You Are Here: Home » Gallery, Rajini Lead » மன்னனின் முகபாவங்கள் - Photo Feast 1

க்குபாய் ப்ரீமியரில் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். தலைவர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் இளமையாக வசீகரமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

அந்த இரவு நேரத்திலும் சூப்பர் ஸ்டாரின் முகம் புத்துணர்ச்சியுடன் அன்று பூத்த மலர் போல இருப்பதை கவனித்தீர்களா? (பிரீமியர் நடைபெற்ற நேரம் இரவு 10.15 மணிக்கு மேல்).

அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் பல்வேறு முக பாவங்களை இதோ உங்களுக்காக ஒரு SLIDE SHOW வாக அளித்திருக்கிறேன். SLIDE ஷோ வில் நீங்கள் விரும்பும் வண்ணம் ‘நெக்ஸ்ட்’ பட்டன் உபயோகித்து அடுத்தடுத்த ஸ்டில்களை பார்க்கலாம். அல்லது SLIDE SHOW ப்ளே ஆக ஆக பொறுமையாக கண்டு ரசிக்கலாம்.

(நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரீமியர் நிகழ்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் இங்கு எதிர்பாருங்கள்.)

Moods of Mannan - Slide show

Please be patient till Photo Slide loads in your browser - ஸ்லைட் ஷோ லோட் ஆகும் வரை சற்று பொறுமையாக இருக்கவும்

12 Responses to “மன்னனின் முகபாவங்கள் - Photo Feast 1”

  1. pradeep pradeep says:

    super pictures. thanks Sundar for posting

  2. M.Vijay Anand M.Vijay Anand says:

    ஸ்டில்ஸ் அருமை …..

  3. k.saravanan k.saravanan says:

    தாடியோட தலைவர் after Enthiran வருவார் அப்ப இன்னும் supera இருப்பார் பாருங்க I mean oru excellent power தெரியும் அப்பத்தான் எப்பவும் தலைவர் அழகு தான். ஒரு பெரிய பவர் தாடி இருந்தா தான் இருக்கும் நல்லா தெரியும். என்ன sundar சொல்றிங்க correcta????????????

  4. tveraajesh tveraajesh says:

    பன்முக கலைஞரின் முக பாவங்கள் அருமை.

  5. Ponraj Ponraj says:

    Remembers Padayappa opening song…

  6. napoleon napoleon says:

    சூப்பர் கண்ணா. உமக்கு நன்றிகள் இதை அளித்தமைக்கு.

  7. vasi.rajni vasi.rajni says:

    தலைவரின் முகம் மிகவும் மலர்சியகவும் இளமையாகவும் உள்ளது . அனைத்தும் சுப்பர் , ஆனால் தலைவர் தாடியுடன் இருந்தால் ஒரு (ஆன்மிகம் /அரசியல்) ஞானியை போல காட்சியளிப்பார் . தற்பொழுது அணைத்து ரசிகர்கள் போலவும் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்ன வென்றால் எந்திரனின் படபிடிப்பு இன்னும் முடியாமல் இருப்பது தான் . இருப்பினும் தலைவரின் படம் சிறப்பாக வர எத்தனை நாள் கூட காத்திருக்கலாம் .

    rajini will rule tamil nadu

  8. Raja Raja says:

    ஆனாலும் தலைவர் மீச வெச்சா தான் அழகு

  9. nagorebari nagorebari says:

    தலைவரின் சந்தோசத்தை பார்த்தால் எந்திரன் பக்காவா வந்திருக்கு போல …அவரை பார்த்தாலே நமக்கும் எனெர்ஜி

    வந்திடுது.

    நாகூர் பாரி

    மாவட்ட தலைவர்

    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

    செல்:9952526675

  10. Alagumani Alagumani says:

    சுந்தர் சூப்பர் ஸ்டார் ஒரு சூரியன் அது எப்பவும் பிரகாசமா தன் இருக்கும்

  11. G.RAJESH G.RAJESH says:

    சூப்பர் போடோஸ் ரொம்ப தேங்க்ஸ் சுந்தர்(சர்).
    தல ஆறுளையும் (6) அழகு அறுவதுலையும் (60) அழகு..
    சோ குட்..,good
    அமிஞ்சிகரை ராஜேஷ்- 9941476445
    அமிஞ்சிகரை அமரன் - 9941369977

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates