You Are Here: Home » Superstar Movie News, Videos » Enthiran mindblowing NEW THEATRE TRAILERS - 3 nos!

ங்கிலப் படங்களுக்கு இணையாக என்று சிலர் தங்கள் படங்களை கூறிகொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே ஆங்கிலப் படங்களுக்கு இணையான ஒரு படமாக எந்திரன் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எந்திரன் வராண்டா… எதிரே எவன்டா… என்று தான் இந்த ட்ரெயிலரை  பார்த்தவுடன் கேட்க தோன்றியது….

திரும்ப திரும்ப இதுவரை எண்ணற்ற தடவை இந்த ட்ரெயிலரை பார்த்துவிட்டேன். வாவ்… (நாம் எந்திரன் ஸ்கூப் செய்திகளில் சொன்ன ட்ரெயிலர் இது தான்!)

Trailer Video

Trailer 2

Trailer 3

[END]

99 Responses to “Enthiran mindblowing NEW THEATRE TRAILERS - 3 nos!”

 1. ஆனந்த் ஆனந்த் says:

  அசந்துட்டேன். சொல்ல வார்த்தையே இல்ல. படம் சூப்பர் ஹிட்.

 2. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி வாயடைத்து போனேன். அருமையான trailer . தலைவரின் படம் 24 வெளிவரும் என்பது உறுதியாகியுள்ளது. கண்டிப்பாக தமிழகம் விழாகோலம் காணும். சுந்தர்ஜி வழக்கம் போல நீங்கள் சூப்பர் fast தான். மிக்க நன்றி சுந்தர்ஜி

  rajni will rule tamil nadu

 3. dr.ananth dr.ananth says:

  Should be a great spectacle. Mindblowing. Hoping to get release info in UK soon. For Sivaji, it was a first day show nearly missing the first show. Not going to miss this time.

  Ananth

 4. Viswa Viswa says:

  Sundar bro,

  Hindi oly 24 sept ah ?
  or tamil also 24 ah ??

  ———————————————
  Date not yet confirmed officially. Still undecided it seems.
  - Sundar

 5. Viswa Viswa says:

  ஐயோ எங்க பசங்க கரெக்டா 24 அன்னிக்கு பாத்து கோவா டூர் வச்சிட்டாங்கலே ஐயோ நான் என்ன பண்றது..நண்பர்களே சொல்லுங்க..

 6. Viswa Viswa says:

  இப்ப நான் கோவா போகவா இல்ல தலைவர் படம் பார்க்கவா ஒரு இக்கட்டான்ன சூழ்நிலையில் மாட்டி கொண்டேன் …

 7. Viswa Viswa says:

  if its not 24 sep..then i wud b very happy..expecting a fav move frm SUN PICTURES…

 8. lings lings says:

  I am stunned.. exceeded my expectation.. This is awesome,,, Thalaiva !
  Lings
  Noida

 9. ELANGO SEETHAPATHY ELANGO SEETHAPATHY says:

  Amazing !! Unbeleivable !! Are we watching a Tamil Movie Trailer ???
  Enough to keep ( those ) people's mouth shut !! One more thing to applaud - Shankar has tried his best not to copy any hollywood movie animation..all looks fresh and unseen before in any hollywood movie !!Hope all fans would agree on that !! Hats Off Shankar sir !!

 10. devraj devraj says:

  Fantastic trailer.Thanks Sunder.
  cheers
  dev.

 11. Faizur Rahiman Faizur Rahiman says:

  "எந்திரன் வராண்டா… எதிரே எவன்டா"…Exact line for this Trailer…

  Thalaivar always Rock…….

  Faizur
  USA

 12. ROBOsathya ROBOsathya says:

  thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  deivameyyyyyyyyyyyyyy

  inaiku nyt thoonguna madri thaan….

  thnx fr d quick update sundar sir…

  also, check that same hindi official site for playing robo quiz, puzzle, and some new unseen stills…

 13. Sudhar Sudhar says:

  Great !! Mind blowing !!! Superstar rocks .. Endhiran is awesome :)

 14. Jey-uk Jey-uk says:

  mindblowing… its waaahhh brilliant amazing

 15. harisivaji harisivaji says:

  எல்லாம் நாண்டுகிட்டு ********** …..(படத்தை நடிக்காமல் விட்டவனும் ….பட்டத்துக்காக ஆசைபடுபவனும் )
  மன்னித்துவிடுங்கள் சுந்தர் இந்த ற்றைளீர் பார்த்துட்டு என்னால சுத்தமா முடியல …எனென பேச்சு பெசினானுங்க …
  ….
  நானும் கொஞ்சம் நேரம் கழிச்சு என் உணர்சிகளை குறைத்துவிட்டு கமெண்ட் போடலாம் நினைத்தேன் ஆனா முடியல
  இரண்டு மணி நேரம் ஆகிடுச்சு இன்னும் குறையல …

 16. R04 R04 says:

  starting from office earlier to c this trailer in Home…..
  karmam pudichvanga thalaivar video pakka mudiyama Block pannitanunga…

 17. DEEN (PROUDLY RAJINI DEEN (PROUDLY RAJINI says:

  wooooooooooooooooooooooooooooooooowwwwww!!!
  no words…!!! i cant wait until 24!!!lol
  thalaivar ROCKS>>>>>>>>>>>>>>>>>>>>>!!!!!
  கார் மேல ஸ்டைலா திரும்பி சுடும் fight scene superoooooooo super!!
  தலைவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளது கண்கூடாக தெரிகிறது!!
  i love you தலைவா!!! டிரைலரே ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு இருக்கிறது!! மெயின் picture ல இன்னும் என்ன என்ன இருக்கோ!! ரொம்ப சந்தோசமா இருக்கு!!
  thnx 4 da gr8 update 4 sundarji…

 18. Punith kumar Punith kumar says:

  Super Star Rocks…. stunning visuals…..
  Trailer itself enough to say how the movie is going to be
  Now i understood Thalaivar's statement… Enthiran is a celebration in Theatre

 19. qpaulraj qpaulraj says:

  Thanks 4 sharing sundar.

  Mind blowing , awesome,outstanding , Rajini-the real superstar.

  It is not looking like a hollywood movie.
  It is a hollywood movie.

  Ithuku per thaan ——Ulaga tharam ———

 20. vijayanand vijayanand says:

  aiyoooooooo thalaivaaaaaaaaaaaaa marana maaaaaaaaaas

  A ultimate trailer that tooo thalaivar holding number of guns will take other actors balls out :P :P :P :P :) :) :) :) :)

  Other actors : Who says am the next superstar :P

  Chanceless,hats off to shakar and team………..wwwwwoooow cant wait…sure its gonna be a awesome hit :) :)

  Rajni rules the box office : ROBO - R ajni O da B ox O ffice

 21. anand anand says:

  What a spectacular Trailer!!!!!!!!!!!!!!!!!!!!!!
  Really it boosts the energy level & raises the heart beat .
  Thalaivar amazing.

  Anand
  Korea

 22. mrs.krishnan mrs.krishnan says:

  SUPER ANNA. THANKS.

 23. dr suneel dr suneel says:

  ஜி !!!!!!!!!!
  என்ன இது !! எந்திரன்நு தமிழ் படம் trailer போற்றுகீங்கனு சொனீங்க இங்க ஏதோ தலைவர் நடிச்ச ஆங்கில படம் ஓடுது !!!!!!!!!!!
  நான் உங்கள் sms update எதார்த்தம காலேல 5,30 க்கு தூக்கத்துல பாத்தேன் , அப்படியே எந்திருச்சு வந்து பாத்தா !!தாறு மாறு !!

 24. SR SR says:

  Amazing!!! Just mind blowing. Thank you for the trailer here.

 25. A.Kishore A.Kishore says:

  Hello sir
  Mindblowing trailer. This movie is sure to rock for years to come. 200 days confirmed. I wish and pray to the almighty for the movie's success
  Kishore

 26. Senthil Senthil says:

  I want to see the trailer pls tell the link sundar ji.

 27. martin martin says:

  aiyaa enakku mudalee theriyum, shankar veliya edum kamika vendamnu nenacchiranduru, ipo nachunu oru trailer vitirukarru, katina special effects elamee amazing, arumaiyaa iruku, ahaa wait panna mudiyala, thalaivar kalakoo kalakunu kalaikirukaaru, cant wait to watch the superstar on the silver screen, the movie is just going to be amazing

  superstar rocks !!

 28. karthik karthik says:

  Waiting for tamil trailer.

 29. Kannan Kannan says:

  சொல்ல வார்த்தை இல்லை . Superrrrrrrrrrrrrrrrr

 30. கிரி கிரி says:

  ட்ரைலர் ரணகளமா இருக்கு! மவனே பல பேருக்கு தூக்கம் இருக்காது!. சொக்கா எல்லாமே சூப்பரா இருக்கே! என்ன பண்ணுறதுன்னு தெரியலையே!

  இந்த நேரம் பார்த்து ஊர்ல இல்லாம போயிட்டேனே!

  ரத்தினவேல் அப்பவே சொன்னாரு..ட்ரைலர் ஒன்னு போட்டா போதும் எல்லா மிரண்டு விடுவாங்கன்ன்னு.. அதே மாதிரி செமையா இருக்கு.

 31. Maravarman Maravarman says:

  watch this link for awesome trailer http://www.youtube.com/watch?v=6y9nt1nUf6I

 32. Madhanavarman Madhanavarman says:

  watch this link for awesome trailer . . . http://www.youtube.com/watch?v=6y9nt1nUf6I

 33. yuvaraj yuvaraj says:

  வணக்கம் சுந்தர்

  வர்ணிக்க வார்த்தை வராததால் நண்பர் கிரியை வழிமொழிகிறேன்

  \ட்ரைலர் ரணகளமா இருக்கு! மவனே பல பேருக்கு தூக்கம் இருக்காது!. சொக்கா எல்லாமே சூப்பரா இருக்கே! என்ன பண்ணுறதுன்னு தெரியலையே!

  இந்த நேரம் பார்த்து ஊர்ல இல்லாம போயிட்டேனே!

  ரத்தினவேல் அப்பவே சொன்னாரு..ட்ரைலர் ஒன்னு போட்டா போதும் எல்லா மிரண்டு விடுவாங்கன்ன்னு.. அதே மாதிரி செமையா இருக்கு.//

  யுவராஜ்
  தலைமை மன்றம்
  பாண்டிச்சேரி

 34. CANRAJA CANRAJA says:

  வாவ் சூப்பர்

 35. Arjun Rajakutty Arjun Rajakutty says:

  சூப்பர் mass

 36. RAMARAJAN-Madurai RAMARAJAN-Madurai says:

  கண்ணா தூள் மா…டாப் டக்கர் தலைவா…பின்னிடிங்க. எப்ப பா 24 தேதி வருமோ? சீக்ரம் வாங்க தலைவா

 37. Leo Leo says:

  ஆஹா ஆஹா ஆஹா , அருமை மிக மிக அருமை. என்னால தாங்க முடியல. சீக்கிரம் படம் release தேதி சொல்லுங்கப்பா,
  lots of planning to be made to invite our thalaivar on screen.

 38. amazing i can't sit any where i m like a teenager

 39. suresh suresh says:

  படத்தை பார்க்கும் போது தலைவரை பெண்டு நிமித்தி வேலை வாங்கி இருக்கார் ஷங்கர் .தலைவரும் ரிஸ்க் எடுத்து இருக்கிறது சந்தோசம் ஆக இருக்கு. வாங்கின காசுக்கே வேலை செயாத எங் ஹீரோ இடையில் இன்னும் பணமே வாங்காமல் எத்துனை ரிஸ்க் எத்துனை ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் தலைவர். இந்த வயசுல ரொம்ப அதிகம்.
  கிரேட் அண்ட் கீப் இட் up சார்.

  ————————————————-
  //வாங்கின காசுக்கே வேலை செயாத எங் ஹீரோ இடையில் இன்னும் பணமே வாங்காமல் எத்துனை ரிஸ்க் எத்துனை ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் தலைவர்.//

  Nice observation.

  Actually many didn't know that Maran's emtional outburst in Malaysia audio launch regarding Superstar's yet to get salary is because of a youth hero who is very famous for continuous flops. They say he has been pestering sun pictures for his balance salary. Since sun pics suffered a huge loss they were hesitant to pay him the agreed amount.

  - Sundar

 40. R.muthu R.muthu says:

  ஆயிரம் கோடி கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை….
  ஏற்கனவே கத்தார்இல் இருந்து கிளம்ப பிளான் பண்ணியாச்சு…
  இருக்கமுடியலையே..
  தலைவன் தலைவன் தான்….
  உடல் மண்ணுக்கு…
  உயிர் தலைவனுக்கு…
  தலைவன ஜெயிக்க இனி ஒருத்தன் புறக்க கூட முடியாது…
  சினிமா உலகம் உள்ளவரை ஒரே superstar தான் …
  ரஜினி ..

 41. RAJA RAJA says:

  இது தான் ட்ரைலர்,சும்மா அதிருதில்ல

  இனி பல பேருக்கு தூக்கம் போச்சே ,சில பேர் கயிறு கட்டி தொங்கிட்டு டுப் போடாம நடிசாரு பெரும படுவாங்க ,தலைவர் இதுல்ல ஒரு கார் ஸ்கட்டிங் பண்ணுவாரு பாருங்க அதுல்ல தெரியும் யாரு தைரியசாலி நு

  தலைவா வாங்க

 42. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  DHOOOOOOOOOOOOOOLLLLLLLL மாமாமாமாமாமாமா

  இனிமே எந்திரன் திருவிழா ஆரம்பம்

  அடுத்த சூப்பர் ஸ்டார் ன்னு யார் யாரோ சொல்றாங்க அவங்க எல்லாரையும் இந்த ஒரு ட்ரைலர் அ பார்க்க சொல்லுங்க பா

  அப்பவாவது அந்த ஜென்மங்கள் எல்லாம் திருந்துதா பார்ப்போம்

  என்றும் தலைவர் பக்தன்
  Vijay

 43. naveen naveen says:

  chancey illa thalaiva .thalaivar padatulay paambu seen kandeepa vetriyadaiyum. idhulayum paambu varudhu robotic snake.varnikka vaarthai illai.

 44. tweety tweety says:

  i wish today be sep 24th ,2010

  this is how you cut a trailer just enough sample to appetizer to pull you in and waiting for the main course to stuffed.

 45. tweety tweety says:

  trailer from 1:15 - 1:20 rocks

 46. Kamesh (Botswana) Kamesh (Botswana) says:

  சுந்தர்,

  தூக்கம் போச்சு, இது தான் Trailoraa.. சாமி சக்தி கொடு தமிழகத்தில் இருக்கும் அன்புச் சகோதரர்களே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் … இன்னிக்கு தூங்கின மாதிரி தான்
  சாமி..

  காமேஷ்
  போட்ஸ்வானா

 47. Prasanna kumar Prasanna kumar says:

  Woww Trailor Chumma adhirudhilla……..
  Kadavulai kandavanum illai engal rajiniyai vendravanum illai…………..

 48. govinaraju govinaraju says:

  யப்பா ! கலக்குதுப்பா , பிரம்மிப்பு தெரியுது , அனைவரது இரண்டு வருட கடின உழைப்பு தெரியுது , இந்த படம் அனைத்து தரப்பையும் கவரும் , மிகப்பெரிய வெற்றியாக இது அமையும் ……

 49. SURESH SURESH says:

  பட்டய கிளப்புது இது எப்படி இருக்கு இது சும்மா trailer தான் மா மெயின் picture பார்த்த அலறுவாங்க தலையோட அச்டின் கிளப்புது அந்த கன் சீன் ஒன்னு போதும் , கிளம்பியாச்சு ஹைதராபாத் டு சென்னை இனி எவனவுது பேசுவான், இது படம், இது கிராபிக்ஸ், இது அச்டின், இது தான் டா ரோபோ

 50. suresh suresh says:

  இந்த trailer வீட்டுல பார்தங்கான நமக்கு முன்னாடி சினிமா பார்க்கணும்னு தொல்ல்லை பண்ணுவாங்க

 51. Ram Ram says:

  ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்று சிலர் தங்கள் படங்களை கூறிகொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே ஆங்கிலப் படங்களுக்கு இணையான ஒரு படமாக எந்திரன் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  :lol:

  விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்கு. சன் டிவியை கடவுள் தான் காப்பாத்தணும்.

  ——————————————————-
  சரியாத்தான்யா பேர் வெச்சிருக்கோம் உங்களுக்கு வயித்தெரிச்சல் கோஷ்டின்னு. ட்ரெயிலர் பார்த்ததுக்கே இப்படின்னா மெயின் பிக்சரை பார்த்தா…. கண்டிப்பா ஒரு ஆயிரம் லாரி தண்ணி தேவைப்படும். எரிச்சலை அணைக்குறதுக்கு.
  - சுந்தர்

 52. Jey-uk Jey-uk says:

  gET READY fOLKS….:-)

 53. s.vasanthan s.vasanthan says:

  அசந்துட்டேன். சொல்ல வார்த்தையே இல்ல

 54. mrs.krishnan mrs.krishnan says:

  //Ram says:
  சன்
  டிவியை கடவுள் தான்
  காப்பாத்தணும்.//

  Adharkaana aarambamdhan 'ENDHIRAN'

 55. Vijay Vasu Vijay Vasu says:

  அற்புதம்…. அற்புதம்… அற்புதம்….!!

  எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை சுந்தர்ஜி..!

  நான் எல்லாம் படையப்பா பாத்து ரஜினி ரசிகன் ஆனவன். அன்றில் இருந்து இன்று வரை அவரது மாஸ் அப்பீல் என்னை எப்போதும் கட்டி போட்டு வைத்திருக்கிறது.

  ஒன்று மட்டும் நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் சுந்தர்ஜி… இந்த திரைப்படம் வந்த பிறகு, இன்றைய குழந்தைகள் அனைவரும், ரஜினியின் தீவர ரசிகர்களாவது மட்டும் நிச்சயம்..!

  Again, this will also be very interesting for the Europeans. This is the first time they are going to see an Indian / Eastern take on Robotics! Apart from that, I think the movie will be very big hit in the land of robots Japan as 'DANCING ROBOT'.

 56. murugan murugan says:

  தலைவரின் ட்ரைலரை பார்த்தேன் - பார்த்துக்கொண்டிருக்கிறேன் - இனியும் பார்த்துக்கொண்டிருப்பேன் - சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி

 57. SIVA SIVA says:

  wOw…!!!!!

  Trailor is mindblowing!!!!!,fantastic !!!!!!super!!!!!!!
  Each "CG"shot of this looks great & unbelievable .!!
  Great work of the technical team…..
  There is no doubt,this movie will take the Tamil cinema Industry to another level..!I hope & wish the article came on "The Sunday Indian" becomes true in future……..after seeing this trailor
  Superstar is looking fantabulous in action scenes…….

 58. SIVA SIVA says:

  Thank you somuch sundar bhai!

  i lose my sleep tonight!i can't wait untill 24th,sep!

 59. Anonymous says:

  சன் டிவி-ய நாங்க காப்பாத்துவோம் டா கொய்யால…………பிகாஸ் வீ ஆர் கடவுள்ஸ்…..

  இந்த ராம் மாதிரி டவுசர் போடாத பசங்கள
  எல்லாம் யாருப்பா விட்டது…….."கம்"முனு போறயா இல்ல……………….

 60. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  இனி இந்த படத்தில இருந்து சில சீன்கள ஹாலிவுட்ல காப்பி அடிப்பாங்க, தலைவர் சும்மா கலக்குறார், அவர் சொன்ன மாதிரி நிச்சயம் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமையும், இந்த அளவுக்கு தான் என்னால உணர்ச்சிவசப்படாம கமெண்ட் பண்ண முடிஞ்சது, சூப்பர் சூப்பர் சூப்பர் !

 61. Sebastian, pune Sebastian, pune says:

  Kick this "Ram" out of this site. We do not want to listen any negative comments from this **********.

 62. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  ஆங்கில படங்களுக்கு நிகராக என சொல்வதிற்கு பதில் தமிழ் படங்களுக்கு நிகராக ஆங்கில படங்கள் என சொல்லும் காலம் எங்கள் எந்திரனால் வந்து விட்டது. இந்திய திரையை உலகம் பெருமை கொள்ளும் படம்.

 63. vignesh vignesh says:

  //**சரியாத்தான்யா பேர் வெச்சிருக்கோம் உங்களுக்கு வயித்தெரிச்சல் கோஷ்டின்னு. ட்ரெயிலர் பார்த்ததுக்கே இப்படின்னா மெயின் பிக்சரை பார்த்தா…. கண்டிப்பா ஒரு ஆயிரம் லாரி தண்ணி தேவைப்படும். எரிச்சலை அணைக்குறதுக்கு.
  - சுந்தர்**//

  சரியாய் சொன்னிங்க சார்.

  திரும்ப திரும்ப இதுவரை எண்ணற்ற தடவை இந்த ட்ரெயிலரை பார்த்துவிட்டேன்.

 64. vignesh vignesh says:

  சூப்பர் சூப்பர் சூப்பர் ! சூப்பர் சூப்பர் சூப்பர் ! சூப்பர் சூப்பர் சூப்பர் !
  சூப்பர் ! ……………………………………………….. ………….. சூப்பரோ சூப்பர் !

 65. Rajesh Rajesh says:

  Trailers are super!!!
  I hope the film will be an " Avatar" of Indian Cinema with Rajinikanth who is anyway ''Avatar" of Indian cinema. Having said that we should not ignore of 'vayitherichal koshti' as they are mentioning about 5% chance which is what film making is. Our first success is that people like these visit our website to view the trailer. That is what we want that everyone should see this film which will elevate indian cinema to the world level. Best of Luck to the whole Endhiran team……………..

 66. R O S H A N R O S H A N says:

  தல…..trailer பாத்துட்டு பேச்சு மூச்சு இல்லாம போச்சு….இப்பிடி ஒரு படம் இந்திய சினிமாவுல இதுவரைக்கும் வந்ததில்ல….தலைவரோட ஸ்டைல பாக்கறதா…இல்ல ஐசோட அழகா பாக்கறதா…இல்ல ஷங்கரோட பிரமாண்டத்த பாக்கறதா…ஒன்னுமே புரியல….trailer கே இப்பிடின்ன…படத்த பாத்தா இன்னும் என்னென்ன அகபோகுதோ….

 67. mani mani says:

  டாய் மவனே நீ மட்டும் கைல கேட்ச ஊடு கட்டி அடிபேன் டா ராம் நு கடவுள் பேர் இருந்தனால கம்னாட்டி நீ தப்பிச்ச டா

 68. kppradeep kppradeep says:

  நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். ரஜினியை விட நல்ல மனிதர் திரையுலகில் மட்டும் அல்ல மூவுலகிலும் இல்லை
  வெற்றி தலைவனிடம் வருவதற்கு தவம் இருக்கிறது

 69. vjramkiran vjramkiran says:

  thalaiva yenala mudila wat a trailer!!!! sundar ji super update!!

 70. Thalapathi G.Senthil Thalapathi G.Senthil says:

  Ithu chumma trailer than…… Main picture pakkalaela…. Kanna…..

 71. Mahesh Mahesh says:

  யாராவது அந்த பாம்பை ஸ்டில் போட்டு பார்த்திங்களா? The whole snake is made up of ROBO RAJINI !! The Whole snake is nothing but OUR LOVELY SUPERSTAR !!

 72. kamatchinathan kamatchinathan says:

  சுந்தர்ஜி தலைவர் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இந்த ரிஸ்க் எடுத்து இருந்தால் தமிழ் திரை உலகம் எங்கயோ சென்றிருக்கும்.என்ன சொல்வதுஎன்றே தெரியவில்லை. 24 ம்
  தேதி பார்க்கலாம்

 73. Lenin Lenin says:

  ஹலோ சுந்தர்ஜி,
  I am a die hard fan of our thalaivar from childhood. Right now i am a student in japan. Eagerly waiting for the release of endhiran.
  இந்த சைட்லதான் first trailer பாத்தேன் தூக்கமே இல்ல
  எந்திரன் rocks
  waiting eagerly for the release here in japan…..
  And thank you for the updates till date continue the good work….
  Waiting for your updates..

  ————————————————
  thanks. Kindly update us regarding Japan release and celebrations.
  My mail id : simplesundar@gmail.com
  My mobile : +91-9840169215

  - Sundar

 74. Lenin Lenin says:

  தலைவர் always rocks
  I watched the final part of the trailer a 1000 thousand times
  Awesome…. Thaarumaaruuu

 75. vasiee vasiee says:

  ஹாய் நான் வசீகரன், என்னோட பெயரே வசீகரன் தான், நான் ஸ்ரீ லங்கன் தமிழன், எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது ஏன்ன என் பெயர ரஜினி காந்த் வைசுக்கிறாரு , இத விட என்னக்கு என்ன வேணும்
  ற்றைலேர் பார்த்தன் அசந்துடன் ரொம்ப அருமையா இருக்கு
  இந்தியா மட்டும் எந்திரன் படத்த எதிர்பார்க்கல, உலக தமிழ் மக்கள் எல்லோரும் எதிர் பார்கிறாங்க , முக்கியமா உல்லகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்கள்.

 76. harisivaji harisivaji says:

  இது ஹாலிவுட் இகு இந்தியவின் பதில் ….
  எவளோ இங்கிலீஷ் படம் தான் நாங்க டப் பண்ணி பாக்றது இப்ப நீங்க பார்பீங்க

 77. M M says:

  Flash News!!!! Deepavalli have been pulled forward this year to 24th September 2010…. y? because the MR ROBOT AVATAR IS COMING!!!!!

 78. Sharath Sharath says:

  அந்த villain சிரிப்பு … ஆஹா அந்த சீன் பார்க்கும்போது 16 வயதினிலே பரட்டை ஞாபகம் வருது. Simply superb performance.

  Btw, Ram மாதிரி இருக்கும் வைதெரிச்சல் கோஷ்டிகளுக்கு Atlantic’ஐ ஊற்றினாலும் அக்கினியை அணைக்க முடியாதே!

 79. tveraajesh tveraajesh says:

  இப்பவே ஒரு சின்ன ட்ரைலர பார்த்துட்டு எதிரி அணி வைத்தெரிச்சல் கோஷ்டி பொலம்ப ஆரம்பிச்சிடாங்க. இது போதும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்திரன் படம் உலகநாடுகளில் வசூலில் சக்கை போடு போடப்போகிறது. எப்பவுமே சாதனை என்பது நாம் தான் தொடங்கி வைக்கிறோம். பாருங்கள் என்திரன் முதன் முதலாக சென்னை நகரில் மட்டும் 30 திரை அரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. இதற்கு முன் நம் தலைவரின் சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்த சிவாஜி தி பாஸ் திரை காவியம் சுமார் 15 க்கும் மேற்பட்ட திரைஅரங்கில் வெளியாகி மற்ற படங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது. இதைபார்த்து ஒரு சில நாயகரின் படங்கள் அதேபோல் திரை அரங்குகளில் வெளியிட்டு தங்கள் முகத்தில் கரியையும், தயாரிப்பாளர்கள் வைதேரிச்சலை கொட்டி தீர்த்து கொண்டது தான் மிச்சம். பேசுவோர், எசுவோர், தூற்றுவோர், ஏகடியம் புரிவோர், எள்ளி நகையாடுவோர், ஏகதாளம் செய்வோர் எல்லாம் செய்யட்டும், நாம் எதுவும் இப்பொழுது பேசவேண்டாம் நம் படம் வெளிவந்து அணைத்து புறம் பேசிய புல்லர்களுக்கு அறம் சொல்லும் வசூல் சாதனை படமாக திகழ்ந்து அனைவர்க்கும் ஒரு சாட்டை அடி பதிலாக தரும் காலம் வெகு, மிக விரைவில் வரும் என்பதில் ஐயமில்லை.

 80. mrs.krishnan mrs.krishnan says:

  /Sharath says:
  வைதெரிச்சல்
  கோஷ்டிகளுக்கு Atlantic’ஐ
  ஊற்றினாலும்
  அக்கினியை அணைக்க முடியாதே!//

  haha… Ivangalukudhan thalaivar andha line paadinara?

  Hey Ram…!

 81. Rajini Jagan Rajini Jagan says:

  Kick this “Ram” out of this site. We do not want to listen any negative comments from our site **********.
  Super Trailer………. super…….

 82. Anonymous says:

  ##
  tweety
  trailer from 1:15 – 1:20 ராக்ஸ் #

  ஏண்டா த்வீட்டி பண்டாரம்.. நக்கலா.. வயிறு எரியுதுன்னா.. ஆஸ்பத்திரி போயேண்டா.. ஏண்டா நாயே இங்க வந்து உயிரை வாங்குற..

 83. ponraj ponraj says:

  குறித்து வைத்துக்கொள்ளுங்கள் 24 செப்டம்பர் 2010 உலகத்துக்கே தீபாவளி - சாட்டையடி கொடுப்பான் எந்திரன்…

 84. Jey-uk Jey-uk says:

  bro waiting for tamil thearitical trailer….

 85. tweety tweety says:

  sundar you are really working overtime to remove my post may if that i be used to answer my question will be helpful

  people love a good discussion postive or negative but you choose to put absoulety best comment about rajani in here and ones negative gets deleted way to of free speech sundar which you preach.

  —————————————————————
  This site is for Rajini lovers. Not biters. We love speaking and discussing ONLY positive things about Superstar. So, don't teach or preach anything to me in this regard.
  - Sundar

 86. super star...solider super star...solider says:

  Today morning there was a special program in Headlines Today… where they were reviewing the latest salman movie….dabangg…..

  Did u guyz know the title was Is Salman the Bollywood Rajinikanth???????????

  edhu epadi eruku…..south la eruka china pasanaga ellam poti potu aluthu poi…eppo north pasangalum….avanga than super starnu solika aramabichiu tanga….pavam oru udal pala kodi nenjakalin sontha kararu ku evaluvu suthi potalum..thisti kaliyadhu……

 87. Ramji Ramji says:

  Sundarji- Tamil version should have launched in India by this time; very eager to watch the same. More particularly when thalaivar delivers the dialogue in front of the mirror…

  சும்மா அதிருதுல்லே..

 88. Prasath Prasath says:

  யாருப்பா ராம் ….
  விடுங்க சுந்தர் … வாட்டாள் நாகராஜ் மாதிரி உள்ள பயல்களுட்ட நாம பேசி நேரத்தை வீணடிக்காமல் கொஞ்சம் பெரிய மனிதர்களுடன் பேசுவோம்..

  எந்திரன் ஒரு சகாப்தம் படைப்பது உறுதி … எந்திரன் ஆட்டம் அரம்பிச்சுடிச்சு… இனிமே அடிச்சு ஆட வேண்டியது தான் …

 89. mrs.krishnan mrs.krishnan says:

  Anna, trailer function articlekaga waiting. Undulla?

 90. Prasad-California Prasad-California says:

  It is on par and rocking than hollywood movies…Its a fact and now it has become very obviuos that the movie is going to create records all over the world.Padathoda vetri evlo perusu apdingaratthu mattum than nama wait panni pakkanum…avlothan…
  California is the biggest markets in the US and i heard that our movie has been bought for record price here too and they are planning for a never before big release..

  Sundar…BTW vayitherichal comments ku unga bathil sattai adi…siva poojayil thayavu seithu karadigalai ulle vida vendam..we dont have time to deal with these idiots…its time to relish every moment till and after the release

 91. nagorebari nagorebari says:

  உண்மையிலேயே சன் டிவியை ஆண்டவன்தான் காப்பாத்தணும் …..ஆமாம் ….எந்திரன் வெளிவந்த பிறகு உலகத்து கண்ணெல்லாம் சன் டிவி மேல்தான்…அதனால திருஷ்டி பட்டுடக் கூடாதுல…அதனால ஆண்டவன்தான் காப்பாத்தணும் ….எப்புடி ….தம்பி ..இது ச்சும்மா ..ட்ரைலர்தாம்மா மெயின் பிக்சர் பார்த்தே மவனே ஆடி போய்டுவே .

 92. Linga Linga says:

  There's a video of Alex Martin doing the stunt scene for the train fight scene for the movie all over the internet. I thought that it'd be taken down for copyright infringement by now…No one seems to be bothered that this video is taking away all credit from Rajni and giving the movie negative pre-reviews.. If any one part of the crew or cast of Endhiran reads this, or if any of you guys can let the relevant person know about this, it'll give the movie more credibility, especially Rajni's commitment and hard work. The movie needs every Rajni fan and non-fan, to make it the biggest block buster of Indian Cinema.
  This video of Alex Marting wearing a prosthetic mask to look like Rajni needs to be taken down!!!

  ———————————————————-
  So what? It doesn't matter or bother. Don't ever react to that. Let the cowards do whatever they want. It's not going to affect us anyway.
  - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates