You Are Here: Home » Featured, Happenings » அமிதாப் பச்சன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் - ADDL. PICS & VIDEO!

மும்பையே நேற்று முன்தினம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அமிதாப் பச்சனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிறந்த நாள் கொண்டாடும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவிக்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் சென்றிருந்தார்.

அதேப்போல சிரஞ்சீவி, நாகார்ஜூன் - அமலா, ஷில்பா ஷெட்டி என அனைத்து திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஜொலித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன்தான் ஏற்பாடு செய்திருந்தார். அமிதாப்பின் மகள் ஸ்வேதா நந்தா, அவரது குடும்பத்துடனும், அபிஷேக் பச்சான் தனது மனைவி ஐஸ்வர்யாவுடனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று உபசரித்தனர்.

சூப்பர் ஸ்டார் வாழ்த்து கூறிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சரியாக 1:54 நிமிடங்களில் பார்க்கவும்.

இதைத் தவிர வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ‘கோச்சடையான்’ குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சூப்பர் ஸ்டார் கூறியதாவது : “WAIT AND WATCH THE ENTERTAINMENT!” என்பது தான்.

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

VIDEO - WATCH @ 1:54 minutes

[END]

9 Responses to “அமிதாப் பச்சன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் - ADDL. PICS & VIDEO!”

  1. kumaran kumaran says:

    onlysuperstar .com =better for rajinifans

  2. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    I have been digging many websites to see the snaps of our Thalaivar. Where did you get these snaps? Really excellent. From the snaps, I fell that Thalaivar is restored to normalcy and back to original form. Thanks to Sundar for publishing nice stills of our Thalaivar.

  3. Sam Sam says:

    Thalaivar looks stunning in black dress.

  4. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    வாவ்! அருமையிலும் அருமையான புகைப்படங்கள். தலைவர் லேட்டஸ்ட் உடையில் கலக்குகிறார்.நன்றிகள் பல திரு.சுந்தர் அவர்களுக்கு.

  5. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

    கலக்கல்….

  6. Shiva Shiva says:

    Grand Look Thaliva..Awesome Pics..

  7. Guru Guru says:

    Thalaivar looking dashing!!! Everyones eyes was on Thalaivar only on that day…Gr8 to see thalaivar in suit want him to wear this often he looks stunning just like Dr. Vaseegaran..:) love you thalaivaaaa

  8. Anirudh Anirudh says:

    great to see this photos…. thalaivar wearing suits… I never seen any photos of him with this dress… its stylish…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates