









You Are Here: Home » Rajini Lead, Videos » நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் ரஜினியின் உரை - Video Clip
பொதுவாகவே சினிமா கலைஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நேற்றைய நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் அது அப்பட்டமாக எதிரொலித்தது.
பலரின் பேச்சு நிதானம் தவறி ஏடாகூடமாக அமைந்துவிட, எரிமலையின் சீற்றத்தில் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் நிதானம் தவறிவிடவில்லை.
மிகவும் எதார்த்தமாக உள்ளத்தில் இருந்து அமைந்தது அவரது பேச்சு. அதில் உள்ள அர்த்தங்கள் ஆயிரம்.
இதோ சூப்பர் ஸ்டாரின் உரையின் வீடியோ க்ளிப்
Video Clip
(Clip Courtesy: Sivajitv.com. Information Courtesy: Naveen)
தலைவர் சுருக்கமாகவும் , நுணுக்கமாகவும் இந்த விஷயத்தை அணுகியுள்ளார் .
தர்மம் வெல்லும் .சத்யம் ஜெய்க்கும் ..
rajini will rule tamil nadu
என்னை பொறுத்தவரை தலைவர் இந்த கூடத்திற்கு வராமல் இருந்து இருக்கலாம்.
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=...
press association people had spoke bad about SS in this video. i’m very upset. do anyone think SS made mistake in his speech?
——————————————————-
No. He just made an appeal in his speech.
- Sundar
நம்ம தலைவர் பேசினது எனக்கு ஒன்னும் தப்ப தெரியல, குறிப்ப அந்த பெண்கள பட புடிச்சு போட்ரீங்கள அவங்க கிட்ட போற அவங்கல பதயும் எழுதுங்க தில் எருந்தனு சொன்னது சூப்பர். தினமலர் பப்ர்ல கூட புவனேஸ்வரி வீட்ல ஒரு மூத்த அரசியல் பிரமுகர் போட்டோ இருந்ததுன்னு தான எழுதுனாங்க யாரு எழுத தைரியம் இருந்தத என்ன? இப்போ பெருசா எஅதோ பேசறாங்க…..
Super star speech was awesome and as a senior actor he has to speek like this.
For those who post comment here saying super start should not have spoken this.. in case if some one writes bad about our sisters what would we feel like in case if they have not done mistake. Some one has to speak up right? couple of them were best friend of S* and if he can not back them off, then whats the meaning of friendship!
———————————
Well said PTB.
- Sundar
http://www.sivajitv.com/events/Film-Artistes-Prot...
Watch clipping 5 and see what Sree priya says about S*
What a gem of a person he is. He is the best example how a friend should be. and hats of to S*
pls find the below link
http://www.videos.behindwoods.com/videos-q1-09/ac...
ரஜினி ரொம்ப அமைதியாகவும் அடக்கமாகவும் பேசி இருந்தார்.நான் தினமலர் இணையத்தளத்தில் ஒரு வீடியோ பார்த்தேன் ,அதில் ஒரு பத்திரிக்கையாளர் ரஜினி சொன்னதை ரஜினி கூறியதை அவமனித்து கை தட்டல் வாங்கினார்.இது வரை தினமலரில் தலைவரை பத்தி நல்ல செய்தி ஏதும் பார்த்து கிடையாது இனி பார்ப்பதும் சந்தேகம் தான்.
sundarji,
i felt sorry for yesterdays issue and i wont repeat this.thank u for ur advice.
வாழ்க தலைவர் வளர்க உங்கள் சேவை
——————————————————————-
அட அது அட்வைஸ் எல்லாம் இல்லீங்க. என் வேண்டுகோள். Actually i alone should ask you Sorry.
- Sundar
i donno understand why he is participating needless function like this and spoiling his name
சுந்தர் ஜி எப்படி இருக்கீங்க after long time ???
முதலில் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
என்னக்கு ஐயமும் சில கேள்விகளும் கேட்க்க வேண்டும் உங்களிடம்
1. நடிகர் சங்க கண்டன பொது கூட்டத்தில் தலைவர் கலந்து கொண்டதை பற்றி உங்கள் கருத்து ?
2.அவர் பேசிய வார்த்தைகள் பற்றியும் உங்கள் கருத்து ?
3.குசேலன் matter இல தலைவரை இதே நடிகர் சங்கமும் நடிகர் களும் வாட்டி எடுத்த கடை இன்னும் அந்த வடு நம் மனதில் மாறாமல் இருக்கிறது.இப்படி நடிகர் சங்க சுயநல வாதிகள் கூப்பிடவுடன் சுய கவுரவம் இல்லாமல் தலைவர் போனது நியமமா ?.அப்படியே பத்திரிகைகள் மீது தவறு இருந்திருந்தால் தனியாக தன் கண்டனத்தை தெரிவித்திருப்பது தானே ?.இப்படி அவர்கள் இழுத்த இலுபிர்கெல்லாம் தலைவர் போவதால் தான் அவர்கள் தலைவரை கிள்ளுகீரையாக நினைகின்றர்கள் இது நியாமா ???
இந்த ஐய்ய பாட்டை தயவு செய்து மனதில் பட்டதை மழுப்பாமல் ரசிகனுக்கு அப்பாற்பட்டு நன்கு அறிந்த விஷயத்தை பற்றி கருத்து தெரிவிப்பவர் போல் கூறவும்.
பத்திரிகை மீது தவறு உள்ளதாக என்னகு நம்பிகை இல்லை.அவர்கள் தன் கட்டுபாட்டை மீறி over advantage எடுததகவே நான் கருதுகிறேன். ஏன் என்றல் இதற்க்கு முன்பு தனிப்பட்டமுறையில் எல்லா நடிகரையும் விமர்சனமும் அவதுருகள்(உண்மையில் பாதி ) எழுதி உள்ளனர்.அப்போது வைதிரக்காக நடிகர்கள் இன்று புவனேஸ்வரி மூலம் அதாவது நம்ப தகுந்த ஒருவர் சொல்வது போன்று வருவதால் கொதித்து எழுகிறார்கள்.இதே பத்திரிகை வைத்துதான் இவர்கள் பிள்ளப்பு ஓடுகிறது என்பது நம்ப தகுந்த உண்மை.
—————————————-
Will update you soon. Check this space.
- Sundar