You Are Here: Home » Fans' Corner, Gallery » Audio Release Coverage 3: திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய சேலம் ரசிகர்கள் !!

துரை, திருச்சி ரசிகர்களையடுத்து, நமது பட ரிலீஸ் மற்றும் மன்றம் தொடர்பான விழாக்களில் பட்டையை கிளப்பி வருபவர்கள் சேலம் ரசிகர்கள்.

எந்திரன் இசை வெளியீட்டு நாளான கடந்த 31 ஆம் தேதி, சேலம் நகரில் தாரை தப்பட்டையுடன் ஊர்வலம் சென்று, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆடியோ ரிலீசே பட ரிலீஸ் போல கொண்டாடப்படுவது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு தான். அப்படி கொண்டாடி மகிழ்வது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மட்டும் தான்.

அது தொடர்பான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

விழா ஏற்பாடு :சேலம் மாவட்ட தலைவர் திரு s.m பழனிவேல் ,சுற்றுப்புற சூழல் ஆர்வலர் ஈசன் எழில் விழியன் ,சேலம் மண்டல தலைவர்கள் தளபதி ராம் ,கனகராஜ் ,வெங்கடேஷ்,ஜோஷி, ஆத்தூர் நகர ரஜினி மன்ற தலைவர் சுரேஷ் ,மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்.நிகழ்ச்சி: ஒரிஎண்டல் சக்தி தியர் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து தாரை தப்பட்டை மற்றும் பட்டாசு வெடிப்புடன் ஆரம்பித்த ஊர்வலம் welcome audio கடை முன்பு நிறைவடைதந்து .பின் மாவட்ட தலைவர் கேக் வெட்டி ,புறாக்களை பறக்க விட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் .பின் அவர் எந்திரன் ஆடியோ cd யை வெளியிட ஈசன் எழில் விழியன் பெற்று கொண்டார்.

குறிப்பு : சேலத்தில் முக்கிய தீலர்கலான வெல்கம் ஆடியோவில் முதல் 2 மணி நேரத்திலயே முதல் ஸ்டாக் முடிந்து விட்டது .

- சேலத்திலிருந்து Rajinians Team

அடுத்து கிருஷ்ணகிரி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டம்…

Stay tuned…

Salem Fans’ Audio release celebrations Gallery

18 Responses to “Audio Release Coverage 3: திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய சேலம் ரசிகர்கள் !!”

 1. mrs.krishnan mrs.krishnan says:

  Ovvoru districta kalakka poringa. Vazhthukkal anna.

 2. Antony prabu Antony prabu says:

  ji robo telugu audio release functionla chiru sonnare 'naan,mohanbabu,thalaivar moontru perum politicsukku vara ninaithom.athil mohan babu vanthar,naanum party arambithen anal rajini sir mattum varavillai entru appo rajini siroda expression partheengala…..

  sepember - enthiran release & himalayas trip

  october - sulthan remaining shooting

  november - fans meeting

  december - ha ha ha ha ha ha

 3. mrs.krishnan mrs.krishnan says:

  //‘ naan,mohanbabu,thalaivar

  moontru perum

  politicsukku vara

  ninaithom.athil mohan

  babu vanthar,naanum

  party arambithen anal

  rajini sir mattum varavillai

  entru appo rajini siroda

  expression

  partheengala…..//

  Idhellam pesinangala? Yaravadu andha functionla pesinadha tamilla translate pannungalen. Kurippa chiru thalaivar madhiriye immitate pannumbodu thalaivar vekkapattare… Onnum puriatium nanum sirichen. Tamilla translate pannina romba nalla irukum.

 4. murugan murugan says:

  அருமையான கவரேஜ் - மரியாதை தானாக கிடைப்பது தலைவருக்கு மட்டும் தான் - மகிழ்வோம் - கொண்டாடுவோம் - என்றென்றும் தலைவருக்கு துணை நிற்ப்போம்

 5. B. Kannan B. Kannan says:

  டியர் சுந்தர்,

  சேலம் ரசிகர்கள் நீங்கள் சொன்னது போல் திருச்சி மதுரை

  ரசிகர்களை அடுத்து சொல்லலாம்.. அவ்வளவு அன்பு

  தலைவரின் மேல்..

  எங்க ஊரு(திருச்சி) ஆடியோ அப்டேட் எப்போ சுந்தர்?

  Keep surprising us.. Cheers..

  கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,

  பா. கண்ணன்.

 6. veerai_sheikseyadali veerai_sheikseyadali says:

  Hai sundar ji

  Selam rasikarkal dhool pannitanka.

  Ini selam'nu sonnaa mambalam illai…

  Selam na enthiran audio than…

  Siivaaji na summa athiruthula…

  Enthiran na summa ethirudhulla…

  Priyamudan.

  P.sheikseyadali (dubai)

  Veeravanallr-Thirunelveli

 7. Prasanna kumar Prasanna kumar says:

  Awesome sundarji Thanks for your efforts our fans always rock in all types of celebration.

  approm richie street audio release celebration post ready aiducha ??

  I am eagerly waiting for it & any news about audio release in chennai????

 8. harisivaji harisivaji says:

  நான் லோக்கல் …ரிப்போர்ட் காக waiting
  i mean chennai

  —————————————-
  ஹரி அண்ணா,

  ஆடியோ ரிலீஸ் அன்னைக்கு விடியற்காலைல நீங்க ரிச்சி ஸ்ட்ரீட்ல குத்து போட்டதை தானே கேக்குறீங்க?

  எஸ்… சீக்கிரம் வரும்.

  - சுந்தர்

 9. Sebastian, Pune Sebastian, Pune says:

  Dear Sundar

  Check out the following URL. Shocking news. Is it true ?
  http://sify.com/movies/fullstory.php?id=14952816

  Regards.

  ——————————————-
  Yes. It is unfortunately true.
  - Sundar

 10. RKumar RKumar says:

  Dear Sundar, we expect the Part-2 audio sales report. There is some hearsay that though the music is good, Enthiran songs may not reach "C" centre audience due to high advanced westernisation. Is it true? Any news in this regard?

  ——————————————-
  Ha… ha… ha…
  Our audio sales report Part 2 is especially for B and C centres alone.
  Wait for more surprise.
  - Sundar

 11. AMAN AMAN says:

  Listen Robot song in hindi online at http://www.in.com

 12. mrs.krishnan mrs.krishnan says:

  Enthiran ISAI VELIYEETU VIZHA URUVANA VIDHAM Coming sunday 10.30 am, Sun TV. Don't miss it friends.

 13. Rajan Rajan says:

  //ஹரி அண்ணா,

  ஆடியோ ரிலீஸ் அன்னைக்கு விடியற்காலைல நீங்க ரிச்சி ஸ்ட்ரீட்ல குத்து போட்டதை தானே கேக்குறீங்க?//

  சுந்தர் முடிஞ்சா அந்த வீடியோவே போடுங்க ….

 14. Punith kumar Punith kumar says:

  Observation in Trailer

  Hi guys, I observed an important thing in trailer, In Trailer 1 of 1:06 min at 42 second and Trailer 3 of 0:53 second at 25 second.

  if u observe the trailer again at the above mentioned time you can see the screen is bordered by lines and is like Video camera view, this is because the scene is seen by Robot through it's vision, in movie also we may see many scenes like this which will be from the point of view of Robot's eyes.

  Do confirm me guys

 15. micson micson says:

  வாழ்க ரஜினி ரசிகர்கள் .தலைவரின் அன்பு ரசிகர்கள் வாழ்கையில் எல்லா நலன்களும் பெற்று இன்புற்றிருக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் .பாடல் வெளியீட்டுக்கே இந்த அமர்க்களம் என்றால் படம் ரிலீசுக்கு .சும்மா இந்தியாவே அதிரும்மில்ல!

 16. Anonymous says:

  Whats the news on the link below, that link leads to a blank page only…?
  ====
  Dear Sundar

  Check out the following URL. Shocking news. Is it true ?
  http://sify.com/movies/fullstory.php?id=14952816

  ————————————————————————-
  It is regarding arrest of two persons who forged documents and sold Enthiran telugu rights.
  The link is working. Please check.
  - Sundar

 17. palanivel palanivel says:

  hi sundar,

  Thanks for sharing our celebrations in the site.keep going on.

  S.M Palanivel

  Salem mavatta thalamai manram

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates