Awesomeeeeeeeeeeeeeeeeeeeeeeee….. SS Rockinggggggggg…..
Mr. சுந்தர், 3 months before I used to visit your site once in two days, 2months before 3times a day, 1month before 10times a day, now: I visit your site 30-40 times a day. I sleep 2 or 3am everyday after my work and I never fail to visit your site before I go to bed…
I have not sent any comments till now and I was waiting for the right time to appreciate the love you show towards our THALAIVAR…
I bought original audio cd from Odessey, Anna Nagar this evening just to avoid downloading songs from the net, I did this because of http://www.onlysuperstar.com.
I m Ganesan, Suthakar(USA) friend from Singapore. At last I got wonderful day in my life. Yes…I saw superstar directly in Enthiran audio release function.
I explain the important happenings in Enthiran audio release function.
1. Astro gave red carpet welcome to every one, After get down from car, Thalaivar waited for Kalanitha maran nearly 5 mins(what a person).
2. Thalaiver entered to function hall near my row…summa minnal mathiri cross panninar…as usual stylish walk…
3.Vivek compeared the program with punnagai poo geetha…
4. Jeyam ravi, ramya krishnan, sangeetha, sherya, vadivelu, Raadha ravi and simbu came to this function(another person S.A. Chandrasekar-I dont know why he come to this function)
5. Simbu danced for Thalaivar songs( danced very well)
6. Every one talked nice except Raadha ravi and S.A.Chandrasekar( he told Vijay name two to three times desperatly and expect some claps from crowd. But there is no single clap when he told his son's name)
7. Aishwarya Rai forgot to talk about our thalaivar…after she come middle of stage and jumped. Then go and talk abt our thalaivar very nicely.
Dear sundar,
I want to tell so many things….Please give ur contact no, so that I wil call and tell my exciting experience.
Thanks & Best Regards,
M.Ganesan
(in the ticket they put that we should not bring camera, thats why i didnt take any camera…but there were so many people came with camera, thats why i couldnt send any still…sorry for that)
ட்ரைலர்லையே இப்படி கலக்குறார் தலைவர்.!! சிங்கநடை நடக்கும் ரோபோட் தலைவர்..கண்ணாடி முன் நின்று hairstyle மாறும் ரோபோட் ரஜினி(1st class hair style..! தலைவருக்கு மட்டுமே என்ன ஹேர் ஸ்டைல் பண்ணினாலும் செட் ஆகும்..என்ன ஒரு அழகு அந்த ஸ்டைல்..! ) இதை காண 1000 கோடி கண்கள் இருந்தாலும் காணாது….இன்னும் எத்தனை வித ஸ்டைலில் கலக்க போறாரோ தலைவர்..ரொம்ப சந்தோசமா இருக்கு சுந்தர்ஜி..
Trailer is mind-blowing. I think this movie will break all box office norms. It is obvious that anything that has superstar in it will surely rock. The songs by A.R.Rahman, Direction by Shankar and the hardwork of other members will surely reap benefits.
I got the trailer thanks.. But it is not fast editing as u told & I expected… It is like tamil film (sivaji) superb trailer only but not as english transformers or I robot trailer (i.e fast editing)…Also thr is no ramp work from rahman side specially for trailer . He used the songs itself……
சும்மா அதிருது பார்த்தீங்களா?.. அதான் தலைவர்.. இந்திய மட்டும் இல்லை உலகத்தையே அதிர வைக்கப்போகப்போகிறான்.. இந்த சிட்டி..தி ரோபோட்..
படத்துக்கு படம் உலக தரத்தைப்பற்றியும் அதன் நாயகனையும் தலையில் வைத்து கொண்டாடி நம்மை வசை பாடிய அறிவாளிகளுக்கும்..
நம்மை பின்பற்றி நடித்து..கடைசியில் நம்மையே ஓவர்டகே செயததாய் விளம்பரப்படுத்திய பிளாப் நடிகருக்கும்.. இன்னும் ஏனைய சில்லறை நடிகர்களுக்கும்..
சினிமாவில் சாதிக்க முடியாமல்.. அவசரமாய் ஓடி போயி கட்சி ஆரம்பித்த நடிகர்களுக்கும்..
இன்னும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சில்லறை எதிரிகளுக்கும்..
தலைவனுடைய ஒரே பதில்..கடைசி ஆப்பு.. இந்த எந்திரந்தான்..
ஐயோ.. எங்க levele இப்போ வேறப்பா..தயவு செய்து… எல்லாரும் லைன் கட்டி நின்னு..வரப்போகும் மந்திரனுக்கு சலாம் போட்டு வழி விட்டுட்டு உங்க வேலைய பாருங்கப்பா..
அதிரடி trailor .. கால் தரையில் நிலை கொள்ள மறுக்கிறது.. நேற்று இரவில் இருந்து எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன்.. என்று நான் கணக்கு கூட வைத்து கொள்ள நேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்..
போதும் தலைவா.. இன்னும் மூன்று தலை முறைக்கு இந்த ஒரு படம் போதும்..
எந்திரன் என்பது பிரம்மாண்டம்,ஆச்சர்யம்,அனுபவம், பொழுதுபோக்கு, தலைவர் தி மாஸ்.trailer ultimate ah வந்திருக்கு.எனக்கு படம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.தேங்க்ஸ் சுந்தர்ஜி for your informations and updates .
கலக்கல் ….!!
ஆடியோ லாஞ்ச கவறேஜ்சுக்கு வெய்டிங் …சீக்கிரம்!!!
Wow!!!!!!!!!!!!
Mind blowing. Thanks Sundar
Trailer is enough to tell that film would be OUTSTANDING….
Wow!! So Fast !!!
Thank you very much!
Sundarji,
We love you …. I just became ecstatic after seeing the trailors.
I am spellbound …
Rgds,
Ramesh
Awesomeeeeeeeeeeeeeeeeeeeeeeee….. SS Rockinggggggggg…..
Mr. சுந்தர், 3 months before I used to visit your site once in two days, 2months before 3times a day, 1month before 10times a day, now: I visit your site 30-40 times a day. I sleep 2 or 3am everyday after my work and I never fail to visit your site before I go to bed…
I have not sent any comments till now and I was waiting for the right time to appreciate the love you show towards our THALAIVAR…
I bought original audio cd from Odessey, Anna Nagar this evening just to avoid downloading songs from the net, I did this because of http://www.onlysuperstar.com.
Hats off!!!!
Trailer 1 super, Today From Morning to till time I watched your website, Really super and fantastic.
Awesome Sundar ji…Thanks for the updates. Super* rocks!
Wow amazing, great, incredible, no word to describe my joy.
Thanks a lot.
Movie will be a blockbuster for sure !!!!!!!!
Thalai was keep on checking wow wat a trailer ma
bro its really super hope we get trailer in HQ version thanks…
wow !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! heart throb excitement
ENDHIRAN : BLOCKBUSTER OF TAMIL CINEMA !!!!!!
Dear Sundar,
I m Ganesan, Suthakar(USA) friend from Singapore. At last I got wonderful day in my life. Yes…I saw superstar directly in Enthiran audio release function.
I explain the important happenings in Enthiran audio release function.
1. Astro gave red carpet welcome to every one, After get down from car, Thalaivar waited for Kalanitha maran nearly 5 mins(what a person).
2. Thalaiver entered to function hall near my row…summa minnal mathiri cross panninar…as usual stylish walk…
3.Vivek compeared the program with punnagai poo geetha…
4. Jeyam ravi, ramya krishnan, sangeetha, sherya, vadivelu, Raadha ravi and simbu came to this function(another person S.A. Chandrasekar-I dont know why he come to this function)
5. Simbu danced for Thalaivar songs( danced very well)
6. Every one talked nice except Raadha ravi and S.A.Chandrasekar( he told Vijay name two to three times desperatly and expect some claps from crowd. But there is no single clap when he told his son's name)
7. Aishwarya Rai forgot to talk about our thalaivar…after she come middle of stage and jumped. Then go and talk abt our thalaivar very nicely.
Dear sundar,
I want to tell so many things….Please give ur contact no, so that I wil call and tell my exciting experience.
Thanks & Best Regards,
M.Ganesan
(in the ticket they put that we should not bring camera, thats why i didnt take any camera…but there were so many people came with camera, thats why i couldnt send any still…sorry for that)
—————————————-
Thanks Ganesan.
- Sundar
+91-9840169215
ரொம்ப தேங்க்ஸ் சுந்தர் !!
நானும் ஆடியோ லைவ் நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தேன்.
விவரிக்க வார்த்தைகள் இல்லை.
Making of Enthiran Video Link: http://www.youtube.com/watch?v=jk8vnOEd5iE
தூள் போங்க சார்!
Game Started……Thallaivare Rocks……….
சூப்பர் சுந்தர், நன்றி இதை காண கோடி கண்கங்கள் வேண்டும்
முடியல… that too in in making of enthiran… the final dance practice is amazing…..
U R Rocking chellam… my Superstar…….
- vira.
Superb!!!!!!!
thnx 4 da fast update sundarji..
ட்ரைலர்லையே இப்படி கலக்குறார் தலைவர்.!! சிங்கநடை நடக்கும் ரோபோட் தலைவர்..கண்ணாடி முன் நின்று hairstyle மாறும் ரோபோட் ரஜினி(1st class hair style..! தலைவருக்கு மட்டுமே என்ன ஹேர் ஸ்டைல் பண்ணினாலும் செட் ஆகும்..என்ன ஒரு அழகு அந்த ஸ்டைல்..! ) இதை காண 1000 கோடி கண்கள் இருந்தாலும் காணாது….இன்னும் எத்தனை வித ஸ்டைலில் கலக்க போறாரோ தலைவர்..ரொம்ப சந்தோசமா இருக்கு சுந்தர்ஜி..
தலைவா ….சொல்ல வார்த்தையே இல்லையே …. படு பிரமாதம் !!!
தமிழ் சினிமாவே .. உன் வரலாறு மாறுவதற்கு என் வரலாற்று நாயகன் காரணமாக இருக்கின்றான்!
என்றென்றும் தலைவர் வாழ்க!
அன்பு தொண்டன்,
பில்லா.
Sundar pirichuteenga, pakka work. Thanks to u……
Thalaivar alagula alluraru, definitely it has all the qualities to release in hollywood . Evergreen hit in Our tamil………
Wow Awesome , definitely this movie should be a milestone of Indian film industry
தலைவர் ரோக்ஸ்.. எச்செல்லேன்ட் trailers
Oh Sundar……..Wow what a trailer………Endhiran rocks……….Thanks very much..Gonna be new milestone in Indian film industry.
the move is just going to be the biggest block buster, thalaivar is amazing !! the robot looks world class … shankar sir has done a good job
More trailer. Check thalaivar performance. Awesome. Three different trailers
http://www.youtube.com/watch?v=PIWXkxkbXVg
சுந்தர்,
இந்த குழந்தை டான்ஸ் பாருங்க தலைவர் song கு
http://www.youtube.com/watch?v=olCUDkvRek0&fe...
சுந்தர்ஜி,
Trailer AZHAGUU AZHAGUUU AZHAAAGUUUUUU.
thalaivar ra pakkava ASH Pakkavaa nu theriyala
Hi
Trailer is mind-blowing. I think this movie will break all box office norms. It is obvious that anything that has superstar in it will surely rock. The songs by A.R.Rahman, Direction by Shankar and the hardwork of other members will surely reap benefits.
Thanks for these special trailers
Kishore
Thanks for these videos…
Here is the link where u can download all the trailers and making…
http://www.fileserve.com/file/3RK49jn
Just rocking!!! Sundar, any update on audio sales>?
அருமை + அசத்தல் + அட்டகாசம் + உச்சம் = எந்திரன்
Wow. Fantastic. Mind blowing. etc etc
please fill all the words equivalent to the above. I got tears in my eyes.
Thanks a ton for uploading
S.K.Vivek
Singapore
Thanks again for a super fast and fantastic updates. there is only one superstar and thats Rajini sir.
பிரபஞ்ச நாயகன் பட்டய கிளப்புகிறார்
Thalaivar rocks
என்ன சொல்றது முடியலப்பா
சுந்தர் எப்படி இப்படி உங்களால் மட்டும் ?
Thank you so much Sundar, I was waiting to watch this. Thalaivar just rockz!!!!
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் அலையும் கைத்தட்டும் இவன் உயரம் உலகின் நிலவு நிலவு தரைத்தட்டும்
Sundar ji…
I got the trailer thanks.. But it is not fast editing as u told & I expected… It is like tamil film (sivaji) superb trailer only but not as english transformers or I robot trailer (i.e fast editing)…Also thr is no ramp work from rahman side specially for trailer . He used the songs itself……
Or correct me if iam wrong
கண்ணுங்களா..
சும்மா அதிருது பார்த்தீங்களா?.. அதான் தலைவர்.. இந்திய மட்டும் இல்லை உலகத்தையே அதிர வைக்கப்போகப்போகிறான்.. இந்த சிட்டி..தி ரோபோட்..
படத்துக்கு படம் உலக தரத்தைப்பற்றியும் அதன் நாயகனையும் தலையில் வைத்து கொண்டாடி நம்மை வசை பாடிய அறிவாளிகளுக்கும்..
நம்மை பின்பற்றி நடித்து..கடைசியில் நம்மையே ஓவர்டகே செயததாய் விளம்பரப்படுத்திய பிளாப் நடிகருக்கும்.. இன்னும் ஏனைய சில்லறை நடிகர்களுக்கும்..
சினிமாவில் சாதிக்க முடியாமல்.. அவசரமாய் ஓடி போயி கட்சி ஆரம்பித்த நடிகர்களுக்கும்..
இன்னும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சில்லறை எதிரிகளுக்கும்..
தலைவனுடைய ஒரே பதில்..கடைசி ஆப்பு.. இந்த எந்திரந்தான்..
ஐயோ.. எங்க levele இப்போ வேறப்பா..தயவு செய்து… எல்லாரும் லைன் கட்டி நின்னு..வரப்போகும் மந்திரனுக்கு சலாம் போட்டு வழி விட்டுட்டு உங்க வேலைய பாருங்கப்பா..
அதிரடி trailor .. கால் தரையில் நிலை கொள்ள மறுக்கிறது.. நேற்று இரவில் இருந்து எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன்.. என்று நான் கணக்கு கூட வைத்து கொள்ள நேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்..
போதும் தலைவா.. இன்னும் மூன்று தலை முறைக்கு இந்த ஒரு படம் போதும்..
நன்றி.. சுந்தர்..
பஹ்ரைன் பாபா
சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை
பஹ்ரைன் பாபா….
ரொம்ப உணர்ச்சி வசப்படறீங்களே “தல”!!?
வெயிட் ய மினிட் ஃபார் செப்டம்பர்….. ஃபார் எந்திரன்’ஸ் அதிரடி ஆட்டம்….
நல்ல வேகமான தகவல்கள் சூப்பர் சுந்தர் sir
Just mindblowinnnnnnnnnnnnnnnn
எந்திரன் என்பது பிரம்மாண்டம்,ஆச்சர்யம்,அனுபவம், பொழுதுபோக்கு, தலைவர் தி மாஸ்.trailer ultimate ah வந்திருக்கு.எனக்கு படம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.தேங்க்ஸ் சுந்தர்ஜி for your informations and updates .
ரொம்ப அதிகமா சந்தோசப்பட்டா 26 வயசுல கூட ஹார்ட் அட்டாக் வருமாமே ஜி உண்மையா? எனக்கு லைட்ஆ அறிகுறி தெரியுது
தலைவா can't wait………
டியர் சுந்தர்,
Trailor பார்த்து விட்டு என்ன டைப் panrathunnae theriyalai..
Thalaivar எங்கயோ போய்ட்டார்.. சான்சே illai.. Super..
Iam trying to find somemore superlatives to describe abt the trailors..
சும்மா அதிருதில்லே….
GOD Blessing Enthiran-The Robot will break all records in India and
abroad for Indian movies.. Even at the time of excitement lets be a little
realistical.. Athaan world movies'nu சொல்லல, ஏன்னா நம்ம
தலைவர் பக்தர்கள்.. கரெக்டா பேசுவோம்..
சுந்தர் தங்களுடைய adutha fire அப்டேட் எதிர்பார்க்கும்..
சீரஸ்..
கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
நம்பவே முடியவில்லை. இது நிச்சயம் உலகம் முழுவதும் பேசப்படும். எந்திரன் நிச்சயம் இந்திய சினிமாவின் உச்சம் தான் . இதயத்துடிப்பு எகுறுகிறது. நன்றி சுந்தர்
என்திரன் தலைவர் சொல்வது போல ஒரு நிச்சயமாக உலக சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கபோகிறது.
Sundar, I think there is something wrong with the trailers. Am not able to view them now.
Thanks