









You Are Here: Home » Featured, Happenings » ‘துப்பாக்கி’ படத்தை இருமுறை பார்த்த சூப்பர் ஸ்டார்; இயக்குனர் முருகதாஸுக்கும் பாராட்டு!
ஆயிரம் ஆயிரம் உபதேசங்கள் செய்யாததை ஒரு செயல் செய்துவிடும். An ounce of action is better than tonnes of words. இதை சூப்பர் ஸ்டார் மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார்.
ரசிகர்கள் இதை உணர்ந்து எந்த ஒரு குறிப்பிட்ட நடிகர் மீதும் தங்களது காழ்புணர்ச்சியை வளர்த்துக்கொள்ளாமல் யார் வென்றாலும் வாழ்த்து சொல்லும் பக்குவத்தை வளரத்துக்கொள்ளவேண்டும்.
தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி இரு முறை பார்த்திருக்கிறார். பார்த்ததோடல்லாமல் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஃபோன் செய்து தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து முருகதாஸ் டுவீட் செய்திருப்பதாவது : நம் தலைவர் ரஜினி என்னை அலைபேசியில் அழைத்தார். “இரண்டு முறை படத்தை பார்த்துவிட்டேன். அருமையான படம் & மிக நன்றாக செய்திருக்கிறீர்கள்.” என்றார். இப்போ என் நிலை எண்ணன் தெரியுமா? சூப்பர் ஹேப்பி!
படத்தை சூப்பர் ஸ்டார் தனது வீட்டில் டிஜிட்டல் முறையில் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் கலைபுலி தாணு செய்ததாக தெரிகிறது.
சாதனையின் அளவுகோல்களாக நமது சூப்பர் ஸ்டாரின் படங்களே கூறப்படுவது நமக்கு ஒரு வகையில் பெருமை தான். எனவே வெற்றியின் ருசியை அனுபவிக்கும் மேற்படி ரசிகர்கள் உற்சாக மிகுதியால் கூறும் வார்த்தைகளையோ அல்லது ஒப்பீடுகளையோ பொருட்படுத்தவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு ரீயாக்ட் செய்வதன் மூலமாகவோ அல்லது கோபப்படுவதன் மூலமாகவே நாம் பலவீனர்களாகிவிடுவோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எந்த ஒரு படத்தின் வெற்றியையும் எவரும் தடுத்துவிட முடியாது. அதே போல, சரக்கில்லாத படங்கள் என்ன பில்டப் கொடுத்தாலும் அதன் தோல்வியை யாரும் தவிர்க்க முடியாது. இவையெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். எனவே இது சம்பந்தமான விவாதங்களில் மூழ்கி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து.
யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம் புன்னகை சிந்துங்கள்
ஆகாயம் என்னாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது….
[END]
Thupaki is a brilliant movie as said by thalavar, …..
Thalaivar always stands first in terms of boxoffice…
When ayan, singam was released surya stands next to thalaivar,
when mangatha was released ajith stands next to thalaivar,
and now its vijay’s turn.
———————————————————————-
Good Jegan. Happy to see your positive stand and approach. A good film buff should never hesitate to appreciate a good film despite his personal likes or dislikes.
- Sundar
அஜித் விஜய் சூர்யா மூன்று பேருமே மாறி மாறி வெற்றி பெறுகிறார்கள் , தலைவருடன் ஒப்பிடக்கூடாது , முடியாது.
பகைவனுக்கே,பரிவு காட்டும்,பண்புள்ளவன்.நீ; உங்கள் உயர்ந்த,மனது யாருக்கும் வராதுத் தலைவா;.
சரி சுந்தர் சார், ஆனால் விஜய் தான் சூப்பர் ஸ்டார், ரஜினி தள்ளி நில்லு என்று சொல்லி விஜய் ரசிகர்கள் facebookil போடுவதை பொறுமையாக பார்த்து கொண்டு இருக்க நங்கள் ரஜினி இல்லை, அவரது ரசிகர்கள்.. அவ்வளவு பொறுமையாக இருக்க பக்குவம் இல்லை.. ஒரு படம் ஹிட் குடுகிற அவுங்களே அவளோ சீன் போட்டா ஹிட் மட்டுமே குடுகிற நம்ப என்ன பண்றது…
—————————————————-
பக்குவமில்லாம யாரோ சின்ன பசங்க செய்ற செயல்களையெல்லாம் நீங்க ஏன் சீரியஸா எடுத்துக்குறீங்க பாஸ்? FACEBOOK ல யாராவது ஏதாவது கிறுக்கிட்டா அதுக்கு லைக்ஸ் வந்துட்டா அது உண்மையாயிடுமா?
விட்டுத் தள்ளுங்க பாஸ். நான் சொல்றது சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம். ஆனா ஒரு சின்ன வேண்டுகோள்… அவங்க செய்ற இந்த மாதிரி செயல்களுக்கெல்லாம் நீங்க கொடுக்குற ரெஸ்பான்ஸையெல்லாம் தனியா SAVE பண்ணி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சிகோங்க. ஒரு ரெண்டு மூணு வருஷம் வருஷம் கழிச்சி அதெல்லாம் எடுத்து படிங்க. இப்போ நான் சொல்றது சரின்னு அப்போ உங்களுக்கு புரியும்.
இதுக்கு மேல இந்த விஷயத்துல சொல்றதுக்கு எதுவுமில்லே.
எதுக்கும் இதுல நான் சொல்லியிருக்குற கதையை ஒரு தரம் படிங்க…!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=13930
நன்றி….!
- சுந்தர்
வின்ஸ்டன் மற்றும் சில நண்பர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள ஆசை படுகிறேன் ,நமக்கு தெரியும் தலைவர் யார் என்று அதே போல் மற்றவர்களுக்கும் தெரியும் தலைவர் யார் என்று அதனால் அடுத்தவர்கள் சொன்னார்கள் அது இது என்று நீங்கள் தான் வீணாக கோப பட்டு உங்கள் உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள் ,அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும் ,அப்படி சொன்னால் அது உண்மை ஆகிவிடுமா ,அது உண்மை இல்லை என்று அவர்களுக்கே தெரியும் அப்படி இருக்கையில் அதை பத்தி நாம் ஏன் கவலை படவேண்டும் ,அவர்கள் சொல்வது எவ்வளவு சிறுபிள்ளை தனம் என்று போக போக தெரியும்
ஒரு உதாரணம் : ஆதவன் படம் வெளியான போது திரு உதயநிதி அவர்கள் சொன்னது இந்த படத்தின் opening சிவாஜியை விட அதிகம் என்று அடுத்து 7 ஆம் அறிவு வெளி வந்த போதும் அவர் சொன்னது இதே தான் ,அப்படி பார்த்தல் அவர்கள் சொல்லி இருக்க வேண்டியது ஆதவனை விட அதிகம் என்று தானே ஏன் மீண்டும் சிவாஜி படத்தை சொன்னார்கள் இதில் இருந்தே தெரிகிறதா.தலைவரின் படங்களின் சாதனையை தலைவரின் படங்கள் தான் முறியடிக்க முடியும் ,அவர்கள் நீண்ட நாளைக்கு அப்புறம் ஒரு வெற்றி கிடைத்து உள்ளது அதனால் பக்குவம் இல்லாமல் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் பேசுகிறார்கள் அதற்க்கு பதிலுக்கு பதில் நாமும் பேசினால் அது சிறு பிள்ளை தனமாக தான் இருக்கும் ,நாம் பக்குவத்தோடு oh அப்படியா ரொம்ப சந்தோசம் என்று சொல்லி ஒதுங்கி பாருங்கள் அவர்களுக்கே ஒரு மாதிரி ஆகி விடும் ,இல்லை வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லிவிடுங்கள் அவ்வளவு தான் பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும் என்று நினைப்பது பூனையின் மடத்தனம் தானே.அதனால் be கூல் இந்த மாதிரி வெது விசயத்துக்கெல்லாம் சண்டை போட்டு டென்ஷன் ஆவதை விட்டு விட்டு மற்ற வேலைகளை பாருங்கள்.
கரெக்ட் தான் சுந்தர் சார் அண்ட் ராஜா சார், ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவது இல்லை
திரு.ராஜா.அவர்கள் சொல்வதும் உண்மைதான்.தவளைகள்,போடும் சத்தமெல்லாம் தனக்குத்தான் ஆபத்து.என்பதை அவர்களே புரிந்துக் கொள்ளும் காலம் வரும்.எனவே நாம் நாமாக இருப்போம்.
“An ounce of action is better than tonnes of words”. NIce punch from your side. As usual, Thalaivar continues to be a role model for this also.
Thalaivar Eppavum Thalaivarthaan…
Sinnappasanga
Pesuratha Ellaam Naan Ellaam
Kaathulaye
Edukkamaattan…
Sundar ji
Solrathu Correct
Avarudaya
Puhala
Intha Vijai Mattum
Illa Veru Yaaraalayum
Thoda Mudiyaathu…
நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு
Sundar sir,
Thalaivar can only do this All stands tiny before thalaivar magnanimity
Hope u all understand
The
உண்மைதான், நானும் ஆரம்பத்தில் அப்படிதான் இருந்தேன் இப்போ பக்குவ பட்டுகிட்டேன்,படம் ரீலிசான முதல்நாள் இப்படிதான் கத்துவார்கள், அப்புறம் அவர்கள் சாயம் வெளுக்க…வெளுக்க அடங்கிபோவார்கள்
The movie may be good! probably our OSS is doing this:
“Pagaivanukkum arulvai nannejae!”
However, we as OSS fans, shouldn’t forgive this “bombay city sukka rotti!” guy!
Good Movies always win. We will appreciate it. Winston , i was like those ( vijay fans) guys about 15 - 20 years ago for our thaliavar. Like sundar said , Thalaivar fans have matured and crossed all those levels many years ago. If you go through our Thalaivar history , you would know all those.
என்றும் தலைவர்தான் சூப்பர் ஸ்டார் !
very good gesture of Thalaivar appreciating others by doing so he is elevated to next level in People’s hearts
Superstar means
Leading from the front , Thalaivar has done , doing , will do it in great style
தலைவர் பாணியில் சொன்னால் “கூல் “
Sundar ji,
what abt kochadaiyan, not even a still….no news
….thalaivar porumaya rempa sothikraru…
puli payerathu munnadi silent tha irukum but payumbudu sunami tha varum , same our thalaivar also
movie may be good but before releasing the movie Director has tweeted it will be like rajini sir movie to owe our superstar fans , the movie is made with 70 crores budget , so they need help from our superstar , so they are using for publicity -
vijay super staraaaaaa……………
haha kuzhathaikudaaa serikummm……
first vijayoodaaa amma VIJAY TV peeti kuduthangaaa…………
athulee ennaaa sonnugaaa therijukongaaaaa………………
Young survey padiiiii………………..yaaru fans jasthi………..makkal kellungaaa……..
Ungaaa motha UNIVERSAL box office collection of VIJAY yennaikavuthuu ,RAJINI thandi yeerukadaaa………madaaa pasangalaa…………
Mothala AJITH,VIJAY,SURIYA and KARTHIK fans yellam tamil manoodaaa seridaaa……………….nanga yarukum……….puriya vendum thevai yellai………………
Manashikuu………………..theriyumdaaaa………..nanga yaarumnuuu…….
dayeee RAJINI mattum POLITICS kuthikarugu sollutummmm…..
motha WORLD athirvakiroom daaa………….
summaaa yengalukku vayasu ayarichuuuuu……………
In Ghost rider,the devil buy the soul of the hero,in one scene the hero will tell devil can’t buy my ………………..
——————————————————-
Vel, may i know why you are making such a big noise?
- Sundar
There is only one Sun and only one Rajini.
But I notice always that you try to point bad out of Vijay. I wish we dont get that again here. This site is meant only for our Lord Rajini and let us focus only on his comments - when he liked the movie, let us publish the news not tell extra comments like what you told in second and third para. Just my humble thought.
————————————————————————————-
First understand what is happening….
When many websites, blogs and FBs are abusing Vijay to the core i used to tease him only in lighter vein. And that too in professional front. Not personal. But eventually i understood that too is wrong and i stopped that act months before itself. Now i am completely refraining from such acts and maintaining 100% decorum.
Even in Thuppakki movie episode i have asked our readers not to abuse any particular actor or develop hatred towards any particular actor’s movies. And this is what Superstar’s act shows us.
BUT YOU have suddenly jumped here and telling that i am talking bad about Vijay. Pity on you. what a great finding…?
And LORD RAJINI? ? Rajini sir is indeed a noble soul, good leader, humble person. But never compare him to OMNIPOTENT GOD.
And a humble note: If you like any particular news enjoy it. Otherwise you are free to skip it. I don’t want anybody to advise me on how to run this website…. I HOPE I KNOW IT.
- Sundar
VIJAYoooo ammaveee sollutangadaaa……..
She is proud of Holding his son by Kadavul(RAJINI)………
Yenni yethavutu RAJINI pathi thapaaaa pasuneeganaaa………..yethavadaaa kevallaaaammmm yethuvum illa………..
தலைவர் ஒரு மலை
விஜய் வளரும் நடிகர். வளரும் சின்ன சின்ன ரசிகர்கள் அவருக்கு நெறைய இருக்கத்தான் செய்கிறார்கள் அதுக்காக கவலை பட ஒன்றும் இல்லை.
தலைவர் தலைவர் தான் அவர் எங்கயோ போகணும்னு தான் ஆசை பட்டோம் அவர் நடிகராவே இருக்கார். என்ன பண்றது சின்ன பசங்க கூடவும் அவர் தன பலத்த நிரூபிக்க வேண்டி இருக்கு.
//And a humble note: If you like any particular news enjoy it. Otherwise you are free to skip it. I don’t want anybody to advice me on how to run this website…. I HOPE I KNOW IT.
- Sundar//
அட,…. ஏம்பா இம்புட்டு கோவம்? சுந்தரா…. சுந்தரேவா…. சுந்தருக்கே கோவமா? யப்பாஆஆஆஆஆஆ……..
சுந்தர் , விஜய் டிவில உங்களுக்கு யார் பிடித்த நடிகர்னு கேட்டப்ப அணில் கமலஹச்சனு வெக்கமில்லாம சொல்லிச்சு .நீங்க பாத்திங்களா?
————————————————————————-
சரி… இருக்கட்டுமே…. அதென்ன கிரிமினல் குத்தமா?
அதுக்காக அந்த நடிகர் செய்றது எல்லாம் சரின்னு நான் சொல்லலே. நான் மறுபடியும் சொல்றேன். அந்த நடிகர் மாறிவிட்டார்னு நான் சொல்லலே. இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் காரணமா சொல்லாதீங்கன்னு தான் சொல்றேன். யாரும் இங்கே நல்லவங்க… வல்லவங்கன்னு சர்டிபிகேட் கொடுக்கிறது என் வேலை இல்லை. நான் அதுக்காக இதை சொல்லவும் இல்லே. இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் ஒருத்தரை வெறுக்கிறதை நினைச்சா… என்ன சொல்றது… நம்மோட அணுகுமுறை, எண்ணவோட்டம் இதெல்லாம் மாறனும் பாஸ்.
நம்மோட சக போட்டி நடிகரை ஒருவர் பிடிக்கும் என்று கூறிவிட்டால் உடனே அந்த நடிகரை நாம் எதிரியாக பார்ப்பது அறியாமையே தவிர வேறு எதுவும் இல்லை. கடந்த காலங்களில் நானும் அதைப் போல நினைச்சிருக்குறதை எண்ணி இப்போ வெட்கப்படுகிறேன். நமக்கு ஒரு பிரச்னைன்னு வரும்போது தான் யார் நம்மளை உண்மையில விரும்புறாங்க… மதிப்பு வெச்சிருக்காங்க இதெல்லாம் புரியும். டி.வி.ல ஏதோ ப்ரோக்ராமுக்காக வரும்போது பேசுறதையெல்லாம் வெச்சி இப்படி ஒரு தீர்மானத்துக்கு வர்றது தப்பு பாஸ்.
- சுந்தர்
அப்படி சொல்லிட்ட எப்படி ?
இது நாள் வரையில் ரஜினி பெயர சொல்லிடிருன்தவர் இப்போ இப்படி சொல்றதுக்கு ஏதோ உள்குத்து இருக்கு ?. நினைச்சி பாத்தாலே இப்படியும் சில ************** இருக்குமான்னு தோணுது.
————————————————————————
நீங்க தனிப்பட்ட முறையில யாரைப் பத்தி என்ன அபிப்ராயம் வேணும்னாலும் வெச்சிகோங்க. அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லே. ஆனா இந்த தளத்துல எந்த ஒரு நடிகரையும் பத்தி தரக்குறைவான விமர்சனங்களுக்கு நான் அனுமதிக்க முடியாது. நானும் அதை போல செய்யமாட்டேன்.
- சுந்தர்
Hi Everyone.. All thes comparisons only lead to waste of time because, Everyone knew the truth. So, Ignore unwanted comments.
As Thalaivar symbolically said in CM movie, அறிவாளிக்கு அறிவுரை தேவை இல்லை, தெறம சாலிக்கு விளம்பரம் தேவைஇல்லை.
ரஜினியை தூற்றுபவர்களைவிட புகழ்கிறவர்களிடம் தான் எச்சரிக்கையாக நாம் இருக்கவேண்டும். அவர்களிடம் தான் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது.
It’s nice to see good matured reply from you sundar!! Definitely most of us are moving to the next level in life. Way to go!!
- Rajesh.
தலைவர் எப்போவும் நல்ல படத்தை பாராட்டாமல் இருந்தது இல்லை.. இதுவும் அப்படி தான்..
Congrates to vijay and murugadoss..
For all those who are comparing vijay and our தலைவர், i want to say just one thing..
Thalaivar has broken all east west barriers not only in India but across the world.. Thats why Mr. Rajini kanth is rightly called
only Global Super Star from INDIA..
Dot.
Cheers ..
உண்மையாக படம் சூப்பர்,அதன் தலைவர் பாராட்டி இருகாரு
சுந்தர் சார் நம்ம தலைவர் ரெண்டு வாட்டி துப்பாக்கி பார்த்ததாக சொன்னார் அப்படி என்ன இருக்கு அந்த படதிலிய ஒரு வாட்டி பார்க்கவே கஷ்ட்ட ம இருக்கு
நம்ம தலைவர் என் இப்படி ?