









You Are Here: Home » Guest Article » America’s Rock and Roll star is mesmerized by Enthiran Songs - Guest Article
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, சூப்பர் ஸ்டாரின் தங்க கிரீடத்தில் வைரத்தை பதித்தது போல எந்திரனின் இசை இதுவரை இல்லாத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானதன் காரணம் - இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அசாத்திய வெற்றிகளுக்கு காரணம் காலத்திற்க்கேற்ப தனது இசையை அவர் அப்டேட் செய்துகொண்டதும், மொழிகளை கடந்து அவர் இசை ரசிக்கப்படுவதும் தான். நல்ல இசைக்கு மொழி ஒரு தடை கிடையாது. எந்த மொழியினராக இருந்தாலும் ஒரு நல்ல இசையை ரசிக்க முடியும். இதை கீழ்கண்ட இந்த சம்பவம் உறுதி படுத்துகிறது.
நன்றி…
- சுந்தர்
Mob: 9840169215
E-mail: simplesundar@gmail.com
——————————————————————————-
வணக்கம் சுந்தர்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்.
என்னுடைய சமிபத்திய விமான பயணத்தின் போது ஒரு அமெரிக்க ராக் ஸ்டார் ஐ சந்திக்க நேரிட்டது. என்னுடைய இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அவர் இருந்ததால், சில மணி நேரம் உடன் பயணிக்க முடிந்தது. சில ஆரம்ப அறிமுகத்திற்கு பின் நான் அமைதியாகி விட்டேன். ஒரு பிரபல அமெரிக்க பாடகருடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
இந்த நேரத்தில் நம் ‘எந்திரன்’ கை கொடுத்தார். பாடகர் இயற்கை உந்துதலுக்காக சென்று வரும் வேளை , நான் எனது மியூசிக் ப்ளேயரில் நம் ‘எந்திரன்’ ஐ இசைக்க ஆரம்பித்தேன். சற்று ஓலி அளவு அதிகமாக இருந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். அவர் திரும்பி வந்ததும், என்ன பாடல் அது என்றார். நானும் இது தற்போது தான் இந்தியாவில் வெளியாகி இருக்கும் புதிய ஆல்பம் என்றேன். அகாடமி வின்னர் ரஹ்மானின் இசையில் வந்துள்ள soundtracks . இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள science fiction படத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்றேன்.
அவருக்கு நமது film industry ஐ பற்றி தெரிந்திருக்க வில்லை. ஆனால் ரஹ்மானை பற்றி தெரிந்துள்ளார். ஆஸ்கார் வின்னர் ஆயிற்றே . தெரியாமல் இருக்குமா? Couples Retreat படத்தில் ரஹ்மானின் இசையை பாராட்டினார்.
கேட்டு விட்டு அவர் உதித்த வார்த்தைகள் ‘ excellent composition , I like them all , will listen when I reach home, in itunes with my system.’
எனக்கு சந்தோசம் பிடி பட வில்லை. தலைவர் பாடலை ஒரு அமெரிக்க பிரபல பாடகருக்கு அறிமுக படுத்திய சந்தோசம். என்னவென்று சொல்வது.
அந்த அமெரிக்க பாடகர் பெயர் ‘ Ronny Munroe ‘ . அவரை பற்றிய விவரங்களை http://www.myspace.com/ronnymunroe
அந்த சந்திப்பிற்கு பின் மரியாதையை நிமித்தமாக நான் அனுப்பிய ஈமெயில் க்கு அவர் பதில் அனுப்பியது இன்னும் மகிழ்ச்சியை அதிகரித்தது. உங்கள் பார்வைக்கு அது இங்கே.
தலைவரை பற்றிய தகவல்களை களஞ்சியம் போல் சேகரித்து தலைவரின் அன்பு சாம்ராஜியத்திற்கு அற்பணிக்கும் உங்களிடம் இந்த தகவலையும் தெரிவிக்க விரும்பினேன். இதோ எழுதி விட்டேன். சற்று நிம்மதி அடைந்தேன்
இவர்களின் இந்த உரையாடலை சரியாக நமக்கு கொண்டு வந்து சேர்த்தது எது?
ஒரு இசை நிகழ்ச்யின்போது அந்த பாடகர் பாடுவதையும், ஆடியன்ஸ் காட்டும் அந்த முத்திரையையும் கவனியுங்கள்!!
Known is a drop. Unknown is an ocean.
…………………………………………………………………………………………………..
I was very impressed with Rahman’s music. The way he fused different styles and vocalist’s together was intense , I felt like I was listening to something new and now. Very happening! I’m checking his stuff out little by little and It’s growing on me even more. Thanks for turning me on to this Thinakar. I’m going to go dig up some links now
Ronny
ARR music has no borders and our generation is gonna to see his several milestones. Rajini + Rahman combination is a mind blowing combination all the time.
எந்திரன்….
உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து வெற்றி கோடி நாட்டுவார்……
yes.. rajini sir family is the bridge for connecting the tamil to the world…
இனிய அனுபவம் - எல்லைகள் கடந்த இசைப்புயலின் இசை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துவோம் - தலைவரின் புகழ் திக்கட்டும் எதிரொலிக்கும் வண்ணம் ரசிகர்களாகிய ஒவ்வொருவரும் நமது கடமையை செவ்வனே செய்து தலைவருக்கு மேலும் பெருமை சேர்ப்போம் - இந்த பதிவுக்கு காரணமான தினகர் அவர்களுக்கும் அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சுந்தர்ஜி அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்
Dear Sundar,
We all have to look into onething, before Enthiran Multi star cast( Mani Ratnam,Aish,Vikaram & A.R.Rahaman) Ravannan was released but the music didn't created history. Today Enthiran has created History because the main stregnth is SS and know one can denie that only SS himself will denie because we all know he is man of down to earth nature and with simplciity and humbleness. Offcourse A/R is a plus point but the main credit goes to SS.
Thinks about other AR release whether in Hindi or tamil has not created History in CD sale.
Were as SS Sivaji record was broken by Kuselan Audio CD and now once again he has broken the record through his film Enthrian, Its only because of SS this movies is getting so much populartiy and space across th globe.
Thanks,
Indian
டியர் சுந்தர்,
ஒரு ஆங்கில வெப்சைட் நம்ம படத்தின் பாடல்கள் பற்றி ஒரு
article போட்டு இருக்கு..
அதில் நம்ம படத்தின் ஆடியோ ரெகார்ட்ஸ் பண்ணி உள்ளதையும், அது என்னமோ நம்ம தலைவருக்கு பங்கே இல்லாத மாதிரியும் உள்ளது..
நான் அதற்க்கு பதில் இவ்வாறு கூறி உள்ளேன்..
அந்த சைட் www .sify .com
//The posting above didnt mention our SUPER STAR not even once..
Very bizzare..
Without Mr. Rajinikanth this buzz will sure be absent..
The major reason behind the huge success of the ENTHIRAN audio is
none other than The name attached to it - RAJINI KANTH..
Why blocking his name in this article..
If the magic sales happened only due to arr then look at his previous
Chart topper album.. Again it should be another SUPER STAR
combination - SIVAJI -The Boss..
Pl check the facts and then post..
I can say if shankar-arr combo is 50% then the rest 50% success should go to SUPER STAR..
If u have any doubt on selling capacity of Rajinikanth's audio pl check with any audio retailer.. They will tell the facts.. //
நான் சொன்ன பதிலில் ஏதாவது தவறுள்ளதா சுந்தர்?
சுந்தர் பார்த்தீர்களா, ஆரம்பித்து விட்டார்கள்..
நமது தள நண்பர்களும் அதற்க்கு நல்ல பதில் அடி கொடுக்க
வேண்டும்..
நீங்கள் நம்ம படத்தின் சேல்ஸ் பற்றி சர்வே போட்டாலும்
இவர்கள் திருந்த மாட்டார்கள்..
நமது படத்தின் திருச்சி, மதுரை இன்ன பிற இடங்களின்
ரிப்போர்ட் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க..
எந்திரன் படத்தின் ஆடியோ சேல்ஸ்க்கு மிக முக்கிய காரணம் நம் தலைவர் தான்..
எந்திரன் ஆட்டம் ஆரம்பம், இனிமே தான் இருக்கு பூகம்பம்..
சீரஸ்..
கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
———————————————————————-
கண்ணன், மேகங்கள் எத்துனை பெரியனவாக இருந்தாலும், அவற்றால் சூரியனை முழுதுமாக மறைக்க முடிவதில்லை.
யார் என்ன சொன்னாலும் எழுதினாலும் சரி… தலைவரின் புகழை அவரது சக்தியை மறைக்க முடியாது.
- சுந்தர்
ஒரு இசை நிகழ்ச்யின்போது அந்த பாடகர் பாடுவதையும், ஆடியன்ஸ் காட்டும் அந்த முத்திரையையும் கவனியுங்கள்!!
Known is a drop. Unknown is an ocean.
excellent !!!!!!!!!!!!
சுந்தர் ஜி…..
சமீபத்தில் சிபி.காம் எந்திரன் ஆடியோ பற்றிய ஒரு ரைட்டப் எழுதி உள்ளது…. அதில், எந்திரன் ஆடியோ வெற்றியில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷங்கர் பற்றி எழுதியுள்ள அவர்கள் ரஜினியின் பெயரை மறந்து கூட / மருந்துக்கு கூட குறிப்பிடவில்லை / எழுதவில்லை….
நான் அங்கு அந்த ஆர்டிகிளுக்கு ஒரு கமென்ட் போட்டுள்ளேன்…..
இது போல் ஒரு ரைட்டப் வரும் என்பதை முன்கூட்டியே கணித்து, நீங்கள் முழு உழைப்பை கொட்டி, ஒரு நாள் முழுவதும் செலவிட்டு, அனைத்து கடைகாரர்களையும் சந்தித்து ஆடியோ சேல்ஸ் பற்றிய அட்டகாசமான பதிவு இட்டீர்கள்….
சுந்தர் ஜி….. நீங்கள் உடனடியாக அந்த ஆடியோ சேல்ஸ் பற்றிய இரண்டாவது பதிவை போடவும்….. படிக்க ஆவலாக உள்ளோம்.. நீங்கள் அந்த இரண்டாவது பகுதியை வெளியிட சரியான நேரம் இது தான் என்று நினைக்கிறேன்…..
உடனே வெளியிடுங்கள்……ப்ளீஸ் …………
———————————————————-
கோபி,
இவர்கள் இப்படியெல்லாம் எழுதுவார்கள் என்று தான், நான் முன்னரே Audio sales report வெளியிட்டு, அதில் தலைவரின் பங்கு என்ன என்பதையும் தெள்ளத் தெளிவாக புள்ளி விபரங்களுடன் கூறிவிட்டேன்.
எந்திரன் இசை நடத்தும் சாதனையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்கை நாம் மறுக்கவில்லை. அதே சமயம் இதில் சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களின் பங்கும் பெருமளவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது.
நாம் அளிக்க விருக்கிற Audio sales report Part II மேலும் பல உண்மைகளை இந்த உலகிற்கு உணர்த்தும். Am writing the same. Will update this weekend.
- சுந்தர்
Hats off to thalaivar and AR.
எந்திரன் பாடல் பிரபலமானதிற்க்கு முழு முதற் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியே .இதை யாராலும் மறுக்க முடியாது .
Each and every songs are tuned for super star by keeping him in mind by ARR .
that site want to have many hits to their website…
If it is negative then there will be more people visiting..that too like this all will definitely give their comments
This is another kind of publicity
news from a website…..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதே இப்போது எந்திரன் முறை!
தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.
ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.
எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.
இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி (விநியோகஸ்தர் விஜயகுமார்) என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன். இந்திய சினிமா சரித்திரத்தில், மாநில மொழிப் படம் ஒன்று பிற மாநிலங்களில் இந்த விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக கேரளாவில், மம்முட்டி, மோகன்லால் படங்களின் விநியோக உரிமை இதில் பாதி கூட கிடையாது!
இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.
குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.
"ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்… எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது… இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக… அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி… வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது" என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.
eppudi……
தலைவர் பற்றி இருட்டடிப்பு நடப்பது சகஜமே !!
இசை புயல் இசை universal appeal இருபது தெரிந்ததே ..மேலும் எல்லா திசைக்கும் இந்திரன் பயணிப்பான்
Yes ofcourse AR did wonderful job for Fnthiran music..But Can anyone say..either VTV/Ravan/Komaram puli made much impact as Enthiran….Thalaivar the major reason for ENTHIRAN audio ஹிட்..
ஆயிரம் கைகள் மறைத்தாலும் …Eந்திரன் மறைவதில்லை ….
ஹாய் கண்ணன்,
விடுங்கள் கண்ணன் இவங்களை பற்றி நமக்கு தெரியாதா.அனால் இந்தியாவில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தலைவர் முகம் இல்லாவிட்டால் பருப்பு வேகாது என்று தெரியும்.மேலும் இவர்கள் எல்லாம் தலைவர் முகத்தை காட்டி இவர்களின் முகத்தை உலகத்துக்கு விளம்பரபடுத்துகிரார்கள்.இவர்கள் என்னதான் இட்டு கட்டி எழுதினாலும் திரு சங்கர் இயக்காத திரு கலாநிதி மாறன் தயாரிக்காத ஏ.ஆர் ரெஹ்மான் இசையமைக்காத பாட்சா படத்தின் ஆடியோ எவ்வளவு வித்தது எவ்வளவு நேரத்தில் platinum disk பெற்றது என்று நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு படத்தில் சொல்வதைபோல "கான்சருக்கு மருந்து கேசரியாம்" என்பதைபோலத்தான் தலைவர் தயவில்லாமல் எந்திரன் படம் சாதனை செய்கிறது என்று சொல்வது.
யார் என்ன சொன்னாலும் சரி எந்திரன் வெற்றிக்கு முழுக்க முழக்க காரணம் தலைவர் …தலைவர் …தலைவர் தான் .
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
செல் :9952526675