You Are Here: Home » Superstar Movie News, Videos » IbnLive & Headlines Today - Enthiran spl programmes - Complete videos!

IbnLive மற்றும் Headlines Today ஆகிய இரு தொலைகாட்சிகளிலும் சமீபத்தில் ஒளிபரப்பட்ட எந்திரன் பற்றிய ப்ரோக்ராம்கள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இருந்தது.

இப்படி ஒரு தொகுப்பை இனி இரு சானல்களும் தயார் செய்ய முடியுமா என்று கூறும் வகையில் இவை அமைந்தது கூடுதல் விசேஷம்.

சூப்பர் ஸ்டாரின் பட க்ளிப்பிங்குகள், பிரபலங்களின் பேட்டிகள், அவர் கடந்து வந்த பாதை, ஜப்பானிலும் விரவியிருக்கும் தலைவரின் புகழ், சிவாஜி படைத்த சாதனை, எந்திரனின் எதிர்ப்பார்ப்பு, என அனைத்தையும் கலந்துகட்டியடித்துவிட்டுள்ளன இரு சானல்களும் இந்த வீடியோக்களை எத்துனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. அந்தளவு, நம்மை மேச்மரைஸ் செய்துவிட்டது இந்த இரு நிகழ்ச்சிகளும்.

இரு நிகழ்சிகளின் வீடியோ தொகுப்பும் அவை பார்க்கதவர்களுக்காக இங்கு அளிக்கிறேன்.

IbnLive

Enthiran Rajini returns - Video 1

Balance videos

http://www.youtube.com/watch?v=MxsYfTsALkE

http://www.youtube.com/watch?v=bKymWSKoGHc

http://www.youtube.com/watch?v=4AaiblRDaVc

Headlines Today

Cult of Rajini - Video 1

Balance Videos

http://www.youtube.com/watch?v=87ynPJKym1M

http://www.youtube.com/watch?v=vy_oPczd1vQ

http://www.youtube.com/watch?v=iGZlCqRJYqg

http://www.youtube.com/watch?v=QCmtGgue0ec

[END]

23 Responses to “IbnLive & Headlines Today - Enthiran spl programmes - Complete videos!”

 1. R.Gopi R.Gopi says:

  கோலிவுட், டாலிவுட், மாலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என்று அனைத்து பகுதிகளிலும் சாதனை முத்திரை பதித்த ரஜினி , எந்திரன் படத்தின் மூலம் ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் சாதனை படைப்பார் என்பதை இந்த வீடியோக்கள் சொல்லாமல் சொல்கிறது….

  சுந்தர், உங்கள் தலைவர் பக்திக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்….

 2. harisivaji harisivaji says:

  everyday im watching after getting up from bed

  this helps me to start my day energetic and keeps me energetic till iaM coming back bed..

  Nowadays i feel this is like suprabaatam

  I will collect all of this videos (still more to come)

  These videos will boost a person confidence, make him to work hard, and eventually after achieving how to withstand or hold the winning position.

 3. mrs.krishnan mrs.krishnan says:

  Boss vs big B. Super videos. Thanks Anna

 4. Anonymous says:

  Excellent presentation. No words to appreciate. Thanks to these national channels.

 5. Antony prabu Antony prabu says:

  thanks ji for this video as i didnt see this….

 6. prakash prakash says:

  நன்றி sundar

 7. nw nw says:

  எந்திரன் புதிய trailer

  http://www.youtube.com/watch?v=sX8MOyMjMbE

  இரும்பிலே பாடலின் இது வரை காணாத steps மற்றும் இது வரை வெளியாகாத காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளன .

 8. RAJNI JO RAJNI JO says:

  Being one of the craziest thalaiver fans on the planet, I have somehow missed visiting your website. Came to know from one of my friends in Dubai.

  With Endhiran due to release in September ,these days are filled with an unknown joy. Every day passes with alleast half of the day in thoughts of thalaiver and Endhiran. Just getting crazier day by day.

  Great postings by you guys.

  My only wish is that Endhiran creates history all over the world. And I want to see some of the these jokers in the North to drop their jaws and watch the might of Thalaiver with awe.

  Valzga Thalaiver…. Valzhga Thamilz.

 9. dr suneel dr suneel says:

  great videos ji, i watched twice, namma oor la idhellam patha pala peru vayiru erivaanunga ..

  —————————————-
  ஏற்கனவே எரிய ஆரம்பிச்சுடானுங்க ஜி. சுண்டைக்காயோட ஃபோரம்ல இருந்து முத்திப் போன வெள்ளரிக்காய் ஃபோரம் வரைக்கும் நடக்கிறது எல்லாம் எனக்கு தெரியும். படம் ரிலீஸாகட்டும். அப்புறம் வெச்சுகிறேன் இவனுங்களை.
  - சுந்தர்

 10. Krish Krish says:

  சுந்தர்ஜி,

  Actor Prithviraj praises our Thalaivar for our Magnamity (this is Onam special program in Asianet)

  http://www.youtube.com/watch?v=vbPOV5iEdsM

  Krish

 11. Muthukumar Muthukumar says:

  சுந்தர் ஜி ப்ளீஸ் ரிலீஸ் தேதி சொல்லுங்க ப்ளீஸ்

 12. nw nw says:

  //

  ஏற்கனவே எரிய ஆரம்பிச்சுடானுங்க ஜி. சுண்டைக்காயோட ஃபோரம்ல இருந்து முத்திப் போன வெள்ளரிக்காய் ஃபோரம் வரைக்கும் நடக்கிறது எல்லாம் எனக்கு தெரியும். படம் ரிலீஸாகட்டும். அப்புறம் வெச்சுகிறேன் இவனுங்களை.

  //

  ஹஹா .. உங்கள் style-ae கலக்குது போங்க..படம் வெளியானதும் நீங்க ஒன்னும் பண்ண வேண்டியில்ல.. இவனுங்க எல்லாரும் நாலு திசையில பிச்சு ஓடிடுவானுங்க !

  பாஸ் உக்கு முன்னால் இவங்க எல்லாம் தூசு !

 13. Pradeep G Pradeep G says:

  sundar

  enthiran releases on 24th september..this is confirmed…see this link
  http://in.bookmyshow.com/movies/Endhiran/ET000051…

  this is book my show website…india's biggest booking website….

 14. R.Gopi R.Gopi says:

  அமீரகத்தில் உள்ள நண்பர்கள் தங்கள் போன் நம்பர் தரலாமே…. இங்கு இருப்பவர்கள் தொடர்பு கொள்ள சுலபமாக இருக்கும்…. என் நம்பர் இதோ : 050 -4168650.

  நான் துபாயில் இருக்கிறேன்…..

 15. Antony prabu Antony prabu says:

  @ கிரீஸ்

  தேங்க்ஸ் நண்பா…நல்ல வீடியோ கிளிப்ஸ்

 16. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

  @mr.sarath..

  A trailor by a fan..
  http://www.youtube.com/watch?v=ssmCO3bAM4s&fe
  wow…mind blowing trailor mr.sarath..!

  fast editing,simply superb fast cut..! thunder backround music edit..!

  இதை எந்த ரஜினி ரசிகர் எடிட் செய்தாரோ தெரியவில்லை.

  எடிட்டர் antony செய்த ட்ரைலரை விட மிக அற்புதமாக enlish movie trailor போல செய்துள்ளார்..நமது தலைவர் ரசிகர் இதை செய்துள்ளார் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது.அந்த முகம் தெரியாத என் தலைவன் ரசிகருக்கு என் வாழ்த்துக்கள்.இதை கண்டுபிடித்து எங்களுக்கு கொடுத்த திரு.சரத்துக்கு எங்கள் நன்றிகள்..நம் ரசிகர்களுக்கு ஒரு பாலமாகவும்,எங்கள் சந்தோசத்துக்காக கடுமையாக உழைக்கும் சுந்தர்ஜிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

 17. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

  நமது தலைவருக்கு தான் தன்னடக்கம் அதிகம் என்றால் ,நமது தலைவர் ரசிகர்களும் அப்படித்தான்!

  சுந்தர்ஜி நாம் அனுப்பும் கமெண்ட் வெளியிடுவதிலேயே அவர் எந்த அளவுக்கு தன்னடக்கம் கொண்டவர் என்பதை நிரூபித்து உள்ளார்.!நான் சரத்துக்கு நன்றி சொல்லி அனுப்பிய கமெண்ட் கவனித்தீர்கள் என்றால் அது உங்களுக்கு புரியும்..! நான் எழுதியதில் space விடாமல் தான் அனுப்பி இருந்தேன்.ஆனால் அதை அவர் வெளியிடும்போது,சரத்துக்கு நன்றி சொல்லிய இடத்தில் space விட்டும்,அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி சொன்ன இடத்தில் ஒரு space விட்டும்,நம் தலைவன் என்று சொன்ன இடத்தில் ஒரு space விட்டும்,அவர்களுக்கு மரியாதை கொடுத்து,தனது (சுந்தர்ஜி) பெயர் வரும் இடத்தை சாதாரணமாக விட்டும்,அவரது தன்னடக்கத்தை வெளிப் படுத்தி இருக்கிறார்.இதை நான் யதார்த்தமாக கவனித்தேன்.சுந்தர்ஜி….! இதை நீங்கள் சொல்லவில்லை என்றாலும் நாங்கள் புரிந்து கொள்வோம்!!உங்கள் தளத்தில் நாங்களும் இருப்பதை நினைத்து பெருமை படுகிறோம்..சத்தியமாக சொல்கிறோம்,தலைவர் அரசியலில் இறங்கினால்,உங்களுக்கு நிச்சயம் ஒரு பதவி உண்டு..எங்களது அனைவரின் ஓட்டும் உங்களுக்கு தான்..உங்களை போல தன்னலமற்றவர்கள் தான் நமது நாட்டுக்கு தேவை.வேறு எந்த நடிகர் ரசிகர்களும் முழுக்க முழுக்க அவர்கள் தலைவர் வழி செல்வதில்லை ..நமது ரசிகர்கள் தவிர…உங்கள் தன்னடக்கத்துக்கு தலை வணங்குகிறேன் சுந்தர்ஜி..

 18. Sharath Sharath says:

  Deen,

  Thanks for your appreciation.

  After a very long time I opened my orkut account and was browsing through the orkut fans forum when I found this video. In the hurry I could not mention that.

  I was very very impressed with that trailer. I think if Shankar gets a chance to see this, he will surely offer that fan a job in his next project! It was so professional!

 19. Sharath Sharath says:

  A small gist of the Prithviraj interview (video shared by Krish above):

  Compere: You acted in Tamil film Mozhi. Impressed with your performance in that film Rajinikanth had called you to congratulate you. In our Malayalam film industry we have not seen this.

  Prithviraj: I have told to Mammuka (Mammooty) that neither Mammootty or Mohanlal so far have called up and shared their thoughts with us. Rajinikanth is not that close to me. Infact both these have taken me in their laps when I was a child and I have not got a call from them so far.

  I still remember that day. I was in Cochin for shooting of my film Khakhi. I woke up that morning @ 5.30am and was going to gym and noticed 23 missed calls from a Madras landline. Since it was pretty early in the day, I thought I will try calling back that number later in the day. But, at about 6.15 - 6.30 a.m., while I was still in the gym, I got a call from the same number and I answered. After confirming that I am Prithviraj, the voice at other end said "1 min". Then Rajini sir spoke. He then spoke for about 45 mins about the film explaining about various scenes which he liked. I was just astonished! I had just met him once before that. It was during an audio launch of one of movies. And during that launch, he had jsut spoken "hello" "how are you" on the stage. But after watching Mozhi, he traced my number then kept calling till I answered and then appreciated my work!

  This is great gesture from him! That day the man called Rajinikanth rose very high in my esteem.

  Compere: Talking of Rajinikanth, when we see him in public functions he does not put on any make-up. Just comes out as he is. But, other actors do not do that.

  PR: Rajinikanth is the most secure actor which India has seen. Other actors do not feel that secure as him. He comes out without make-up not because of his confidence on his stardom, but because of the confidence of his personality. As an actor he too has his insecurity. But, as a person he feels very secure.

 20. Prasanna Prasanna says:

  Thanks sundarji & special thanks to Sharath for sharing prithviraj's interview with us…

 21. nagorebari nagorebari says:

  நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி நன்றி சுந்தர்ஜி

  உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை .

  நாகூர் பாரி

  மாவட்ட தலைவர்

  நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

  செல்:9952526675

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates