You Are Here: Home » Featured, Rajini Lead » ‘பாபா’ ரிசல்ட் — கொண்டாடிய பிரபலங்கள்! — விகடனின் ‘முகம்’ சிறப்பு பகுதியில் சூப்பர் ஸ்டார் !!

பிரபலங்களைப் பற்றி ‘முகம்’ என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் ஒரு பகுதி இடம்பெற்று வருகிறது. முக்கியப் பிரமுகர்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை தருவார்கள்.

(Double click on the images to ZOOM & READ)

மணிரத்னம், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் நாம் ஏற்கனவே அறிந்தவை. சில தகவல்கள் புதியவை. சில தகவல்கள் “இது உண்மையா இருக்குமோ?” என்று நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் சந்தேகபட்டுக் கொண்டிருந்தவை. (படிங்க நான் எதை சொல்றேன்னு உங்களுக்கு புரியும்!)

ஆகமொத்தம் இது ஒரு கலக்கல் பீட்சா!

[END]

23 Responses to “‘பாபா’ ரிசல்ட் — கொண்டாடிய பிரபலங்கள்! — விகடனின் ‘முகம்’ சிறப்பு பகுதியில் சூப்பர் ஸ்டார் !!”

 1. Jegan Jegan says:

  Sundar anna,
  cud u pls give a clue about the people in the cinema industry who celebrated ‘baba’s result?
  -Just to know about those black sheeps and nothing else.

  —————————————————————-
  கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா?
  அந்த பெயர்களை சொல்ல எனக்கு தெரியாதா?
  தலைவரே அவங்களை மறந்து மன்னிச்சு… அதுக்கப்புறம் பல மேடைகள்ல அவங்க கூட ஏறிட்டாரு….

  யாரும் இங்கே கடவுள் அல்ல… So…மறப்போம்… மன்னிப்போம்…!!

  - சுந்தர்

 2. B. Kannan B. Kannan says:

  Awesome update ma..
  Can u pl name those idiots who celebrated when our BABA didn’t do that well?
  Pity on them, only after that failure thalaivar has rewritten history many times.. Best yet to come..
  Most of the things mentioned here are known to us baring few..
  Cheers..

 3. harisivaji harisivaji says:

  அப்படி கொண்டாடினது யாராக இருந்தாலும்
  அவர்களுக்கு கோடி நன்றிகள்
  இல்லை என்றால் எங்களுக்கு
  சந்திரமுகி
  சிவாஜி
  எந்திரன்
  கிடைத்திருக்காது
  இதை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாத்ரி இதோ ஒரு
  கோச்சடையான்…
  தலைவர் அன்று மேடையில் சொன்னது இன்று நினைவுக்கு வருகிறது
  பாபா சரியாக போகல என்ற உடன்
  அண்ணன் ஆடிட்டாரு, அசந்துடாறு
  நான் யானை இல்லை குதிரை
  யானை விழுந்தா எந்திரிக்க ரொம்ப நேரம் ஆகும்
  குதிர விழுந்தா சட் நு என்திருச்சுடும்

 4. vasi.rajni vasi.rajni says:

  பாபா திரைப்படம் ரஜினி ரசிகர்கள் யாவரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத திரைப்படம். தலைவர் மூலம் வந்த ஆகக்கடைசி ஆன்மிக-அரசியல் திரைப்படம். படத்தின் இறுதில் “தொடரும்” என்று போடபட்டது. அதன் தொடர்ச்சி எப்போது “ஆரம்பமாகும்” என்று தலைவரின் உண்மையான தொண்டர்கள் தவம் புரிந்து கொண்டுள்ளனர்.
  .
  என்னை பொறுத்தவரை “பாபா” நிறைவடைந்த கற்பனை அல்ல. புரட்சியை ஏற்படுதபோகும் முன்னோட்டம்.
  .
  அந்த படத்தை ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் பல்வேறு விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கின்றன. பல்வேறு கருத்துக்களை வெளிபட்டுகொண்டே இருக்கின்றன. இதற்க்கு மேல் “பாபா” பற்றி எனக்கு சொல்ல முடியவில்லை.
  .
  “பாபா” படத்தின் ரிசல்டை கொண்டாடிய பிரபலங்கள் யார் என்று நிச்சயமாக எனக்கு தெரியாது. ஆனால்., தலைவர் எதற்கும் அசராமல் தான் கடமையை செய்துகொண்டே இருக்கிறார்.
  .
  rajini will rule TamilNadu

 5. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

  ரஜினி நடித்த படங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த படம் என்று திரு அமிதாப் பச்சன் அவர்கள் குறிப்பிட்டு சொன்ன படம் எது தெரியுமா - பாபா! அந்த படம் பலரது வாழ்க்கையிலும் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. என்னைப்பொறுத்த வரையில் இதுதான் பாபா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பாபா 2 படத்திற்காக காத்திருக்கிறேன். இயக்குனர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களை சந்தித்தபோது அவரிடம் பாபா 2 பற்றி பேசினேன். அவரும் அதற்க்கு மிகவும் சந்தோஷப்பட்டு எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கிறது என்று பதிலளித்தார். எல்லா புகழும் ஒருவனுக்கே!

 6. Ragul Ragul says:

  இன்ஸ்டன்ட் அப்டேட் சுந்தர் சார்
  wondering who might be those friends in disguise for thalaivar

  ———————————————————
  இந்த விஷயத்துல ஹரி சிவாஜியோட கமெண்ட்டை பாருங்க… அது தான் என்னோட கருத்தும் கூட..
  ‘பாபா ரிசல்ட்டை கொண்டாடிய உள்ளங்களுக்கு நன்றி!
  - சுந்தர்

 7. kumaran kumaran says:

  அப்படி கொண்டாடிய அந்த முட்டாள்கள் இப்ப பில்டிலேயே இருக்க மாட்டானுக அப்படியே இருந்தாலும் பல்லு புடுங்குன பாம்பு மாதிரி இருப்பானுங்க .

 8. Jegan Jegan says:

  Generally Thalaivar’s film always makes his fans happy.
  Anyhow thalaivar’s baba result make his enemies also happy.

 9. RAJA RAJA says:

  ஒரு தோல்விதான் அடுத்த நடை மிக பிரமாண்டமாக எடுத்து வைக்க உதவும் ,என்னை பொறுத்தவரை பாபா மிக அருமையான படம் ,என்ன அதில் நமது தலைவர் மற்ற படங்களில் இருப்பது போல் இல்லை அவ்வளவுதான்.மற்றவர்களுக்கும் தலைவருக்கும் உள்ள வித்யாசம் தன்னை ஏளனம் பேசினவர்களை தன் அன்பால் மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வருவது தான் ,அதில் தலைவர் எப்பொழுதுமே முன்னோடி

  அதே போல் வேறு ஒருவராக இருந்து இருந்தால் ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் அடுத்த படம் மிக ப்ரமாண்டாமான வெற்றி கொடுத்தவுடன் தான் பேசி இருப்பார்கள் ,ஆனால் தலைவர் சந்திரமுகி ஒலிநாடா வெளியீட்டு விழாவிலேயே சொல்லிவிட்டார் இந்த படம் மிக பிரமாண்ட வெற்றி அடையும் என்று அதனால் தான் தலைவர் என்றுமே தனித்து நிற்கிறார்

  பாபா படம் சரியாக போகவில்லை என்று நச்சத்திரஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடியவர்கள் கண்டிப்பாக சந்திரமுகி வெற்றியை பார்த்து சோகத்தில் அதே நச்சத்திரஹோட்டலில் சென்று மட்டை ஆகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

  யார் யார் எல்லாம் பார்ட்டி வைத்து இருப்பார்கள் என்று நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும் அவர்களுக்கு எல்லாம் ஒரு clue நிறைய பேர் சுந்தரபாண்டியன் பார்த்து இருப்பீர்கள் அதில் இறுதியில் ஒரு காட்சி வரும் அதில் பரோட்டா சூரி சொல்லுவார் ஏன்டா அவங்கள சுத்தமா ஒதிகிட்டநு அப்படி தான் பாபா கு அப்புறம் தலைவர் யார ஒதுகிட்டாருனு கண்டு பிடிங்க உங்களுக்கே புரியும் அது யாரு என்று .எனக்கு ஒரு யூகத்தில் தெரிகிறது யார் என்று ஆனால் அதை இப்பொழுது சொல்வது அதவும் இங்கு சொல்வது நாகரீகமாக இருக்காது தலைவர் ரசிகர்கள் அனைவருக்குமே ஈஸியா கண்டுபிடிக்கலாம் இதுக்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையே இல்லை

 10. Jegan Jegan says:

  Thalaivar also mentioned this in ramakrishna function recently about the incidents that happen after baba release.
  Sundar anna whatever you say but, very eagar to know more about those people…

 11. Ganesh Ganesh says:

  Guys, please stop talking that Baba is a flop movie. It was just not up-to Thalaivar’s other trademark movies, that’s all. It had got big opening and ended profit or even to everyone. It is the fact.

  ——————————————————————-
  For that reason only i didn’t used the word flop anywhere. I have used only the word ‘result’ instead.

  Anyway check the following article which proves BABA was not a flop but a superhit.

  http://onlysuperstar.tamilmovieposter.com/?p=2894

  - Sundar

 12. veera veera says:

  பார்ட்டி கொண்டாடிய பக்கிகள் பட்டியலில் முதல் பக்கி
  என்னம்மா கண்ணு பக்கி, அடுத்து மன்னிப்பு பிடிக்காத பக்கி .

  • RAJA RAJA says:

   @வீரா

   பார்ட்டி வைத்து கொண்டாடுபவர்கள் சினிமா பீல்டில் இருப்பவர்களாக தான் இருக்கும் நீங்கள் சொல்லும் இருவர் என்றோ பீல்ட் அவுட்

 13. Prasanna Prasanna says:

  everyhing is very nice ..

  But there is no sentence regarding wat he is there for fans and for ppl of tamilnadu .. they cant point out..
  right from childwood friends to cinema friends those who helped him , he will call to home ..
  but for fans , just he wishes wenever in the function..
  he asks his fans only to watch his films , not to invollve in his life ..
  if he would have at the early stage of his career . then it would be appreciated ..
  his films r all superhit , bcoz of fans and all his dialogues and scenes will be related to fans and ppl of tamilnadu’s welfare .. thats y he was a superstar …

  he was meeting fans regularly when he was developing , but after he developed , things r coming onlu in the form of speech ,..

  • RAJA RAJA says:

   @Prasanna,

   First of all a true fan of any hero is that they should show him true love & affection.But shouldnt expect anything from them.If we expect from them means its not love ,then it will turn as business,i do onething ,now you give me back like that.

   For another questions he itself gave answer at many times,previously he did many thing by doing marriage for 20 couples & giving them worth 1 lakh things for their life.He did it for many years,then silently he did many help personally.Once some person asked about why he stopped marriage,he replied that now he is getting many applications for help if he did for one & not do for another means it will create problem.So only he doing the help silently.

   And about fans meeting once in his carrier growth there might be some thousands of fan clubs only and the fans will be very small.But now can you imagine he has 50000 registered fan clubs & 50000 non registered fan clubs.If he announced that he is going to meet the fans & take photo means its possible a,or those who took photo already also now wish to take a photo with him again then how is it possible.So only he stopped meeting fans.My UNCLE who took photo with THALAIVAR 20 years before ,he took very easy in his residence itslef,but now its possible a like that.Need to thing in practcal way.

 14. murugan murugan says:

  தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!
  தலைவரைப்பற்றிய சுருக்கமான , இனிமையான, சுவையான செய்திகள் !!!
  தலைவரின் வாழ்க்கையும் திரைப்படங்களும் வெறும் பொழுதுபோக்கு அல்ல - அவை என்றென்றும் எல்லோருக்கும் பாடங்கள் தான் !!!

 15. veera veera says:

  பீல்டில் இருப்பவர்கள் என்றால் குருவி போன்றவர்கள் தான்.. ஏனெனில் நாற்பது வயதை நெருங்கியாச்சு, இன்னும் முதல் இடத்திற்கு வர தடையாக இருக்கிறாரே, நம் சினிமா காலம் இப்படியே போய்விடுமோ என்று அஞ்சியவர்களுக்கு பாபா ரிசல்ட் வதந்தியால் வந்த நப்பாசைதான் பார்டிக்கு காரணமாக இருக்க முடியும்.

 16. Suren Suren says:

  So do you want him to meet fans every week and extend his base again…? Do you want him to attend fake rice donation and stitchimg machine donation like one stupid actor to gain popularity ?come on grow up…he never creates publicity.. He just want to be silent king maker in all our heart… He encourages fans by his simple life style..

  That time he met fans to show that he is an actor in the making..
  Now he is not meeting fans to make his each fan ‘sucessful man in the making’

  Dont think that mere publicity stunts will bring change…

 17. balaji balaji says:

  in a magazine article i read one news.
  baba’s collection is equal to ghilli’s 175 days collection.
  for that younger actor its a big success and huge collection.
  for our super star and his image its a pea-nut.

 18. Murugesan Murugesan says:

  I Just see one Interesting realism in this, RajBagadur and thalaiverin friendship wow Even his friend becoming a macho man who the one Midas touch in the Universe. If Raj thought he would influenced thalaiver and became a millionaire but no chance of doing that and still in touch after retiring his Driver job. NATPU na ithu thaan.. Salute to him. Today is the 21st anniversary of THALAPATHY movie. and the Friendship between these two Gentlemen is the real one

 19. rajini rasigan rajini rasigan says:

  innum 20 varusham aanalum thalaivar mudiya kooda asaikka mudiyaathu …..idhu cinemakaranukkum theriyum arasiyal vyaathikarangalukkum theriyum ….!!! chumma oru alppa sandosham ….party vachi iruppanunga…mokka pasanga …!!! ivar padatha ..sambathichchi ..thaan pala padathoda flop collectiona sari kattinaanga theater owners …. ..tamizhannu solli scene podum ..sila aravakolarugal thaan rajini eppa ozhivaarunnu kanavu kandukittu irukkunga….!!!! sari vidunga …andha imsaigala pesi ..naama BP ethikka venaam ……………………………………………ELLORUKKUM INIYA DIWALI VAAZHTHUKKAL …!!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates