









You Are Here: Home » Superstar Movie News, Videos » First look of thalaivar at Robot (Hindi) audio launch - Photos & Videos & Text - Full Set!
அப்பாடா… கடைசீல ஒரு வழியா தலைவரை ரோபோ ஹிந்தி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சில பார்த்துடேங்க. எந்த சேனல்ல காட்டுவாங்கன்னு சேனல்சை மாத்தி மாத்தி பார்த்து கடைசீல எங்க வீட்டு ரிமோட்டே ரிப்பேராகி போச்சுங்க. அந்தளவு இந்த தடவை கடுப்பேத்திட்டாங்க.
இருந்தாலும் கடைசீல ஒரு வழியா NDTV 24×7 ல தலைவர் தரிசனம் கிடைச்சது. தலைவர் இங்க்லீஷ்ல தான் பேசுறார். நடுவுல ஒரு ஹிந்தி பொன்மொழி சொல்லும்போது மொத்த கூட்டமும் கைத்தட்டி ஆரவாரம் செய்யுது. (அனேகமா… ‘யார் யாருக்கு எது எது கிடைக்கும்னு விதிக்கப்பட்டிருக்கோ அது தான் கிடைக்கும்’ அப்படின்னு சொல்லியிருப்பாருன்னு நான் நினைக்கிறேன்.)
இங்கே கொடுத்திருக்குற வீடியோவுல, நிகழ்ச்சியை சில செக்கண்டு தான் காட்டுறாங்க. ஆனா, ஜஸ்ட் தலைவர் என்ன கெட்டப்ல ஹிந்தி பங்க்ஷனுக்கு போயிருக்காருன்னு உங்களுக்கு இது ஒரு அப்டேட். அவ்வளவு தான்.
ஓ.கே? (விரிவான செய்தி… காலை!)
Robot Audio Launch (Hindi) VIDEOS
NDTV News clip
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=158190
Thalaivar’s Speech Video
Audio Launch Video
——————————————————————————-
Post update:
What thalaivar and Big B spoke in the event?
Megastar Rajnikanth today said that Amitabh Bachchan is his inspiration and guru.
“He (Amitabh) is my inspiration, role model and guru,” said Rajnikanth after the music release of his upcoming mega budget film Robot in Mumbai tonight.
The music was released by Amitabh Bachchan. While the lyrics are by Swanand Kirkire, the music has been composed by Oscar-winner AR Rahman.
The two megastars shared the dais after three years. The last time Rajnikanth was in Mumbai was to show his movie Shivaji to Amitabh.
“We have done films like Andha Kanoon, Giraftar, Hum, and I can never forget the love, affection and care he showered on me,” said the 60-year-old South Indian film legend.
“I have always valued his advise while taking important decisions,” he added.
Regarding Robot, he said he has worked with director Shankar in Shivaji too. But this role was tough and challenging, he said.
Kamal Hassan and Shah Rukh Khan were approached for this role earlier. But I do not know what happened. ‘Dane Dane pe likha hai khane wale ka nam’ (May be, I was destined to get it)”, he said.
Rajnikanth said the film’s budget is about Rs150-160 crore as it was technically very superior. But this alone cannot be the criterion for success.
Citing the superhit Sholay, which will complete 35 years of its release tomorrow, he said it is historic and a megahit film. “It became a hit not because of its budget or multi-star cast. It was successful because of the subject, characters, sentiments and human motions involved,” he added.
Similarly, Robot has an excellent story and characterisation. Mega budget adds to this, he said adding he is extremely pleased and satisfied with the way the movie has turned out.
He said it is the first of its kind sci-fi movie and he is very happy about it.
Responding to Rajni’s comments, Amitabh said the southern star was a true son-of-the-soil.
“I had a long association with Rajni and value him as a friend and colleague. He is truly a son-of the soil who is admired and loved by every Indian,” said Amitabh.
“I admire him because of his tender heart and humility. He is so grounded despite the adulation and fame he has enjoyed throughout his career. Given his humble beginning, Rajni is an example for every Indian. His simplicity, honesty, and down-to-the-earth nature have always impressed me,” he said.
The movie’s director Shankar said that Robot is slated for a September release. The movie is about a scientist who creates a robot which looks exactly like him, he said.
“This is not a Tamil, Telugu or a Hindi film. It is an Indian film because it brings together best creative talent from India and abroad,” he added.
Source: http://www.dnaindia.com/entertainment/report_amitabh-bachchan-is-my-inspiration-rajnikanth_1423499
Photographs Courtesy: Bigb.bigadda.com
Man..you never disappoint us …..entha visayathukkaga namma site open panneno antha news appidiye…..way to go sundar..you rock
Ungalukku mattum eppadithan news kidaikkumo. Nice sundar, plz update hindi function tomorrow, i can't control my excitement ………..
Great ..Thanks for the post.
ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்லி' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.
"ஒரு சாதார பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி" என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது
ivvalavu seekirama update pannuveengannu ninaiche paakala…..eppudi ippidiellam….i thought u'll post by morning only…super fast update ji…thank you….
excellent news once again sundar… hats off…
//Dane Dane pe likha hai khane wale ka nam//
எனக்கு தெரிந்த அரை குறை ஹிந்தியின் படி இது தான் அதற்கு இணையான தமிழ் பொன்மொழி. " ஒவ்வொரு உணவிலும் (நெல்லிலும்) அதை உண்ணப் போகிறவர் பெயர் எழுதப்பட்டிருக்கும் " Literal meaning சுந்தர்ஜி கூறியதை போல "‘யார் யாருக்கு எது எது கிடைக்கும்னு விதிக்கப்பட்டிருக்கோ அது தான் கிடைக்கும்"
கரெக்டா ? ஹிந்தி தெரிந்தவர்கள் தவறு இருந்தால் திருத்தி சொல்லுங்கள்.
சும்மா சொல்ல கூடாது தலைவர் எல்லா மொழிலையும் சும்மா பிச்சு உதருறார் பா….
bro pls let us know whoelse attend the function.. does SRK and aamir attend the function?
You rock Sundar… You are ahead of most of the media in getting us this news! Hats off to you!!
சுந்தர்ஜி,
//No khans. Only Kings.
- சுந்தர்//
கலக்கிட்டீங்க போங்க. கான்கள் வரவில்லை என்றால், நஷ்டம் அவர்களுக்குதான். ஆமிர் கான் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார். ஷா ருக் கான் வரவில்லை என்றாலும் பரவாயில்லை.
அமிதாப் மற்றும் தலைவரின் mutual நட்பு மற்றும் மரியாதையை உலகம் பார்க்க மற்றொரு வாய்ப்பாக இந்த விழா அமைந்தது.
Robotவின் வெற்றிக்கு பிறகு இந்தியாவே தலைவரை கொண்டாடும்போது எல்லா கான்களும், மான்களும் ஓடி வருவார்கள்.
நன்றி சுந்தர் உங்களின் அசுர வேகத்திற்கு.
அன்புடன் அருண்
ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான ‘சைனாடெய்ல’ பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.
“ஒரு சாதார பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி” என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது சைனாடெய்லி.
மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ரூ 165 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன் திரைப்படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம். தெலுங்கில் இந்தப் படத்தின் விற்பனை புதிய சாதனையைப் படைத்துள்ளது. தெலுங்கிலேயே தயாரிக்கப்பட்ட படம் கூட இந்த விலைக்கு விற்பனையானதில்லை.
இன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு.
இந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்கும் போதே தெரிறது, இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார் பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ்.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
எழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.
150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த், ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.
“இந்தியா மட்டுமல்ல, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்… இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகர்… மக்கள் இதயங்களை வென்ற மாபெரும் ஹீரோ” என்கிறார் தரண் ஆதர்ஷ்.
“ஸ்வைன் ப்ளூ, அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது”, என அந்தப் பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
He is truly a son-of the soil.
SUPERAPPU…
EATHANA MANIKU POST PANRINGA? ungala paratradha, illa nadurathirilaye comments anupina indha 4 pera paraatradha?
HAPPY INDEPENDENCE DAY TO ALL
"ஒவ்வொரு அரிசியிலும் யாருக்கு சேரனும்கிற பெயர் எழுதி இருக்கும்", இதான் தலைவர் ஹிந்தியில சொன்ன பொன்மொழியோட அர்த்தம்(எனக்கு தெரிந்த ஹிந்தியில புரிந்திகிட்டது இவ்வளவுதான்), சூப்பர் அப்டேட் சுந்தர்ஜி, தலைவர் இன்னும் இளமையா தெரியிறார் !
Early morning update.. Great Sundar!! Konjam Thungungapa…
சுந்தர்……
கலக்கல் அப்டேட்…..
நிகழ்ச்சிக்கு ஷாருக் கான் வரவில்லையோ?
—————————————-
No khans. Only Kings.
- Sundar
Great to see the evergreen Superstars of Indian cinema on the same dias. Wish the audio becomes big hit in Hindi too like it did in the south. Wish Aamir Khan attended the function, it would have been great to see my three favorite stars there…
sundar,
Pls find amitabhs' comments about the function and some photos which he has uploaded in his website.
http://bigb.bigadda.com/?p=6257
Endhiran in Hindi titled "Robot". Here's the trailer: http://www.youtube.com/watch?v=WAh9LJLc628
It's got an extra scene instead of Kalabhavan Mani's scene in the original teaser.
c thalaivars full speech here http://ishare.rediff.com/video/others/why-rajni-i...
இப்படி தலைவர் பேசி கேட்டு ரொம்ப நாள் ஆச்சி ,சமமா humour ,சமமா action சூப்பர் !!!!
Here is full speech of thalaivar. Rajini Sir rocks..
Enjoy..
http://www.dailymotion.com/video/xeg7sj_robot-hin...
Here is the video of the audio release…
http://www.dailymotion.com/video/xeg7t9_robot-hin...
ஹிந்தியில் ஆடியோ வெளியிட்டதின் மூலம், படத்திற்கு பாலிவுட்டிலும் பப்ளிசிட்டி துவங்கி விட்டது தலைவா…..
"ரோபோட்" படத்தின் ஆடியோவிற்கு பாலிவுட்டிற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….
Yooo Sundar Ji.. Rocking Update
What a speech, What a speech. What a beautiful speech. I was speechless hearing his speech. Great. God bless rajini sir. You are the greatest ever human being created by god. There was none like you. There is nobody like you. There will be non like you in future too.
தலைவர் எப்பவும் எதுலயும் சிம்பிள் and பவர்புல் தான் - தலைவர் கலக்கிட்டாரு - யாரையும் நாம் தேடிப்போக வேண்டியதில்லை - எல்லோரும் நம்மை தேடி வரும் நாள் தொலை தூரத்தில்லை - வாழ்க தலைவர் - சுந்தர்ஜி உங்கள் இடையறாது பணிகளுக்கு மத்தியில் ரசிகர்களாகிய எங்களை மகிழ்வுரச்செயும் உங்கள் சேவைக்கு நாங்கள் எப்படி கைமாறு செய்யப்போகிறோம்
சுந்தர்ஜி,
ஷங்கர் ஹிந்தி ஆடியோ விழாவில் பங்கேற்க மும்பை செல்லவில்லையா? அவரை எந்த படத்திலும் காண முடியவில்லையே?
அன்புடன் அருண்
————————————————
No… he has been there.
Anyway, once full gallery comes your doubt will solved.
- Sundar
Thanks for the update info.
//No khans. Only Kings.//
எப்படி இப்படி போடறீங்க சும்மா நச்சுன்னு.
சுந்தர் ஜி, தலைவரை பற்றி சீனா நியூஸ் பேப்பரில் ஒரு நியூஸ் வந்திருக்கு.என் நண்பன் சொன்னான்.அதை போஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும்
Yesterday unfortunately due to some personal reasons i could not visit Mariot Hotel. But my friend attended the function….i was co-ordinating with him all over the phone………..i was flying in excitement as i if i have seen thalaivar.
—————————————-
Waaw….. Can you pls call me and share me the highlights so as i could share with our firends here?
- Sundar
Mobile: +91-9840169215
ரொம்ப நல்ல பேச்சு
he mesmerised the spectators in Hindi Heartland.
good
thalaivar rocks every where
அருமையான செய்தி !!!
//No khans. Only Kings.//// நச் !!!
big b தலைவர் நல்ல நண்பர்கள் , மிகுந்த மகிழ்ச்சி , நல்லவர்கள் தலைவரை சுற்றி இருபது நல்லதுக்கு தான் ..ஐஸ் , அபிசேக் பேசலைய ?
sundar'ji. tamil, telungu, hindi yellam mudichachi….
vera moli audio fantion yethum pakky irukkaa…?
sheikseyadali
dubai
Hi sundar, you are the man. whenever i login i can see what i expect! you know fans expectations exactly. Keep rocking!
No khans. Only Kings.
Super
நன்றி சுந்தர்ஜி உங்கள் சேவை எங்கள் தேவை……..
Dear friends,
Before MGR, there was no one like him, after MGR there is RAJNI KANTH, after RAJNI KANTH there will be no one like him.-that is the true picture of THE SUPERSTAR. But GOD ONLY KNOWS. I wish there should be another 'STAR' after the SUPERSTAR., But till now there is no sign of it.It look like hereafter the tamil cinema can say any incident like 'Before MGR and after RAJNI KANTH. I wish HE should step into POLITICS.-SAMUEL DHYRIAM.
Dear friends,
Like all you fans I am also waiting anxiuosly to watch the ENTHIRAN AUDIO launch in MUMBAI. I feel the movie ENTHIRAN THE ROBOT will be a mile stone in the INDIAN CINEMA.that is for sure.100% sure.-Samuel Dhyriam.
தலைவரின் மும்பை ஆடியோ பேச்சு தமிழாக்கம்…
அமிதாப் பச்சன்தான் திரையுலகில் எனக்கு தூண்டுதல், ரோல்மாடல், குரு..இப்படி ஒரு வாய்ப்பைத் தந்ததற்காக இங்குள்ளவர்களுக்கு நன்றி…எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் மிகையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பக்கத்தில் ஒரு ராஜஸ்தானி, தெரிந்தவர், பெயர் நந்துலால். 60 வயசுக்கு மேலிருக்கும்.
என்னைப் பார்த்ததும், ‘என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிடுச்சே’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘ஆமாங்க வயசாகுதில்ல’ என்று சமாளித்தேன். ‘அப்படீன்னா ரிட்டயர் ஆகிட்டீங்களா…’ என்றார். ‘இல்லை, ரோபோன்னு ஒரு படம் நடிக்கிறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க’ என்றும் கூறினேன். உடனே அவர், ‘ஓ, ஐஸ்வர்யா ராயா… குட். சரி, ஹீரோ யாரு?’ என்றார்.‘நான்தான் ஹீரோ’ என்றேன்.அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பை சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அந்தப் பக்கம் போனதும், ‘அட, இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. இவருக்கு ஜோடியா நடிக்கிறாராமே… அபிஷேக் எப்படி ஒத்துக்கிட்டார்… அட, இந்த அமிதாப்பச்சனுக்குதான் என்னாச்சு’ என்று கூறியது என் காதில் விழுந்தது. எனவே ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களில் இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என்மீது அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம்.ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.
இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ந நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளிந் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.
இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.
35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.
அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது”, என்றார் ரஜினி.
நன்றி Thatstamil.oneindia.in
தலைவர் பற்றி அமிதாப் பேசிய முக்கிய வரிகள் சில….!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள்.
இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி.
அவரது மனித நேயம், எளிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும், ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள் முழுதும் இருந்து வருகிறார் ரஜினி. அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, கலைஞரை நான் பார்த்ததில்லை,” என்றார் அமிதாப்.
இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “ரோபோ ஒரு தமிழ்ப் படமோ, தெலுங்குப் படமோ, இந்திப் படமோ அல்ல. இது ஒரு இந்தியப் படம். இந்தியாவின் படைப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு படம். வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது” என்றார்.
Note a statement on thalaivar's speech about Enthiran "triangle love story"… hahaha interesting isn't it?
sundar.
here is another video clip by timesnow tv.and hindi trailer.
watch it!
http://www.timesnow.tv/Big-B-Rajni-bond-for-Robot...
thanks sundhar.
there is 7 more video clip of the hindi audio launch follows.i sent you a link already.
enjoy this one too.
http://timesofindia.hotklix.com/link/Entertainmen...
thanks sundar.
here are some 7 more video clips of audio launch-hindi.i already sent one.
enjoy this too.
http://timesofindia.hotklix.com/link/Entertainmen...
hi sundar thanks for giving these details.
Actually my brother marriage on Aug 22. For that i wrote some poet to tribute my brother. that poet fully contains our thalaivar film names.if u give permission and if u guide me i will send it to u.ifu ok then u publish in our thalaivar website.it may give me a full happiness in my whole life. Because i will became the member to contribute to our thalaivar.
————————————————-
Please send it to: simplesundar@gmail.com
thanks.
- Sundar
டியர் சுந்தர்,
//சுந்தர்……
கலக்கல் அப்டேட்…..நிகழ்ச்சிக்கு ஷாருக் கான் வரவில்லையோ?
—————————————–
No khans. Only Kings.
- சுந்தர்//
பின்றீங்க பா.. அப்படியே வருது போல..
ஹாட்ஸ் ஆப்..
Its loss for shah rukh, amir and not for our Thalaivar..
srk வயிதெரிச்சல் கூட இருக்கலாம்..
இந்த மாதிரி நிகழ்வுகள் தான் தலைவரை மேன்மேலும்
வளரவைக்கிறது..
அமிதாப் சொன்னது போல் தலைவர் தான் உண்மையான
மண்ணின் மைந்தன்..
இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
GOD Blessing நம்ம எந்திரன் உலக வசூல்
சாதனைகள்(இந்தியன் movie)அனைத்தையும் முறியடிக்கும்..
சீரஸ்..
கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
Really i enjoyed to heard the thalaivar speech in that function…really its very amazing…….thanks for your hardwork….
thanks
balaji
dubai
Thalaiver's Sense of Humour is a Class Apart ..!! Very enjoyable Speech…
In Big B’s below blog:
http://bigb.bigadda.com/?p=6257
Go thru comments – 194, 292, 299, 315, 316. Nice to know few fans (from their names, they seem to be non-Tamils )
In the Hindi audio launch, he thanked Aish for accepting to act opp. him as heroine. He narrated a real incident. It seems durng one of the shooting schedules (must be foreign location), one Rajathani by name Nandulal happened to know that SS was present in that location and came to meet him. He was about 60+yrs. The conversation is like below (approx translation):
Nandulal: Hello Rajini Sir. How are you? What happened to your hair?
SSRK: What to do.? They have fallen.
NL: Are you enjoying a retired life?
SSRK: I am shooting a film.
NL: Thats good. Thats good. Which movie?
SSRK: Robot.
NL: That's nice.
SSRK: Aishwarya Rai is heroine.
NL: Aishwara Rai heroine! Wah! Thats great! Fantastic. Who is the hero?
SSRK: (bit embarrased) I am the hero.
NL: You hero!! ?? (Nandulal shocked and angry/upset and talks to his family members nearby) he is hero! he is hero!
Rajini then tells that Nandulal was there for about 10mins after that and did not utter a word! He was still in the same thoughts "How Aish can act as heroine to Rajinikanth!" He then left saying "bye, bye". After going out, Rajini could hear his voice telling "What has happened to Aishwarya? What has happend to Abhishek Bachchan? Forget them. What happened to Amitji? How can he let Aishwarya to act as heroine to this fellow!?"
Sorry for posting double comments. But could not stop myself after reading another one.
http://www.youtube.com/watch?v=WomhDhKvS2Q
Check some of the comments. Especially:
udvignaprakash : This man is the real SUPERSTAR. Baaki koi bhi nahi hai, jo RAJNI ka 10% bhi ho . (This man is the real SUPERSTAR. Among the rest no one is there who is even 10% of Rajni).
Win3689 : Rajnikanth is a true legend.. So humble. Since I belong to central India I dont understand Tamil and hence am devoid of watching most of his work. But I have never seen this kind of craze for any Indian actor. He must be doing something extraordinary for people to love and idolize him like this. Hope he will continue doing great work and bring happiness to millions of his fans. Best Wishes.