You Are Here: Home » Featured, Rajini Lead » “எனக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை; ரசிகர்கள் தான் விரும்புகிறார்கள்” - குமுதம் ரிப்போர்ட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

குமுதம் இதழ் இந்த வருடம் ரஜினி ஸ்பெஷல் மலரை வெளியிட்டுள்ளது. விலை அதிகமில்லை. ரூ.120/- தான். முழுக்க முழுக்க மல்டிகலரில் தயாராகியிருக்கும் இந்த சிறப்பு மலரை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற குமுதம் டீம் ரஜினி அவர்களை அவரது இல்லத்தில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்தது.

அது குறித்து இன்றைக்கு வெளியான ரிப்போர்ட்டரில் விரிவான செய்தி இடம்பெற்றுள்ளது.

அதில் ரஜினி கூறியதாக சில விஷயங்கள் வெளியாகியிருக்கிறது. தனது பிறந்தநாளை கொண்டாட திரு.ரஜினி பெரும்பாலும் விரும்புவதில்லை என்று நாம் பல சமயம் கூறியிருப்பதையே அவரும் கூறியிருப்பதை கவனிக்கவும்.

அவரது மனநிலை மற்றும் எண்ணவோட்டங்களை அறிந்த எவரும் இதை கூறிவிடமுடியும்.

அடுத்து… சிவாஜி 3D, ரசிகர்களின் எதிர்பார்ப்பு, படையப்பாவில் இரண்டு இண்டர்வல் வைத்து பின்னர் கமல் அவர்களின் குறுக்கீட்டில் அதை மாற்றிக்கொண்டது…. இப்படி பல விஷயங்களை அதில் ரஜினி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இப்படி ஒரு அற்புதமான புகைப்படங்களுடன் வெளியாகியுள்ள ரிப்போர்டரை நான் வாங்கி படித்து ரசித்தேன். பழக்க தோஷம் உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

முதல் முறையாக இந்த தளத்தில் எந்த வாட்டர் மார்க்கும் இல்லாமல் ஸ்கேனிங் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.

———————————————————————————————————————-

———————————————————————————————————————-

———————————————————————————————————————-

10 Responses to ““எனக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை; ரசிகர்கள் தான் விரும்புகிறார்கள்” - குமுதம் ரிப்போர்ட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி!”

  1. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Hi Sundar. This sounds good and very interesting. Thanks for the update.

  2. G.Chinnathambi G.Chinnathambi says:

    ஹாய் சுண்டர்ப்ல்ஸ் அப்டேட் மோர் நியூஸ் ஒஉர் தலைவர் பெகுசே வி ஆர் ஔத்ஸிடெ ஒப் தமிழ் நாடு

  3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    GOOD NAA.. BUT COULD NOT UNDERSTAND UR SILENCE….

    -RAJINIROX G.Udhay..

  4. Deen_uk Deen_uk says:

    கடந்த சில நாட்களாக இந்த தளத்தை மூடுவது குறித்து படித்து மிகவும் வருத்தமாக இருந்தது..இதில் நான் கருத்து சொல்வது ஒன்றும் இல்லை.காரணம் நீங்கள் நன்கு யோசித்து முடிவு எடுத்து இருப்பீர்கள்..மேலும் உங்கள் எதிர்கால சம்பந்தமான விஷயம்..எங்கள் சந்தோசத்திற்காக உங்கள் முடிவு மாற்றும்படி வேண்டுகோள் வைப்பது கூட தவறு.எனது தின உணவாக கூட இந்த தளத்தை சொல்லலாம்..ஒரு நாள் கூட மிஸ் பண்ணியதில்லை.நிச்சயம் உங்களை மிஸ் பண்ணுவோம் சுந்தர்ஜி.தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..உங்களுக்கும்,நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..நிச்சயம் தலைவரின் பிறந்த நாள் அன்று உங்கள் பதிவு வரும் என எதிர்பார்த்தேன்…அப்டேட் க்கு நன்றிகள் சுந்தர்ஜி..

  5. Ganesh Ganesh says:

    Good One Sundarji. I read in Nakkeerran that Thalaivar is going to meet his fans on his birthday. Is it true?

  6. RAJA RAJA says:

    திரு சுந்தர் அவர்கள் இந்த தளத்தை மூடி விடலாம் என்று நினைத்தாலும் முடியாது.ஏன் என்றால் தலைவரை பற்றி உண்மையான செய்திகளை தரும் வலைத்தளம் என்ற பெயரை எடுத்து உள்ளீர்கள் அதனால் யோசிக்கவும்

  7. RAJA RAJA says:

    எங்கள் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  8. Sam Sam says:

    Happy birthday THALAIVA.

  9. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    டியர் சுந்தர்,

    இன்று நம்முடைய inspiration day ……..

    காலை 10 :45 க்கு தலைவரை நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது…

    அவரின் அழகும் கம்பீரமும் என்னை வியப்பில் ஆழ்தியது…

    சிங்கம் போல நடையும் சிறு குழந்தை போல சிரிப்பும் வருமா இனி யாருகாவது????

    தலைவர் இன்று மிகவும் உற்சாகத்தோடு காணப்பட்டார். அவரை நேரில் பார்ப்பது எனக்கு இதுவே முதல் முறை..

    கண்ணில் கண்ணீர் ததும்பியது…என்னுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது…

    இதை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றிகள் பல…

    முக்கியமாக இதற்கு காரணமான என்னுடைய நண்பர் திரு ஜான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தலைவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    என்றும் தலைவர் ரசிகன்
    PVIJAYSJEC

  10. ROSHAN , MUMBAI ROSHAN , MUMBAI says:

    FIRST OF ALL ,
    VERY VERY HAPPY RETURNS OF THE DAY THALAIVAAAAA.

    டியர் Mr . SUNDAR . உங்களை இதற்க்கு முன்பு MOST OF OUR FANS நேரில் பார்த்தது இல்லை . இருபினும் நாம் எல்லோரையும் இணைப்பது RAJINI என்ற மூன்று எழுத்து MAGICAL WORD தான் . ஆதலால் தயவு செய்து இந்த தளத்தை CLOSE பண்ண வேண்டாம் என்று request பண்ணுகிறேன் . IF U NEED ANY HELP , WE WILL DO IT ( PLS FORGIVE ME FOR WROTE THAT ) .
    PS PLS PLS DONT CLOSE IT

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates