You Are Here: Home » Featured, Gallery, Superstar Movie News » எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

ந்திரன் படத்தின் இந்திப் பதிப்புக்காக அட்டகாசமான தளம் தயாராகியுள்ளது. ஆங்கிலப் படங்களின் தளம் போல, மிக நேர்த்தியாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.


www.robotthefilm.com என்ற இந்த தளத்தில் புதிய படங்கள் வெளியாகியிருப்பதாகவும், உடனே நம் தளத்தில் வெளியிடுமாறும் ஞாயிறு மதியம் நம் நண்பர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் அச்சமயம் நான் எனது பெற்றோருடன் வெளியூர் சென்றிருந்தபடியால் என்னால் உடனே அப்டேட் செய்யமுடியவில்லை.

இந்த தளம் ரோபோ ஹிந்தி பதிப்புக்காக தயார் செய்யப்பட்டது. ஆனால், எல்லோரின் வசதிக்காக ஆங்கிலத்திலேயே பொதுவாக வடிவமைத்துவிட்டார்கள். படத்தில் பத்திரிக்கையாளர் குறிப்பு முதல், HI-QUALITY ஸ்டில்கள், போஸ்டர்கள், வால் பேப்பர்கள், ட்ரெய்லர்கள்  என அனைத்தும் உள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த தளம் ஒரு பொக்கிஷம்.


இந்த புகைப்படங்களை CIRCULATE செய்வதற்கு வசதியாக எந்த வித லோகோவும் இல்லாது வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் எனது பங்கிற்கு….

Complete Gallery

6 Responses to “எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!”

  1. Harish Rathnaala Harish Rathnaala says:

    Endhiran site eppa varrum?

  2. mrs.krishnan mrs.krishnan says:

    Stills anaithum super.

    3 vidhamana character pola theriudhu. Andha Gun scenela vara getup dhan 3rd get uppa irukumo?

  3. Anonymous says:

    Wow! Its a nicely designed hi-fi web site for ROBOT. They have also scripted the storyline on the same site. Read it. Its very interesting…

  4. Shankar K R Shankar K R says:

    Hai Sundar ji

    How are you. Thanks a lot for updates. Really i m much pleased of you and your work. Hearty wishes for your hard work…. i want to know the release date of our thalaivar's movie. So many questions regarding the release,
    #1. Sep 3rd, thalaivar's daughter marriage, whether they ll release the movie on same date (thalaivar have so much pressure)…
    #2. Today mrng i read 1 article (http://in.yfittopostblog.com/2010/08/16/is-%E2%80%98endhiran%E2%80%99-the-tamil-%E2%80%98sholay%E2%80%99/) , metioned that movie will release on 3rd week of September (ie., 17th sep 2010; summation is 8, for shankar)…
    #3. Or movie will release on 24th Sep 2010??

    —————————————————-
    Though the release would be in September, the exact release date is not yet finalised.
    - Sundar

  5. dr suneel dr suneel says:

    translation

    a brand new website has been created for the promotion of the hindi version of robo.the standard is matchable to hollywood standard .www.robotthefilm.com, some of the friends informed me to publish the news , but due to my personal work i was with my parents and was out of station.this site is complete in all sense as it contains press note, story line, stills, trailer in short it is a treasure.the stills are given without any watermarks making it easy for circulation.

  6. nagorebari nagorebari says:

    ஸ்டில்சைப் பார்க்க பார்க்க எதிர் பார்ப்பு எகிறிக்கொண்டு போகிறது ..!நன்றி சுந்தர்ஜி

    நாகூர் பாரி

    மாவட்ட தலைவர்

    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

    செல்:9952526675

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates