You Are Here: Home » Fans' Corner, Featured » இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?

ண்பர்களே, நீங்க ரஜினி அவர்களை பற்றிய செய்தியை ஆவலோட படிக்க இங்கே வந்திருப்பீங்க. உங்க எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாம போனதுக்கு என்னை மன்னிக்கணும். இந்த தளம் விரைவில் நிறுத்தப்படவிருக்கிறது. இந்த முடிவை நான் எடுக்கிறதுக்கு முன்னாடி நான் எவ்வளவு யோசிச்சிருப்பேன்… எனக்குள்ளே எவ்வளவு போராட்டம் நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். ஆனால் இப்போ மனம் மிகவும் லேசாக இருக்கிறது.

போர்க்களத்தில் (தர்மநியதிகளுக்கு உட்பட்டு) போராடியே சோர்வுற்ற ஒருவன் இறுதியில் சோலைக்கு நடுவே கோவிலில் இளைப்பாறிய உணர்வே தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு பரிபூரண நிம்மதியை - அமைதியை - உணர்கிறேன். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

நிறைய விஷயங்களை உங்க கிட்டே பேசவேண்டியிருக்கு. பிறந்தநாள் கொண்டாட்ட பரபரப்புக்கள் எல்லாம் முடியட்டும். அதுக்கு பிறகு பேசுறேன்.

நேற்றைக்கு என்னோட மற்றொரு தளமான RIGHTMANTRA.COM தளம் சார்பாக மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா சான்றோர்கள் முன்னிலையில் நடந்தது. அங்கே பேசும்போது நான் சொன்னது….

“சுமார் ஐந்து வருஷம் நான் எத்தனையோ இன்னல்களுக்கு இடையே கடுமையாக உழைத்து ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை நடத்தி வந்தேன். அதன் மூலம் சாதித்தது என்ன தெரியுமா?” என்று அனைவரிடமும் கேள்வி கேட்டு, இதோ இந்த புகைப்படத்தில் இருப்பவரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்.

இவர் யார்? அப்படி என்ன சாதனை நான் செஞ்சிட்டேன்?

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்…

அடுத்த பதிவில் சொல்கிறேன்….

41 Responses to “இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?”

 1. Srinivas Srinivas says:

  நீங்கள் எது செய்தாலும் நன்மைக்காக தான் இருக்கும் என்று இந்த ஐந்து வருட பழக்கத்தில் உணர முடிகிறது .. கேட்பதற்கு கடினமாக தான் இருக்கிறது . நீங்கள் அடுத்த பதிவில் சொல்லபோவது ஒரே ஒரு EXAMPLE ஆக தான் இருக்கும்.. முகம் தெரியாத எத்தனையோ பேரை இந்த தளம் மாற்றி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்..
  எல்லாம் நன்மைக்கே !! - நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் !! - Srinivas

 2. Rajagopalan Rajagopalan says:

  Happy to be part of yesterdays function…
  It was a great show by sundar & team…

 3. ananth ananth says:

  anna ithu mikavum varuthamana seithi namathu thalathai dinamum oru muraiyavathu paarthaldan manathuku nimathiyaka irukum ;(;(;(

 4. Siva Dharshan Siva Dharshan says:

  Yeah we all know about your situation but the viewers for this website is more larger than you expected. So please take brave decision which has to satisfy all. அடுத்தவர்களின் இன்பத்தில் இறைவன் உள்ளான் .Everyday we are delighted when we see this site. It’s upto you Mr.Sundar.

 5. raja raja says:

  என்ன ஒரு அதிர்ச்சி வைத்தியம் ,நேற்றைக்கு பேசும்போது கூட யோசித்து சொல்றேன் என்று தானே சொன்னீர்கள்? உரிமையுடன் சொல்கிறேன்… கொஞ்சம் யோசிப்போம் please

  ஏன் என்றால் நம் குழு நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் ரஜினி ரசிகர்கள் என்று தான்,ஆனால் மற்ற ஒரு சில ரசிகர்களை விட நாம் மிக வித்தியாசமாக இருக்கிறோம் என்று அனைவருக்குமே தெரியும் ,நம் குழு வேறு ஒரு பரிமானத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது ,இருந்தாலும் நம்மை இணைத்த பாலம் என்பது ஒன்லி சூப்பர் ஸ்டார் .காம் தான் அதனால் அதை கைவிடாதீர்கள்,இங்கே வந்தால் தான் நமக்கு தலைவரை பற்றி உண்மையான செய்திகள் கிடைக்கும் என்று பல ரசிகர்களுக்கு தெரியும் அதனால் யோசித்து செய்யவும்

 6. vasi.rajni vasi.rajni says:

  வருட வருடம் தலைவர் பிறந்தநாள் என்றால் நமது தளம் களைகட்டிவிடும், தற்பொழுது தலைகிழாக உள்ளது. .
  .
  என்னை பொறுத்த வரை தனிமனித முயற்சியில் சுந்தர்ஜி நடத்தி வந்த இந்த தளம் மூடப்படும் நிலைக்கு வந்ததை தலைவர் கவனத்திற்கு செல்ல வேண்டும்.
  .
  சுந்தர்ஜி இந்த முடிவிற்கு நீங்கள் வந்தது எங்களை அதிகம் பாதித்துள்ளது. எனக்கு என்ன சொல்லவேண்டும் என்றே தெரியவில்லை.

 7. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  It is very difficult to digest/accept the closure of this site which is functioning in the name of onlysuperstar.com. EVen though it is very hard to accept, at one stage, you must take care of your priorities first. Thalaivar mentioned very clearly during his speech a couple of years back. In fact, the entire media could not get any information about Thalaivar very many times. But you have succeeded at all times. Thanks for releasing our stress by way of reading news about our Thalaivar in your website. You cannot be substituted with anyone like our Thalaivar. Your committment, dedication cannot be described in words by way of connecting Thalaivar through your website. Thanks a billion and May God bless you.

 8. sun sun says:

  What happened sir
  Please reconsider your decision
  I am looking for good news from you

 9. Veera Veera says:

  All the Best Mr.Sundar.

 10. Ganesh Ganesh says:

  Once again, All the Best Sundarji. But, still I am not able to come out of your shocking decision. We, the regular visitors to this website will be left alone for sure if no-more updates given by you about Thalaivar.

 11. மு.முத்துக்குமார் மு.முத்துக்குமார் says:

  இதை எதிர்பார்க்கவில்லை. காரணம் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 12. WHAT HAPPENDED SUNDER.WE R WITH U.PLEASE ALWAYS UPDATE.
  ARIVALAGAN,
  LONDON

 13. Ananth Ananth says:

  I have been a regular visitor for the last 4-5 yrs. i always wondered , how a single person is able to provide so much info and daily updates. You have done a commendable job, to keep up the spirit among superstar fans.

  I understand you have to move on, but it will leave a big hole in online info about thalaivar.

  Or, you could provide updates, maybe once in 10 days! I am sure you would have thought various options.

  All the best for ur future.

 14. Gokuladass Gokuladass says:

  என்னாச்சு சுந்தர் ஜி

 15. Ragul Ragul says:

  Sundar sir,

  Whatever it is reveal it but don’t close the site this is a complete package we have gallery, moral stories, news, analysis, short series , i know you might have thinked really hard before this decision but pl note we your visitors are bound 2 miss u a lot pl update once in a week
  also pl take care of your personal priorities God will always be with you thalaivar blessings are also with you

 16. Naveen Naveen says:

  Sundar, It’s really invincible accomplishment. You made all rajinikanth fans to feel proud. It’s really unfortunate to miss u & this site. But any way we all have our life & things to do and that what our Super Star has been advising to all his fans. You are a true follower of SS. You’re 1st rank fan. We salute you. Our SS is so lucky to have such great fan like. All the best

 17. கிரி கிரி says:

  வாழ்த்துகள் சுந்தர்.

 18. Jegan Jegan says:

  Sundar anna
  Better join onlysuperstar and rightmantra together….so that all the visiter’s can enjoy both…

 19. BaluMahendran BaluMahendran says:

  Heart Breaking News Sundar, Rethink Your Decision.pls

  ———————————————————————————-
  நண்பர்கள் அனைவரும் முதலில் என்னை மன்னிக்கவேண்டும்.

  “ஏன் சுந்தர் இப்படி ஒரு நெகடிவ்வான செய்தி உங்களிடமிருந்து? நீங்கள் மறந்தும் கூட நெகடிவாக சிந்திப்பவர் அல்லவே?? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்கிறார்.

  இது நெகடிவ்வான செய்தி அல்ல…. மிக மிக பாசிடிவ்வான செய்தி. நான் மகிழ்ச்சியின் அலைகளை தோற்றுவித்தே பழக்கப்பட்டவன். என்னால் என் மிகப் பெரிய எதிரிகள் கூட கண்கலங்கக்கூடாது என்று நினைப்பவன்.

  நெகட்டிவாக சிந்திப்பது என்பது என்னால் முடியவே முடியாத ஒன்று. எந்த சூழ்நிலையையும் பாசிட்டிவாகவே சிந்தித்து அதில் ஒளிந்திருக்கும் நல்ல விஷயத்தை சிந்திப்பவன் நான்.

  அழும் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பின்னர் மருந்து கொடுப்பதைப் போலத் தான் என் இந்த அடுத்த முயற்சியும். இத்தனை நாள் அனைவரின் பசிக்கும் உணவிட்டேன். தற்போது ஆன்மாவுக்கு உணவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். பயன்பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் பயனடையட்டும்.

  உங்களை சங்கடப்படுத்தவோ அல்லது வீண் பரபரப்பை கிளப்பவோ இதை நான் செய்யவில்லை. இந்த பதிவை அளிக்கவில்லை. ஒரு நெகிழ்ச்சியான விஷயம்… நாம் அனைவரும் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும்படி ஒரு விஷயம் இதில் இருக்கிறது.

  சற்று பொறுங்கள்….

  விரிவாக விளக்குகிறேன்.

  என்றென்றும் நன்றியுடன்,
  சுந்தர்

 20. amar amar says:

  all comes to an end one day but didn’t expect this fast sir :(
  all the best for your further endeavours sir :)

 21. srini srini says:

  ஆல் த பெஸ்ட் சுந்தர்ஜி — என்னால ஏதும் சொல்ல முடியல

 22. VENKAT VENKAT says:

  சுந்தர் அவர்களுக்கு, ரஜினியால் மட்டும் உங்களோடு மனதார இணைந்த நண்பர் மாஸ் வெங்கட்டின் (9884826695)வேண்டுகோள்..

  உங்களின் ஆன்மீக சேவை தொடரட்டும் அதற்காக இந்த தளத்தை நிறுத்த வேண்டாம்..அதற்கு ஆயிரம் பேர் இருகிறார்கள். ரஜினி தளத்திற்கு உங்களை விட வேற யாரும் தோன்றவில்லை..
  உங்கள் ரஜினி சேவை தொடரட்டும்…

 23. harisivaji harisivaji says:

  ஆரம்பம் இருக்கும் இடத்தில முடிவு என்ற ஒன்று உண்டு
  ஆனால் அது எப்படி பட்ட முடிவு என்பதே முக்கியம்
  அது அடுத்த ஒரு பெரிய தொடக்திற்கான முடிவாக இருப்பின் …பெரிய கனத்த மனதுடன் வரவேற்கிறேன்
  இது நீங்க உங்க சுய முயற்சியால் உருவான தளம்
  அதை எப்போ மூட வேண்டும் என்பதை முடிவெடுக்க உங்கள்ளுக்கு முழு உரிமை உண்டு
  நீங்க செய்யும் ஒரு ஒரு முயற்சிக்கும் செயலுக்கும் என்றாவது ஒரு நாள் பலன் கிடைக்காமல் இருந்ததில்லை
  அது போல் இதானால் எதோ ஒரு பெரிய மாற்றம் வரும் என்று நம்புகிறேன்
  உங்களை உணர்ந்து கொள்ள புரிந்துகொள்ள சில சமயம் எல்லோர்ரும் போல நானும் தடுமாறுகிறேன்
  நீங்க பழகின பெரிய மனிதர்களின் தாக்கம் அதுனாலையோ என்னவோ
  உங்கள் எண்ண ஓடத்திற்கு ஈடு கொடுக்க உங்களை போன்று மனதை பக்குவ படுத்த சில காலம் தேவை படலாம் அது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்

  என்னவாக இருந்தாலும் “இது அன்பால் சேர்ந்த கூட்டம், ரஜினி யின் மீது கொண்ட அன்பால் சேர்ந்த கூட்டம்” இதானால் எனக்கு கிடைத்த நண்பர்கள் தொடர்புகள் ஞானம் என்றும் மாறது குறையாது

  எல்லாம் நன்மைக்கே
  கடவுள் விருப்பம் அதுவாக இருப்பின் நடக்கட்டும்

  —————————————————————-
  ஹரி, ஓரளவு என் மனதை புரிந்துகொண்டுள்ளீர்கள்.

  முக்கிய முடிவுகளை நான் எடுத்து செயல்படுத்தும் முன் என் நண்பர்கள் குறிப்பாக உங்களை போன்றவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் நான் எடுத்ததில்லை. காரணம் இக்கட்டான பல தருணங்களில் உடனிருந்து பல நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள்.

  இருப்பினும் இந்த விஷயத்தில் நண்பர்களை என்னால் கன்வின்ஸ் செய்ய முடியாமல் திணறுகிறேன். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் எல்லா சங்கடங்களும் இறைவன் தருவானோ?

  - சுந்தர்

  • harisivaji harisivaji says:

   உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது
   சில நல்ல விஷயங்கள் சொல்லும்போது இந்த தளம் மூலம் கொண்டு சொல்ல முடியும் என்பது என் எண்ணம் …இன்னும் பல நல்ல இதையங்களை ஒன்று சேர்க்க முடியும்
   நாம் ஒன்று சேர்ந்தது இதாலே
   ரஜினி யின் புகழ் பாட பல தளங்கள் உள்ளன
   ரஜினி யின் இடம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன என்பதை எங்களுக்கு உணர்த்தியது இந்த தளமே
   இது போல் ஒரு தளத்தை இழப்பதை நினைக்கும் போது கடினாமாக உள்ளது
   சில சமயம் சில செய்திகளை தெரிவிக்க வரும் போது இப்படி ஒரு மீடியம் இப்போ இல்லையே என்று நாம் வருந்த கூடாது

 24. venkatesan venkatesan says:

  neenga yethu pannalum best ah panuunga bosss…all the best… i pray god…

 25. Jegan Jegan says:

  Sundar anna
  same as thalaivar u too choosed sprituality,
  it is like how,thalaivar left his fans (without entering into politics)you his fan also doing the same (in other way) by leaving us …..

 26. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

  சூப்பர் ஸ்டார் நம் தலைவர் ரஜினி அவர்கள் “நான் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் , ஆன்மீகத்தில் ஈடுபடுகிறேன்” என்று சொன்னால் அது நமக்கு எப்படி ஒரு பேரிடியாக இருக்கும் என உணர்வதற்கு ஒரு சிறிய ட்ரைலர் போல் நம் அருமை நண்பர் சுந்தர் அவர்கள் இந்த தளத்தை மூடுவதாக கருதுவது ரஜினி ரசிகர்ளுக்கு ஒரு பேரிடியாக உள்ளது. பொருளாதாரச் சிக்கல் என்றால் அதற்கு பாயும் புலி போல் பாய்ந்து வந்து நம்மால் இயன்ற பொருளுதவி செய்ய படையப்பாவின் படை தயார் நிலையில் உள்ளது. நண்பருக்கு மன உளைச்சல் என்றால் திரு. சுந்தர் அவர்கள் ஒரு ஒய்வு (break) எடுத்துக் கொண்டு கோச்சடையான் ரிலீஸ் ஆகும் போது இந்த வலையை ரீ-ரிலீஸ் செய்யலாம். “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ” என கவியரசு ஒரு பாடலில் எழுதியுள்ளார். சுந்தர் முடிவு தீர்மானதான ஒன்று என்றால் “நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை” என நினைத்து, அவரது வருங்காலம் அவர் மனம் போல் சீரும் சிறப்பும் ஆகவும், உடல் நலம் ஆரோக்கியமானதாகவும், குடும்பம் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும், மேன் மேலும் சிறப்புகள் எய்த வாழ்த்தி விடை தருகிறேன் .

  -மிஸ்டர் பாவலன் (also டாக்டர் சுப்பாண்டி)

 27. vasanth vasanth says:

  சுந்தர்ஜி,

  மனம் வருத்தப்படுகின்றது. முகம் தெரியாத பலரில் ஒருவன் நான். உங்கள் தளத்தின் வாயிலாக மன அளவில் பலரை மார்றி இருக்கிறீர்கள். மற்றுமொரு தளத்தில் இணைவோம்.

  நன்றிகள்.

 28. madhan madhan says:

  Dear Sundar,

  HARD TO DIGEST!!!!!

  I am a frequent visitor of this site, but very rarely register my comments. It is very hard to believe that the site going to shutdown. I think you have some other plan to revamp it in another mode.

  You have put lot of wonderful articles about Thalaivar with useful updates for the past 5 years.

  Please reconsider your decision.

  Thalaivar is Great ! God is Great !

 29. jey_uk jey_uk says:

  sundar, we going to miss u and this site.. if u can… please continue…
  u did such a wonderful job for last 5 years

 30. Senthilmohan K Appaji Senthilmohan K Appaji says:

  Shocking news anna. but i hope u would have thinking a lot before taking this decision. My best wishes for your future plans.

 31. rajiniragu rajiniragu says:

  சார் ,,,கஷ்டமா இருக்கு ……….

 32. B. Kannan B. Kannan says:

  Pl dont do this..
  We dont want to hear this again..
  Its ur site and u r the only one who can decide abt its future..
  But..
  U r not the Sundar who was in 2005 or before..
  Now u have a fan following in the way u write up and the way u present the article..
  Knowingly or unknowingly u have reached this position.. Since we were with u even in the worst situation i humbly request u to reconsider ur decision and continue this site..
  U post an article once in a week atleast..
  Dont take me wrong, this Thalaivar site and the news posted by u has taken u this far.. Dont disappoint these many friends and viewers interests(wishes) ma..
  U pl concentrate on Rightmantra, thats no problem.. But dont betray us pl..
  Hoping against hope that u continue enthralling us from this very site also..
  This site only gave us so many lovable friends and well wishers..
  Do consider our requests..
  But let the final say is urs..
  But before doing that think abt us..:
  With huge expectation and hope..
  Cheers..

 33. Rajan Rajan says:

  சுந்தர்,

  கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் , நீங்கள் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு பெரிய உரிய காரணம் இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பான்.

  முகம் தெரியாத நாம் எல்லாம் நண்பர்கள் ஆனதற்கு காரணம் உங்களின் இந்த தளம் மற்றும் அதில் உங்களின் உழைப்பு. அதற்கான காரண கர்த்தா உயர்ந்த மனதுடைய நம் தலைவர்.அதற்காக உங்களுக்கு என் முதல் நன்றி.

  ஆனால் இவை அனைத்தையும் அரங்கேற்றியவன் அந்த இறைவன். அவனின் அடுத்த கட்டளைக்கு தயாராகி விட்ட உங்களின் எதிர்கால முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் ஒரு நண்பனாக. நீங்கள் எவ்வழி சென்றாலும் இந்த நட்பு கண்டிப்பாக தொடர்ந்து நிலைக்கும் வாழ்நாள் முழுவதும்.

  உங்களின் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கும் பல நண்பர்களில் ஒருவன்

  ராஜன்.

 34. devaraj devaraj says:

  Sunder you in the heading of this article say what you have achieved with this website-
  unfortunately it shows your lack of insight.
  your achievents are many. to name a few-
  you have your own following.
  provide readers authentic information.
  you were providing a social service for Rajini fans.
  your website is known by other newspapers and magazines.
  agreed you have to move on with life, if you think cost is an issue you can ask people to subscribe or do one article per week.
  complete shuting down of this site is extremely unfortunate.
  will you also close your twitter account or will u update some news on twitter.
  cheers
  Dev.

 35. aravind aravind says:

  Hello sundar.. this is very shocking news.. i did not exoect this. you were the only person to provide authenticated informations and you were doing a great job… you provided satisfaction to so many thalaivar fans… now why u tuk such a decision? you felt that its enough to to write about rajini and concentrate on your other works? anyways all the best boss..

 36. Sharath Sharath says:

  I happened to read few of the reactions by our friends in comments here. My feelings and reaction reflects exactly as what HariSivaji has mentioned.

  It is really a harsh decision for us. But, definitely it would have been much harsher and harder decision for you. I don’t think you can convince me or many of us here on this decision. But what is most important is - whether you are successful in convincing your inner voice on this decision.
  Wish you the very best on all your future endeavours. Let’s be in touch with each other.

 37. sb sb says:

  டியர் சுந்தர் - i have learnt about the superstar from your website, which is like a encyclopedia. rajinis fans owe you a lot. i wish you good luck in your new venture. Perhaps, you coudl think of keeping this web site open and just posting the links of news of superstar… that way, there will be news and also your articles written in the past would be protected. Just a suggestion.. Thanks for all the hard work you had done and the service you had proivded to the community of super star’ fans. Your website had given reading pleasure to lakhs of readers.

 38. palaneandavar palaneandavar says:

  hi sundar
  Please dont close the website ..Please make the donate button on the website we will give ….you are the wonderful man with good quality.. i never meet u .. but u can manage right manthra .. with onlysuperstart.com.. why u are not making nay add’s in only superstart .com please add the add’s in it …
  for your survival you need to do that … i dont know about u finacial suatuation and u but you are one of he dedicated rajini fan we will miss this site

 39. vijayan vijayan says:

  Hi Sundar,

  Its really heartbreaking to hear this news… I have done nothing to this website than just reading and commenting so i cannot force you to decide…so many time i have wondered how he has time for all these things… Hats off to you and ur website

  Wish you all success in your future endeavours…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates