









You Are Here: Home » Featured, Rajini Lead » நீ உபதேசப்பதில்லை, வாழ்ந்துகாட்டுகிறாய். வழி நடப்பது எங்கள் கடமை!
ராசியுள்ள மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நல்லவற்றையே என்றும் எங்களை சிந்திக்க தூண்டும் எங்கள் இன்ஸ்பிரேஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
HAPPY WORLD INSPIRATION DAY.
நீ உபதேசப்பதில்லை…. வாழ்ந்துகாட்டுகிறாய்… வழி நடப்பது எங்கள் கடமை!
இன்று ரசிகர்களை சந்திக்கும்போது கூட பெற்றோர்களே முதல் தெய்வம் என்றாய்… நேர்மறை எண்ணம் கொள் என்றாய்….
பிறந்தநாளா ? அது உங்களுக்கு தான் விசேஷம்…. எனக்கு சாதாரணம் என்றாய்.
இவர்களின் எதிர்பார்ப்புக்கும் அன்புக்கும் என்ன கைம்மாறு செய்வேன் என்று நீ பதைபதைப்பது எங்களுக்கு புரியாமலா…
இருள் விரைவில் விலகும்… ஒளி பிறக்கும்… தர்மம் தழைக்கும்…. சத்தியம் வெல்லும்…!
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா…
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
—
வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரை யேற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேத்த சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ் வைக்க சக்தி கொடு
எரி மலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு
—
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா…
—
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா… இறைவா…
—
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
நீ உபதேசப்பதில்லை…. வாழ்ந்துகாட்டுகிறாய்… வழி நடப்பது எங்கள் கடமை!……
நச் வரிகள் ……உண்மையும் கூட ….
அன்புடன்,
விஜி
happy birth day Rajini sir,
thanks sundar
WISHING YOU A MANY MORE HAPPY RETURNS OF THE DAY THALAIVAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
many more happy returns of the day thalaiva………
இந்த மாதிரி வாழ்ந்து காட்டுகிற தலைவருக்கு பரிசாக ….
நாம் அனைவரும் வாழ்ந்து காட்டவேண்டும்…
என்றும் தலைவர் வழியில்
Mohanraj .D
madurai
12.12.12.
எங்கள் அன்புத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்……
தலைவர் நீடூடி உடல் ஆரோக்கியத்துடன் , நிம்மதியுடன் வாழ கடவுளை பிரார்த்திகிறேன்.
சூப்பர ஸ்டார் ரஜினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
God Bless you with many more years.
ராசியுள்ள மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நல்லவற்றையே என்றும் எங்களை சிந்திக்க தூண்டும் எங்கள் இன்ஸ்பிரேஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
a suitable song.
words which he said today has been sung by him before 10 years itself.
that is super star.
‘World Inspiration Day’…………..super ji
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா !
Good One Sundarji, keep it up.
Wish you all had a very lovely inspirational day.
***
To Sivaji Rao,
Thanks so much for making me what I am now. Thanks so much for being inspiration all the time. Thanks so much for being there in our life. Thanks so much for everything good you did to us. Thanks so much for all.
****
I’m very proud to be a fan, admirer and trying-to-be-follower of Sivaji Rao rather than Rajnikanth.
***
**Chitti**.
Jai Hind!
Dot.
WELLDONE SUNDERJI
Happy Birthday Thalaiva..
hi sunderji…thx for your posting..and wishing you god will give full peace and hope for you to continue your service for our people….tx venkat
Happy Birthday Thalaiva.
இந்த மாதிரி வாழ்ந்து காட்டுகிற தலைவருக்கு பரிசாக ….
நாம் அனைவரும் வாழ்ந்து காட்டவேண்டும்…
Happy Inspiration Day Thalaivaa..
A very simple and very powerful msg
“HAVE POSITIVE ATTITUDE ALWAYS”..
Vow.. Thats Thalaivar punch..
Keep rocking Sundar.. இது தான் எங்கள் சுந்தர்..
We all love these rocking updates, Sundar..
Thanks..
Cheers..
Reply
For the past one week , i was in a total confusion due to one family reason. Totaly ousted & dishearted. But after hearing thalaivars speech i was again in my elements… Positive thoughts about life…
Happy Birthday Thalaiva!!!