You Are Here: Home » Rajini Lead, Videos » மக்களை ஏமாற்றும் போலி சாமியார்கள் : வியக்க வைக்கும் ரஜினியின் தீர்க்கதரிசனம்

ன்றைக்கு பரபரப்பாக செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நித்யானந்தக்கள், போன்ற போலி சாமியார்கள் பற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்து என்னவாக இருக்கும்? அதை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாக இருக்கிறீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி இவர்களைப் பற்றி கூறி நம்மை எச்சரித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

thalaivar_vm

கீழ் கண்ட க்ளிப்பிங்கை பாருங்கள். கேளுங்கள். உங்களுக்கே புரியும். (உங்களில் சிலரோ பலரோ இதை ஏற்கனவே பார்த்திருக்க வாய்ப்புள்ளது. எனினும் பார்க்காதவர்களுக்காக இங்கு தருகிறேன்.)

பக்தி பகல் வேஷமாகி போலி சாமியார்கள் மலிந்துவிட்ட ஒரு சூழ்நிலையில் இறைவனை அடைவதற்கு என்ன தான் வழி? அவன் அருளை பெறுவதற்கு என்ன தான் தீர்வு? என்பதை மிக அழகாக கூறியிருக்கிறார் தலைவர்.

என்ன ஒரு உச்சரிப்பு, குரல் வளம். இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம் என்பது போன்ற பிரவாகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிரியா விஷன் நிறுவனம் “ஆண்டவன்.. ஆத்மா… ஆன்மிகம்” என்ற பெயரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கு சூப்பர் ஸ்டார் வழங்கிய வாழ்த்துரை தான் இது.

Video/Audio Clip

[Encoding assistance: Hari Sivaji]

10 Responses to “மக்களை ஏமாற்றும் போலி சாமியார்கள் : வியக்க வைக்கும் ரஜினியின் தீர்க்கதரிசனம்”

  1. Suresh Alvapillai Suresh Alvapillai says:

    சிறந்த வாழ்த்துரை, சிறந்த பாடல். சிறந்த வாழ்கைக்கு நிறைந்த கடவுள் பக்தி தேவை. கலியுகத்தில் எம்மைப்போல் எல்லோரும் வாழவேண்டும் என்ற மனம் ஒரு சிலரிடமே இன்று உண்டு. இன்றைய உலகில் நல்லவர்கள் என்போர் ஒரு சிலரே.

  2. Bala Bala says:

    சுந்தர் - கிரியா பாடல் மிகவும் அருமை .. Please let me know where can we get these songs..

    பாலா

  3. Surya Surya says:

    Great Voice and Great Speech

  4. Swaminathan Swaminathan says:

    Bhagavatham was said by sukar to parikshit and not by vyasa to sukar. Kindly inform this to thalaivar.

    ————————————-
    அந்த டாபிக்குக்கே தலைவர் போகலியே… வேதவியாசர் தன மகன் சுகதேவரிடம் கூப்பிட்டு "கலியுகம் எப்படி இருக்கும்?" என்று கேட்கிறார் - என்று தானே தலைவர் சொல்கிறார்.

    மீண்டும் ஒரு முறை கேட்கவும் ப்ளீஸ்.

    - சுந்தர்

  5. Suresh Alvapillai Suresh Alvapillai says:

    I have pasted an interesting article below:
    http://www.koodal.com/article/tamil/politics.asp?....

    -Suresh-

  6. Narayan Narayan says:

    Dear Sundar

    The music director of this album is our Thalaivar's wife.

    Expecting such good music from her.

    To hear the religious songs of this album I am pasting this link.

    http://www.oosai.com/tamilsongs/aandavan_aathma_a...

  7. tveraajesh tveraajesh says:

    தலைவர் ஒரு தீர்கதரிசி என்பது பலருக்கு தெரியாது. அதைவிட அவர் ஒரு மகான்.

  8. Anonymous says:

    Sundar, I am unable to watch the embedded video here? Could you please share the link for the video?

    —————————————————-
    It is working fine. Anyway here's the link:
    http://www.youtube.com/watch?v=4wtWUlSVXY8

    - Sundar

  9. Anonymous says:

    Thanks for the link Sundar (the embedded link is not playing in my office as its restricted here, no problem on the site).

    What a voice. Mesmerising.

  10. Billa Billa says:

    தலைவரோட குரலே சொல்லுது தலைவரின் ஆன்மிக ஞானத்தின் ஆழம் எவ்வளவு என்று ….

    மிக அருமையான பதிவு!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates