You Are Here: Home » Featured, Happenings » இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) விழாவில் தோன்றிய சூப்பர் ஸ்டார் ரஜினி! விசேஷ புகைப்படங்கள்!!

ந்திய சினிமாவின் 100 ஆம் ஆண்டை கொண்டாடும்விதமாக, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (FICCI) சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகம் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக்குழு கூட்டத்தில் எவரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டார்.

அதில் இருந்து சில விசேஷ புகைப்படங்கள், உங்களுக்காக:

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-

—————————————————————————————————-
Visit www.rightmantra.com, our new website dedicated to Spirituality & Self-Development

—————————————————————————————————-

[END]

11 Responses to “இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) விழாவில் தோன்றிய சூப்பர் ஸ்டார் ரஜினி! விசேஷ புகைப்படங்கள்!!”

  1. Ragul Ragul says:

    nice pics,thanks sundar sir

  2. vasanthan vasanthan says:

    நான்காவது போட்டோவில் அதே பழைய தலைவர் ,அட்டகாசம் ,,,,,,,

  3. kumaran kumaran says:

    தலைவர் மகிழ்ச்சியாக காணபடுகிறார், பார்க்க சந்தோஷமாக உள்ளது .

  4. praveen praveen says:

    thalaiva .epo varuvaru epad varuvaru yarugum theareyathu avaru varaveindeya nerathula correct varuvaru

  5. murugan murugan says:

    தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு மிக்க நன்றி !!!
    மின்னலின் ஒளி + ஒரு குழந்தையின் சிரிப்பு இவை இரண்டையும் ஒருங்கே காணும் வாய்ப்பு !!!
    வாழ்க நட்பு !!! வளர்க கலை !!!

  6. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thalaivar’s stills are as usual amazing. A special mention to Sundar for the untiring efforts to connect us on a regular basis.

  7. veera veera says:

    இறவா புகழ் படைத்தவர் நம் இனியவர்

  8. raja raja says:

    guys, im a rajini fan but i have a doubt which is cracking my head…in which movie senthil and goundamani wake up with paasa malar background music and hugg each other sentimentally?b kind enuf to answer if anyone knows.

  9. ALAGAN RAJKUMAR ALAGAN RAJKUMAR says:

    தலைவா நீங்களும் சந்தோசமா இருக்கீங்க நம்ம ஆட்களையும் சந்தோசமா வையுங்க .அமித்ஜி கமல் சார் மோகன்பாபு எல்லாம் பாருங்க அப்படியே நம்ம ஆட்களையும் …

  10. karunanidhi karunanidhi says:

    நன்றி சுந்தர் ஜி சார்.

  11. Vijay Vijay says:

    சுந்தர்
    தலைவரோட ருத்ராக்ஷ மாலையே பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates