









You Are Here: Home » Superstar Movie News, Videos » எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு மீடியாக்கள் பார்வை!
எந்திரன் படத்தை பற்றி பிற மீடியாக்கள் எதுவும் இதுவரை விஷேஷ கவரேஜ் அளிக்கவில்லை. ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்திகளில் சிறிய அறிவிப்பாக எந்திரன் இசை வெளியீடு பற்றி இடம் பெற்றதே தவிர ஸ்பெஷல் கவேரேஜ் என்று யாரும் இதுவரை அளிக்கவில்லை.
எந்திரன் படத்தை சரியான அளவில் ப்ரொமோட் செய்ய சன் குழுமம் இருக்கிறது என்றாலும், மேலும் பல தொலைக்காட்சிகள் சேர்ந்தால் திருவிழா இன்னும் களைகட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
சிவாஜி வெளியீடு சமயத்தில், படத்தின் பாடல் வெளியீட்டிற்கும் பட ரிலீசுக்கும் இடையே இருந்த இடைப்பட்ட காலத்தில் பல ஆங்கில சானல்கள் மற்றும் வடநாட்டு ஊடகங்களில் தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற வண்ணமிருந்தன.
தற்போது முதன் முறையாக Headlines Today தொலைக்காட்சியில் எந்திரன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ளது. இதன் மூலம் வடநாட்டு ஊடங்களின் எந்திரன் கவரேஜ்க்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
படத்தின் எதிர்பார்ப்பு, பாடல்கள், ட்ரெயிலர், இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட எந்திரன் குழுவினரின் பேச்சு உள்ளிட்ட பலவற்றை அடக்கி அட்டகாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.
எந்திரன் படப்பாடல்களின் அசாத்திய ஹிட், மற்றும் படத்திற்கு நாடு தழுவிய அளவில் எழுந்துள்ள எதிர்ப்பார்ப்பு, இதுவரை இல்லாத பட்ஜெட், கற்பனைக்கெட்டாத அளவில் நாள்தோறும் பரவும் சூப்பர் ஸ்டாரின் புகழ் இவையெல்லாம் தான் மேற்படி சானலை சிறப்பு நிகழ்ச்சி வழங்க தூண்டியது. (சூப்பர் ஸ்டாரின் ஹிந்தி ஆடியோ வெளியீட்டு உரையை பற்றி பல வடஇந்திய பத்திரிக்கைகள் மற்றும் வெப்சைட்டுகள் சிலாகித்து எழுதியுள்ளன.)
படத்தை ப்ரொமோட் செய்ய மலிவான தந்திரங்களை கையாளும் பாலிவுட் கலாச்சாரத்திற்கு நடுவே, எந்திரன் இசை வெளியீட்டு விழாவில், மிக மிக யதார்த்தமாக, நகைச்சுவையாக, அடக்கமாக பேசிய தலைவர் ரஜினியின் பேச்சு அவர்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று HT சானல் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்பெருமைகளுக்கு பெயர் பெற்ற பாலிவுட் கான்களுக்கு நடுவே, இந்திய திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாரின் பேச்சு அவர்களை நெகிழச்செய்ததில் வியப்பேதும் இல்லை.
Ground Zero என்ற பெயரில் ‘Headlines Today’ தொலைக்காட்சி புதன்கிழமை வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோக்கள், கீழ்கண்ட லின்க்கில் உள்ளன.
(Complete URL address is embeded in the below text. So, don’t copy paste the link in browser separately. Instead click the url. It will lead you to the videos.)
Headlines Today Special Programme - Videos
http://headlinestoday.intoday.in
(Headlines Today server is behaving perculair. Retry one or more times if the link doesn’t open to videos page)
[END]
இத இத தான் எதிர்பார்த்தோம் ஜி உங்க கிட்ட இருந்து…. ஒரு நாளைக்கு எத்தனை டைம்ஸ் நம்ம தளத்தை பார்க்கிறேன்னு தெரியல…. இன்னிக்கும் அப்படி தான்…..ஆனால் இப்போ அப்டேட் பண்ணிடீங்க…. மிக்க நன்றி சுந்தர் ஜி…..கலக்குங்க ஜி….
அன்புடன்
ஷங்கர் கே ர
இந்தியாவின் எதிர்பார்ப்பு எந்திரன்……..
yethiril yevandaa…?
yenthiran varaandaa….
Thanks for this info. Nethudane Mr. Sathish enum nanbar varuthapatirundhar?
Ippo happy ah sir?
Thanks a lot Sundarji
இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே , சிறந்த மனித நேயம் , மனிதாபிமானம் , கடமை , கண்ணியம் , கட்டுபாடு , இது தலைவருக்கு மட்டுமே பொருந்தும் , உலக அளவில் தலைவரின் ரசிகர்கள் , தலைவரின் ரசிகனாக் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் ….. படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியடைய எல்லா வல்ல இறைனை வேண்டுகிறேன் ….
Spl
program on
Enthiran in TV9
today 8.30 pm
(twitter check pannadhavangalukaga)
நான் முதல் முறையாக உங்கள் சைட் பார்த்தேன் சூப்பர் சுந்தர் வாழ்த்துக்கள்
Really i am very happy to heard the news…..Surely robot will rock all over the world…..block buster of the millenium…..
thanks
balaji
dubai
தேங்க்ஸ் போர் தி அப்டேட் சுந்தர்
Thanx for the update sundarji..
(சிவாஜி வெளியீடு சமயத்தில், படத்தின் பாடல் வெளியீட்டிற்கும் பட ரிலீசுக்கும் இடையே இருந்த இடைப்பட்ட காலத்தில் பல ஆங்கில சானல்கள் மற்றும் வடநாட்டு ஊடகங்களில் தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற வண்ணமிருந்தன)_sundarji.
உண்மை சுந்தர்ஜி…சிவாஜி ரிலீஸ் நேரத்தில் இருந்த வடநாட்டு மீடியாக்கள் கொடுத்த பரபரப்பு ரோபோட்டுக்கு இல்லாதது ஒரு மனக்குறையே…sunpictures என்ன ஐடியா வைத்து இருக்கிறார்களோ தெரியவில்லை…ஒருவேளை over hype உருவாகி விடக்கூடாது என்பதால் கவனமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..
வாவ்வ்…Watched it in Headlines today from the link…
Superb……
Thalaivar rocks in style…
Thanks Sundar. Hats off to you again. I have been searching for some news on Robot in north indian media through GOOGLE for the past few days, but I couldn't get one. May be I should stop GOOGLing and start SUNDERing…
மிக அருமையான செய்தி… உடனடியாக தந்திருக்கிறீர்கள்.. எப்பொழுதுமே தென்னகத்தை இருட்டடிப்பு செய்து கொண்டிருந்த அல்லது பெரும் முக்கியத்துவம் தராத வட இந்தியப் பிரஸ் களுக்கு ரஜினி மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டு..
கூடுமானவரை நெகடிவ் ஆகா எதையும் அவர்கள் செய்வதில்லை..
சென்ற முறை ரஜினியா அமிதாப்பா என்று வாக்கெடுப்பு நடத்தப் பட்டு அதில் தலைவர் லீடிங்கில் வந்தபோது கூட வட இந்திய மீடியாவிடம் நான் வேண்டுமானால் கிங் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் அமிதாப் எம்பெரரர் என்று அடக்கமாக சொல்லி வியக்க வைத்தவர்..
என்டிடிவி விருதை பிரதமர் வழங்கியபோது அவர் சூட்டிய புகழாரமும் தலைவர் மதிப்பை பறைசாற்றும்..
சினிமா மட்டும் அல்லாது , நரசிம்மராவ் காலம் தொட்டு, சோனியா, அத்வானி, தமிழக மத்திய அமைச்சர்கள் என்று கட்சி வித்யாசம் இல்லாமல் ரஜினியை மதிப்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது..
வாழ்த்துக்கள்…எந்திரனுக்கு..
அன்புடன்
ஈ ரா
சுந்தர்ஜி,
வித்யாசமான ஆனால் மிகவும் விவரமான செய்தி தொகுப்பு Headlines Today எந்திரனை பற்றி செய்திருக்கிறார்கள். கமல் மற்றும் ஷா ருக் கான் ரோபோ வை ஏன் செய்யவில்லை என்பதிலிருந்து, ஷங்கர் ரோபோவை முடிக்க ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்பதுவரை மிக ஆழமாக சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு பதில் வாங்கி தந்திருக்கிறார்கள்.
சிவாஜி பட வெளியீட்டின்போது பெங்களூருவில் என் வீட்டில் இந்த சேனல் லைவ் ஆக ஒளிபரப்பிய முதல் நாள் கொண்டாட்டங்களை பார்த்து அனுபவித்ததை என்னால் எப்படி மறக்க முடியும். இதோ, எந்திரனிலும் மிகவும் professional ஆக செய்தியினை அளிக்க HT தயார் என்று கட்டியம் கூறுகிறது அவர்களின் இந்த எந்திரன் பற்றிய செய்தி தொகுப்பு.
இதனை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ரசிகர்களின் சார்பில்.
அன்புடன் அருண்
———————————-
Did you watch IbnLive last night? I tweeted about it. FANTASTIC, MINDBOGGLING program.
- Sundar
i couldnt watch the video….please tell me how to do….
———————————-
Reload the page. Headlines Today site is behaving peculiar.
- Sundar
yesterday at CNNIBN18, there is a spl news about ENDHIRAN in E TONIGHT. very nice program they coverded everything starting from malaysia audio launch to mumbai audio launch ,audio sales in chennai,thalivar mass in japan,starting carrier of rajini.very nice to watch ………………
சுந்தர்……
ரோபோட் ஹிந்தி பதிப்பிற்கு இது போன்ற பல நிகழ்வுகள் அவசியமாகிறது…..
இன்றைய மார்க்கெட்டில், இது போன்ற அபிரிதமான விளம்பரம் தேவைப்படுகிறது….
அது போன்ற விளம்பரங்களே, இது போன்ற பெரிய படங்களை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
சுந்தர் ஹெட்லைன்ஸ் டுடே பற்றி உங்கள் செய்தி வந்த அன்றைக்கே ஐபின்னிலும் தலைவர் பற்றிய நிகழ்ச்சி வந்துவிட்டது. வடநாட்டு மீடியாக்கள் பார்வை தலைவர் மீது திரும்புகிறது என்று சரியான நேரத்தில் எங்களை அலர்ட் செய்ததற்கு நன்றி.
சுந்தர்ஜி …உங்களின் இந்த முயற்சி உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.நன்றி
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
செல்:9952526675