You Are Here: Home » Gallery, Superstar Movie News » Endhiran official stills released. But…

Endhiran press kit was unveiled to media today. Though the stills are dashing, no new still is there and it is really a big disappointment for fans. We have already seen the stills in one or other way.

Since the movie’s release is hardly one month away, we request the producer/director to release the media kit with brand new selected stills in regular intervals. They shouldn’t dump all the stills just before the release where the fans would be in ecstatic mood with no time even to enjoy the stills. (Meantime, we realise that the core stills of the movie can’t be released. E.g Vettaiyan, Mottai Boss).

They should keep in mind the value of the stills - cease - the moment the film hits the silver screen. Please release the stills at regular intervals with new pictures of thalaivar. And don’t release too many stills prior to release. That what we wish. Hope everybody take our plea in right sense.

எந்திரன் OFFICIAL ஸ்டில்ஸ் வெளியீடும் நமது ஏமாற்றமும்!

எந்திரன் படத்தின் முதல் மீடியா KIT இன்று வெளியிடப்பட்டது. படங்கள் பிரமாதமாக இருந்தபோதிலும், அனைத்து படங்களும் நாம் ஏதாவது ஒரு வகையில் ஏற்கனவே பார்த்தது தான் என்பதால் நமக்கு ஏமாற்றமே.


படத்தின் ரிலீசுக்கு தோராயமாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் நிலையில், தேர்ந்தேடுக்கப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டில்களை எந்திரன் டீம் சரியான இடைவெளியில் வெளியிடவேண்டும். தயவு செய்து, அனைத்து படங்களையும் ரிலீசுக்கு சற்று முன்பு ஒட்டுமொத்தமாக வெளியிட வேண்டாம். ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் மிதக்கும் அந்த தருணத்தில் இதை யாரும் ரசிக்க முடியாது.

சரியான இடைவெளியில் ஸ்டில்களை வெளியிடுவது மிகவும் அவசியம். படம் வெள்ளித்திரையில் வெளியான அடுத்த நிமிடமே, இந்த பப்ளிசிட்டி ஸ்டில்களுக்கு மதிப்பு போய்விடுகிறது என்பதை எந்திரன் குழு உணரவேண்டும். அதாவது திரையில் பார்த்துவிடுவாதால் ஸ்டில்களை ரசிக்கும் வாய்ப்பு குறைவு.

Full Gallery

21 Responses to “Endhiran official stills released. But…”

  1. latha latha says:

    Well its true, but may be Shankar doesnt want to release any other stills and surprise us in the theaters … but yes i do agree that once the movie hits the screens the value of stills is less as you can always watch on the silver screen …

    These stills were available in directorshankaronline.com couple of days ago …

  2. balasundar balasundar says:

    Sundar, instead of posting this one you could have worked on the enthiran records post, we are eagerly waiting, this post is pretty old, shankar had already release it in his blog.

  3. Jey-uk Jey-uk says:

    bro news below frm behindwoods which is dissappointing about release date..
    iss itt true?

    \It is Thiruvizha time in Tamil Nadu. Quite literally. With the buzz around Endhiran getting louder by the day, K-town is gearing up to stand up to the storm. The music which is topping the charts already is just an example for what is to come next. The release date of Endhiran movie is out and it is known from reliable sources that the movie will be released on September 24.

    The movie which was set for a September 3 release has been delayed due to last minute patch works and tight dates of AR Rahman for the re-recording. With the Robot gaining power each day, let's hope we see a much powerful Endhiran on the 24th.//

    ————————————-
    No.
    - Sundar

  4. sprajan sprajan says:

    Untill i hear Arima,Kilimanjaro and which one to said next,i thought one one can beat Athiradi karan song .Now i am in no mood to wait.Can't think about anything else.Starts from mannan days.A real heart stealing moments we are facing for almost three decades.Like being in coma.Ayyoo oh! GOD please made me sleep till endiran release.

  5. Jey-uk Jey-uk says:

    thanks bro…

    i know u know about this suntv live telecast audio function sat and sun.. pls publish viewers who dont know about this will see it live … cheers have a good sleep…

  6. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

    @எனது தலைவர் குடும்ப நண்பர்/நண்பி.. latha அவர்களே..
    (but somehow you are too slow, do you need help, pls let us know, again as always appreciate what you do for rajini fans like us cheerz ..)
    உண்மையில் சொல்ல போனால்,திரு சுந்தர் அவர்கள் நமது சந்தோசத்துக்காக கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறார்.
    நமது (only super star ) தளத்தை போல வேறு எந்த ஒரு தளத்திலும் நீங்கள் தலைவர் பற்றிய fast update news படித்து சந்தோஷ பட முடியாது…அதற்காக தான் இவரை நாம் speed சுந்தர் என அழைக்கிறோம்.தலைவர் சொன்னது போல.முதலில் குடும்பம்..பின்பு தான் மற்றதெல்லாம்..அவருக்கும் குடும்பம், commitments இருக்கும்.அதையும் மீறி அவரது கடுமையான உழைப்பை கடந்த சில நாட்களாக நாம் அறிவோம்.அவ்வளவு விஷயங்கள் நமக்காக செய்து இருக்கிறார்.தலைவர் பற்றிய நியூஸ் அவரது கண்ணில் எங்கு பட்டாலும் உடனே நமக்கு கொடுத்து விடுவார்..அவரிடம் help வேண்டுமா என கேட்டு இருந்தீர்கள்..வேறு எந்த தளத்திலும் இல்லாத சிறப்பு,உரிமை நமக்கு சுந்தர் கொடுத்துள்ளார்.உங்களுக்கு தெரிந்த தலைவர் நியூஸ்,நீங்கள் ஆதார பூர்வமாக படித்து சந்தோஷ பட்ட தலைவர் பற்றிய செய்திகள் எதுவாக இருந்தாலும்,நீங்கள் இந்த தளத்துக்கு தாராளமாக அனுப்பலாம்.அவர் கண்டிப்பாக அதை வெளியிடுவார்.(இதை நீங்கள் எல்ல தளத்திலும் எதிர் பார்க்க முடியாது ). நானே நிறைய தலைவர் பற்றிய article ஒரு சில அனுப்பியுள்ளேன்..நமது ரசிகர்களும் அனுப்பியுள்ளார்கள். நமக்கு சந்தோசம் தரக்கூடிய arcle என்றால் அவர் அதை வெளியிடுவார். அவர் ஒருவரே எல்லாமே செய்ய முடியாது..நீங்கள் ஏதாவது படித்தால் அதை இந்த தளத்துக்கு அனுப்புங்கள்.இது நாம் அவருக்கு செய்யும் உதவி அல்ல..நாம் நமது சந்தோசத்தை நமது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளுதல்! அவ்வளவே!
    உங்கள் ஆதங்கம் புரிகின்றது..நானும் ஒவ்வொரு நாளும் தலைவர் செய்திக்காக ஒரு நாளைக்கு குறைந்தது 50 தடவை இங்கு வந்து செல்கிறேன்..ஒன்றும் இல்லாத போது மனது கஷ்டமாக தான் இருக்கிறது..இதில் சுந்தரை குறை slow என்று சொல்ல முடியாது..அவர் ஒரே நாளில் 5 புது article கூட கொடுத்து இருக்கிறார்.அவருக்கு செய்தி கிடைத்தால் 5 என்ன,50 கூட தருவார்..so நாம் அவரை புரிந்து கொள்வோம்.பொறுமை காப்போம்.அவருக்கு தலைவர் பற்றி என்ன செய்தி கிடைத்தாலும்,நமக்கு சுட சுட கொடுத்து விடுவார்.அவர் slow இல்லை my friend …அவரை போல fast update கொடுக்க ஆள் இல்லை என வேண்டுமானால் சொல்லலாம்!
    தயவு செய்து என்னை தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.நான் உங்களை தவறாக சொல்லவில்லை..தலைவர் பற்றிய ஆர்வத்தில் நீங்கள் irunthu நியூஸ் kidaikkavillai என manakastathil appadi solgireergal.purigirathu..porumaiyaga iruppom லதா அவர்களே..நான் ஏதாவது thavaruthalaaga pesi irunthaal mannikkavum.

  7. Vira Vira says:

    Yes, we need really more pictures..

    Sundar/Friends,

    கடைசியாக தலைவர் இரு வேடங்களில் நடித்த படம் 'அருணாசலம்'. ஆனால் இரு பாத்திரங்களும் ஒரே சமயத்தில் பேசும் போலவும், நடிக்கும் போலவும் இருந்தது இல்லை. முத்து படத்தில் கூட ஒரு காட்சியில் மட்டுமே அப்படி இருக்கும். என் ஞாபகத்தில் உள்ள வரை… 'ராஜாதி ராஜா' தான் இரு பாத்திரங்களும் ஒரே சமயத்தில் சேர்ந்து இருக்கும்..! அப்போது கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு…. 'எந்திரன்' …!!! புல்லரிகிறது….!

    But september 24th is too much delay…… :)

    waiting for the Enthiran….

    -Vira.

  8. கிரி கிரி says:

    சுந்தர் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்தப்படங்கள் பழையது… இணைய தொடர்பில் இல்லாதவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்..அவர்களுக்கு இந்தப்படங்கள் புதிதாகத்தான் இருக்கும்..

    கவலை வேண்டாம்.

    ———————————-
    புரிந்துகொண்டமைக்கு நன்றி கிரி.
    - சுந்தர்

  9. tveraajesh tveraajesh says:

    சுந்தர் என்னை பொறுத்தவரை பொருள் செய்தவனுக்கு அதை விற்க தெரியாத என்ன? சன் ஒரு கணக்கு வைத்திருகிறார்கள். அவர்களுக்கு தெரியும் இந்த படத்தை எவ்வளவு உயரத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று அதன் படியே பல கோடி உயரத்திற்கு இந்த படம் திரை உலகம் உள்ள வரை பேசப்படும், போற்றப்படும், பாராட்டப்படும்.

  10. dr suneel dr suneel says:

    that still with dance steps looks great.

    ya as giri told this might create a flurry among our thalaivar fans who are outside the internet world, certainly the fans outnumber us atleast by 10 times.before telecasting the audio launch function if they get to see these stills it will definitly have some impact.

    friends, sundar ji is not a full timer in maintaining this site, he is doing this because of his passion towards thalaivar, not just for this site ,he has been like this even during the rajinifans yahoo forum period, trying to collect authentic news and post it for us.he is having a job and some other commitments, amidst all these things he is making us all happy with his efforts.even an old news will have some new info in sundar ji's site.let him take his time and give us his best.

  11. tveraajesh tveraajesh says:

    லதா மற்றும் பாலசுந்தர் கமெண்டுகள் ஒரே மாதிரி உள்ளதால் ஒருவரே வெவ்வேறு பெயர்களில் கருத்துக்கள் சொல்கிறார்கள் என்று நினைக்கிறன்.

    ஷங்கர் தன தளத்தில் போட்டுவிட்டார் என்பது ஆச்சர்யமான விழயம் அல்ல. ஏனென்றால் படத்தின் இயக்குனர் அவர்க்கு எல்லா ஸ்டில்ல்ஸ் உடனுக்குடன் கிடைத்துவிடும் தவிர அவரை தவிர அதற்க்கு உரிமை உள்ளவர்கள் யார் இருக்க முடியும்?

    இந்த படம் முடிந்த பிறகு ஷங்கரின் தளத்தை பார்த்து ரஜினியின் மற்ற செய்திகளை பற்றி தெரிந்து கொள்ள முடியுமா ? சுந்தர் நம் தளத்தில் போட்டு வரும் எவ்வளோவோ செய்திகள் அவர்களுக்கு ஷங்கர் தளத்தில் கிடைகபோவதில்லை. எதோ ஓரிரு செய்திகள், ஸ்டில்ஸ் ஷங்கர் போட்டுவிட்டார் என்று சுந்தர் அவர் தளத்தில் போடகூடாது என்று என்ன சட்டமா அதற்காக அவரையும், அவரின் முயற்சியும் சிறுமை படுத்தவேண்டாம்.
    மேலும் என் போன்றவர்களுக்கு வேறு தளங்களை பார்க்க நேரம் இல்லை. சுந்தரின் தளத்தை பார்த்து மட்டுமே UPDATES ஐ தெரிந்துகொள்கிறோம். தயவு செய்து அதை நினைவில் கொள்ளவேண்டும்.

  12. anbuaran anbuaran says:

    Hats of to u sundarji for your efforts.

  13. MM dubai MM dubai says:

    சுந்தர் தூள் மா யாரு என்ன சொன்னாலும் கவலை படாதீங்க உண்மைல நீங்க செய்ற இந்த பணிக்கு நன்றிஹல் கோடி. உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  14. mrs.krishnan mrs.krishnan says:

    //என்

    போன்றவர்களுக்கு வேறு தளங்களை பார்க்க

    நேரம் இல்லை. சுந்தரின்

    தளத்தை பார்த்து மட்டுமே UPDATES

    ஐ தெரிந்துகொள்கிறோம்.

    தயவு செய்து அதை நினைவில்

    கொள்ளவேண்டும்//

    Yes. 100 percent correct.

  15. mrs.krishnan mrs.krishnan says:

    Old news or new news adhula sundar annavoda special touchla 2 line eazhudi irupar. Adhukagave adhai padikaravanga naanga.

  16. Srinivas Srinivas says:

    என்னதான் அமெரிக்க , சிங்கபோரே , மாயாஜால் ல தலைவர் படம் பாத்தாலும் நம்ம ஊர் தியர் ல படம் பாக்கறது எப்டி சூபெரோ அது மாதிரிதான் …நம்ம தளமும் !!!

  17. balaji balaji says:

    Pls Sundarji don't worry about some other fan comments……

    You are doing very excellent job…..no one can beat you…..

    u r simply superb……very fast….

    Really hats off to your effort, dedication and ur hardwork……

    balaji

    dubai

  18. N.S.Sudharsan N.S.Sudharsan says:

    Dear Sundar,

    I can well understand your feelings, but my thought little differs from you. I feel that whatever picture has been released is enough at this time. In general, Everyone release the Song Sequence pictures first, similarly Song Sequences (Arima Arima, Irumbile Oru Idhyam, Kadhal Anukkal, Kilimanjaro..) and one or two other still of Endhiran is revealed now. Pudiya Manidha & Boom Boom Robo sequence and picturasation might be different from regular one as per theme of story and lyrics. Thus, they may not release picture of those songs as of now.

    What you said that CORE STILLS of movie should not and/or cant be released, is 100% Correct. This keeps the freshenss and when wathcing the movie. I strongly feel that No more stills (Except one or two in the Poster) requires to be released as of now and everything can be enjoyed in a movie as very fresh. Sure, from the trailors, We are all going to get a great Visual Treat in ENDHIRAN. Let we enjoy the available stills and eagerly await the day of movie release.

    With Love,

    N.S.Sudharsan

  19. RaJni.AnsAri RaJni.AnsAri says:

    kadhal ankl thalaivar still…. Kurundhaadiya naal mulukka parthukitte irukanum pola irukku. . . Pls sundharji mela yarum kuraigal solla vendam…

  20. RaJni.AnsAri RaJni.AnsAri says:

    Sundharji yaar enna sonnalum kavala padadhinga… Neenga dhan first thalaivar newsa in4m pandringa… Ungala romba enakku pudikum…. I like u ji…

  21. RaJni.AnsAri RaJni.AnsAri says:

    Ji…. Ungala kurai soldravanga namma kudumbatha serndhavanga dhana..? nu enakku doubt ah irukku..! Bcz oru thalaivar fan, innoru thalaivar fan ah endha kaaranam kondo thavirka maatar… Adhuvum ivanga thalaivar vishayathilae ipdi nadandhukuranga… Ivanga aedho thalaivar newsa konjam therinjikittu… Ipdi pandra.. So, con4m they r not thalaivar fan….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates