You Are Here: Home » Featured, Happenings » இயக்குனர் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணாவின் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து! - Excl.Pics!

யாரிப்பாளர் திரு.ஏ.எம். ரத்னம் (இவர் நடிகை விஜயசாந்தியின் மானேஜராக இருந்தவர். ‘இந்தியன்’, ‘தூள்’, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்திருக்கிறார். அவர்களின் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எம். ஜோதிகிருஷ்ணாவின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பாலஸில் 26/11/2012 அன்று மாலை நடைபெற்றது.

பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள், திரையுலக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். டார்க் கிரே நிற முழுக்கை சட்டையிலும் கரு நீல நிற பேன்ட்டிலும் காணப்பட்ட சூப்பர் ஸ்டார் மிகவும் உற்சாகமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ரஜினி, மற்றும் அஜீத் ஆகிய இருவரையும் பார்த்தபோது, ஒட்டுமொத்த நிகழ்ச்சி வளாகமும் பரபரப்பாக மாறியது.

விருந்தினர்களை திரு.ஏ.எம்.ரத்னம், திரு.ரகுராம், மற்றும் சகோதரர் நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர்.

[END]

7 Responses to “இயக்குனர் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணாவின் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து! - Excl.Pics!”

  1. Palni Palni says:

    Thanks for your update with pics.
    AM Ratham has also produced Kushi, Run, Boys, Ghilli etc… and now producing Vishuvardhan-Ajith’s film too.

  2. srikanth . srikanth . says:

    தலைவரோடு சேர்ந்து ,மணமக்களை நாமும்,வாழ்த்துவோம்.

  3. amar amar says:

    awesome stills sir thanks for the pictures

  4. RAJA RAJA says:

    தலைவர் வர ஆரம்பித்த பிறகு தான் பிரபலங்களின் திருமணம் கூட பர பரப்பாக இருக்கிறது ,சென்ற வருடம் இந்த பரபரப்பு இல்லை

  5. Sam Sam says:

    Just look at the last photo, what a tejas in thalaivar’s face.

  6. Let us wish the couple all the very best. A special mention to our Thalaivar for not giving up.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates