









You Are Here: Home » Gallery, Videos » ஆந்திர ஸ்டார் நைட்: அரங்கை அதிர வைத்த ரஜினி! Gallery & Videos
ஆந்திர வெள்ள நிவாரனத்திற்க்காக சனிக்கிழமை மாலை ஹைதராபாத்தில் நடைபெற்ற ஸ்டார் நைட்டில் (‘Spandana’) கலந்துகொண்டு சூப்பர் ஸ்டார் சிறப்பித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நட்சத்திர இரவில் ரஜினி கலந்து கொண்டதை பல ஆந்திர வெப்சைட்டுகளும் பத்திரிக்கைகளும் சிலாகித்து எழுதியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயரை அறிவித்தபோது மொத்த அரங்கமே ஒரு கணம் கைத்தட்டல்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது.
சூப்பர் ஸ்டார் பேசிய விபரத்தையும் முதல் கட்ட புகைப்படங்களையும் நாம் முன்னரே அளித்திருந்தோம்.
நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பேசிய வீடியோ காட்சியும் புகைப்படங்களின் முழு தொகுப்பும் (Gallery) இதோ உங்கள் பார்வைக்கு.
Video Clip:
Gallery:
என்ன சுந்தர் அந்த விசகாந்த் கலந்துகிறதா கேள்விபட்டேன் இல்லையா சும்மா சீன் தானா
————————-
He didn't participate. And he didn't say that he will participate. Only Balakrishna said.
- Sundar
photos natural தேங்க்ஸ் sundar
great!!
தலைவர் படங்கள் அற்புதம்!
sundar,
அருமையான புகைப்படங்கள்… அதுவும் குறிப்பாக சிரஞ்சீவி யுடன் ஆனா புகைப்படங்கள் பார்க்கும் பொது ராணுவவீரன், மாப்பிள்ளை படங்கள் ப்பார்த்த ஞபங்கங்கள்..
காமேஷ்
இயற்க்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க ஆந்திர திரைத்துரை நண்பர்களால் நடத்தப்பட்ட இந்த விழாவில் தலைவர் பங்குபெற்றது நம் எல்லோர் நெஞ்சையும் நெகிலச்செய்கிறது.
தலைவர் அன்புப்புயலாக, அமைதிப்புயலாக, ஆதரவுப்புயலாக வீசி புயலால் பாதிக்கப்பட்டவகளின் மனதிற்கு மருந்து போட்டு ஆறுதலும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த விழாவில் அமர்ந்துள்ள அழகைப்பாருங்கள் - எறும்புகள் தமது இருப்பிடம் விட்டு இனிய தேனைத்தேடி எங்ஙனம் அணிவகுக்கிறதோ அவ்வாறு தலைவரின் இருக்கையை நோக்கி ஆந்திர திரையுலகமே ஒருவர்பின் ஒருவராக சந்திக்கும் காட்சியை காண முடிகிறது
தலைவரின் எளிமையையும் , கம்பீரத்தையும் ரசிக்கும் அதேவேளையில் அவரது பேச்சு ரத்தினச்சுருக்கமாக திருக்குறளைபோல அமைந்தது மிகவும் சிறப்பு.
இப்பதிவின் மூலம் நம்மையெல்லாம் தலைவரின் அந்த விழாவிற்கு அழைத்துச்சென்ற சுந்தர் அவர்களுக்கு நமது நன்றி.