக்கு 62 வயதாகி விட்டதாமே, உண்மையா சுந்தர்?!?!?!?!?!?!

  14. Anirudh Anirudh says:

    Thalaivar is looking very handsome… I think he is wearing suit for first time for functions, because i didnt see any photos before

  15. sugumar.B.G sugumar.B.G says:

    எங்கள் உயிர் உங்கள் கால் அடியுள் தலைவா நீங்கள் பலகோடி ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .
    PH = 9751610685

  16. sugumar.B.G sugumar.B.G says:

    ரஜினி வாஸ் சூப்பர் இன் ப்ளசர் இன் அமிதாப்’ச பர்த்டே பார்ட்டி

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates