You Are Here: Home » Featured, Superstar Movie News » “ராணா என்னாச்சு? ரஜினியோட டச்ல இருக்கீங்களா?” — கே.எஸ்.ரவிக்குமார் கூறுவது என்ன?

ந்த வாரம் ’குங்குமம்’ இதழுக்கு இயக்குனர் அளித்திருக்கும் பேட்டியில் ‘ராணா’ பற்றியும் ரஜினி  பற்றியும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருப்பதாவது…

‘ராணா’ தொடங்கிய நேரம் பார்த்து அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு. சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும், “ராணாவுக்கு முன், அதனோட தொடக்கக் கதையா ஒன்னு பண்ணுங்க”ன்னு சொன்னார். ‘கோச்சடையான்’ கதை சொன்னதும் அவருக்கு பிடிச்சி போச்சு. அனிமேஷன் படம் என்பதால் சௌந்தர்யா இயக்குனர், நான் கதை, திரைக்கதை, வசனமுன்னு முடிவானது.

லண்டன்லயும் கேரளாவுலயும் சில சீன்களை நான் எடுத்துக்கொடுத்தேன். அதுல என் வேலை 30% தான். மீதி சௌந்தர்யாவோட வேலை. ஹாலிவுட், ஹான்காங்னு படத்தோட வேலை நிறைய இடங்கள்ல நடக்குது. டெக்னீஷியன்கள் கையிலயும் சௌந்தார்யாவோட பொறுப்புலயும் தான் படம் இருக்கு என்பதால ரிலீஸ் தேதியை சொல்ல முடியாது.

‘ஜக்குபாய்’ அப்புறம் ‘ராணா’ நின்னு போனதுக்கு காரணம் சூழ்நிலைகள் தான். அதுக்காக நான் வருத்தப்படலை. நேத்துகூட ரஜினி சார் என் ஆஃபீஸ் வந்தார். இப்பவும் அவருடனான உறவு ஆரோக்கியமாத் தான் இருக்கு. ‘சிவாஜி’ படத்தை 3D ல பண்ணியிருக்காங்க. ‘கோச்சடையான்’ தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த படம். அடுத்து நான் ரஜினி சாரை வைத்து இயக்குவதாக முடிவானால் அதுவும் 3D யாகத்தான் இருக்கும்!”

[END]

12 Responses to ““ராணா என்னாச்சு? ரஜினியோட டச்ல இருக்கீங்களா?” — கே.எஸ்.ரவிக்குமார் கூறுவது என்ன?”

  1. kumaran kumaran says:

    முத்து, படையப்பா மாதிரி ஒரு படம் வேணும் .

  2. vasi.rajni vasi.rajni says:

    தலைவருடன் ரவிக்குமார் அவர்களுக்கு ஆரோக்கியமான உறவு என்றும் இருக்கும் என்பது அனிவரும் அறிந்ததே.
    .
    அந்த மனிதனை நினைக்கும் பொழுது தான் சின்ன வருத்தமாக உள்ளது.தலைவர் இந்த நூற்றாண்டில் படங்கள் செய்வதே அரிதாக உள்ளது, இந்த நிலையில் இவர் இயக்கவிருந்த 2 படங்கள் தொடங்கபட்டு தொடர்ச்சியாக கைவிடபட்டது மிகவும் துரடிஷ்டவாமனது.
    ..
    தலைவருடன் அடுத்த படம் செய்வேன் என்று நம்பிகையுடன் கூறுகிறார். அது நிச்சயம் நடக்கும்.
    .
    Rajini will rule Tamilnadu

  3. Ragul Ragul says:

    Sunda sir,

    Instant update sir

    Waiting for Rana in 3D after Kochadaiyan

  4. B. Kannan B. Kannan says:

    Be positive ksr, your turn is just around the corner.. And that too in 3D as you mentioned in the interview..

  5. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    I am sure that Thalaivar’s next film director would be KV Anand or Shankar.

  6. RAJA RAJA says:

    உண்மையில் திரு ரவிகுமார் அவர்களோடு படம் தள்ளி போவது அவர்கள் இருவரை விட ரசிகர்களுக்கு தான் மிக பெரிய ஏமாற்றம் ஏன் என்றால் ஒரு மிக மாஸ் படத்தை ரசிகர்கள் எதிபார்த்து கொண்டு இருகிறார்கள் ,கண்டிப்பாக து நடக்கும் என்று நம்புவோமாக

  7. RAJA RAJA says:

    நம் தலைவரின் மிக நல்ல நண்பர் ,தலைவர் அடிகடி சொல்வது போல் தலைவரின் கலை உலக அண்ணா திரு கமலஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  8. sekar sekar says:

    When Ravi Kumar was contacted by டெக்கன் chronicle he said, “There’s no tiff or hard feelings. Kochadaiyaan’s shooting is complete. Maadesh is only helping and supervising Soundarya in editing. Maadesh did ask me before accepting the responsibility. As I am preoccupied with Saamy remake I gladly agreed. But, I am definitely going to be sitting for the final editing”.

    ————————————-
    Thanks for the info Mr.Sekar.
    - Sundar

  9. RAJA RAJA says:

    உண்மையில் படம் பொங்கலுக்கு அல்லது ஜனவரி மாதம் ரிலீஸ் என்றால் இந்நேரம் போஸ்ட் prodcution வேலை மட்டும் தான் நடந்து கொண்டு இருக்கும் அதனால் தான் ரவிகுமார் அவர்கள் தைரியமாக போய் உள்ளார் ,அவர் பணியை முடித்துவிட்டு தான் போய் இருப்பார் அதனால் இதில் எந்த சந்தேகமும் வருத்தமும் ரசிகர்கள் பட வேண்டியது இல்லை

  10. Ragul Ragul says:

    Sundar Sir

    Now it is rumoured தலைவர் might do Oh My God Remake under Aishwarya direction

  11. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

    //Now it is rumoured தலைவர் might do Oh My God Remake under Aishwarya direction//

    யாரோ சொல்ற வதந்திகளை சொல்லி
    எங்களை பயமுறுத்தாதீங்க ப்ளீஸ்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  12. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

    அடுத்த படத்தை ஷங்கரின் இயக்கத்தில் தலைவர் நடித்தால் சூப்பராக இருக்கும். எந்திரன்-2 படம் வரும் வாய்ப்புள்ளதா எனத் தெரியவில்லை!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates