









You Are Here: Home » Featured, Gallery, Rajini Lead, Videos » வரலாற்று நாயகன் வாக்களித்தபோது… News, Gallery & Video
மிகுந்த பரபரப்புக்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினி தமது குடும்பத்தினருடன் இன்று காலை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வரும்போதும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, வாக்களிக்கும் ஜனநாயக கடமையை அனைவரும் நிறைவேற்றுவது அவசியம் என்று கூறினார். மேலும் மத்தியில் நிலையான ஒரு நல்லாட்சி அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்.
Watch Times Now video of Rajini voting and interaction with media persons
[END]
Vangada vanga vandikku pinnaale, vangathan poren vetri malaiya kaimele!!!
THALAIVARu kaga vote podum naal endru varumo? I am also vote early morning.Adayaala attai spell thappa iruku sir
அடுத்தவருக்கு ஒட்டு போடுவது இதுவே கடைசியாக இருக்கட்டுமே
தலைவா !!!
Well said Mr hari.
சுந்தர்,
என்னதான் தலைவர் வாக்களித்தச் செய்தியை முன்பே வேறொரு வலைத்தளத்தில் படித்தாலும், நம் வலைத்தளத்தில் படிப்பது ஒரு நல்ல உணர்வை அளிக்கும். அதற்கு காரணம், செய்தி மட்டும் அல்ல. செய்தியை கொடுக்கும் விதம் "Presentation".
அன்புடன்,
கிரிதரன்
சுந்தர்ஜி, கலக்கிட்டீங்க… எங்களை மாதிரி தேர்தல் செய்திகளுக்கு இணையத்தை நம்பி இருக்கிறவங்களுக்கு விளக்கமா, அருமையா ஒரு செய்தி… வீடியோ… கோடானுகோடி நன்றிகள்…
நான்காவது போட்டோ பாருங்க… தெய்வீக சிரிப்பய்யா உமது…!!!
சுந்தர் கல்கல் ஜி
தலைவரு யாருக்கு வாக்களித்து இருப்பாரு ? (நடிகர்கள் ஆர்யா, விஷால் ஆகிய இருவரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்காமல் உடனடியாக வாக்களித்துச் சென்றதால் வரிசையில் நின்ற வாக்காளர்கள் கோபமடைந்தனர். இதனால், அங்கு குழப்பம் ஏற்பட்டது.)நாகீரன்
புகைப்படங்கள் அருமையாக உள்ளது நல்ல நடையில் தந்திருக்கிறிர்கள் ஹரி அவர்கள் சொன்னதுபோல் அடுத்தமுறை தலைவருக்காக வோட்டு போடவேண்டும்
காலைல மொபைல் எடுத்துவெச்சுகிட்டு ரெடியா இருந்தேன் தலைவர காமிச்ச உடன் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப.. பாவி பயபுள்ளைக ஒருத்தனும் காட்டல, நொந்து போய் டிவிய ஆப் பண்ணிட்டு வந்தேன். Thx for sharing the video with us.
//எனக்கு தெரிந்து வேறு எந்த வி.ஐ.பி. வாக்காளருக்கும் இத்தகு மீடியா ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா வாக்களிக்க வந்த போது கூட இத்தனை பரப்பரப்பு ஏற்படவில்லை. ஆனால் ரஜினி வந்துவிட்டு சென்றது ஒரு புயல் வந்துவிட்டு சென்றதை நினைவுபடுத்தியது என்றால் மிகையாகாது.//
தலைவா அடுத்த தேர்தல் நமது தேர்தல். நீங்கள் தான் முதல்வர்.
சுந்தர் - நா என்ன நியூஸ் எதிர்பார்த்து நம்ம சைட் ஓபன் பண்ணேனோ antha news-a kalakkala with all details kuduthu irukeenga..
Hats Off to you
இந்த ரிபோர்டேர்ஸ் ரொம்ப தான் தலைவரை டென்ஷன் படுத்துறாங்க பா. அவரே ஓட்டு போட்டுட்டு சிவனே நு போலாம்னு இருந்தா கூட இவனுக விட மாட்டேன்குறாங்க லே. தேவை இல்லாம கேள்வி கேட்டு அவர் வாய புடுங்குரதுல என்ன தான் அப்டி தொழில் பக்தி யோ.
தலைவா உன்னுடைய இந்த புன்னகை போதும் தலைவா , தமிழ் நாட்டையே நம் பக்கம் இழுக்க , இந்த சிரிப்பு போதும் உன் எதிரி உன்னை வசிகரிக்க . அரசியல் என்றல் மேலே கை கட்டுகிறாய் . நாளை தமிழ் நாடு உன்னை கை கட்டும் தலைவா முதல்வர் பதவியை அலங்கரிக்க …
rajini will rule tamil nadu
-vasi.rajni
தலைவா உடுத்திய உடையைப்போல் உனது மனம் வெள்ளை - உனது எளிமையால் அனைவரின் மனதை அடிக்கிறாய் கொள்ளை - எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்பதே உனது எல்லை - விரைவில் எங்களுக்கு நல்வழி காட்டி தீர்க்க வேண்டும் எங்களது தொல்லை - உனையன்றி தமிழகத்துக்கு வேறுகதி இல்லை
Sundar, Excellent & thanks a lot for all your hardwork !