You Are Here: Home » Superstar Movie News, Videos » பெருந்தன்மையே உனது மறுபெயர் தான் ரஜினியா? தலைவரின் இசை வெளியீட்டு விழா உரை!! - VIDEO!!

லேசியாவில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரையை கேட்டு அந்த வியப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை நான்.

எப்படியா… இந்த மனுஷனால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுது… அவரது பேச்சில் அலங்காரமில்லை, அடுக்குமொழியில்லை… வார்த்தை ஜாலங்கள் இல்லை.. இருந்தும் எப்படி அவரது பேச்சு இப்படி நம்மை வசீகரிக்கிறது? யோசித்து பார்த்தபோது புரிந்தது: அவரது பேச்சில் உண்மை இருக்கிறது. அடி மனதில் இருந்து எழும் சத்தியம் இருக்கிறது.

எந்திரன் திரைப்படம் இன்று இந்தளவில் வளர்ந்து நின்று சாதனைகளை புரட்டி போட தயாராக இருக்கிறதென்றால் அதற்க்கு சூப்பர் ஸ்டார் எந்தளவு முக்கிய காரணம் என்பதை இந்த உலகமே அறியும். சன் பிக்சர்ஸ் இந்த படத்தின் கதை கூட கேட்காது தயாரிக்க முன்வந்ததேன்றால் அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் என்னும் ஒருவர் இந்த படத்தில் இருப்பது தான். அப்படியிருக்கையில், நான் இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை. ஒரு குழந்தை தான். என்று தன்னை UNDERPLAY செய்து மற்றவர்களின் பங்கை பிரதானமாக பேச எந்தளவு ஒரு பெருந்தன்மை வேண்டும்?

படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரை பற்றியும் அவர் பேசிய விதம் அபாரம்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, மாடிப்படி ஏறும் கதையை கூறி, மேலே செல்லும் ஒவ்வொருவரும் ஏதாவது காரணத்துக்காக கீழே நிச்சயம் வரத்தான் வேண்டும். வரவில்லைஎன்றால், காணாமல் போய்விடுவார்கள் என்ற மிகப் பெரிய வாழ்க்கை தத்துவத்தை எத்துனை அருமையாக எடுத்துக் கூறியிருக்கிறார் தலைவர்… திரும்ப திரும்ப ஒரு 50 முறையாவது இந்த கதையை கேட்டிருப்பேன். இனியும் கேட்பேன்.

இந்த பேர் புகழ் அனைத்திற்கும் காரணம் இறைவன் தான் என்பதை பேச்சை துவங்கும் முன்னரே அறிவித்துவிட்டு பேசிய பாங்கு… என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.

அடுத்து இந்த விழாவின் நாயகர்கள் என்று தன்னை தவிர்த்துவிட்டு பிறரை பட்டியலிட்டபோது அந்த பிரமிப்பு இன்னும் அதிகமானது. பெருந்தன்மையே உனது மறுபெயர் தான் ரஜினியா? என்று மனம் கேள்வி கேட்டது.

இறுதியாக “எம்.ஜி.ஆர்.க்கு எப்படி வாலியோ அப்படி தான் எனக்கு கவியரசு வைரமுத்து சார்” என்ற உண்மையை போட்டுடைத்தபோது என்னையறியாமல் கைத்தட்டிவிட்டேன். (நீங்களும் தானே?)

மலேசியாவிலிருந்து நண்பர் ஒருவர், கீழ் கண்ட பேப்பர் கட்டிங்கை நமக்கு அனுப்பியிருந்தார். நம் பலர் மனதில் இருந்த கேள்விக்கு பதில் இதி உள்ளது. (பதிலின் இறுதி வரிகள் சூப்பர்.!)

சூப்பர் ஸ்டாருக்கு இந்தளவு இருக்கும் மக்கள் ஆதரவிற்கு காரணம் என்ன?
மலேசிய பத்திரிகையில் கண்ட ருசிகர தகவல்…

Superstar’s Speech - Video Part 1

Video has been removed by Youtube on request from Sun tv. We also like to abide the same.

Superstar’s Speech - Video Part 2

Video has been removed by Youtube on request from Sun tv. We also like to abide the same.

(Papercutting courtesy: Ganesan, Malaysia / Video Courteys: Rajesh, hsejar84)


52 Responses to “பெருந்தன்மையே உனது மறுபெயர் தான் ரஜினியா? தலைவரின் இசை வெளியீட்டு விழா உரை!! - VIDEO!!”

 1. sriram sriram says:

  சூப்பர் தலைவா நீங்க என்றுமே முன்னாடி மத்தவங்க உங்க பின்னாடி ,எந்திரன் இனி ஆளட்டும் !

 2. sriram sriram says:

  சுந்தர் மிக்க நன்றி இது காலையில் இருந்து 300th time im visiting our website ,thank u very much !

 3. RaJni.AnsAri RaJni.AnsAri says:

  Ivan perukkulle Gaandham(rajini "KANTH") undu unmai dhanada. Kurippaga Vairamuthu sir "thalaivarai" pathi eludhum padalgal pola yaaralum eludhi vida mudiyadhu. Kadhaikaga mattum eludhamal, Sila padalgalil Thalaivarin unmai panbugalaiyum paadalaga eludhi irukirar.

 4. premkumar premkumar says:

  Sundar,

  Unable to view the video.

  ——————————————
  Yes… pls wait for a few minutes.
  The problem is being sorted out.
  - Sundar

 5. Ganesh P Ganesh P says:

  Sundar,

  We are extremely proud to be called as Thalaivar fans….Also requesting your update about the audio success… plsssss

 6. mrs.krishnan mrs.krishnan says:

  Kalayil irundu namma site check panni kite irundhen.
  But, video parka mudila anna. Pls do something to view thalaivar speech.

  ————————-
  Now it is ready. pls chek.
  - Sundar

 7. Raja Raja says:

  சுந்தர் கலக்கிட்டீங்க. You are great .You are collecting details all over the world.

 8. Praga Praga says:

  Superrrrrrrrrrrrr . I like t way When Thalaivar imitates Amitabh . Kabartharrrr ..

  Thalaivar is So Handsome .

 9. paraman paraman says:

  எவ்வளவு பெரிய மனிதன் இவன். தன்னால் தான் இத்துனை ஆர்டிஸ்டும் பெருமை படுகிறார்கள் என்று முற்றும் தெரிந்தும் கூட, " எல்லாம் இவர்களால்… இவங்க பெரியவங்க… அவுங்க பெரியவங்க…" இன்னு பேசிட்டு போறாரே மனுஷன்!

  ஈகோ….spirituality … A R ரஹ்மான்… பற்றி பேசினதிலும் சரி… கடைசியில் அந்த 69 மாடி படியில் இறங்கி வருவதை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொன்ன விதத்திலும் சரி.. இந்த மனிதனின் ஆழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாய் க்ரியா யோகா தீட்சை வாங்கி ஆன்மீக நெறியில் வாழ்வர்தான் இந்த மனிதன் !

 10. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

  பெருந்தன்மையின் மறு உருவம் தான் என் தலைவனோ?

  என்ன ஒரு பெருந்தன்மை.இதை பார்த்தாவது நேற்று முளைத்த காளான்கள் ,வில்லுகள்,அம்புகள்,புரட்சிகள்,புரட்சி தமிழ்கள் திருந்துமா? தலைவா உண்மை தான்..நீ எங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு செல்ல குழந்தை தான்..

  தலைவா..உனது உரையாடல் கேட்டு சந்தோசத்தில் அழுதேன்..

  வாய் விட்டும் சிரித்தேன்..! என்ன ஒரு sense of humour ..!

  தலைவரின் காமெடி பேச்சு கவனித்தீர்களா சுந்தர்ஜி..?!

  விழுந்து விழுந்து சிரித்தேன்..!(அமிதாப் ரஜினியை பார்த்து ''ரஜினி…கபர்தார்..அப்டின்னு சொல்வாராம்..!) நான் சத்தம் போட்டு சிரிப்பவன் அல்ல! என் charecter அப்படி!! அமைதியாக தான் சிரிப்பேன்..! சவுண்ட் வெளில வராது..!! நான் பிறந்ததிலிருந்து இவ்வளவு சத்தம் போட்டு சிரித்ததில்லை..!!

  தலைவர் சொன்னதையும் சொன்னவிதத்தயும் பார்த்து சத்தம் போட்டு சிரித்து விட்டேன்..!! திரும்ப திரும்ப இந்த வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன்! cd வாங்கியதிலிருந்து continue வாக எந்திரன் பாடல் மட்டும் கேட்டு கொண்டு இருந்தேன்.கவுன்ட் பண்ண முடியாது..இப்போது வீடியோவை கவுன்ட் பண்ண முடியாது..!!

  thnx 4 da வீடியோ சுந்தர்ஜி..எங்களை அதிகமாக சந்தோஷ படுத்திய பெருமை உங்களையே சாரும்.எங்களது மனமார்ந்த நன்றிகள்..

  குறிப்பு..

  சுந்தர்ஜி..வீடியோ நமது தளத்தில் இன்னும் upload ஆகவில்லை..

  its showing only emped letters..i jus followed ur twitter link n watching the videos..pls check tht 4 our fans..

 11. rasika rasika says:

  what a speech, straight from the heart, the man is the other name of simplicity, the audio rocks, soon the movie will rock, proud to be a thalaivar fan, every fan should watch this video a million times, look at the simplicity of the man, show it to everyone ..

 12. harisivaji harisivaji says:

  when vivek welcomes thalaivar by saying …Sivaji the boss Enthiran the Mass…Hear the uproar….and thalaivar as always has to wait…for their uproar to end…awesome

  The look at the second video in the top angle the stylish standing ….Wow as always rocking

  தலைவருக்கு இந்த கண்ணாடி போட்டிருக்கும் புகைப்படம்

  அதும் அவரோட தனித்தன்மையான …அந்த வணக்கம் ..simply superb

  அதும் கலாநதி மாறனை பத்தி சொல்லிடு ……ஒரு சிங்க சிரிப்பு

  அந்த சிரிப்பு ஒன்னு போதும் …

  இத காண்பிச்சே சன் டிவி வசூல் வேட்டையை ஆரம்பிச்சிடும்

 13. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

  enthiran audio launch available on you tube nw..

  தலைவரின் பெருந்தன்மைக்கு அளவே இல்லை friends ..

  அவர் நினைத்து இருந்தால் அவரது பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆட விட்டு இருக்கலாம்.இதுவே நேற்றைய காளான்கள் படவிழாவாக இருந்து இருந்தால் அவர்கள் பட பாடல்களுக்கு மட்டும் ஆட விட்டிருப்பார்கள்..ஆனால் இதில் செத்து போன மீன்,ஒடிந்து போன வில்லு பாடல்களெல்லாம் இடம்பெற்றுள்ளது..

  இது தான் என் தலைவன்..அந்த பாடல்களையும் கைதட்டி ரசிக்கும் என் தலைவன் தலைவன் தான்…யாரும் நெருங்க கூட அருகதை இல்லாத அப்பழுக்கற்ற சுயநலம் இல்லாத கள்ளம் கபடமற்ற குழந்தை என் தலைவன்..இவரை தலைவர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்..இதில் ஐஸ் பேச்சை கேளுங்க தலைவரை பற்றி..,..ஏதோ ஞாபகத்தில் பேசி முடிந்து போகும் போது தலைவர் ஞாபகம் வந்து,மறுபடியும் வந்து ஸ்பெஷல் ஆக தலைவரை பற்றி பேசும்முன் அவங்க முகத்தில் ஒரு வித பதட்டம்,மரியாதை,மிஸ் பண்ணிடோமே என்ற வருத்தம் மற்றும் உற்சாகம் அவங்க முகத்தில் தெரியும்.!

  all u can watch our thalaivar audio launch here…#

  part.1
  http://www.youtube.com/watch?v=sGupxjUT56E&feature=r...

  part 2
  http://www.youtube.com/watch?v=q0K_8K2MfIQ&feature=y...

  part 3
  http://www.youtube.com/watch?v=8n4x6Xz48Es&feature=r...

 14. Jey-uk Jey-uk says:

  Dear Sundar,
  Will there be punch dialogue, style like in sivaji in Endthiran….
  ————————————————
  Sure. More punches than Sivaji.
  (Wait for Robot's attagasam)
  - Sundar

 15. mrs.krishnan mrs.krishnan says:

  Thalaivar mathavangala pathi solradu ellame avarukuthan migavum porundum.

  About shankar_ wild horse. Adaya vendiya idathai kattayam adayum. (naan yaanai illai kudhirainu already prove panniachu).

  About AR_ Yogi. Ego illadavar.

  About ash_ enna pannalum, nadai, pechu, siripu enna panninalum attraction.

  Idhellam avangala vidavum ungaluku porutham.

 16. Billa Billa says:

  தலைவா உன்னையும் உன் பண்புகளையும் பின்ப்பற்றுவதை எண்ணி நிச்சயமாக ஒவ்வொரு ரசிகனின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவர்.

  எந்திரன் மாபெரும் வெற்றி படமாக அமையும். நீங்கள் கூறியது போல் எந்திரன் அறிவியல் சம்பந்தப்பட்ட படங்களக்கு முன்னோடியாக திகழும். பாடல்கள் அனைத்தும் அற்புதம்.

  படம் வெளியிடும் நாளை மிக மிக ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

  * சுந்தர், மிக்க நன்றி.

  ~பில்லா

 17. Prasanna Prasanna says:

  i have to find new words to praise thalaivar. No one is born to replace One and Only Super Star Thalaivar Rajinikanth. Ji despite ur busy schedule u had done excellent job. Looking for more updates about audio sales. Vazhga Rajini.

 18. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

  தலைவரின் பேச்சு தவிர இந்த விழாவில் விசேசமில்லை.

  எல்லோரும் சும்மா கடமைக்கு ஆடி விட்டு சென்றது போல உள்ளது..சிம்பு performance சுத்த வேஸ்ட்..sunpictures கலை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்கள்.

  எப்படியோ தலைவர் பேச்சு கேட்கவாவது வாய்ப்பு கிடைத்ததே என்று சந்தோசப்பட்டு கொள்வோம்.

 19. ramesh ramesh says:

  சூப்பர் , நான் தலைவரின் ரசிகன் ரமேஷ் திருப்பூரில் இருந்து

  இன்று காலை முதல் எதனை முறை தலைவரை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது அவர் பேச்சு ஸ்டைல் வேகம் அசந்து விட்டேன் அந்த கதை எனக்கு சொன்னது போலவே உணர்ந்தேன், தலைவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ந்தேன் என்று சொல்வதே எனக்கு பெருமை , இப்படி ஒரு நல்ல மனிதர் அரசியலுக்கு வேண்டாம் இது என் கருத்து மட்டுமே

  என் வாழ்வில் ஒரு முறை தலைவரை பார்த்தால் போதும் ௭ வயதில் ஒருமுறை அவர் வீட்டில் பார்த்துள்ளேன் என் அண்ணன் உடன் அன்று அவரிடம் பேசியது கூட நன்றாக நினைவில் உள்ளது என்ன படிக்கிறாய் நன்றாக படி என்று சொன்னார் இன்று நான் ஒரு எஞ்சினியர் , காத்திருப்பேன் தலைவா உங்களை காண

  எங்களுக்கு கட்சியும் வேண்டாம் , பதவியும் வேண்டாம் தலைவா நீங்கதான் வேண்டும்

  நன்றி சுந்தர் ஜி

  ரமேஷ் திருப்பூர் 9865143111

 20. vasi.rajni vasi.rajni says:

  தலைவரின் வருகை மலேசிய தமிழர்களிடையே மிகபெரிய பரபரப்பை விட்டு சென்றுள்ளது. இதுவரை திரையிலேயே அவரது பிம்பத்தை பார்த்து வந்த பல ரசிகர்கள் அவருடைய எளிமை கண்டு வியந்துள்ளனர்.ஒரு மனிதனின் வாழ்கையில் ஆன்மிகம் நுழைந்தால் அவனுடைய வாழ்கை ஓட்டமே மாறிவிடும். வாழ்கையில் வரும் பல சந்தர்பங்களை அவன் கையாளும் விதம் உலகையே திரும்பிபார்க்க வைக்கும். தலைவரின் வாழ்கையிலும் அப்படிதான், அவருக்கு வரும் சூழ்நிலைகளை அவர் ஆன்மிக கண்ணோட்டத்துடன் கையாள்கிறார்(அரசியல் சூழ்நிலையாக இருந்தாலும் சரி). அதனால் தான் அவர் சாடும் பலர் பின்நாளில் அவரிடம் "சரணடையும்" ஏக சம்பவங்கள் நடத்துள்ளன.

  தலைவரின் ஒவ்வொரு உரையிலும் ஆண்மிகமணம் கமழும். ஜாதி மதங்களை கடந்த உண்மையான ஆன்மிகத்தில் தலைவர் வாழ்கிறார்.தலைவர் தனது ரசிகர்லிடம் எதிர்பார்ப்பதும் அது தான். அனால் தெரிந்தோ தெரியாமலோ தம்மை சார்ந்த சமுதாயதிற்கு (ரசிகர்களுக்கு) அரசியல் அரிதாரம் வந்து விட்டது. ஆண்டவனின் கட்டளை எதுவாக இருபினும் அதனை செயல்படுத்த தலைவருக்கு மனோபலமும் உடல்பலமும் உள்ளது. எந்திரன் திரைப்படம் தலைவரின் வாழ்கையில் மட்டும் அல்ல ரசிகர்களின் வாழ்கையிலும் மிகபெரிய திருபங்க்களை ஏற்படுத்த போவது திண்ணம்.

  rajni will rule tamil nadu

 21. Prakash Prakash says:

  Rajinikanth is not only superstar…..super man in tamil industries….young generation will get lot of things from superstar…….like as simplicity, punctuality etc etc…………… i am really very happy to being with rajin fan…….

 22. Ramesh Ramesh says:

  Talaivaaaaaaa I luv youuu

  Great as alwayssssss

 23. kppradeep kppradeep says:

  After hearing Thalaivar's speech we can all come to a conclusion-

  Rajini is a sithar/Yogi because without him this movie will not find

  the publicity that it gets now. He has crushed his ego. In 1993 i

  think Rajini had used the same words"crushing the EGO" in Singapore

  when talking about RamanaMaharishi- see this link
  http://www.youtube.com/watch?v=8I0ANnzJqJ4&fe....

 24. Suryakumar Suryakumar says:

  சுந்தர்ஜி, தலைவர் பட்டைய கிளப்பறார்… பாட்டெல்லாம் அமர்க்களம்… எனக்கு ரெண்டு மூணு நாளா உடம்பு சரியில்ல… ஆனா, காலையில எல்லா பாட்டையும் கேட்டு படுக்கையிலேயே குதிச்சி குதிச்சி ஆடிட்டு இருந்தேன்… ஹாஹா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு… உங்க ஈடுபாட்டுக்கும், அர்ப்பணிப்புக்கும் இணையே கிடையாது சுந்தர். உங்களோட சூழ்நிலைகள் தெரிஞ்ச எனக்கு உங்க ஆர்வமும் இந்த அசுர உழைப்பும் மிகப்பெரிய ஆச்சரியம் சுந்தர். உங்களுக்கு மிகப்பெரிய உயரங்கள் காத்திட்டு இருக்குன்னு தோணுது, கண்டிப்பாக… வாழ்த்துக்களும், நன்றிகளும்.
  ————————————————-
  நன்றி.
  Also thank God for giving me such nice friends.
  - சுந்தர்

 25. kamal kamal says:

  Thanks sundar for the update…

  my hands are paining typing onlysuperstar.com :)

  i was continuously checking for updates ..everytime waiting for a surprise and it's there finally.

  Thalaivar pechu super…style mattum maravey illa pa kudavey porandhadhu :)

  Plz post on the success of the audio

 26. Selva Selva says:

  Dear friends,

  I don't have any word to express myself after continuously watched our thalaivar speech more than 50 times .

  Everyone have to learn a lot from this great person who is having a real power, at that sametime he don't show. Thats why thalaivar is always sitting top in people heart without having crown.

  I am very proud to say that " am die hard fan of Rajini ".

  Thalaiva ..Hat off..!!!!

 27. jai jai says:

  உன்னை தலைவனாக கொண்டதற்கு போன ஜன்மத்தில் மாதவம் மற்றும் கொடி பேரு செய்துளோம் தலைவா !!! NEE இருக்க எங்களுக்கு வேறு ஒன்றும் தேவை இல்லை …நல்வழி காட்டுவதற்கு ….!!!

 28. Meyappan Meyappan says:

  தலைவர்+ரசிகர்கள்+மக்கள்+கடவுள் கூட்டணி சேர்ந்தால் 234 நம்ம ராஜ்ஜியம் தான்………………………..

 29. abdul vahab abdul vahab says:

  நன்றி சுந்தர் சிக்கிரம் சங்கர் ரஹ்மான் அவர்களுடே தொகுப்பு போடவும். கலாநிதி மாறனை ரஜினி ஜாக்கிரதை யாக இர்ருகவும் என்று சொன்னாரே அர்த்தம் புரியவில்லை. உங்களை போல ரசிகர் உள்ளவரை ரஜினிக்கு என்றும் அவருடைய புகழ் குறையாது

 30. abdul vahab abdul vahab says:

  அவருடைய எளிமைக்கு இது ஒரு சான்று. 6 மாதத்துக்கு விஜய் குஜி சிம்பு கம்பு எல்லாம் போத்திகிட்டு இருங்க. இரும்பு சிங்கம் எங்கள் உயிர் தங்கம் வெளிய வேறு நடை போட்டு வந்து விட்டது

 31. manikandan manikandan says:

  very proud to say as thalaivar fan.. and i am very happy that there are more than million sorry billion peoples are there like me and than me…

  thank you very much for posting the video..

  தலைவர் வாழ்க

 32. ananth ananth says:

  Thanks Sundar for the updates.

  Another fantastic mature speech by thalaivar. I dont think, anybody can match such an entertaining speech. I have a collection of all videos of thalaivar speech from youtube. Whenever i need inspiration and relaxation, i listen to them and suggest others to watch them as well. Starting from the school function speech to this days speech, everything is amazing. All the stories he tells should be made as a DVD collection.

  Thalaivar and his fans have grown beyond imagination in terms of maturity. This website proves it and it seems many like the spiritual path he takes.

  Great feeling to be a fan and member of this group

  Ananth

  ——————————————
  Please send those video urls to me as i shall place one by one in homepage.
  thanks.
  - Sundar

 33. ravi ravi says:

  hi

  really i hate sun pice… because its released 3 trailer.sivaji orea oru trailer released panni super kike a erunthuchu………..sun pic…muckeyamana sela sceen released pani eruku………….thaliver a epavum theater la than pakkanum………….

 34. Satish Satish says:

  Thanks Sundar. Words cannot express our thanks for all the updates you have provided till date on Enthiran. I lost my sleep completely and was only surfing the internet (mainly your website)/following the tweets on the audio launch. The songs are aimed for the younger generation and I'm sure it will reach everyone even outside of India…

 35. Prasath Prasath says:

  Sundar bro,,

  I Liked Kadhal Anukkal, Pudhiya Manidha, Irrumbilae Oru Idhayam very much….other songs..i might like very much..once i start seeing them on screen,…

  Also listened telugu version….for my surprise, i started liking them more than tamil's version…may be i had less expectactions on telugu version or repeative hearing of tamil version could be the reason….

  I feel that the malaysia audio launch was not organized properly except for speeches by SS, Aish , Shankar, ARR………I didnot like the way Vivek was talking in low class english….also the dance sequences were not up to the mark………..

  I am also in a dillemma..and praying god that this should not be thalaivar's last film……these 2 days were unforgottable for me..as audio release, malaysia audio launch, trailers, your super updates,music reviews……too much happiness in successive intervals of time…..thanks god for giving me this opportunity…i am very much proud to live in thalaivar's period……….i called my grand mother who is around 85 and informed of endhiran audio release…………i almost called everyone in my contact list….this is a remarkable experience to cherish…..dont know, when i will get this again after enthiran…………………..As SS said, this is not just a time pass, it is an experience !!!!!

 36. harisivaji harisivaji says:

  எங்களுக்கு கட்சியும் வேண்டாம் , பதவியும் வேண்டாம் தலைவா நீங்கதான் வேண்டும்..well said ramesh

 37. micson micson says:

  நேற்று வரை நீ மனிதனப்பா !

  இன்று முதல் நீ புனிதனப்பா!

  சீக்கிரம் படையெடு படையப்பா !

 38. Vira Vira says:

  நண்பர்களே.. இன்னும் நான் அழுதுட்டு இருக்கேன்….!

  என்ன மனுஷயான் இந்த ஆளு….!

  sorry… I am speechless…. long live thalaiva…

  - veera.

 39. rajini rasigan rajini rasigan says:

  what a speech, the laughter … wow .. what a magentic pull, cant find a simple man like him today, i am happy i am living during the period of the super star, what a man, i have watched this video 100 times i ihave shown it to everyone , small and big, to even guys who have never seen thalaivar and i could see all of them shell shocked at the man, god bless our thalaivar, cant wait to see enthiran

 40. dr suneel dr suneel says:

  என்ன ஒரு தெளிவு !!! தீர்க்கம் இந்த பேச்சில் !! அதுவும் மேல இருந்து கீழ வரணும் என்று சொன்னது எல்லாம் நமக்கு ஏதோ செய்தி சொல்ல்வது போலவே இருந்தது .எல்லாம் நல்ல படிய முடியனும் .இரண்டு நாட்களாக மீண்டும் மீண்டும் எந்திரன் பாடல்களை கேட்டு, trailer பார்த்து மகிழ்ச்சியில் தள்ளாடி கொண்டு இருக்கிறோம் !! clearly enthiran is a shankar movie with thalaivar in the lead, தலைவரின் நடிப்பு திறனுக்கு ஏகப்பட்ட தீனி இருக்கும் போல இருக்கு …

 41. rasika rasika says:

  sundarji … waiting for logs of infro …. i have hit your site atleast 500 times today .. no updates from your side … waiting waiting

 42. Rajini Jagan Rajini Jagan says:

  Dear Sundar ji,

  Thalaivar speech is Very nice……..We are extremely proud to be called as Thalaivar fans….Also requesting your updates about the audio success… plsssss……..

  Enthiran songs are very very very good…….. i here songs from starting to till ……

  I am very happyyyyy………………. eagarly waiting to see film….

 43. Antony prabu Antony prabu says:

  thalaivaaa unnai thalaivanai pettathil perumai adaikiren…what a speech….enthiran paatu ketten fan….tastic,one of my friend who is a kamal fan he said that this is the best of A.R.Rahman….so as u said let us celebrate the success of audio……

 44. Ramesh MG Ramesh MG says:

  "உன் தலைமேல் நல் ஆட்சி விரைவில் மலரும் " இப்படை தோற்கின் எப்படை வெல்லும்??? இவன் தலைவரின் முரட்டு பக்தர்கள் முத்துநகர், தமிழ்நாடு, இந்தியா

 45. N.ILAMURUGAN N.ILAMURUGAN says:

  ரொம்ப நன்றி திரு சுந்தர் அவர்களே தொடர்ந்து

  உங்கள் பணி அமைய நம் ரசிகர்கள் (சிங்கப்பூர்) சார்பாக வாழத்துகிறேன்.

  N.இளமுருகன்

  சிங்கப்பூர்

 46. Manoharan Manoharan says:

  சுந்தர் தலைவர் சொன்னது போல் செய்திகள் தருவதில் நீங்கள் குதிரை போல் ஓட ஆரம்பித்துவிட்டீர்கள் . நாங்கள்தான் கெட்டியாக பிடித்துக் கொண்டு கூட வரவேண்டும். தலைவர் பேச்சை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

 47. srinivasan srinivasan says:

  he s the real genunine person in this world.. என்ன ஒரு ஸ்பீச் .. which hero in todays world wil talk like dis ,,no way.. i pray god to bless my thalaivar throught his life..

 48. ஆனந்த் ஆனந்த் says:

  தலைவர் பேசியதில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.

  - இந்த மாதிரி கூட்டணி வச்சா 234 தொகுதிலயும் ஜெயிக்கலாம்.

  - எம்.ஜி.யாருக்கு வாலி மாதிரி, எனக்கு வைரமுத்து.

  ம்ம்ம்ம் அரசியலில் குதிக்கும் நாள் தூரமில்லை.

 49. karthick karthick says:

  tanx a lot sundar……..

  rocking thalaivar …

  rocking director…..

  rocking producer…..

  rocking music director……

  rocking lyricists….

  rocking singers……

  rocking technicians……. has brought DASHING "ENTHIRAN" for us thanx a lot…

  thalaivar rocks>>>>>>

 50. RAJA RAJA says:

  தலைவா இந்த நல்ல மனசு ,கள்ளம் கபடமில்லாத பேச்சு தான் உங்கள இந்த உயரத்துக்கு கொண்டு போயிருக்கு

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates