You Are Here: Home » Featured, Rajini Lead » நல்லதையே நினைத்து நல்லதையே செய்யுங்கள்! சூப்பர் ஸ்டாரின் தீபாவளி வாழ்த்து!!

ம் தள வாசகர்கள், சூப்பர் ஸ்டாரின் அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இத்துடன் கடந்த 1989 ஆம் ஆண்டு ரசிகர் இதழுக்காக சூப்பர் ஸ்டார் அளித்த தீபாவளி வாழ்த்துக்களை இணைத்திருக்கிறேன்.

அதே போல இந்த வாரம் வெளியாகியுள்ள குமுதம் இதழ் வாசகர்களுக்கு சூப்பர் ஸ்டார் தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். அதையும் இணைத்திருக்கிறேன். (இதுல கூட நமக்கு ஒரு செய்தி இருக்கு. என்னன்னு புரியுதா? அட… போங்க BUDDIES. எல்லாத்தையும் நான் விளக்கமா சொல்ல முடியுமா? தீமைக்கும் நன்மை செய்!)

நம் மதிப்பிற்குரிய திரு.ரஜினி அவர்கள், ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அந்தஸ்த்தை தாண்டி ‘தலைவர்’ என்கிற அந்தஸ்த்துக்கு சென்று அதன்பிறகு அதற்கு அடுத்த கட்டத்துக்கு அதாவது ‘LIVING LEGEND’ என்கிற கட்டத்துக்கு சென்றுவிட்டார்.

அவரைப் பற்றிய செய்திகளை படித்து தெரிந்துகொள்வதோடு உங்கள் தேடலை நிறுத்திக்கொள்ளாமல், அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பல நல்ல விஷயங்களை, வழிகாட்டுதல்களை, அவரது அணுகுமுறைகளை, எளிமையை நீங்களும் பின்பற்றி வாழ்வில் உயர வேண்டுமே என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆகையால் தான் அவரது சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு அப்பால் பல தகவல்களை புதிய புதிய பகுதிகளை நமது தளத்தில் அளித்துவருகிறோம்.

அவரது சினிமாவை பற்றிய செய்திகளை மட்டும் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக அவரது வாழ்க்கைமுறை பற்றி செய்திகளை, அதன் மூலம் நமக்கு அவர் உணர்த்தும் பாடங்களை  பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் நீங்கள் உயரமுடியும்.

வீண் விவாதங்களிலும் அர்த்தமற்ற பேச்சுக்களிலும் கிடைப்பதர்க்கரிய உங்கள் நேரத்தை விரயமாக்குவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான செயல்களில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். உங்கள் செயல்களுக்குரிய பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்!

ஏனெனில் விதைத்தவன் உறங்கினாலும், படைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை!

[END]

23 Responses to “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யுங்கள்! சூப்பர் ஸ்டாரின் தீபாவளி வாழ்த்து!!”

  1. murugan murugan says:

    Happy Diwali Folks

  2. Jegan Jegan says:

    Sundar ji
    wish u and ur family a happy diwali…
    As a thalaivar’s fan as usually disappointed bcz no thalaivar’s film release in this diwali too…

  3. R.Ramarajan R.Ramarajan says:

    Happy colourful and bright DIWALI to sundar anna &ur Family, all Thalaivar fans. No KOCHADAIYAAN news very sad, hope next month will audio release happen..

  4. Rajagopalan Rajagopalan says:

    Ellarukum Anbarndha Deepa Oli Nal Vazhthukallll….

  5. B. Kannan B. Kannan says:

    Drop from the ocean who try to follow Thalaivar as much as possible..
    Lots of good things to follow from our beloved Thalaivar..
    Atleast one good deed everyweek atleast..
    Trying.. Will achieve one by one..
    Wishing u all my Thalaivar fans and general viewers A Very Happy Deepavali..
    Cheers..

  6. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    என் இனிய ஒன்லி சூப்பர் ஸ்டார் தள வாசகர்கள் அனைவருக்கும் மற்றும் திரு சுந்தர் அவர்களுக்கும்

    என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    வாழ்க்கை என்பது ஒரு “one way road ” அதை நாம் திரும்பி பார்க்கலாம் ஆனால் திரும்பி போக முடியாது..

    அதனால் நம்முடைய எல்லா பழைய கசப்பான நிகழ்வுகளை யும் மறந்து புது பாதையில் பயணிப் போம்..

    மகிழ்ச்சியுடன் இன் நாளை நீங்கள் கொண்டாட என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

    என்றும் தலைவர் ரசிகன்
    விஜய்

  7. harisivaji harisivaji says:

    ஏனெனில் விதைத்தவன் உறங்கினாலும், படைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை!….
    சூப்பர் lines
    அது தான் கடமை செய் பலனை எதிர்பார்
    அனால் எதிர்பார்த்து கொண்டே கடமையை செய்வதை நிறுத்தாதே ….இன்று இல்லேயேல் நாளை அதை விட பெரிதாக பலன் கிடைக்கும்

  8. தூத்துக்குடி M.விஜய் ஆனந்த் தூத்துக்குடி M.விஜய் ஆனந்த் says:

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  9. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    விதைகள் உறங்குவதில்லை - சான்சே இல்ல சுந்தர்.

    இதைதான் படையப்பா பாடலில் ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே நமக்கு சொல்கிறது என்று நினைக்கிறேன். ஒரு ஆலமரம் உருவாக எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது. அது போல நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க சிந்திக்க வைக்க நிறைய்ய நேரமும் அளவற்ற பொறுமையும் தேவை.

    இந்த பதிவின் மூலம் சுந்தர் சொல்ல வந்த கருத்து நச்சென்று கடைசி வரியில் உள்ளது. தயவு செய்து அதை மீண்டும் மீண்டும் படித்து பயன் பெறவும்.

  10. Thamizhisai Appa Thamizhisai Appa says:

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் …அனைவருக்கும் நல்ல உடல் நலம் , நீள் ஆயுள், உயர் புகழ் , நிறை செல்வம் கிட்ட அந்த ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  11. veera veera says:

    தலைவர் பிறந்த நாளையும், தலைவர் படம் ரிலீசாகும் நாளையும் மட்டுமே தீபாவளி மற்றும் பொங்கல் திருநாளாக கொண்டாடும் நாம் இந்த நாளையும் கொண்டாடுவோம். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  12. Mohamedamhar Mohamedamhar says:

    Anaiththu
    Nallullangalukkum
    Nam Thalaththin
    Superstar “Sundar ji”kkum
    En Iniya Theepaavali
    Nalvaalththukkal…

  13. Shiva Shiva says:

    Happy Diwali Folks..

  14. உதயகுமார்.சு உதயகுமார்.சு says:

    நம் தள வாசகர்கள் அனைவருக்கும் மற்றும் திரு.சுந்தர் அவர்களுக்கும் என் இனிய,பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும் நல்ல உடல் நலம்,நீள் ஆயுள்,உயர் புகழ்,நிறை செல்வம் கிட்ட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

  15. Devaraj Devaraj says:

    Happy Diwali to all friends and Sunder.
    Cheers
    Dev.

  16. RAJA RAJA says:

    அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  17. மனோஜ் மனோஜ் says:

    நம் தள வாசகர்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

  18. Muralidharan Muralidharan says:

    தலைவர் அல்வய்ஸ் ரோக்ஸ் - ரேஅல்லி அமேசேத் டு சி தட் விஷேஸ் ஒப் தலைவர் ௦ந் 1989

  19. Ananth Ananth says:

    நல்லதே நினை , நல்லதே செய் ( Think good Do good) . சூப்பர் பஞ்ச். இது தான் என்னோட நண்பர்கள் எல்லோருக்கும் என்னோட இந்த வருட தீபாவளி செய்தி .

  20. Sankaranarayanan Sankaranarayanan says:

    விதைத்தவன் உறங்கினாலும், படைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை!

    அருமை மிக அருமை…

    இறை உணர்வோடு நாம் கொள்ளும் நல்ல நாட்டங்கள் காலம் சற்று கூடுதல் ஆயினும் எண்ணியதற்கு மேலாகவே கிட்டும். இது நிதர்சனமான உண்மை. -

    இது ஒரு தெய்வீக யோகி வாக்கு.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates