You Are Here: Home » Fans' Corner, Featured » Serving hands are holier than praying lips - A plea to help an acid attack victim!

Dear Readers & Thalaivar Fans,

Please go through the following news from leading Newspapers and do the needful to a struggling soul.  It is our DUTY to help her.

“Vinodhini, don’t worry. We are here for you!”.

- Sundar

—————————————————————————————————-

Acid attack by spurned suitor leaves 23-year-old blind

At 23, J Vinodhini was her parents’ only pillar of support. When she joined an engineering college in Karaikal district in Puducherry for a B.Tech. (information technology) course, her parents, Jayapal and Saraswati, sold their small plot of ancestral property to finance her education. They too moved to Karaikal, where Jayapal got a job as a watchman at a school.

About three months back, Vinodhini joined a private company in Chennai after completing her education, bringing hope and joy to her parents. But all their dreams shattered on November 14, when Vinodhini suffered an acid attack by a spurned suitor that has left her blind in both her eyes.

The accused has been identified as Suresh Kumar, alias Appu, 32, an engineering diploma holder who runs a business renting out concrete mixer machine. Kumar had reportedly expressed an interest in Vinodhini, after which she had informed her parents. Jayapal had complained to the local police, who summoned Kumar and issued a warning. He was made to give a written assurance that he would not trouble Vinodhini.

On November 14, Vinodhini, accompanied by Jayapal and a family friend, Padmanabhan, was on her way to the bus station at about 10:30 pm when Kumar reportedly threw acid on her. Having gone home for Diwali, Vinodhini was to return to Chennai that night. Kumar has since been arrested.

Vinodhini suffered 40 per cent burns in the acid attack, including injuries to her face, chest and hand. Both her eyes were severely damaged. Jayapal and Padmanabhan were also injured in the attack. Kumar himself suffered 10 per cent burn injuries.

Vinodhini was rushed to a local hospital, from where she was later shifted to JIPMER hospital. From there, she was referred to the Government Kilpauk Medical College Hospital in Chennai for specialised treatment. While her condition is now stable, both her eyes have been irreparably damaged. Doctors are waiting for the wounds to heal so that they can remove what is left in the sockets.

“In usual cases of burns due to fire, the eyes are saved because we involuntarily close our eyes tight. However, in the case of acid attacks, it takes a moment for the victim to realise what is happening. In Vinodhini’s case, it was a direct hit on the face, causing serious injuries. The acid burned her eyes completely. We now have to wait and treat her over the next few weeks before removing what is left there. We will then do a reconstruction and fix artificial eyes, which will happen in the next three to six months,” said V Jayaraman, who has been treating her.

Outside the burns ward, her parents keep vigil. The despair is evident on their faces.

“We arrested Kumar the very next day and have registered a case against him for attempt to murder (Section 307 IPC) and causing grievous hurt (Sec 326). There is a strong case against him to secure the maximum punishment of 10 years,” said Karaikal Superintendent of Police S Venkatasamy.

http://www.indianexpress.com/news/acid-attack-by-spurned-suitor-leaves-23yearold-blind/1037634/1

Vinodhini’s father V Jayabalan, a security guard at a private school in Karaikudi, requested the public to help him raise funds for her treatment. Jayabalan has opened an account with Indian Bank branch in Kilpauk. People can deposit the money directly to savings bank account no. 603 899 558 in the name of V Jayabalan. The bank’s IFSC number is IDIB000K037, and the swift code is IDIBINBBTSY. The swift account number is 358 202 118 001. People can also call the branch chief manager on +91-9444391018 if they have queries.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Kin-of-acid-attack-victim-seek-funds-for-treatment/articleshow/17499919.cms

—————————————————————————————————-

நாமெல்லாம் வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் போராடுபவர்கள் நம்மை சுற்றி எண்ணற்றோர் உள்ளனர். அந்த வகையில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள். முதலில் இறைவனுக்கு அதற்காக நன்றி சொல்வோம்.

நோய், விபத்து, போர் என்று நம்மை சுற்றி அன்றாடம் பாதிக்கப்படும் ஜீவன்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி போராடுபவர்களுக்கு இந்த புத்தாண்டு முதல் நம்மால் இயன்ற சிறிய உதவி ஏதேனும் செய்ய உறுதி ஏற்போம். அள்ளிக்கொடுக்கவேண்டாம். கிள்ளிக்கொடுத்தால் கூட போதும். சிறு துளி பெருவெள்ளமாகி சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்குமே?

டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நாடே கொந்தளித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலையில், நம் தமிழகத்தில் பட்டு துளிர்க்க வேண்டிய ஒரு பூச்செடி ஒரு பாதகனின் செயலால் கருகிவிட்டது ஏனோ ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.

சென்ற மாதம் (நவம்பர் 14) நடைபெற்ற இந்த கொடூர சம்பவம்… தற்போது அனைவராலும் மறக்கப்பட்டே விட்டது.

முதலில் செய்தித் தாளில் இந்த செய்தியை பார்த்தபோது இதன் தீவிரத்தை நான் அறிந்திருந்தாலும் தற்போது தான் (தாமதமாக) முழுமையாக உணர்ந்துகொண்டேன். இறைவா…. என்னை மன்னித்துவிடு.

ஒருதலைக் காதலாக தம்மை காதலித்த ஒரு வாலிபரின் காதுலுக்கு மறு‌‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததா‌ல் ஆ‌சி‌ட் ‌‌வீச‌ப்ப‌ட்டு இர‌ண்டு க‌ண்களை இழ‌ந்து த‌வி‌க்கு‌ம் சா‌ப்‌ட்வ‌ர் எ‌ன்‌ஜி‌னிய‌ர் ‌வினோ‌தி‌னி த‌ற்போது, மரு‌த்துவ செலவு‌க்கு ‌பண‌ம் இ‌ல்லாம‌ல் த‌வி‌‌த்து வரு‌கிறா‌ர். ‌வினோ‌தி‌‌னி‌யி‌ன் உற‌வின‌ர்க‌ள் த‌ற்போது பொதும‌க்க‌ளி‌ன் உத‌வியை நாடியு‌ள்ளன‌ர்.

புது‌ச்சே‌ரி, காரைக்காலை சேர்ந்த ஜெயபாலன் எ‌ன்பவ‌ரி‌ன் மகள் வினோதினி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவ‌ர், செ‌ன்னை சைதாப்பேட்டையில் உ‌ள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காரைக்காலை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் என்பவர் வினோதினியை காதலித்துள்ளார். ஆனால் வினோதினி அவரது காதலை ஏற்க மறு‌த்து‌வீ‌ட்டா‌ர். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கடந்த 14ஆ‌ம் தேதி காரைக்கால் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த வினோதினி மீது ஆசிட் வீசினார்.

முகம், உடலில் பல பகுதிகள் வெந்த நிலையில் வினோதினி கீழ்ப்பாக்கம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். தீக்காயதுறை தலைவர் டாக்டர் ஜெயராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் வினோதினிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆனா‌‌ல் மரு‌த்துவ‌ர்களா‌ல் வினோதினியின் இரு கண்க‌ளி‌ன் பா‌ர்வையை குண‌ப்படு‌த்த முடியாம‌ல் போ‌ய்‌வி‌ட்டது. இர‌ண்டு க‌ண்களு‌ம் எரிந்து‌வி‌ட்டதா‌ல் ‌வினோ‌தி‌னி பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. கண்களு‌ம் சதையால் தைத்து மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திரவ உணவு மட்டும் டியூப் மூலம் ‌வினோ‌தி‌னி‌க்கு வ‌ழ‌ங்க‌ப்படு‌கிறது. நினைவு வரும் நேரத்தில், “எனக்கு கண்ணே தெரிய‌வி‌ல்லையே. எப்படி வாழப்போகிறேன்? என்னை ஏன் காப்பாத்த பார்க்கிறீங்க?” என்று ‌வினோ‌தி‌னி புலம்புவதை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் வடிக்கி‌ன்றன‌ர்.

செக்யூரிட்டியாக வேலை பார்க்கு‌ம் ‌வினோதினியின் தந்தை, மக‌ளி‌ன் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரு‌கிறா‌ர். உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து‌ள்ளா‌ர்.

ஜெயபாலன் பெயரில் கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் ஒரு வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக கீழே தரப்பட்டுள்ள அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பண உதவி செய்யலாம்.

எனது RightMantra.com தளம் சார்பாக சார்பாக எங்களால் முடிந்த ஒரு தொகையை விரைவில் இவரை நேரில் சந்தித்து அளிக்கவிருக்கிறேன்.

நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற அளவிற்கு ஏதாவது பொருளுதவியை இந்த திக்கற்று நிற்கும் குடும்பத்தினருக்கு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இறைவனுக்கு செய்யும் சேவையைவிட துன்பத்தில் இருப்பவரின் கண்ணீரை துடைப்பது மேலானது. அவசியமானது. அவசரமானது.

இதைப் படித்துவிட்டு உங்களில் எவரேனும் ஒருவர் இவர் குடும்பத்திற்கு உதவி செய்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே.

V. Jayabalan,
Indian bank
A/c no 603899558
IFSC Code - IDIB000K037

[END]

29 Responses to “Serving hands are holier than praying lips - A plea to help an acid attack victim!”

  1. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    ME TOO TRANSFER THE VERY SMALL AMOUNT NOW NAA…

    -RAJINIROX G.UDHAY

  2. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    correct ifsc code is IDIB000K037

    ————————————-
    Ya… thanks Udhay.
    - Sundar

  3. Thalapathy Muthukumar Thalapathy Muthukumar says:

    ஹலோ சுந்தர்
    IFSC code is wrong it seems. i am getting IDIB000K037. Could you plz check and confirm again.
    thanks.

    ————————————-
    You are right. IDIB000K037 is right code.
    - Sundar

    • Thalapathy Muthukumar Thalapathy Muthukumar says:

      thanks சுந்தர். transfer (2k) done.

      —————————————————-
      மிக்க நன்றி முத்துக்குமார் அவர்களே.
      இப்படி ஒரு தளத்தை இத்தனை நாள் நடத்தியதற்கு உங்களால் இன்று மிகவும் பெருமையடைகிறேன்.
      GOD Bless you!
      Spoke to bank and confirmed that IFSC code is IDIB000K037
      - சுந்தர்

  4. Bala Bala says:

    சுந்தர் - என்னால் முடிந்ததை அனுப்பிருக்கேன்

    பாலா
    பெங்களூர்

    ———————————————————-
    Thank you very much Bala. Amount doesn’t matter. The intention does.
    Great. God bless.
    - Sundar

  5. SIVA SIVA says:

    sir I sent 100 only. because I’m an handicapped person and unemployed. so I did this least amt. I’m very proud of u as a fan of THALAIVAR

    —————————————————————————
    Hats off to you Siva. Those have disability are not handicapped. Those who lack self-confidence are the real handicapped.

    Moreover, the Rs.100/- you gave is equal to Rs.10,000/-. Will post a story from Mahabharatha regarding this in Rightmantra.com soon.

    And i request you to go through the following Role-model interviews of Mr.Ilango who succeeded in life beyond limits despite his visual impairment.

    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14207

    http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14337

    Siva, please check the story i referred. I have posted it in Rightmantra.com
    http://rightmantra.com/?p=1967

    - Sundar

    • RAJA RAJA says:

      @சிவா

      நண்பரே எவ்வளவு கொடுத்தோம் என்பது முக்கியம் இல்லை ,கொடுக்கும் மனம் இருப்பதே பெரிது ,கோடி ருபாய் சம்பாதிபவர்கள் லட்சகணக்கில் கொடுப்பதை விட பதுருபாய் சம்பாதிக்கும் ஒரு கூலி தொழிலாளி அதில் இருந்து கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு தான் மதிப்பு மிக மிக அதிகம்

    • தூத்துக்குடி M. விஜய் ஆனந்த் தூத்துக்குடி M. விஜய் ஆனந்த் says:

      well said sundarji… u r right.

    • Wellwisher Wellwisher says:

      ஆயிரம் கைகள் இயனைந்தால் பலன் ஆயிரம் கோடி

  6. ilavarasi ilavarasi says:

    சுந்தர்,
    உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். என்னால் முடிந்ததை அனுப்பி இருக்கிறேன். இது போன்ற கொடுமைகள் நடக்காமல் இருக்கவும் வினோதினி நலம் பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இளவரசி
    பெங்களூர்

    ——————————————————————
    நன்றி இளவரசி அவர்களே.
    மேலும் சில நண்பர்கள் வினோதினியின் மருத்துவ செலவுக்கு உதவியிருப்பதாக இ -மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.
    GOD BLESS YOU
    - சுந்தர்

  7. B. Kannan B. Kannan says:

    வரவேற்க வேண்டிய முயற்சி..
    Even if it is late, dont mind, Hope the amnt is useful for them to do the operation..
    என்னால் முடிந்ததை அனுப்பி இருக்கிறேன்.. தற்போதைய சூழ்நிலையில் என்னால் அவ்வளவு தான் அனுப்ப முடிந்தது..
    நாம் அனுப்பும் இந்த சிறிய தொகை அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவியது என்றால் நமக்கு பேரின்பம்..

  8. Sankaranarayanan Sankaranarayanan says:

    விவரம் தெரிந்துகொண்டோம். முடிந்த பண உதவி செய்கிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சகோதரி வினோதினி அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்வோம்.

    நன்றி சுந்தர்ஜி.

  9. Mr.Sundar
    Send me a Correct A/C No & IFSC code once again for me
    I will try to send some fund from my side to that girl
    Hope my fund will help to her
    Regards
    G.Chinnathambi

    —————————————————————-
    Correct details already mentioned in the article.
    Anyway, here i give again.
    V. Jayabalan,
    Indian bank
    A/c no 603899558
    IFSC Code – IDIB000K037

    Thanks for your intention and support. God bless.
    - Sundar

  10. selvaganapathy.v selvaganapathy.v says:

    வணக்கம் சுந்தர் ,
    சகோதரி வினோதினிக்கு எல்லாம் வல்ல இறைவனும் , திரு சேஷாத்திரி சுவாமிகளும் , மற்றும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களும் என்றும் துணை இருக்கும் என்பது சர்வ நிச்சயம் . நான் உங்கள் பக்கத்தை வலைப்பூ களத்தில் இருந்து இப்பொழுதுவரை படிதுக்க் கொண்டு இருக்கிறேன் . இது வரை நான் கமெண்ட் போட்டதில்லை . அனால் இப்பொழுது போடுவதற்கு காரணம், நான் 1000 ருபாய் அனுப்பி இருக்கிறேன் என்பதை பதிவு செய்வதற்காக அல்ல , என் போன்ற பல நண்பர்கள் உங்களின் சிறந்த பணிக்கு உறுதுணை யாக இருக்கிறோம் வருங்கலதிலும் இருப்போம் என்று தங்களுக்கு தெரிவிப்பதற்காகவே .
    என்றும் தலைவர் வழியில் ,
    செல்வகணபதி . வே

    —————————————————————————-
    உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் இந்த தளத்தை பார்த்து வந்தது நான் செய்த பாக்கியம்.
    இப்பொழுதாவது உங்களை அறிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.

    உங்களை போன்றவர்கள் செய்யும் உதவி நிச்சயம் வெளியே தெரியவேண்டும்.
    அப்போது தான் இதை பார்த்து மேலும் பலர் உதவ முன் வருவார்கள்.

    தகவலுக்கு வினோதினி குடும்பத்தினர் சார்பாக நன்றி.

    பெயருக்கேற்றார்போல சீரும் செல்வமும் பெற்று நீங்கள் வாழ இறைவன் அருள்புரியட்டும்.

    என்றும் உங்கள் நண்பன்,
    - சுந்தர்

  11. Ganesh Ganesh says:

    Sundarji, I am Dallas, U.S. I will be sending $100 U.S. dollars to the account given by you. God bless you for your good effort. Hope the girl recovers and may God bless her.

    —————————————————————-
    Dear Ganesh, thank you very much.
    God bless.
    - Sundar

  12. Venky Venky says:

    Sundar..Good to see such initiative from our site. Lets continue to do this thru our site. We should show our humanity, not only for this one time but there will be many such ppl who desperately need help. So whatever coming to our notice, lets spread it across our sites (Both Onlysupertsr & Rightmantra) and help them according to our ability. Thanks.

    —————————————————————
    Venky,
    Post-treatment too we will be assisting her for rehabilitation through our Rightmantra.com
    - Sundar

  13. amar amar says:

    Very disturbing :( Thanks for sharing the account details sir

  14. Sivakumar Sivakumar says:

    Hello Sundar, I have transferred a small amount just now after reading your article. It gives immense pleasure and happiness to help someone who are in dire need. We are reading such news very often in our day-to-day life, but didn’t get the motivation to lend our helping hands. Your article has made us to do so. Thank you so much.
    - from an ardent Rajini Fan.

  15. தூத்துக்குடி M. விஜய் ஆனந்த் தூத்துக்குடி M. விஜய் ஆனந்த் says:

    சுந்தர்ஜி, என்னால் இயன்ற சிறு தொகையை அனுப்பி உள்ளேன். வினோதினி நற்சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  16. harisivaji harisivaji says:

    இதை தான் எதிர்பார்த்தேன் ….இது போல் பல நல்ல விஷயங்கள் செய்ய …இந்த தளம் மூலம் கிடைக்கும் reach அதிகம் என்று எனக்கு தோன்றுகிறது

  17. Pradeep Srinivasan Pradeep Srinivasan says:

    I have registered through icici and waiting the code to be sent across. Will transfer the amount upon getting the code.

    —————————————-
    Thanks Prad.
    - Sundar

  18. Ashok Ashok says:

    Sundarji ,

    Will transfer amount on monday for my sister treatment . hope suresh get maximum punishment . Dont worry sister , we are all with you .

  19. Wellwisher Wellwisher says:

    I am quitting my smoking habit today after strong fight in my heart due to my thalaivars advice on 13/12/2012. I am proud to say that I am a Rajini fan. I thinked a lot and finally giving up smoking today. I am also contributing towards the healing of my sister vinodhini. Lets drive towards a good India.

    • RAJA RAJA says:

      @Wellwisher,

      Good to hear that you ve quit smoking,my small advice calculate that how much you will smoke daily,if its one packet means calculate that amount & monthly basis you can donate that amount to cancer institute in adayar.Because normally public is mostly affected by smokers.Roadside flower selling ladies,tea shop owners & others only affected more because of smoking,but they dont smoke,they are affected by smoke released by smokers

  20. swami swami says:

    Happy New year to you Sundar and all the OSS fans!
    By the way, what is the bank’s phone No and address? I’m here in the usa and I can ask someone to send a cheque. Please do provide complete address. I think these type of perverts should be severely punished! The lack of punishment is what is causing instances like these!

    ———————————————————————
    Thanks Swami.
    Bank: INDIAN BANK
    Address: 103 NEW AVADI ROAD KILPAUK CHENNAI 600010.
    Branch: KILPAUK
    Banck Phone no : 044-26461045
    A/c Information:
    V. Jayabalan,
    Indian bank
    A/c no 603899558
    IFSC Code – IDIB000K037

  21. Gokuldass Gokuldass says:

    I have transfered 1000 rs to Mr.Jayabalan.Thanks for sharing this.
    I read this in one website.but i don’t know how to help her.You are making the way for her treatment.We hope she will be recover ASAP.

    ——————————————————-
    Thank you very much Gokul.
    A good and meaningful gesture during New Year.
    - Sundar

  22. Venki Venki says:

    Dear Sundar, THANKS for the opportunity to help. This year ends on a gloomy note on various atrocities being committed against women. The gangrape incident in Delhi ( and other such incidents) have made us all sad and worry about the future for our daughters. We as Rajni fans should do something, not for publicity but to make others aware this is not just any incident to let go off easily.

  23. Hi Sundar,
    When i receive my salary i will send some money for our sister.i am in uk.i just saw open our site.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates